Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சீலைப்பேன் (சாதாரணப் பேன்களைப் போல் அல்லாமல்) ஆடைகளில் முட்டைகளை இடும் ஒரு வகைப் பேன்body louse
சீவல் மெல்லியதாகச் சீவி எடுக்கப்பட்ட பாக்குத் துண்டுparings of areca nut (to be chewed with betel leaves)
சீவாளி (நாதஸ்வரம் போன்ற வாத்தியங்களில்) ஊதுவதற்குத் தேவையான இடைவெளி உடையதாகத் தக்கை, மட்டை முதலியவற்றால் செய்யப்பட்ட சிறு துண்டுreed (in certain windpipe instruments)
சீவான்மா ஜீவாத்(து)மாindividual soul
சீவு1(கத்தி முதலியவற்றால்) மெல்லிய சுருளாக வெட்டி நீக்குதல்make sharp or pointed
சீவு2(முடியை) சீப்பினால் இழுத்து ஒழுங்குபடுத்துதல்comb (the hair)
சீழ் புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்pus
சீழ்க்கை சீட்டிwhistle
சீற்றம் (பாம்பு, காளை முதலியவற்றின்) உக்கிரமாக வெளிப்படும் மூச்சு ஒலி(of animals esp
சீனாக்கற்கண்டு ஒரு வகைக் கற்கண்டுcrystal sugar (with rough edges)
சீனி கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் தூள்தூளான வெண்ணிறப் படிகம்(loose) sugar
சீனிக்கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்குtapioca
சீனிவெடி சுண்டுவிரல் நீளத்தில் அமைந்திருக்கும் சிறிய பட்டாசு வகைa kind of small fire cracker
சுக்கல் (உடைந்த) சிறு துண்டு(broken) piece
சுக்கல்சுக்கலாக சுக்குநூறாகin pieces
சுக்கா ரொட்டி தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டிa kind of சப்பாத்தி roasted without using oil
சுக்கா வறுவல் மசாலா தடவி வறுத்த இறைச்சித் துண்டுpieces of fried meat slightly spiced
சுக்கான் (படகு, கப்பல் போன்றவற்றில் அவற்றை) தேவையான திசையில் திருப்புவதற்காக அமைந்திருக்கும் கருவிrudder (of a boat, etc.)
சுக்கிரதசை ஒருவருடைய ராசியில் அவருக்கு நல்ல பலனைத் தரக் கூடிய சுக்கிரன் ஆட்சிசெய்யும் இருபதாண்டு காலம்the twenty year period of Venus ascendant
சுக்கிரன் வெள்ளி என்னும் கிரகம்venus
சுக்கிலம் விந்துsperm
சுக்கு உலர்ந்த இஞ்சிdried ginger
சுக்குநூறாகு சிறுசிறு துண்டுகளாதல்break or burst into pieces
சுகக்கேடு உடல்நலக் குறைவுphysical indisposition
சுகந்தம் இனிய மணம்fragrance
சுகப்படு (பெரும்பாலும் எதிர்மறை வினையோடு) பயனுடையதாக அமைதல்get better
சுகப்பிரசவம் சிக்கல் எதுவும் இல்லாமல் இயல்பாக நிகழும் பிரசவம்(of child birth) normal delivery
சுகபோகம் புலன்சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சிenjoyment of worldly pleasures
சுகவீனம் உடல்நலக்குறைவுphysical indisposition
சுகஜீவனம் (தானே உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் பரம்பரைச் சொத்தைக் கொண்டு நடத்தும்) வசதியான வாழ்க்கைhappy and comfortable life (resulting from inherited property)
சுகஜீவி சுகஜீவனம் நடத்துபவர்one who leads a life of ease and comfort
சுகாதாரம் (நோய் இல்லாமல் உடலை) ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற நிலை அல்லது வழி முறைhygiene
சுகி (பெண்ணோடு) கூடி மகிழ்தல்have pleasure (with women)
சுகிர்தம் இன்பம்pleasure
சுங்கச்சாவடி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கவும் அவை ஏற்றிச்செல்லும் சரக்குகளுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதைப் பரிசோதிக்கவும் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் சாவடிtollgate (which collects nominal fee from the vehicles for the use of bridge, etc and checks whether the tax is paid for the goods transported)
சுங்கடி (இடையிடையே முடிச்சிட்டுச் சாயத்தில் நனைப்பதால்) பின்புல நிறத்திலிருந்து வேறுபட்டுத் திட்டுத்திட்டாகச் சாயம் தெரியும் நூல் புடவைa kind of dyed saree with undyed spots
சுங்கவரி ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அரசு விதிக்கும் வரிcustoms duty
சுங்கான் புகையிலையை அடைத்துவைப்பதற்கு ஒரு முனையில் சிறிய கிண்ணம் போன்ற குழிவைக் கொண்ட புகைப்பதற்கான சிறு குழாய்tobacco-pipe
சுசியம் சுழியன்a kind of sweetmeat
சுட்டி2(சிறுவர், சிறுமியரைக் குறிக்கையில்) கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி(of girls or boys) one who is smart
சுட்டிக்காட்டு தெளிவாகக் குறிப்பிட்டுக்காட்டுதல்point out
சுட்டு1குறிப்பிடுதல்indicate
சுட்டுப்பெயர் (ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டி நிற்கும் பெயர்demonstrative pronoun
சுட்டுவிரல் ஆள்காட்டி விரல்index finger
சுட்டெரி (வெயில், நெருப்பு) கடுமையாகக் காய்தல்(of heat, fire) scorch
சுடச்சுட (உணவுப் பொருள்களைக் குறிக்கையில்) (அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு) மிகுந்த சூட்டுடன்(of food) right from the oven
சுடர்1ஒளிவிடுதல்glow
சுடர்2(விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும்) தளிர் வடிவ நெருப்புflame (of a lamp or candle)
சுடலை சுடுகா??டுground for burning the corpses
சுடு1(வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்(உடல் காய்ச்சலால்) அதிக வெப்பம் அடைதல்get hot
சுடு2(துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றிலிருந்து) குண்டுகளைச் செலுத்துதல்shoot (with a gun, etc.)
சுடுகாடு இறந்தவரின் உடலை எரிக்கும் இடம்cremation ground
சுடுதண்ணீர் வெந்நீர்hot water
சுண்டக்கறி சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்ட வைத்துத் தயாரிக்கும் கறிa dish prepared by adding the leftovers to the sauce and by heating it for a while
சுண்டல் பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்boiled and spiced pulses served as snacks
சுண்டி இழு ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல்captivate
சுண்டு1(நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்evaporate (by heating)
சுண்டு3ஒரு கொத்தில் கால் பங்குa quarter of a கொத்து
சுண்டுவிரல் (கட்டைவிரலிலிருந்து கடைசியாக உள்ள) சிறுவிரல்little finger
சுண்டெலி (வீட்டு எலியைவிட அளவில்) சிறிய எலிmouse
சுண்டைக்காய் (வற்றல் போடப் பயன்படும்) படரும் செடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய சிறு உருண்டை வடிவக் காய்a berry that tastes bitter (used in certain sauces or fried and eaten)
சுண்ணம் (விழாக் காலங்களில் ஒருவர் மேல் ஒருவர் தூவும்) வண்ணப் பொடிcolour powder (thrown at each other on festive occasions)
சுண்ணாம்பு காளவாயில் சுட்ட சுண்ணாம்புக் கல்lime (burnt in the kiln)
சுண்ணாம்புக்கல் (இயற்கையாகப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்limestone
சுணக்கம் (ஒரு வேலையை உடனடியாகச் செய்யாமல் ஏற்படுத்தும்) தாமதம்delay
சுணக்கு (வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்delay
சுணங்கு (வேலை ஆரம்பமாக அல்லது நடக்கும் வேலை) தாமதமாதல்(of work, action, etc.) be delayed
சுணை (நெல், கரும்பு போன்ற பயிர்களின் மேல் காணப்படும்) வெண்மையான சிறு முள்sticky prickle (found in leaves, stalks, etc.)
சுத்தம் அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலைcleanliness
சுத்தமாக அறவேcompletely
சுத்தி2(மன) சுத்தம்purity
சுத்திகரி (பெரும்பாலும் திரவத்தை) சுத்தம்செய்தல்purify (mostly liquids esp
சுத்திகரிப்பு சுத்திகரிக்கும் செயல்முறைpurifying process
சுத்தியல் (ஆணி அடித்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) கைப்பிடியின் முனையில் கனமான இரும்புத் துண்டு செருகப்பட்ட அல்லது இரும்புத் துண்டோடு கூடிய கருவிhammer
சுதந்திரம் (-ஆக, -ஆன) பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலைfreedom
சுதன் திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் மீட்சியை அருளுபவர்the Son
சுதாரி (எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல்recover (balance)
சுதை (சிலை, பொம்மை போன்றவை செய்யப் பயன்படும்) பொடி மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவைlime mortar mixed with fine sand (used for making figures on temple towers, etc.)
சுந்தரம் அழகுbeauty
சுபம் நன்மையானதுthat which is auspicious
சுபாவம் (பொதுவாக) குணவிசேடம்(ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கூறும்போது) இயல்புதன்மை(generally) personality traits
சுபிட்சம் (மழையாலும் நல்ல விளைச்சலாலும் நாடு அடையும்) வளமான நன்மை/(பணம் முதலியவற்றால் ஒருவருக்குக் கிட்டும்) பெரும் நன்மை(of a country) prosperous state (due to timely rain, good harvest, etc.)
சும்மா நோக்கம், பிரதிபலன் இல்லாமல்without any purpose or motive
சும்மாடு (சுமக்கும்போது பாரம் அழுத்தாமல் இருக்கத் தலையில்) வட்டமாகச் சுருட்டிவைத்துக்கொள்ளும் துணிcloth-pad (used as a cushion while carrying load on the head)
சும (கனமான பொருளைத் தலை, முதுகு போன்ற இடங்களில்) தாங்குதல்carry (load, heavy objects)
சுமங்கலிப் பிரார்த்தனை குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்ணை வழிபட்டு (சுமங்கலிகளை அழைத்துப் புடவை முதலியன கொடுத்து) செய்யும் சடங்குceremony in memory of a woman who died while her husband was alive (by distributing sarees to married women)
சுமத்து (பாரத்தை) சுமக்கச்செய்தல்cause to carry a load
சுமார்1(அதிகம் என்றோ குறைவு என்றோ, சிறப்பு என்றோ மோசம் என்றோ இல்லாமல்) நடுத்தரம்moderate
சுமார்2/-ஆக(நேரத்தில், எண்ணிக்கையில்) ஏறக்குறைய(of time, amount) approximately
சுமாருக்கு (குறிப்பிடப்படும் நேரத்திற்குப் பின் சேர்க்கப்படும்போது) அளவில்(when added after the stated hour) around
சுமுகம்/சுமூகம் இணக்கம்smooth
சுமை அழுத்தும் கனம்load
சுமைகூலி (பெட்டி, மூட்டை போன்ற பொருள்களை) தூக்குவதற்குக் கொடுக்கும் கூலிmoney paid (to a porter) for carrying load
சுமைதாங்கி (கிராமப்புறச் சாலை ஓரங்களில் தலைச் சுமையை இறக்கிவைத்து இளைப்பாற அமைக்கப்பட்டிருக்கும்) ஆளுயர இரு கல் தூண்களின் மேல் மற்றொரு நீளக் கல் வைக்கப்பட்டுள்ள அமைப்புa structure with two vertical stones and a slab over them to rest the head-load (found rarely along the rural roads)
சுய உணர்வு (மூளை செயல்படுவதால் இயல்பாக ஏற்படும்) தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வுconsciousness
சுயசரிதம்/சுயசரிதை தன் (வாழ்க்கை) வரலாறுautobiography
சுயசேவை (அங்காடி முதலியவற்றில்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே சென்று எடுத்துக்கொள்ளும்படியான விற்பனை முறை(in shops, restaurants) self-service
சுயநலம் (பிறரைப்பற்றி எண்ணிப்பார்க்காமல்) தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்குselfishness
சுயநலமி சுயநலம் பிடித்தவர்selfish person
சுயபுராணம் தன்னைப்பற்றிய பேச்சுtalking all the time about oneself
   Page 83 of 204    1 … 81 82 83 84 85 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil