Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தசாவதானி தசாவதானம் செய்பவர்one who performs தசாவதானம்
தசை1உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்புmuscle
தசை2(ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட) கிரகம் ஆட்சிபுரியும் காலம் reigning period of a planet
தசை நாண் எலும்புகளையும் தசைகளையும் இணைத்திருக்கும் நாண் போன்ற திசுத் தொகுப்புtendon
தசை நார் மூட்டுகளை ஒரு நிலையில் இருக்கும்படியாகப் பற்றிப் பிடித்திருக்கும் நார் போன்ற திசுத் தொகுப்புligaments
தசைப் பிடிப்பு (மனித உடலில்) தசை இறுகுவதால் ஏற்படும் வலிcramp
தசைவிறைப்பு ஜன்னி காயத்தின் வழியாக ஒரு வகைக் கிருமிகள் நுழைவதால் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் விறைப்புத் தன்மையை அடையும்படியான நோய்tetanus
தஞ்சம் அடைக்கலம்refuge
தஞ்சாவூர்த்தட்டு (தஞ்சாவூரில் தயாரிக்கப்படும்) உலோகத்தில் அழகிய வேலைப்பாடுகளோடு அமைந்த வட்ட வடிவ அலங்காரப் பொருள்ornamental metal plate embossed with designs (originally of Thanjavur)
தட்சணை/தட்சிணை (கோவிலில் குருக்களுக்கு அல்லது கல்வி கற்பித்த குரு முதலியோருக்கு) காணிக்கையாக அளிக்கும் பணம் அல்லது பொருள்offering made to a priest or to a teacher
தட்டச்சர் (அலுவலகத்தில் கடிதம் முதலியவற்றை) தட்டச்சுசெய்யும் பணியாளர்typist
தட்டச்சு தட்டச்சுப்பொறி தொடர்பானதுtypewriting
தட்டச்சுசெய் (தட்டச்சுப்பொறியில் உள்ள சாவிகளை விரல்களால் அழுத்துவதன்மூலம் தாளில்) எழுத்துகளைப் பதித்தல்type (on a typewriter)
தட்டச்சுப்பொறி (எண்கள், எழுத்துகள், குறியீடுகள் ஆகியவை கொண்ட சாவிகளை விரல்களால் அழுத்த) மை தோய்ந்த நாடாவின்வழியாக மேலே செருகியிருக்கும் தாளில் எழுத்துகளைப் பதிக்கும் இயந்திரம்typewriter
தட்டம் அகன்ற தட்டு(eating) plate
தட்டம்மை உடல் முழுவதும் வேர்க்குரு போன்று சிவந்த சிறு புள்ளிகளும் காய்ச்சலும் ஏற்படும் ஒரு நோய்measles
தட்டழி அல்லல்படுதல்struggle with
தட்டான்1நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்goldsmith
தட்டான்2பளபளப்பான கண்களும் உருண்டையான தலையும் நான்கு முக்கிய இறக்கையும் சற்று நீண்ட வாலும் உடைய பூச்சிdragon fly
தட்டி ஓலை, பிளந்த மூங்கில் துண்டு, பிரம்பு முதலியவற்றால் பின்னப்பட்டு அல்லது ஒன்றாகக் கட்டப்பட்டுக் கதவாகவோ மறைப்பாகவோ பயன்படும் அமைப்புplaited palmyra leaves or bamboo splits used as door, screen, etc வேலித் தட்டியைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்
தட்டி எழுப்பு (பேச்சு, எழுத்து, செயல் மூலம் உணர்வு, சிந்தனை முதலியவற்றை) தூண்டி எழுச்சி பெறச்செய்தல்arouse
தட்டிக்கேள் (வரன்முறையை மீறிய தன்னிச்சையான போக்கை) நியாயமற்றது எனச் சுட்டிக்காட்டுதல்pull
தட்டிக்கொடு (பாராட்டி) உற்சாகப்படுத்துதல்cheer (one) up
தட்டிச்செல் (அபாரத் திறமையால் மிகவும் எளிதாக முடிந்துவிட்டது என்று தோன்றும்படி) வெல்லுதல்(ஒன்றை) பெறுதல்(of competitions) succeed (with ease)
தட்டிச்சொல் (ஒருவர் சொல்லுவதை) மறுத்துப் பேசுதல்turn down
