Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
ஜீவாத்(து)மா தனி மனித ஆன்மாindividual soul
ஜீவாதாரம் ஒருவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவதுthat which is fundamental
ஜீவி1உயிர்வாழ்தல்live
ஜீவி2உயிர்வாழ்வதுliving creature
ஜீவிதம் உயிர்வாழ்தல்life
ஜுரம் காய்ச்சல்fever
ஜெபி பிரார்த்தித்தல்pray
ஜெயந்தி (சில தெய்வங்களின், பெரும் தலைவர்களின்) பிறந்த நாள் கொண்டாட்டம்birthday celebrations (of certain deities or great men)
ஜெயம் வெற்றிvictory
ஜெயி வெற்றி அடைதல்win
ஜென்ம விரோதி வாழ்நாள் முழுவதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத அளவுக்குத் தீமை செய்த விரோதிsworn enemy
ஜென்மாந்திரம் (எடுக்கும்) பிறவிa birth
ஜேபி (உடையில்) பைpocket
ஜேஜே-என்று (கூட்டம்) மிகுந்த ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும்bustling (with life)
ஜேஷ்ட (திருமண அழைப்பிதழ் போன்றவற்றில்) மூத்தfirst born
ஜைனம் சமணம்jainism
ஜொலி மின்னுதல்glitter
ஜோசியம் சோதிடம்astrology
ஜோசியர் சோதிடர்astrologer
ஜோடனை (கவரும் வகையில் செய்யப்படும்) அலங்காரம்decoration
ஜோடி1அலங்கரித்தல்decorate (a place)
ஜோடி3ஒரு செயல்பாட்டில் ஈடுபடும் இருவர்pair
ஜோடு காலணிslippers
ஜோடுதவலை அண்டா வடிவில் இருக்கும் சிறு பித்தளைப் பாத்திரம்a small vessel in the shape of அண்டா
ஜோதி ஒளிப்பிழம்புlight
ஜோர் நேர்த்திthat which is lively and impressive
ஜோஸ்யம் சோதிடம்astrology
ஜோஸ்யர் சோதிடர்astrologer
ஜாக்கிரதை (-ஆக) (தேவையான) கவனம்carefulness
ஜாகை குடியிருக்கும் இடம்residence
ஜாங்கிரி உளுத்தம் மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்a sweetmeat made by twisting lentil paste into oil and dipped in sugar treacle
ஜாடி அகன்ற வாய்ப்பகுதியும் நீள் உருண்டை வடிவ நடுப்பகுதியும் கொண்ட, பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்jar (usually made of white clay)
ஜாடை (-ஆக, -ஆன) (முகபாவம், சைகை முதலியவற்றால்) குறிப்பாகத் தெரிவித்தல்(significant) gesture
ஜாடைமாடையாக (வெளிப்படையாக இல்லாமல்) குறிப்பாகby hints
ஜாதகம் (ஒருவருடைய வாழ்நாளில் நடக்கும் நல்ல, தீய பலன்களை) ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் குறிப்புhoroscope
ஜாதி (இந்து சமூகத்தில்) சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர், உறவினர் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவுcaste
ஜாபிதா பட்டியல்list
ஜாம்பவான் (ஒரு துறையில்) அதிக அனுபவமும் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்one who has long experience and is much respected (in a field)
ஜாமீன் கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக்கொண்டுவரும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் உத்தரவாதமாகச் செலுத்த வேண்டிய தொகைbail/surety deposit
ஜாலக்கு ஜாலம்pretence
ஜாலம் புலன்களைக் கவர்ந்து இழுத்து மயங்கவைக்கும் தன்மையுடையதுsplendour
ஜாலரா (பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போடப் பயன்படுத்தும்) ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவிhand cymbals (used for keeping time in music)
ஜாலராப்போடு உயர் நிலையிலிருப்பவர் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஒப்புக்கொண்டு ஆமோதித்தல்toady
ஜானவாசம் மாப்பிள்ளை அழைப்புceremonial arrival of the bridegroom
ஜாஸ்தி அதிகம்more
ஜிகினா (மாலை முதலியவற்றில் அழகுபடுத்துவதற்காகச் சுற்றப்படும்) பளபளப்பான தகர இழைtinsel
ஜிப்பா கழுத்து வழியாக அணிந்துகொள்ளும் இறுக்கம் இல்லாத சட்டைa kind of loose-fitting shirt that is pulled over the head
ஜிமிக்கி (காதில் உள்ள தோடு போன்றவற்றுடன் இணைத்துத் தொங்கும்படியாக மாட்டிக்கொள்ளும்) சிறு குடை வடிவத்தில் இருக்கும் ஒரு காதணிbell-shaped pendant attached to an ear-ring
ஜியோமிதி வடிவகணிதம்geometry
ஜில்லா மாவட்டம்district
ஜிலேபி மைதா மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்a sweetmeat made by twisting maize flour paste into oil and dipped in sugar treacle
ஜீயர் வைணவ மடத்தின் தலைவருக்கான பெயர்title of the head of Vaishnava mutt
ஜீரணம் செரித்தல்digestion
ஜீரணி (உணவுப் பொருள்கள்) செரித்தல்digest
ஜீரா சீனிப் பாகுsyrup made by boiling sugar with water
ஜீவகாருண்யம் உயிரினங்களிடம் காட்டும் இரக்கம்compassion for all living creatures
ஜீவநதி நீர் வற்றாத நதிperennial river
ஜீவராசி உயிரினம்living creatures
ஜீவன் உயிர்sign of life
ஜீவன்முக்தி மற்றொரு பிறவி என்பதே இல்லாமல் இந்தப் பிறவியிலேயே மோட்சம் அடைவதுattaining liberation while alive or in this birth itself
ஜீவனம் பிழைப்புliving
ஜீவனாம்சம் மனைவி, சிறு வயதில் உள்ள குழந்தைகள், இயலாத நிலையில் உள்ள பெற்றோர் ஆகியோரைப் பராமரிக்க மறுக்கும் ஒருவர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜீவனத்திற்காகக் கொடுக்க வேண்டிய தொகைmaintenance (allowance)
ஜீவனோபாயம் பிழைப்பு நடத்த வழிmeans of living
ஜீவாத்(து)மா தனி மனித ஆன்மாindividual soul
ஜீவாதாரம் ஒருவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவதுthat which is fundamental
ஜீவி1உயிர்வாழ்தல்live
ஜீவி2உயிர்வாழ்வதுliving creature
ஜீவிதம் உயிர்வாழ்தல்life
ஜெபி பிரார்த்தித்தல்pray
ஜெயந்தி (சில தெய்வங்களின், பெரும் தலைவர்களின்) பிறந்த நாள் கொண்டாட்டம்birthday celebrations (of certain deities or great men)
ஜெயம் வெற்றிvictory
ஜெயி வெற்றி அடைதல்win
ஜென்ம விரோதி வாழ்நாள் முழுவதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத அளவுக்குத் தீமை செய்த விரோதிsworn enemy
ஜென்மாந்திரம் (எடுக்கும்) பிறவிa birth
ஜேபி (உடையில்) பைpocket
ஜேஜே-என்று (கூட்டம்) மிகுந்த ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும்bustling (with life)
ஜேஷ்ட (திருமண அழைப்பிதழ் போன்றவற்றில்) மூத்தfirst born
ஜைனம் சமணம்jainism
ஜொலி மின்னுதல்glitter
ஜோசியம் சோதிடம்astrology
ஜோசியர் சோதிடர்astrologer
ஜோடனை (கவரும் வகையில் செய்யப்படும்) அலங்காரம்decoration
ஜோடி1அலங்கரித்தல்decorate (a place)
ஜோடி3ஒரு செயல்பாட்டில் ஈடுபடும் இருவர்pair
ஜோடு காலணிslippers
ஜோடுதவலை அண்டா வடிவில் இருக்கும் சிறு பித்தளைப் பாத்திரம்a small vessel in the shape of அண்டா
ஜோதி ஒளிப்பிழம்புlight
ஜோர் நேர்த்திthat which is lively and impressive
ஜோஸ்யம் சோதிடம்astrology
ஜோஸ்யர் சோதிடர்astrologer
ஷ்ரி திருtitle prefixed to the names of gods and great men
ஷ்ரிமதி திருமதிtitle equivalent to Mrs
ஷ்ரிலஷ்ரி சைவ மடாதிபதிகளின் பட்டம்title of the head of a Saiva mutt
ஷரத்து ஒப்பந்தம், சட்டம் போன்றவற்றில் பகுத்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் தனித்தனியான விபரம்article or clause of an act or terms of an agreement
ஷரியத் மார்க்க சம்பந்தமாகச் செய்யவேண்டியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் தொகுத்துக் கூறும் இஸ்லாமியச் சட்டதிட்டங்கள்system of laws followed by Muslims
ஷொட்டு பாராட்டும் விதத்தில் தோளில் அல்லது முதுகில் தட்டுதல்pat on the back
ஷோக்கு (உடையாலும் ஒப்பனையாலும் காட்டும்) உல்லாசத் தோற்றம்dandified appearance
   Page 203 of 204    1 201 202 203 204