Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சமிதி சங்கம்association
சமிபாடு ஜீரணம்digestion
சமியாக்குணம் அஜீரணம்indigestion
சமீபத்திய அண்மைக் காலrecent
சமீபம் (காலத்திலும் இடத்திலும்) அண்மைproximity (in time and place)
சமீபி நெருங்குதல்come close
சமுகமளி வருகை தருதல்be present (in a meeting)
சமுத்திரம் கடல்sea
சமுதாயம் மக்கள் தொகுதிsociety
சமூகக்காடு ஊராரின் தேவைகளை நிறைவு செய்யவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் பொது இடங்களில் வளர்க்கப்படும் காடுsocial forestry
சமூகசேவகி சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள பெண்a woman social worker
சமூகம்1சமுதாயம்society
சமூகவியல் குழுவாக வாழும் மனிதர்களைப்பற்றியும் சமூக அமைப்பைப்பற்றியும் ஆராயும் படிப்புsociology
சமூகவிரோதி சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்racketeer
சமேதராக (தம்பதி) ஒன்றுகூடி(of married people) together
சமை1(ஒருவர் அதிர்ச்சி, ஆச்சரியம் முதலியவற்றால்) செயலற்ற நிலைக்கு உள்ளாதல்be dazed (when one is shocked or taken aback)
சமை2பூப்படைதல்(of a girl) attain puberty
சமை3(உணவுப் பொருள்களை) உண்பதற்குத் தகுந்தபடியாகச்செய்தல்(உணவு) ஆக்குதல் அல்லது தயாரித்தல்cook (food)
சமையல் உணவு தயாரித்தல்cooking
சமையல் அறை உணவு சமைப்பதற்கான அறைkitchen
சமையல் குறிப்பு குறிப்பிட்ட உணவைத் தயாரிப்பதற்குத் தரப்படும் செய்முறை விளக்கம்recipe
சமையல் சோடா (சமையலில் பருப்பு முதலியவற்றை) வேகவைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வேதியியல் உப்புbaking soda
சமையல் வாயு சாதாரண அழுத்தத்தில் வாயுவாக மாறிவிடும் தன்மை கொண்ட திரவ நிலையில் உள்ள எரி பொருள்cooking gas
சமோசா மைதா மாவினுள் உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலியவை சேர்ந்த மசாலாவை வைத்து மடித்து எண்ணெய்யிலிட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரத் தின்பண்டம்savoury fried in oil with a potato filling
சய (கணிதத்தில்) கழித்தல் குறி(in arithmetic) minus sign
சயனம் தூக்கம்sleep
சயனி படுத்தல்lie down to sleep
சர்க்கரை சீனி(candy) sugar
சர்க்கரை நோய் நீரிழிவுdiabetes
சர்க்கரைப் பொங்கல் அரிசியை நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவுboiled rice mixed with jaggery and clarified butter
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வெளிர்ச் சிவப்பு நிறத்தில் மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை உடையதுமான ஒரு வகைக் கிழங்குsweet potato
சர்க்கா கைராட்டைa hand operated device to spin yarn
சர்க்கார் அரசுgovernment
சர்ச்சை வாக்குவாதம்discussion
சர்ப்பம் பாம்புsnake
சர்பத் நீரில் எலுமிச்சம் பழச் சாறும் நன்னாரியும் ஊற்றிச் சர்க்கரை கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பானம்a soft drink prepared by adding lime juice, sugar, essence of sarsaparilla with water
சர்வ அனைத்துall
சர்வகலாசாலை பல்கலைக்கழகம்university
சர்வதேச பல நாடுகள் தொடர்பானinternational
சர்வம் எல்லாம்everything
சர்வர் (ஓட்டல் போன்ற) உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையைச் செய்பவர்waiter
சர்வரோகநிவாரணி சகல நோய்களையும் குணப்படுத்தவல்லதுcure-all
சர்வவியாபி (எங்கும் நிறைந்திருக்கும்) கடவுள்god (as omnipresent)
சர்வாதிகாரம் தனிமனிதன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு அடக்கி ஆளும் முறைdictatorship
சர்வாதிகாரி சர்வாதிகார ஆட்சி நடத்துபவர்dictator
சர்வே நில அளவை(land) survey
சர்வேசுவரன் எல்லாம் வல்ல இறைவன்god the omnipotent
சரக்-என்று உரசும் சத்தத்தோடு வேகமாகswiftly with a sound of friction
சரக்கு வியாபாரப் பொருள்/(நாட்டு வைத்திய) மருந்து வகைmerchandise
சரக்குதாரர் வியாபாரத்துக்காகப் பொருள்களை மொத்தமாக வாங்குபவர் அல்லது விற்பவர்wholesale buyer or seller of mercantile goods
சரக்குப்பிடி (வியாபாரத்தில்) கொள்முதல்செய்தல்procure goods wholesale (for trade)
சரகம் (ஒரு துறையில்) நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் (சில ஊர்களை உள்ளடக்கிய அல்லது ஒரு நகரத்தின்) உட்பிரிவுadministrative segment (a combination of some towns or a city)
சரசம் காமக் கிளர்ச்சி ஊட்டும் விதமானதுflirtation
சரசமாடு நாடகமாடுதல்feign
சரசர உரசல் சப்தம் எழுதல்rustle
சரசர-என்று (இயக்கம், செயல்பாடு முதலியவை குறித்து வருகையில்) தடை எதுவும் இல்லாமல் வேகமாகswiftly without any hindrance or hesitation
