Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சுத்தியல் (ஆணி அடித்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) கைப்பிடியின் முனையில் கனமான இரும்புத் துண்டு செருகப்பட்ட அல்லது இரும்புத் துண்டோடு கூடிய கருவிhammer
சுதந்திரம் (-ஆக, -ஆன) பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலைfreedom
சுதன் திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் மீட்சியை அருளுபவர்the Son
சுதாரி (எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல்recover (balance)
சுதை (சிலை, பொம்மை போன்றவை செய்யப் பயன்படும்) பொடி மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவைlime mortar mixed with fine sand (used for making figures on temple towers, etc.)
சுந்தரம் அழகுbeauty
சுபம் நன்மையானதுthat which is auspicious
சுபாவம் (பொதுவாக) குணவிசேடம்(ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கூறும்போது) இயல்புதன்மை(generally) personality traits
சுபிட்சம் (மழையாலும் நல்ல விளைச்சலாலும் நாடு அடையும்) வளமான நன்மை/(பணம் முதலியவற்றால் ஒருவருக்குக் கிட்டும்) பெரும் நன்மை(of a country) prosperous state (due to timely rain, good harvest, etc.)
சும்மா நோக்கம், பிரதிபலன் இல்லாமல்without any purpose or motive
சும்மாடு (சுமக்கும்போது பாரம் அழுத்தாமல் இருக்கத் தலையில்) வட்டமாகச் சுருட்டிவைத்துக்கொள்ளும் துணிcloth-pad (used as a cushion while carrying load on the head)
சும (கனமான பொருளைத் தலை, முதுகு போன்ற இடங்களில்) தாங்குதல்carry (load, heavy objects)
சுமங்கலிப் பிரார்த்தனை குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்ணை வழிபட்டு (சுமங்கலிகளை அழைத்துப் புடவை முதலியன கொடுத்து) செய்யும் சடங்குceremony in memory of a woman who died while her husband was alive (by distributing sarees to married women)
சுமத்து (பாரத்தை) சுமக்கச்செய்தல்cause to carry a load
சுமார்1(அதிகம் என்றோ குறைவு என்றோ, சிறப்பு என்றோ மோசம் என்றோ இல்லாமல்) நடுத்தரம்moderate
சுமார்2/-ஆக(நேரத்தில், எண்ணிக்கையில்) ஏறக்குறைய(of time, amount) approximately
சுமாருக்கு (குறிப்பிடப்படும் நேரத்திற்குப் பின் சேர்க்கப்படும்போது) அளவில்(when added after the stated hour) around
சுமுகம்/சுமூகம் இணக்கம்smooth
சுமை அழுத்தும் கனம்load
சுமைகூலி (பெட்டி, மூட்டை போன்ற பொருள்களை) தூக்குவதற்குக் கொடுக்கும் கூலிmoney paid (to a porter) for carrying load
சுமைதாங்கி (கிராமப்புறச் சாலை ஓரங்களில் தலைச் சுமையை இறக்கிவைத்து இளைப்பாற அமைக்கப்பட்டிருக்கும்) ஆளுயர இரு கல் தூண்களின் மேல் மற்றொரு நீளக் கல் வைக்கப்பட்டுள்ள அமைப்புa structure with two vertical stones and a slab over them to rest the head-load (found rarely along the rural roads)
சுய உணர்வு (மூளை செயல்படுவதால் இயல்பாக ஏற்படும்) தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வுconsciousness
சுயசரிதம்/சுயசரிதை தன் (வாழ்க்கை) வரலாறுautobiography
சுயசேவை (அங்காடி முதலியவற்றில்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே சென்று எடுத்துக்கொள்ளும்படியான விற்பனை முறை(in shops, restaurants) self-service
சுயநலம் (பிறரைப்பற்றி எண்ணிப்பார்க்காமல்) தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்குselfishness
சுயநலமி சுயநலம் பிடித்தவர்selfish person
சுயபுராணம் தன்னைப்பற்றிய பேச்சுtalking all the time about oneself
சுயம்பு தானே உண்டானதுthat which is self-begotten
சுயம்வரம் (பண்டைக்காலத்தில்) (பல அரசர்களை வரவழைத்து அவர்களில் ஒருவரை) தனக்குரிய கணவனாக (இளவரசி) தேர்ந்தெடுக்கும் மணமுறை(formerly) a mode of wedding where a royal bride chooses a prince from a gathering of suitors
சுயமரியாதை தன்னுடைய கண்ணியத்தையும் (பிறப்பில்) உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாடுself-respect
சுயரூபம் (பெரும்பாலும் எதிர்மறை குணத்தைக் குறிக்கும்போது) உண்மையான இயல்பு அல்லது தன்மைtrue colours
சுயவேலை வாய்ப்பு தானே ஒரு தொழில் தொடங்குவதன்மூலம் தனக்கு ஒரு வேலை ஏற்படுத்திக்கொள்ளும் முறைself-employment
சுயாட்சி (ஒரு நாடு) பிற நாட்டினுடைய ஆதிக்கம், கட்டுப்பாடு இல்லாமல் தன் நிர்வாகத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் ஆட்சிself-rule
சுயாதிகாரம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம்autonomy
சுயார்ஜிதம் சுய சம்பாத்தியம்that which is self-earned
சுயேச்சை/சுயேட்சை (-ஆக, -ஆன) தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்வதுindependence
சுர (பால், நீர், எச்சில் முதலியவை தம் ஆதார இடத்தில்) ஊறி வெளிவருதல்(of milk, water, saliva) get collected (in the natural course)
சுரங்கப் பாதை நிலத்துக்கு அடியில் அல்லது மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதைsubway
சுரண்டல் (பிறருடைய செல்வம், உழைப்பு போன்றவற்றை) முழு அளவில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் முறைexploitation
சுரண்டு (ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி, கம்பி முதலியவற்றால்) அழுத்தித் தேய்த்தல்scour
சுரணை1புலன்களால் உணர்வது, தன்முன் நடப்பது, நிகழ்வது முதலியவற்றின் விளைவாக ஏற்படும் உணர்ச்சிsensitivity
-சுரணை2சூடு என்பதோடு இணைந்துவரும் சொல்a word which occurs in combination with சூடு
சுரத்து (ஒன்றில் காட்ட வேண்டிய) ஈடுபாடுenthusiasm
சுரப்பி உடலிலிருந்து வெளியேறுவதும் இரத்தத்தில் கலப்பதுமான திரவங்களைச் சுரக்கும் உள்ளுறுப்புgland
சுரப்பு சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவம்secretion from glands
சுரம்1காய்ச்சல்fever
சுரி சேறுmud
சுருக்க விரைவாகquickly
சுருக்கம்2(தோல், துணி முதலியவை) சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும் நிலைcrease (in clothes)
சுருக்கு2(கயிற்றின் ஒரு முனையை மடக்கிக் கயிற்றிலேயே) நகரும் வகையில் போடும் முடிச்சு(ஒன்றைப் பிணைப்பதற்காகக் கயிற்றில் போடப்படும்) முடிச்சுnoose
சுருக்குப்பை கோக்கப்பட்டிருக்கும் கயிற்றை இழுப்பதன்மூலம் வாய்ப் பகுதியைச் சுருக்கிவிடக் கூடிய முறையில் (துணியில்) தைத்த பைsmall (cloth) bag the mouth of which is closed by drawing the strings
சுருக்குவழி (ஒரு கணக்கைச் செய்ய மேற்கொள்ளும்) சாதாரண வழிமுறையைவிட விரைவாக முடிக்கக் கூடிய எளிய முறைsimple or short method (in doing a sum)
சுருக்கெழுத்தர் (பேச்சை) சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு பின் முழுமையாகத் தட்டச்சுசெய்து தரும் பணியாளர்stenographer
சுருக்கெழுத்து குறியீடுகளைப் பயன்படுத்தி வேகமாகப் பேச்சை எழுத்தில் பதிவுசெய்யும் முறைshorthand (writing)
சுருங்கச்சொன்னால் ஒருசில வார்த்தைகளில் சொல்வதானால்in brief
சுருங்கு (அளவில்) சிறிதாதல்become smaller (in size)
சுருட்டு1உள் மடங்குமாறு சுற்றுதல்roll up
சுருட்டு2(புகைபிடிப்பதற்காக) குழல் போல் சுருட்டப்பட்ட புகையிலைcheroot
சுருட்டை (-ஆன) (தலைமுடியைக் குறிக்கையில்) பல நெளிவுகளைக் கொண்டிருப்பது(of hair) curly
சுருணை சுருட்டிவைக்கப்பட்டிருப்பதுroll
சுருதி பாடுபவரின் குரலுக்கு அல்லது இசைக் கருவியின் ஒலிக்கு ஆதாரமாக எழுப்பப்படும் ஒலிthe basic note to which an instrument or the voice of the musician has to be adjusted
சுருதிகூட்டு (இசைக் கருவிகளில்) ஆதாரமான ஒலி வர அமைத்தல்tune up (musical instruments)
சுருதிப்பெட்டி பின்புறம் உள்ள மடிப்புடைய துருத்தியால் காற்றை உட்செலுத்திச் சீராக வெளிவிடுவதன்மூலம் சுருதியை உண்டாக்கும் பெட்டிa musical instrument which is used for setting the சுருதி
சுருதிபேதம் (சீரான இசையிலிருந்து) பிறழ்ந்து ஒலிக்கும் ஒலிdiscordance in note
சுருள்1உள்நோக்கி வட்ட வடிவமாக மடங்குதல்curl
சுருள்2சுருட்டைcurliness
சுருள்3(திருமணத்தில் குறிப்பிட்ட சடங்கின்போது) மணமகனுக்குப் பெண் வீட்டாரால் அல்லது மணமக்களுக்கு அவர்களை விருந்தினராக அழைக்கும் சுற்றத்தாரால் தரப்படும் தொகைa gift of money made to the groom by the bridal party or to the newly married by the relatives who take them home as guests
சுருள்பாக்கு கொட்டைப்பாக்கிலிருந்து வெட்டப்பட்ட சுருள் வடிவச் சீவல்curled shavings of areca nut
சுரை1(சமையலில் பயன்படும்) உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் சிறுத்த மேற்பகுதியையும் உடைய வெளிர்ப்பச்சை நிறக் காய்/அந்தக் காயைத் தரும் கொடிfruit of bottle gourd or its creeper
சுரை2(தோடு, மூக்குத்தி போன்றவற்றில்) திருகை நுழைக்கும் பொருட்டு அமைந்திருக்கும் சிறு குழல்(in a ear-stud, etc.) female screw
சுரை3(பசு, ஆடு முதலியவற்றின்) மடிக் காம்பு(of a cow, goat, etc.) nipple of the udder
சுரோணிதம் கருமுட்டைovum
சுல்தான் ஒரு பகுதியை ஆண்ட முஸ்லிம் அரசன்a muslim ruler
சுலபம் எளிதுthat which is not difficult (to do)
சுலோகம் (வழிபாட்டில் கூறப்படும்) வடமொழிச் செய்யுள்verse form in Sanskrit (often related to prayer)
சுவடி (பழங்காலத்தில் எழுதிவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட) சற்று நீளமான அகலக் குறைவான பனை ஓலை/எழுதப்பட்ட ஓலைகளின் தொகுதிpalmleaf used for writing/palmleaf manuscript
சுவடு (ஒரு பரப்பில் காலால் நடந்து சென்றதற்கான) பதிவு(foot) print
சுவர் (கூரையைத் தாங்குவதற்காக அல்லது வீடு முதலியவற்றைச் சுற்றிப் பாதுகாப்பதற்காக) செங்கல் முதலியவற்றால் எழுப்பப்படும் செங்குத்தான அமைப்புwall
சுவர்க்கடிகாரம் சுவரில் மாட்டக் கூடிய பெரிய கடிகாரம்wall clock
சுவர்க்கோழி சுவர் இடுக்கில் வாழ்வதும் இறக்கைகளை வேகமாக ஒன்றோடொன்று உரசுவதால் ஒரு வகைச் சத்தத்தை எழுப்பக் கூடியதுமான சிறிய பழுப்பு நிறப் பூச்சிcricket
சுவரொட்டி1(பலரும் அறியும் விதத்தில் பொது இடங்களில் ஒட்டப்படும்) படம், விவரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட பெரிய அளவிலான தாள்wall-poster
சுவரொட்டி2சுவரில் மாட்டும் எண்ணெய் விளக்குwall-lamp
சுவரொட்டி3ஆட்டின் மண்ணீரல்spleen of the goat (which is sticky)
சுவறு (ஒரு திரவம் திடப் பொருளில்) ஊறிப் பரவுதல்seep through
சுவாசக் குழல் மூச்சுக் குழல்windpipe
சுவாசப்பை நுரையீரல்lung
சுவாசம் மூச்சுbreath
சுவாசி (உயிர் வாழ) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதல்breathe
சுவாதம் கர்ப்பிணிகளுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் உண்டாகும் சில நோய்களைக் குறிப்பிடும் பொதுவான பெயர்a general term to refer to ailments of women in pregnancy or after delivery
சுவாதி இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினைந்தாவதுthe fifteenth of the twentyseven stars
சுவாரஸ்யம் மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மைabsorbing interest
சுவாலை எரியும் தீயில் எழும், நாக்கு வடிவிலான நீண்ட சுடர்(high) flame
சுவிசேஷகன் மதபோதனை செய்பவர்preacher of Gospel
சுவிசேஷம் நற்செய்திthe Gospel
சுவீகாரம் ஒருவர் மற்றொருவருடைய குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ளுதல்adoption (of a child)
சுவை1ருசி அறிதல் அல்லது உணர்தல்enjoy (tasting)
சுவை2நாவினால் உணர்வதுtaste
சுவைஞர் (இலக்கிய, கலை) ரசிகர்connoisseur (of literature, arts)
சுழல்1(ஒரு பொருள் அதன் அச்சில் அல்லது ஒன்றை மையமாகக் கொண்டு) வட்டமாகத் திரும்புதல்turn on (an axis)
சுழல்2(ஒரு குறிப்பிட்ட பகுதியில்) நீர் விரைவாகச் சுழன்று அருகில் மிதந்துகொண்டிருக்கும் பொருட்களைத் தனது மையப்பகுதிக்குள் இழுத்தவாறு ஓடும் நிலைwhirlpool
   Page 73 of 204    1 … 71 72 73 74 75 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil