Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
விரைவாக/விரைவில் மிகக் குறைவான காலத்தில்quick
விரைவீக்கம் விரைப்பையில் நீர் கோத்துக்கொள்வதால் ஏற்படும் வீக்கம்hydrocele
விரைவு (நடை முதலியவற்றில்) வேகம்speed
விரோதம் பகைenmity
விரோதி1பகைத்தல்antagonize
விரோதி2பகைவன்foe
வில்1மதிப்பிடப்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தல் அல்லது குறித்த மதிப்பில் ஒன்று கொடுக்கப்படுதல்sell
வில்2(கம்பின்) இரு முனைகளையும் வளைத்துக் கயிற்றால் கட்டி அம்பு எய்வதற்குப் பயன்படுத்தும் சாதனம்bow
வில் தராசு இரும்புச் சுருளின் முனையில் கோக்கப்பட்டிருக்கும் கொக்கியால் பொருளை நிறுக்கும் தராசுspring balance
வில்லங்கம் (வீடு, நிலம் முதலியவற்றை விற்கத் தடையாக இருக்கும்) சொத்துகளின்பேரில் கடன் வாங்கியிருத்தல் போன்ற குறைencumbrance on property
வில்லன் கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரம்villain (in a story, etc.)
வில்லாளி அம்பு எய்வதில் தேர்ந்தவன்archer
வில்லி வில்லன் என்பதன் பெண்பால்feminine of வில்லன்
வில்லுப்பாட்டு மணிகள் கட்டப்பட்ட வில் வடிவக் கருவியைக் கோலால் தட்டியவாறே கதையைப் பாடியும் இடையிடையே உரைநடையில் கூறியும் நடத்தப்படும் ஒரு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிa folk performance in which a story is sung with prose interludes to the accompaniment of a huge bow and other instruments
வில்லை (குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு என உலோகம், கண்ணாடி முதலியவற்றால்) வட்டம், சதுரம் போன்ற வடிவத்தில் தட்டையானதாகத் தயாரிக்கப்பட்டதுmetal or glass or plastic pressed into round or square or rectangular shape
வில்வண்டி (பயணத்தின்போது அதிக ஆட்டம்காணாமல் இருப்பதற்காக) அச்சின் மேல் வில் பொருத்தப்பட்ட கூண்டுவண்டி(bullock) cart with a spring in the axle
வில்வம் வெளிர்ப் பச்சை நிறத்தில் சிறு இலைகளை உடைய, முட்கள் நிறைந்த, உயரமான மரம்bael
வில்வாத ஜன்னி தசைவிறைப்பு ஜன்னிtetanus
விலக்கிவை எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில் தனித்திருக்கச்செய்தல்cause to live separately
விலக்கு1(குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) விலகச்செய்தல்push or gather (to one side)
விலக்கு2(குறிப்பிட்ட விதி, சட்டம் முதலியவற்றிற்கு) உட்படாமல் இருக்கத் தரும் அனுமதிexemption
விலகு (குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) அப்பால் செல்லுதல்move away
விலங்கியல் (உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறைzoology
விலங்கு1(பொதுவாக) மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்(குறிப்பாக) நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்(generally) animal,
விலங்கு2(கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலிhandcuff
விலா (உடலில்) மார்புக்கூட்டின் பக்கப் பகுதிsides of the chest
விலாங்கு பாம்பு போன்று நீண்ட உடல் கொண்ட ஒரு வகை மீன்eel
விலாசம் முகவரிaddress
விலாமிச்சை (குடிநீரில் போடவும் விசிறி, தட்டி முதலியவை செய்யவும் பயன்படுத்தும்) ஒரு வகைப் புல்லின் வாசனை மிகுந்த அடிவேர்cusem grass
விலாவாரியாக/விலாவாரியான (ஒவ்வொன்றையும் விவரிக்கும் முறையில்) விரிவாகelaborately/elaborate
விலை (ஒன்றை விற்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்புprice
விலை உயர்ந்த அதிக விலையுள்ளcostly
விலைபேசு பேரம் நடத்துதல்bargain
விலைபோ விற்பனையாதல்get sold
விலைமகள் கணிகைprostitute
விலைவாசி (அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும்) பொருள்களின் விலை நிலவரம்prices of (essential) commodities
விவகாரம் நடைமுறை அலுவல்matter
விவசாயம் நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழில்agriculture
விவசாயி விவசாயம் செய்பவர்farmer
விவரணை (கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல்narration (as a technique in story telling, painting, etc.)