தட்டிப்பறி (ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தோன்றும்படி) கவர்ந்து செல்லுதல்snatch away
தட்டிப்போ (ஒரு காரியம் முடிவடைந்துவிடும் போலத் தோன்றிக் கடைசி நேரத்தில்) நிறைவேறாமல் தள்ளிப்போதல்fall through
தட்டு2(பார்க்கும்படியாக) தோன்றுதல்(உணரும்படியாக) ஏற்படுதல்become (visible);become (a felt experience)
தட்டு3(உணவு உண்பது முதலியவற்றுக்குப் பயன்படும்) தட்டையான பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்plate (for food to be served in)
தட்டுக்கெடு நிலைதடுமாறுதல்lose balance
தட்டுத்தடுமாறு (ஒரு செயலை) இயல்பாகச் செய்ய முடியாமல் திணறுதல்struggle
தட்டுப்படு (புலனில் அல்லது புலனுக்கு உணரக் கூடியதாக) தெரிதல்come to feel
தட்டுப்பாடு (தேவைப்படும் ஒன்று) போதிய அளவில் கிடைக்காத நிலை(தேவைக்கும்) குறைவுshortage
தட்டுமுட்டுச் சாமான் (பெரும்பாலும் பன்மையில்) (வீட்டில்) அன்றாடப் புழக்கத்துக்குப் பயன்படும் பொருள்கள்household articles
தட்டை1புடைப்பு இல்லாத மட்டப் பரப்புflatness
தட்டை2(சோளம், கேழ்வரகு போன்றவற்றில் கதிரை அறுத்த பின் எஞ்சியிருக்கும்) காய்ந்த தண்டுப் பகுதிdried stalk (of millet, etc after threshing)
தட்டை3அரிசி மாவில் தேங்காய்த் துண்டுகளும் கடலைப் பருப்பும் போட்டுத் தட்டையாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்a flat round shaped savoury made with rice-flour and bits of coconut and pulses
தட்டைப்புழு உண்ணும் இறைச்சிமூலம் மனித உடலினுள் சென்று வாழும் ஒரு வகைப் புழுtape worm
தட்டோடு வளைவான ஒரு வகை ஓடுcountry tile
தட்பவெப்பம் ஒரு பகுதியில் நிலவும் வெப்பம், காற்று, குளிர் முதலியவற்றின் நிலைclimate
தடகளப்போட்டிகள் பங்குகொள்பவர்கள் அனைவரும் தடங்களில் ஓடும் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் போன்றவையும் பளு தூக்குதல், குண்டு எறிதல் போன்றவையும் இணைந்த போட்டிகள்track and field events
தடங்கல் (செயல், பணி முதலியவற்றின்) ஒழுங்கான போக்கின் பாதிப்புinterruption
தடதட-என்று சத்தத்தோடும் முரட்டுத்தனமாகவும்in a noisy and rough manner
தடபுடல் மிகுந்த ஆடம்பரம்pomp and show
தடம் சுவடுfootstep
தடம்புரள் (புகைவண்டி) இருப்புப்பாதையிலிருந்து விலகுதல்derail
தடய அறிவியல் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து அந்தக் குற்றத்தைத் துப்புத்துலக்க உதவும் அறிவியல் துறைforensic science
தடயம் நடந்ததை அறிந்துகொள்ளும் வகையில் எஞ்சியிருப்பது அல்லது கிடைப்பதுtrace
தடவு (உடலை) வருடுதல்stroke
தடவை நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டுக் கூறுவதுtime(s)
தடாகம் (பூக்கள் நிறைந்த) சிறிய நீர்நிலைpond (usually covered with flowers)
தடி1(அடிபடுதல், பூச்சிக்கடி முதலியவற்றால் உடலின் மேல்பரப்பு) சிறிய அளவில் வீங்குதல்swell slightly
தடி2(ஒருவரின் உடல், ஒரு பொருள் முதலியவற்றின் அளவுகுறித்து வருகையில்) பருமன்(of a person) stout
தடித்த சற்றுப் பருத்தthick
தடித்தனம் யோசனை அற்ற, ஒழுங்கற்ற தன்மைrash, crude fashion
தடிப்பு (பூச்சிக்கடி முதலியவற்றால் ஏற்படும்) திட்டுத்திட்டான வீக்கம்slight swelling (due to insect bite, etc.)
தடிமன் தடித்ததுbulkiness
தடியடி (வன்முறையில் ஈடுபடும் கும்பலைக் கலைக்கக் காவலர்கள்) தடியால் அடிப்பதுcharging with baton
தடு (ஒரு செயலை) நிகழாமல் இருக்கச்செய்தல்prevent
தடுக்கு1(கால்) இடறுதல்(ஏதேனும் ஒன்று காலை) இடறுதல்trip over
தடுக்கு2(கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட) சதுர அல்லது செவ்வக வடிவச் சிறிய பாய்small mat square or rectangular in shape
தடுப்பு (ஓர் இடத்தின்) பாதுகாப்புக்காக அமைக்கப்படுவதுfence
தடுப்பு ஊசி (குறிப்பிட்ட) நோய் வராமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாகப் போடப்படும் ஊசிvaccination
தடுப்புக் காவல் குற்றம்செய்யக் காரணமாக இருப்பவர் என்று நம்பப்படுபவரை முன்னெச்சரிக்கையாக விசாரணை இன்றிக் குறிப்பிட்ட காலம்வரை சிறையில் அடைத்தல்detaining a person without trial as a preventive measure
தடுமன் ஜலதோஷம்(common) cold
தடுமாற்றம் நிலைதவறி ஆட்டம்காணும் நிலைstaggering
தடுமாறு (இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்) நிலைதவறி ஆட்டம்காணுதல்be shaky
தடை மேற்செல்லாதபடி செய்யும் செயல்obstruction
தடை ஆணை ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தனி நபருக்கோ ஓர் அமைப்புக்கோ விதிக்கும் ஆணைinjunction
தடை ஓட்டம் (விளையாட்டில்) இடுப்பளவு உயர மரச் சட்டங்களைத் தாண்டி ஓடுகிற ஒரு தடகளப் போட்டி(in sports) hurdles
தடைக்கல் ஒரு செயலுக்குத் தடையாக அல்லது இடையூறாக அமைவதுstumbling block
தண்டட்டி காலில் அணியும் ஒரு வகை வளையம்a kind of anklet
தண்டம்1எந்த விதப் பயனும் இல்லாமல்போவதுuseless
தண்டம்2தண்டனைsentence
தண்டல் (வரி) வசூலித்தல் collection (of revenue)
தண்டல்காரன் வரி வசூலிப்பவன் (formerly) tax collector
தண்டவாளம் (ரயில் செல்வதற்காக) கனமான மரப் பலகைகளால் இணைக்கப்பட்டுத் தரையோடு பொருத்தப்பட்ட நீண்ட எஃகுத் துண்டுகளின் இணைrails
தண்டனிடு (வணங்குவதற்காக) நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுதல்prostrate
தண்டனை செய்த தவற்றுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்யவைப்பதுpunishment
தண்டால் உடல் தரையில் படாமல் மார்பையும் தலையையும் மேலும்கீழும் அல்லது முன்னும்பின்னும் உயர்த்தித் தாழ்த்திச் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சிpress-up
தண்டி (ஒருவர் செய்த குற்றத்துக்காக அல்லது தவற்றுக்காக) தண்டனை தருதல்punish
தண்டு1வேருக்கு மேலாக (பூ, இலை, காய் ஆகியவற்றைத் தாங்கி அமைந்திருக்கும்) வளையும் தன்மை கொண்ட நீண்ட மெல்லிய பகுதிstalk
தண்டுவடம் மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்வுகளைக் கொண்டுசெல்லும், முதுகெலும்பினுள் அமைந்திருக்கும் நரம்புத் தொகுப்புspinal cord
தண்டை (குழந்தைகள், சிறு பெண்கள் ஆகியோர் காலில் அணியும்) ஒன்றுக்கொன்று தொட்டாற்போல் அமைந்திருக்கும் முனைகளைக் கொண்ட, உருட்டுக் கம்பி வடிவ அல்லது குழல் வடிவ வெள்ளி ஆபரணம்a kind of anklet made of silver (worn by children or girls)
தண்டோரா தமுக்குtom-tom
தண்டோராபோடு தமுக்கடித்தல்notify the public by the beat of tom-tom
தண்ணீர்காட்டு (கடுமையாக) அலைக்கழித்து ஏமாற்றுதல்give a hard time
தண்ணீர்ப்பந்தல் (கோடைக் காலத்தில் வழிப்போக்கர் முதலியோருக்கு) இலவசமாகத் தண்ணீர் அல்லது மோர் தரும் இடம்place where drinking water, buttermilk, etc, are given free (to passers-by during summer)
தண்ணீர்ப்பாம்பு (பொதுவாக நீர்நிலைகளில் காணப்படும்) விஷமற்ற பழுப்பு நிறப் பாம்புwater snake
தண்ணீர்பட்டபாடு (எந்த விதச் சிரமமும் இல்லாமல்) சுலபமாகச் செய்யக் கூடியது a piece of cake
தண்ணீரில்லாக் காடு நீர் முதலிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடம்a place without amenities
தண்மை இதமான குளிர்ச்சிcoolness
தணல் கனன்றுகொண்டிருக்கும் கங்குகள்live coals
தணி1(வெப்பம், பசி, கோபம் முதலியவை) குறைதல்(of heat, hunger, anger, etc.) subside
தணி2(வெப்பம், பசி, கோபம் முதலியவற்றை) குறைத்தல்cause to subside or decrease
தணிக்கை (அரசாங்கம் ஒரு குழுவின்மூலமாகத் திரைப்படம் முதலியவற்றில்) கொள்கைக்கு அல்லது ஒழுக்க விதிகளுக்கு எதிரானது என்று கருதும் பகுதிகளை நீக்குதல்censorship
தணிவு (உயரத்தில்) தாழ்வுlow (in height)
தத்தம்செய் தன் வசம் உள்ளவற்றின் உரிமையைப் பூரணமாகக் கைவிடுதல் அல்லது அந்த உரிமையை வேறொருவருக்கு அளித்தல்give up
தத்தளி (ஓர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி அல்லது நிலை இழந்து) திண்டாடுதல்be in great distress
தத்து1(பறவைகள், சிறு பிராணிகள்) கால்களை ஒருசேர ஊன்றியவாறு தாவுதல்(of certain birds, animals) hop
   Page 90 of 204    1 … 88 89 90 91 92 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil