Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
களவாணி (பொருளை) திருடும் நபர்one who steals (small articles)
களவு திருட்டுtheft
களவுபோ திருடப்படுதல்be stolen
களி1(பார்ப்பது, கேட்பது முதலியவற்றால்) இன்பம் அடைதல்enjoy (by seeing, listening, etc.)
களி2கேழ்வரகு, கம்பு முதலியவற்றின் மாவை நீரில் கரைத்துக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான உணவுa dish made with millet flour thickened to the consistency of a pudding
களிநடம் ஆனந்தக் கூத்துdance of joy
களிப்பாக்கு நீரில் அவித்துச் சாயம் ஊட்டிய பாக்குareca nut boiled, dried, and coloured
களிப்பு பெருமகிழ்ச்சிexultation
களிம்பு1பித்தளை, செம்பு முதலிய உலோகங்களால் செய்யப்பட்டவற்றில் காற்றும் நீரும் படுவதால் ஏற்படும் பச்சை நிறமுடைய நச்சுத் தன்மையுள்ள படிவுverdigris
களிம்பு2புண்ணில் தடவப் பயன்படுத்தும் பசையாக இருக்கும் மருந்துointment
களியாட்டம் உல்லாசம் நிறைந்த கொண்டாட்டம்gaiety
களிறு ஆண் யானைmale of the elephant
களேபரம் (ஒரு நிகழ்ச்சியால், ஒன்றிற்கான ஆயத்தங்களால் கூட்டம் நிறைந்த இடத்தில் நிலவும்) பரபரப்புடன் கூடிய குழப்பம்hullabaloo
களை1(பயனற்ற செடி, புல் முதலியவற்றை) பிடுங்கி அகற்றுதல்weed out
களை2(வேலை செய்து) சோர்வடைதல்feel tired
களை3(பயிர் வளர்வதற்குத் தடையாக இருக்கும்) புல், பூண்டு, சிறு செடி முதலியனweed(s)
களை4(-ஆன) (முகத்தில்) பொலிவு/(வீட்டில்) கலகலப்புradiance/liveliness
களைகட்டு (நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடம்) பொலிவுடன் விளங்குதல்become lively
களைப்பு (வேலையால்) சோர்வு(நோயால்) பலம் இழந்த நிலைtiredness
கற்கண்டு படிகம் போல இருக்கும் கரும்புச் சாற்றின் கட்டிrock-candy (from sugarcane juice)
கற்காலம் (மனித வரலாற்றில்) கருவிகளாகவும் ஆயுதங்களாகவும் கல் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஆதி காலம்stone age
கற்பகம்/கற்பக விருட்சம் சொர்க்கத்தில் இருப்பதாகவும் ஒருவர் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் ஒரு மரம்a tree in heaven which is said to yield whatever one desires
கற்பலகை சிலேட்டுslate
கற்பழி (ஒரு பெண்ணை) பலவந்தப்படுத்தி உடலுறவுகொள்ளுதல்rape
கற்பழிப்பு பலவந்தமான உடலுறவுrape
கற்பனை உண்மையாக நடந்திராதது அல்லது இருந்திராததுthat which has been imagined
கற்பி1கற்றுக்கொடுத்தல்teach
கற்பி2கற்பனையாக உருவாக்குதல்concoct
கற்பிதம் கற்பனையானதுthat which is fictitious
கற்பு (திருமணமான பெண்ணின்) ஒழுக்கம் காக்கும் உறுதி(of married women) unswerving fidelity
கற்பூரம் காற்று பட்டால் கரைந்து ஆவியாகக் கூடியதும் எளிதில் தீப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான (ஒரு மரத்தின் எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும்) வெண்ணிறப் பொருள்camphor
கற்றாழை வெளிர்ப் பச்சை நிற மடல்களின் நுனியில் கரும் சிவப்பு நிற முள்ளோடு கூடிய வறண்ட நிலத் தாவரம்aloe
கற்றுக்குட்டி ஒரு வேலையில் அல்லது துறையில் பழகிக்கொண்டிருப்பவன்novice
கற்றுக்கொடு (கல்வி, வேலை, பழக்கம் முதலியவற்றை ஒருவருக்கு) சொல்லிக்கொடுத்தல்teach
கற்றை (முடியின்) அடர்த்தியான திரள்(of hair) lock
கற (பசு, ஆடு முதலிய விலங்குகளின் மடிக் காம்பிலிருந்து பாலை) பீய்ச்சி எடுத்தல்draw (milk from a cow, goat, etc.)