விவரம் (ஒருவரை அல்லது ஒன்றை) தெளிவாக அறிந்துகொள்வதற்கு வகைசெய்யும் குறிப்புinformation
விவரி தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல்give details
விவஸ்தை (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு இணைந்து அல்லது எதிர்மறைத் தொனியில்) வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளும் அறிவும் பக்குவமும்sense of propriety
விவாகம் திருமணம்marriage
விவாகரத்து திருமணம்மூலமாக ஏற்பட்ட கணவன் மனைவி உறவிலிருந்து சட்டப்படி பெறும் விலக்குdivorce
விவாதம் (ஒன்றைக்குறித்துக் குறிப்பிட்ட நிலையெடுத்து) கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல்debate
விவாதி கருத்துகளை வெளிப்படுத்தி உரையாடல் நிகழ்த்துதல்debate
விவிலியம் கிறித்தவர்களின் வேத நூல்the Bible
விவேகம் (-ஆக, -ஆன) நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவுdiscretion
விவேகி விவேகம் உடையவர்person with discrimination
விழல் ஒரு வகைப் புல்a kind of sedge
விழி2கண்eye
விழித்திரை (கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும்) காணும் பொருளின் பிம்பம் படும் படலம்retina
விழித்துக்கொள் (ஒன்றைக்குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல்become vigilant
விழிப்பு தூக்கம் கலைந்த நிலை/மயக்கம் நீங்கிய நிலைstate of being awake/conscious state
விழிப்புணர்ச்சி/விழிப்புணர்வு கவனத்துடன் செயல்படுவதற்கு உரிய அறிவுstate of awareness
விழுக்காடு சதவீதம்percentage
விழுங்கு (உணவுப் பொருள் முதலியவற்றை) வாயின் வழியாகச் செல்லவிடுதல்swallow
விழுது1(ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர்aerial root
விழுது2(நீர் சேர்த்து அரைத்துப் பெறுகையில்) மாவு போல இருப்பதுpaste
விழுது3(தறியில்) புணித் திறப்பு நிலையில் பாவு வருவதற்கான, வலையின் கண் வடிவில் முறுக்கப்பட்ட கம்பி அல்லது நூல்heddles
விழுந்தடித்துக்கொண்டு (ஓடுதல், வருதல் ஆகிய வினைகளுடன்) மிகவும் வேகமாகin a great hurry
விழுந்துவிழுந்து அளவுக்கு அதிகமாக(carry an action) to an excess
விழுப்புண் உடம்பின் முன்பகுதியில் (வீரத்தின் அடையாளமாகப் போரில்) பெற்ற காயம்(of a warrior) wound on the chest (cherished as a sign of bravery)
விழுமம் மதிப்பீடுvalues
விழுமிய சிறந்தexcellent
விழை விரும்புதல்wish
விழைவு விருப்பம்wish
விள்ளல் (உணவுப் பொருள் முதலியவற்றில்) கையால் பிட்டு எடுக்கக் கூடிய அளவுa bit
விள்ளு பிளவுபடுதல் be split (up)
விளக்கம் (-ஆக, -ஆன) தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பதுelucidation
விளக்கமறியல் (குற்றத்தைக்குறித்து மேலும் விசாரணை செய்வதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் வைத்தல்remand
விளக்கு1தெளிவு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைத்தல்explain
விளக்கு2(பாத்திரம், பல் முதலியவற்றை) துலக்குதல்clean (the vessel)
விளக்கு3(மின்சாரம், எண்ணெய் முதலியவற்றால்) ஒளிதரும் சாதனம்lamp
விளக்குமாறு துடைப்பம்broom
விளக்கெண்ணெய் ஆமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் அடர்த்தி மிகுந்த எண்ணெய்castor oil
விளக்கேற்று (வாழ்க்கையில்) சிறப்புற்று விளங்கச்செய்தல்pave way for a bright future
விளங்கு2(பெரும்பாலும் எதிர்மறையில்) (கை, கால் முதலியவை) இயங்குதல்function (normally)
விளம்பரதாரர் விளம்பரம் செய்பவர்advertiser
விளம்பரம் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்புadvertisement
விளம்பு சொல்லுதல்say
விளாசு (பிரம்பு, சவுக்கு முதலியவற்றால்) பலமாக அடித்தல்/(பந்தை மட்டையால்) நாலாபக்கமும் செல்லும்படி அடித்தல்beat severely
விளாம்பழம் வெளிர்ப் பச்சை நிறத் தடித்த ஓட்டினுள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய சதைப்பகுதி உள்ள பழம்woodapple
விளாவு (வெந்நீரில் அல்லது மோரில்) நீர் கலத்தல்mix water (in hot water or in butter milk to bring it to the right temperature or consistency)
விளி1அழைத்தல்call
விளி2(விண்ணப்பிக்கும் முறையில் அல்லது கவனத்தைத் தன் முகமாகத் திருப்பும் முறையில்) கூப்பிடுவதுvocative
விளிம்பு (ஒன்றின்) பரப்பு முடியும் இடம்edge
விளை1(பயிர் முதலியவை) தோன்றி வளர்தல்grow
விளை2ஏற்படுத்துதல்cause
விளைச்சல் (பயிர்) விளைதல்/விளைந்து கிடைப்பதுharvest/yield
விளைபொருள் நிலத்தில் பயிர்செய்யப்படும் பொருள்(agricultural) produce
விளையாட்டு பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், விதிமுறைகளை உடைய செயல்பாடுgame
விளையாடு (குறிப்பிட்ட) விளையாட்டில் ஈடுபடுதல்play
விளைவாக (ஒன்றின்) காரணமாகas a result
விளைவி (நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை) ஏற்படுத்துதல்cause
விளைவு (செயல் முதலியவற்றின்மூலமாக) விளைவது(ஒன்றைச் செய்ததற்கு) பலனாகத் திரும்பக் கிடைப்பதுconsequence
விற்பன்னர் (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சிபெற்றவர்expert
விற்பனை பணம் பெற்றுக்கொண்டு பொருளைத் தருவதுsale
விற்பனைக்கூடம் பொருள்களை விற்பனை செய்யும் இடம்shop
   Page 198 of 204    1 … 196 197 198 199 200 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil