1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
CONVERSATION 29 – In the House
Uraiyaadal 29 – Veettil
உரையாடல் 29 – வீட்டில்
Conversation between Grandma and Kavitha
Paatti-kkum, Kavitha-kkum idaiyae nadaiperum uraiyaadal
பாட்டிக்கும், கவிதாக்கும் இடையே நடைபெறும் உரையாடல்
SPOKEN TAMIL
Kavitha: Good morning Grandma.
Kavitha: Good morning (Kaalai Vanakkam) Paatti.
கவிதா: குட் மார்னிங் (காலை வணக்கம்) பாட்டி.
Grandma: Good morning Kavitha.
Paatti: Good morning Kavitha.
பாட்டி: குட் மார்னிங் கவிதா.
Kavitha: Where did you go, Grandma?
Kavitha: Enga poyittu vaareenga Paatti?
கவிதா: எங்க போயிட்டு வரீங்க பாட்டி?
Grandma: I went for walking.
Paatti: Naan walking (Nadaip payirchi) poyittu vaaraen.
பாட்டி: நான் வாக்கிங் (நடைப் பயிற்சி) போயிட்டு வரேன்.
Kavitha: Why do you go for walking in the morning, Grandma?
Kavitha: Neenga yaen kaalai-la walking poareenga, Paatti?
கவிதா: நீங்க ஏன் காலை-ல வாக்கிங் போரீங்க பாட்டி?
Grandma: Walking and exercising in the morning is good for the body.
Paatti: Kalai-la nadappadhum, exercise (Udarpayirchi) seyvadhum udambukku nalladhu.
பாட்டி: காலைல நடப்பதும், எக்சர்சைஸ் (உடற் பயிற்சி) செய்வதும் உடம்புக்கு நல்லது.
Kavitha: What are the other benefits we get by walking, Grandma?
Kavitha: Nadakkirathaala vaera enna nalla vishayam irukku, Paatti?
கவிதா: நடக்கிறதால வேற என்ன நல்லது இருக்கு, பாட்டி?
Grandma: When sun light is exposed on our body we get vitamin ‘D’ needed for the body.
Paatti: Sun light (sooriya oli) udambula pattaa, namma udamkkuth thaevaiyaana Vitamin D kidaikkum.
பாட்டி: சன் லைட் (சூரிய ஒளி) உடம்புல பட்டா, நம்ம உடம்புக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்கும்.
Kavitha: Then?
Kavitha: Appuram?
கவிதா: அப்புறம்?
Grandma: Sun light is good for bone strength, skin and physical health.
Paatti: Elumboda strength-kkum (valimai), thoalukkum, udal aarokkiyaththukkum sooriya oli nalladhu.
பாட்டி: எலும்போட ஸ்ட்ரென்த்துக்கும் (வலிமை), தோலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சூரிய ஒளி நல்லது.
Kavitha: Oh! There are so many good things in the sun light!
Kavitha: Oh! Sun light-la ivvalavu vishayam irukkaa!
கவிதா: ஓ! சன் லைட்ல இவ்வளவு விஷயம் இருக்கா!
Grandma: Not only that. Blood circulation of the body becomes normal and we can be active throughout the day.
Paatti:Athu mattumilla. Udambin iraththa oattam normal aagirathaala naal muzhuvathum naama active a irukkalaam.
பாட்டி: அது மட்டுமில்ல. உடம்பின் இரத்த ஓட்டம் நார்மல் ஆகிறதால நாள் முழுவதும் நாம ஆக்டிவ் ஆ இருக்கலாம்..
Kavitha: That is why you are active always, Grandma?
Kavitha: Athanaalathaan neenga eppoathum active a irukkeengkalaa, Paati?
கவிதா: அதனாலதான் நீங்க எப்போதும் ஆக்டிவ் ஆ இருக்கீங்களா பாட்டி?
Grandma: You are right.
Paatti: Nee solrathu sari.
பாட்டி: நீ சொல்றது சரி.
Kavitha: How you have been following this for a long time, Grandma?
Kavitha: Neenga eppadi idha rumba naala follow (pin pattru) pannureenga Paatti?
கவிதா: நீங்க எப்படி இத ரொம்ப நாளா ஃபாலோ (பின் பற்று ) பண்ணுறீங்க பாட்டி?
Grandma: Physical health is very important, isn’t it? That is why, I follow it.
Paatti: Udal aarokkiyam rumba mukkiyam, illayaa? Adhanaalathaan naan follow pannuraen.
பாட்டி: உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், இல்லயா? அதனாலதான் நான் ஃபாலோ பண்ணுறேன்.
Kavitha: May I come with you for walking tomorrow onwards?
Kavitha: Naalai-la irundhu naanum ungakooda walking ku varattumaa?
கவிதா: நாளைல இருந்து நானும் உங்ககூட வால்கிங் கு வரட்டுமா?
Grandma: Sure, you are welcome.
Paatti: Nichayama, thaaralamaa varalaam.
பாட்டி: நிச்சயமா, தாராளமா வரலாம்.
Kavitha: Thank you, Grandma.
Kavitha: Very happy (rumba sandhosam) paatti.
கவிதா: வெரி ஹேப்பி (ரொம்ப சந்தோஷம்) பாட்டி.