கறவை பால் தரும் மாடுmilch cow or buffalo
கறள் துருrust
கறி மாமிசம்(raw or cooked) meat
கறி மசாலா கறிக்குச் சேர்க்கும் மசாலாப் பொருள்கள்spice ingredients of கறி
கறி மஞ்சள் கறிக்குச் சேர்க்கும் மஞ்சள்a kind of turmeric used in கறி
கறிவேப்பிலை கறி, குழம்பு முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கும் ஒரு வகைச் சிறிய இலைcurry-leaf (used in seasoning dishes to add the necessary flavour)
கறு இருட்டிக்கொண்டுவருதல்darken
கறுப்பர் ஆப்பிரிக்க இன மக்கள்africans
கறுப்பு1கரிக்கு உள்ளது போன்ற நிறம்black colour
-கறுப்பு2காற்று என்பதோடு இணைந்து வரும் சொல்a word which occurs in combination with காற்று
கறுப்புக்கண்ணாடி வெயிலில் செல்லும்போது (குளிர்ச்சி கருதி) அணியும் மூக்குக்கண்ணாடிsunglasses
கறுப்புக் கொடி துக்கத்தையோ அனுதாபத்தையோ எதிர்ப்பையோ தெரிவிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தும் கறுப்புத் துணிblack flag or strip of black cloth used as a sign of condolence or protest
கறுப்புப்பணம் வருமான வரிக் கணக்கில் காட்டாமல் பதுக்கப்படும் பணம்black money
கறுப்புப் புள்ளி (ஊழியர்களின்) திறமையின்மையை அல்லது ஒழுங்கற்ற நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடுadverse remark
கறுவு (முன்விரோதம், போட்டி, சண்டை முதலியவை காரணமாக) மனத்திற்குள் வஞ்சம் வளர்த்தல்nurse ill feelings
கறை (மை, காப்பி போன்ற திரவங்கள் துணி, தாள் முதலியவற்றில் பட்டு) எளிதில் நீக்க முடியாதவாறு படிந்திருப்பதுblot
கறையான் மரத்தை அல்லது மரத்தாலான பொருள்களை அரித்துத் தின்னும், புற்றில் வாழும் சிறிய வெண்மையான உயிரினம்white ant
கன்று1(அடிபட்ட இடம் பொட்டாகவோ வரியாகவோ) கறுத்துக் காணப்படுதல்develop bruise (from a blow or hit)
கன்று2(எருமை, பசு முதலிய சில விலங்குகளின்) குட்டிcalf
கன்றுபோடு (பசு, எருமை, யானை ஆகிய விலங்குகள்) கன்றை ஈனுதல்(of cow, buffalo, elephant) calve
கன்னக்கோல் (சுவரில் ஓட்டை போடத் திருடர்கள் பயன்படுத்தும்) கடப்பாரை போன்ற கருவிcrowbar-like tool (used by thieves to make an opening into the wall of a house)
கன்னங்கரிய மிகவும் கறுப்பானpitch black
கன்னங்கரேல்-என்று மிகவும் கறுப்பாகin a jet black manner
கன்னடம் கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலோரால் பேசப்படுவதும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான ஒரு மொழிkannada (language)
கன்னம் (முகத்தின் பக்கவாட்டில்) கண், வாய், காது ஆகிய மூன்றுக்கும் நடுவில் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதிcheek
கன்னம்வை (திருடுவதற்காகச் சுவரில்) ஓட்டைபோடுதல்make a hole (in the wall of a house to commit burglary)
கன்னாபின்னா-என்று எந்த ஒரு முறையும் ஒழுங்கும் இல்லாமல்without order or propriety
கன்னான் வெண்கலம், செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் பாத்திரம் முதலியவை செய்பவன்one who makes vessels, etc, using bell-metal or copper or bronze
கன்னி திருமணமாகாத இளம் பெண்unmarried young woman