சரசலீலை சரச விளையாட்டுamorous play
சரடு (நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறுthread
சரண் புகு அடைக்கலம் புகுதல்take refuge or shelter
சரணடை (தோல்வியை அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு) சிறைப்படுதல்surrender
சரணம்1அடைக்கலம்refuge
சரணம்2கீர்த்தனையின் மூன்றாவது பகுதிthe third unit in a composition in the form of stanzas
சரணாகதி (தன்னைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு) அடிபணிதல்seeking refuge
சரணாலயம் (வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டு) பறவைகள், விலங்குகள் ஆகியன பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடம்(animal or bird) sanctuary
சரம் (பூ, மணி முதலியவை) ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வரிசை(of flowers, pearls, etc.) strung together
சரமாரியாக ஒன்றை அடுத்து ஒன்று என்னும் முறையில் விரைவாகin a volley
சரவிளக்கு (கோயில்களில்) ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்துத் தொங்கவிடப்படும் விளக்குகளின் தொகுதிstring of metal lamps (hung in temples)
சரளம் (பேச்சு, எழுத்து முதலியவை குறித்து வருகையில்) இயல்பாகவும் வேகமாகவும் வருவது(of speech, writing) fluency
சரளி வரிசை இசை கற்பவர்களுக்காக ஆதி தாளத்தில் அமைந்த எளிதான ஸ்வரத் தொடர்the ordering of the ஸ்வரம் set to the basic ஆதிதாளம் in a simple way so as to enable the learner to distinguish the different ஸ்வரம்
சரளை (சாலை போடுதல், தளம் அமைத்தல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும்) சற்றுப் பெரிய கருங்கல்gravel
சரஸ்வதி கலைமகளைக் குறிக்கும் பெயர்the name of the Goddess of learning
சரஸ்வதி பூஜை நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் கலைகளுக்குத் தெய்வமான சரஸ்வதிக்குச் செய்யும் பூஜைworship offered to the Goddess of Learning on the last day of நவராத்திரி
சராசரி (ஒரு சமயம் கூடுதலாகவும் மற்றொரு சமயம் குறைவாகவும் வேறுபடும் வரிசையில்) அனைத்தையும் கூட்டி வரிசை எண்ணிக்கையால் வகுத்துக் கணக்கிடும் பொதுaverage
சரி2(நேர் நிலையிலிருந்து ஒரு பக்கமாக அல்லது ஒன்றின் மீதாக) சாய்த்தல்tilt (a bottle, vessel, etc.)
சரிக்கட்டு (இழப்பு, நஷ்டம், பற்றாக்குறை முதலியவற்றை) ஈடுசெய்தல்make good
சரித்திரம் வரலாறுhistory
சரிதம் சரித்திரம்history
சரிப்படு (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) ஏற்றதாக அமைதல்be agreeable or suitable
சரியாக (செய்வதை) தவறு இல்லாமல்correctly
சரியான ஒழுங்கானproper
சரியை (சைவ சித்தாந்தத்தில்) வீடு அடையும் நான்கு முறைகளில் ஒன்றான இறை வழிபாடுone of the fourfold ways of attaining salvation, which consists of worshipping God in the form of a deity at the temple
சரிவர (அததற்கு) உரிய முறையில்in the proper manner
சரிவு (மலை, சாலை முதலியவற்றில்) சாய்வான பகுதி(of a mountain, road, etc.) slope
சரீரம் (மனித) உடல்(human) body
சருகு காய்ந்து உலர்ந்த இலைdry leaf
சருமம் தோல்skin
சருவச்சட்டி குழிவு அதிகம் இல்லாத வாய் அகன்ற (பித்தளை) பாத்திரம்shallow wide-mouthed (brass) vessel
சரேல்-என்று (ஒரு செயலைக் குறிக்கையில்) திடீரென்றும் வேகமாகவும்(of an action) quick and sudden
சல்லடை நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட (மாவு, தானியம் முதலியவை) சலிக்கும் கருவிfine sieve (to sift flour, grains, etc.)
சல்லடைபோட்டுத் தேடு ஓர் இடம்கூட விடாமல் தேடுதல்search thoroughly
சல்லா மிக மெல்லிய (உடல் தெரியக் கூடிய) துணிfine textured (transparent) cloth
சல்லாபம் (காமக்குறிப்பு கூடிய) பேச்சுtalk (suggestive of amorousness)
சல்லி1மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்coin of the lowest value
சல்லிவேர் ஆணிவேரிலிருந்தோ பக்கவேரிலிருந்தோ பிரிந்து செல்லும் சிறிய வேர்rootlets
சலங்கை ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டைstring or strip of small metal bells (tied around the ankle of dancers, etc.)
சலசல (நீர்) உருண்டோடும் அல்லது (இலைகள்) உரசும் ஒலி எழுதல்produce flowing or rustling sound
சலசலப்பு ஓடும் நீரின் ஓசைthe wash of flowing water
சலம் சீழ்pus
சலரோகம் நீரிழிவுdiabetes
சலவை (துணி) வெளுத்தல்washing (of clothes)
   Page 66 of 204    1 … 64 65 66 67 68 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil