Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| சிறுவிடுப்பு | தற்செயல் விடுப்பு | casual leave |
| சிறுவிரல் | சுண்டுவிரல் | little finger |
| சிறை | (தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம் | prison |
| சிறைக்காவல் | (குற்றங்களுக்கு நீதிமன்றம் வழங்கும்) சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை | imprisonment |
| சிறைப்பறவை | தண்டனை பெற்று அடிக்கடி சிறைவாசம் செய்பவர் | jailbird |
| சிறைபிடி | கைதியாகப் பிடித்தல் | arrest |
| சிறையெடு | (முற்காலத்தில்) எதிரி நாட்டில் இருந்து அல்லது எதிர்ப்பாளரிடமிருந்து ஒருவரைச் சிறைபிடித்துச் செல்லுதல் | take s |
| சிறைவாசம் | தண்டனையாகச் சிறையில் கழிக்க வேண்டிய நிலை | (period of) imprisonment |
| சிறைவை | (ஒருவரை) வெளியே செல்ல முடியாதபடி ஓர் இடத்தில் அடைத்தல் | confine |
| சின்முத்திரை | (சைவ சித்தாந்தத்தில்) (உயிர்கள் இறைவனுடன் இணையும் நிலையைக் குறிக்கும் விதத்தில்) பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் உயர்த்திப் பிரித்துக் காட்டும் ஒரு முத்திரை | posture of the hand in which the tip of the index finger keeps touching the thumb while the other three fingers are raised upwards and kept apart (to signify the union of soul with god) |
| சின்ன | (அளவைக்குறித்து வருகையில்) சிறிய | (of size) small |
| சின்னஞ்சிறு | மிகவும் சிறிய | very small |
| சின்னத்தனம் | சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட போக்கு | meanness |
| சின்னப்புத்தி | குறுகிய மனப்பான்மை | petty-mindedness |
| சின்னம் | (அரசு, அமைப்பு முதலியவற்றை அல்லது ஒருவரை) பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அல்லது வெளிப்படுத்தும் வகையில் அடையாளமாக அமையும் பொருள், படம், குறியீடு, வடிவம் முதலியவை | sign |
| சின்னம்மை | (ஒரு வகை நுண்ணுயிரிகளால்) காய்ச்சலும் உடலில் சிறு கொப்பளங்களும் உண்டாகும் ஒரு நோய் | chicken-pox |
| சின்ன முள் | (கடிகாரத்தில்) மணி என்னும் கால அளவைக் காட்டும் முள் | hour hand (of a clock) |
| சின்னவள் | சிறுமி | (little) girl |
| சின்னவன் | சிறுவன் | (little ) boy |
| சின்னவீடு | மனைவி இருக்கும்போதே சட்டத்திற்குப் புறம்பாக மற்றொரு பெண்ணை வைத்துத் தனியாக நடத்தும் குடும்பம் | house set up with a mistress |
| சின்னாபின்னம் | (தாக்குதலுக்கு உள்ளானதால் ஒன்று அடையும்) அடையாளம் தெரியாதபடியான சிதைவு | shattered state |
| சின்னிவிரல் | சுண்டுவிரல் | little finger |
| சின | கோபித்தல் | be or get angry |
| சினப்பு | தோல் மீது சிவந்து காணப்படும் தடிப்பு | rash |
| சினம் | கோபம் | anger |
| சினிமா | திரைப்படம் | cinema |
| சினை | (விலங்கின்) கருத்தரித்த நிலை | pregnancy (in animals) |
| சினைப்பெயர் | உறுப்பின் பெயர் | name of the limbs or parts of the body |
| சிஷ்யகோடி | (மரபு வழிக் கல்வியில் ஒருவரிடம்) மாணவராய் இருப்பவர்கள் | group of disciples |
| சிஷ்யன் | (கல்வி, இசை முதலியவற்றில் சிறந்தவரிடம்) கற்றுக்கொள்பவன் | disciple (of a master) |
| சிஷ்யை | சிஷ்யன் என்பதன் பெண்பால் | feminine of சிஷ்யன் |
| சீ | வெறுப்பு, கோபம், அருவருப்பு முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல் | an exclamatory word of contempt, anger, resentment, etc சீ! இப்படியும் ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா?/ சீ! இனிமேல் என் முகத்தில் விழிக்காதே |
| சீ-என்று போ | (அளவுக்கதிகமாக) வெறுத்துப்போதல் | cause a sickening feeling |
| சீக்காளி | நோயாளி | sick person |
| சீக்கிரம்/-ஆக | (ஒன்று நிகழ்வதைக்குறித்து வருகையில்) வேகமாக | fast |
| சீக்கு | நோய் | disease |
| சீசா | (கண்ணாடி) புட்டி | bottle |
| சீட்டாட்டம் | சீட்டுகளை ஒருவருக்கு இத்தனை என்று பிரித்துக் கொடுத்து விளையாடும் விளையாட்டு | game of cards |
| சீட்டாடு | (பணம் வைத்தோ வைக்காமலோ) சீட்டு விளையாடுதல் | play a game of cards |
| சீட்டி1 | (நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து) காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி | whistle (by mouth) |
| சீட்டி2 | (திரைச்சீலை, உறை முதலியன தைக்கப் பயன்படும்) வண்ணமும் வடிவமும் பதிக்கப்பட்ட சற்றுக் கனமான பருத்தித் துணி | fast printed cotton cloth |
| சீட்டியடி | (வாயால்) சீட்டி எழுப்புதல் | whistle |
| சீட்டு2 | (அமர்வதற்கான) இருக்கை | seat |
| சீட்டுக்கட்டு | (பணம், பாத்திரம் முதலிய சீட்டில்) உறுப்பினராகச் சேர்ந்து குறிப்பிட்ட தொகை செலுத்துதல் | pay subscription to a chit |
| சீட்டுக்கவி | (முற்காலத்தில் புலவர்கள் தம்மை ஆதரிக்க வேண்டி எழுதிய) செய்யுள் வடிவக் கடிதம் | (formerly) letter written in verse (by a poet to his patron) |
| சீட்டுக்கிழி1 | வேலை பறிபோதல் | get sacked |
| சீட்டுக்கிழி2 | வேலையை விட்டு நீக்குதல் | sack (a person) |
| சீட்டுக்குலுக்கு | (தேர்ந்தெடுப்பதற்காகக் குறிப்பிட்ட பெயர்கள் அல்லது எண்கள் எழுதப்பட்ட) காகிதச் சுருள்களைக் குலுக்கிப் போட்டு ஒன்றை எடுத்தல் | pick one from the lot (to decide the winner or to select one) |
| சீட்டுப்பிடி | (பணம், பாத்திரம் முதலிய) சீட்டுக்கான உறுப்பினர்களைச் சேர்த்தல் | organize a chit (by enlisting subscribers) |
| சீடப்பிள்ளை | (பிரியத்தைக் காட்டும் வகையில்) சிஷ்யன் | (with endearment) disciple |
| சீடை | பச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம் | small ball shaped snacks made out of rice flour mixed with coconut and sesame seeds |
| சீண்டு | (விளையாட்டாகவோ குறிப்பிட்ட நோக்கத்துடனோ) கோபம், எரிச்சல் ஆகியவை உண்டாகுமாறு சிறு தொல்லை தருதல் | tease |
| சீத்தாப்பழம் | சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட மேல் தோலையும் வெண்ணிற உட்பகுதியில் கறுப்பு நிற விதைகளையும் உடைய ஒரு வகைப் பழம் | custard apple |
| சீத்தை | சீட்டி | printed fabric |
| சீதபேதி | இரத்தமும் சளியும் கலந்து மலம் அடிக்கடி வெளியேறும் ஒரு நோய் | dysentery |
| சீதம் | குளிர்ச்சி | coldness |
| சீதளம் | குளிர்ச்சி | cool |
| சீதனம் | மணமகள் தாய்வீட்டிலிருந்து கொண்டுவரும் பொருள் | things (normally in kind) brought by the bride as gift from her parents |
| சீதேவி | அதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதும் பெண் தெய்வம் | a female deity who brings good luck |
| சீதோஷ்ணம் | தட்பவெப்பம் | climate |
| சீந்து | (ஒருவரை) பொருட்படுத்துதல் | take notice of |
| சீப்பு1 | (தலை வாருவதற்குப் பயன்படும்) நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பகுதிகள் கொண்ட சாதனம் | comb |
| சீப்பு2 | வாழைக்குலையிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய வகையில் பழங்களை அடுத்தடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அடுக்கு அல்லது ஒரு தொகுதி | bunch of plantains |
| சீம்பால் | (பசு, எருமை, ஆடு ஆகியவை கன்று ஈன்றவுடன் சுரக்கும்) மஞ்சள் நிறமான பால் | yellowish milk (secreted by a cow, etc after calving) |
| சீமந்த | மூத்த | first |
| சீமந்தம் | முதல் கர்ப்பத்தின்போது பெண்ணுக்கு எட்டாவது மாதத்தில் கணவன் வீட்டில் செய்யப்படும் சடங்கு | ceremony in the eighth month of the first pregnancy of a woman conducted in the house of her husband |
| சீமாட்டி | (செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவள் | lady of wealth and social status |
| சீமான் | (செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவர் | man of wealth and social status |
| சீமை | மேலை நாடு | western country |
| சீமை ஓடு | கூரை அமைக்கப் பயன்படும் வெளிர்ச் சிவப்பு நிறத்தில் உள்ள தட்டையான ஓடு | mangalore tile |
| சீமைச் சரக்கு | (மது, துணி முதலியவற்றைக் குறிக்கையில்) வெளிநாட்டுப் பொருள் | (of liquor, clothes etc.) foreign goods |
| சீமையெண்ணெய் | மண்ணெண்ணெய் | kerosene |
| சீயக்காய் | தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற அரைத்துப் பயன்படுத்தும் தட்டையான காய் | soap-nut |
| சீர்1 | (பல்வேறு காலங்களில் அல்லது நிலைகளில் தொடரும்போது) மாறுபாடு இல்லாதது(ஒரே) அளவு | uniformity |
| சீர்2 | திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகளுக்குக் கொடுக்கும் பொருள் | gifts |
| சீர்3 | அசைகள் ஒன்று சேர்ந்த செய்யுளின் உறுப்பு | metrical foot |
| சீர்குலை1 | (சகஜமான நிலை) மோசமாகப் பாதிக்கப்படுதல் | be affected |
| சீர்குலை2 | ஒழுங்கை அல்லது இணக்கத்தைக் கெடுத்தல் | disturb (peace) |
| சீர்கெடு | தன்மை மாறுதல் அல்லது கெடுதல் | deteriorate |
| சீர்கேடு | ஒழுங்கு குலைந்த நிலைமை | irregularity |
| சீர்செய்1 | குறை நீக்கி நல்ல நிலைக்குக் கொண்டுவருதல் | repair |
| சீர்திருத்தம் | (சட்டம், சமுதாயம் முதலியவற்றில்) நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை | reform |
| சீர்திருத்து | தரத்தை உயர்த்தும் வகையில் மாற்றம் செய்தல்/சீர்கேடுகளை அல்லது தவறுகளை நீக்குதல் | reform |
| சீர்திருந்து | தவறு நீங்கி மாற்றம் ஏற்படுதல் | get reformed |
| சீர்தூக்கு | நன்மையையும் தீமையையும் அல்லது குறையையும் நிறையையும் எடைபோடுதல் | weigh (considering the good and the bad) |
| சீர் மரபினர் | (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனத்தவராக அறிவிக்கப்பட்டவர் | communities once listed (by the British) and later transferred to the list of backward communities |
| சீரகம் | (சமையலில் பயன்படுத்தும்) ஒரு வகைக் குத்துச் செடியின் பழுப்பு நிறச் சிறு விதை | cumin |
| சீரமை | (கட்டடம், சாலை முதலியவற்றை) செப்பனிடுதல் | repair |
| சீரழி1 | (உயர்ந்த நிலை கெட்டு) மோசமான நிலையை அடைதல் | degenerate |
| சீரழி2 | மோசமான நிலையை அடையச்செய்தல் | cause to degenerate |
| சீரழிவு | (தரத்தில்) மோசம்(தகுதியில்) தாழ்வு | (நிலைமையில்) கேடு |
| சீராக்கு | (ஒரு நெறியில் இருக்குமாறு) ஒழுங்குபடுத்துதல் | regulate |
| சீராகு | இயல்பான நிலைக்குத் திரும்புதல் | (of condition, function, etc.) become all right or normal |
| சீராட்டு | (வேண்டியவை அனைத்தும் செய்து) போற்றிப் பாராட்டுதல் | tend lovingly |
| சீராடு | (பெண் தாய் வீட்டில் வேண்டியவற்றை) அனுபவித்து மகிழ்தல் | enjoy affection |
| சீரிய | உயர்ந்த | excellent |
| சீருடை | (பள்ளி மாணவர், ராணுவத்தினர் முதலியோர் அல்லது தொழிற்சாலை முதலியவற்றில் பணி செய்வோர்) குறிப்பிட்ட நிறத்தில் குறிப்பிட்ட பாணியில் (ஒரேமாதிரியாக) அணியும் உடை | uniform (dress) |
| சீலம் | உயர்ந்த பண்பு | exemplary or noble conduct |
| சீலன் | (பெரும்பாலும் குணத்தைக் குறிப்பிட்டுக் கூறும் சொற்களுடன் இணைந்து) உயர்ந்த குணமுடையவன் | person of character (mentioned) |
| சீலை | சேலை | saree |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.