கன்னிகழி (ஒரு பெண் கணவனுடன் கூடித் தன்) கன்னித் தன்மை நீங்குதல்consummate (a marriage, said of women
கன்னிகாமடம் கிறித்தவப் பெண் துறவிகள் வசிப்பதற்கான இடம்nunnery
கன்னிகாஸ்திரீ கிறித்தவப் பெண் துறவிnun
கன்னித் தன்மை (கன்னியின்) உடலுறவு கொள்ளாத தன்மைvirginity
கன்னிமாடம் அரச குலத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் வசிக்கும் மாளிகையின் பகுதிpart of the palace where the royal maidens live
கன்னி முயற்சி (ஒரு துறையில் ஒருவருடைய) முதல் முயற்சிmaiden attempt
கன்னிமை கன்னித் தன்மைvirginity
கன1(தூக்கும்போது சிரமத்தைத் தரக் கூடிய அளவில்) அதிக எடை அல்லது பளு உடையதாக இருத்தல்be heavy
கன3(திடப் பொருள், திரவம், வாயு ஆகியவற்றின் பரும அளவைக் கணக்கிடும் அலகில்) நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றும் ஒரே அளவாக உள்ளcubic
கனக்க நிறையmuch
கனகாம்பரம் (சரமாகத் தொடுத்துப் பெண்கள் தலைமுடியில் அணிந்துகொள்ளும்) மணம் இல்லாத சிவந்த மஞ்சள் நிறப் பூa flower of orange colour petals without fragrance (worn by women)
கனத்த கனமான(of body) heavy build
கனநீர் அணு உலைகளின் தேவைக்கு ஏற்ப வேதியியல் முறைப்படி தயாரிக்கப்படும் நீர்heavy water
கன பரிமாணம் ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவை சேர்ந்து அமையும் அளவுdimensions
கனம்1(-ஆக, -ஆன) (ஒன்றைத் தூக்கும்போது உணரும்) எடையின் அளவுheaviness
கனரகத் தொழில் பெரிய வாகனங்கள், இயந்திரங்கள் தயாரிப்பதும் (எஃகு, இரும்பு போன்ற) மூலப்பொருள்களை உற்பத்திசெய்வதுமான தொழில் துறைheavy industry
கனல்1கடும் சூட்டுடன் இருத்தல்burn with intense heat
கனல்2(நெருப்பு, வெயில் ஆகியவற்றின்) கடுமையான சூடுintense heat
கனவான் மதிப்பிற்கு உரியவர்gentleman
கனவு (நேரடியாகக் காண்பது போல்) தூக்கத்தில் காணும் காட்சிdream
கனவுக் கன்னி கனவிலும் தோன்றக் கூடிய அளவில் ஒருவருடைய மனத்தைக் கவர்ந்திருக்கும் அழகான பெண்a girl one dreams about
கனவுகாண் தூக்கத்தில் காட்சிகளையும் எண்ணங்களையும் அனுபவித்தல்dream
கனி1(பெரும்பாலும் வாழைப்பழம்) குழைவான நிலை அடைதல்(mostly of bananas) turn soft and ripe
கனி2பழம்fruit
கனிமப் பொருள் கனிமம்mineral
கனிமம் தனித்த பண்புகளைக் கொண்டதும் தனிமங்களை உள்ளடக்கியதும் இயற்கையில் கிடைக்கக் கூடியதுமான பொருள்mineral
கனிம வேதியியல் கனிமங்களைப்பற்றி விவரிக்கும் வேதியியல்inorganic chemistry
கனிஷ்ட (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) கடைசியாகப் பிறந்தlast born
கனை (குதிரை அல்லது கழுதை) கத்துதல்(of horse) neigh
கனைப்பு குதிரை அல்லது கழுதை எழுப்பும் சத்தம்neigh (of horse)
கஜகர்ணம்போடு (ஒருவர் ஒன்றைப் பெறுவதற்காக) பெரும் முயற்சிசெய்தல்make a hell of an effort
கஜம்1(சில தொடர்களில் மட்டும்) யானை(only in phrases) elephant
கஜம்2(முன்பு வழக்கில் இருந்த) மூன்று அடி கொண்ட நீட்டல் அளவை(formerly) yard
கஜானா (அரச அல்லது அரசாங்க) கருவூலம்treasury
கஷ்டநஷ்டம் (ஒருவருக்கு ஏற்படும்) துன்பம், இழப்பு முதலியனtravails
   Page 35 of 204    1 … 33 34 35 36 37 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil