1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
CONVERSATION 26 –In the Classroom
Uraiyaadal 25 – Vagupparaikku Ullae
உரையாடல் 25 –வகுப்பறைக்கு உள்ளே
Conversation between Teacher and Arun
Aasiriyarukkum Arun-kkum idaiyae nadaiperum uraiyaadal
ஆசிரியருக்கும் அருணுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்
SPOKEN TAMIL
Teacher:Good morning Children.
Aasiriyar:Good Morning Children (Kuzhandhaigal).
ஆசிரியர்:குட் மார்னிங் சில்ரன் (குழந்தைகள்).
Students:Good morning Teacher.
Maanavargal:Good morning Teacher (Aasiriyar).
மாணவர்கள்:குட் மார்னிங் டீச்சர் (ஆசிரியர்)
Teacher:Did you all write your homework?
Aasiriyar:Ellaarum homework (Veettup paadam) ezhudhitttu vandhurukkeengalaa?
ஆசிரியர்:எல்லாரும் ஹோம்வொர்க் (வீட்டுப்பாடம்) எழுதிட்டு வந்துருக்கீங்களா?
Students:Yes Madam.
Maanavargal:Yes (Aam) madam.
மாணவர்கள்:யெஸ் (ஆம்) மேடம்.
Teacher:Submit your notebooks.
Aasiriyar:Unga notebook-a (Kurippuezhudhum puththagam) konduvandhu submit (samarppikkavum) pannunga.
ஆசிரியர்:உங்க நோட்புக்க (குறிப்பு எழுதும் புத்தகம்) கொண்டு வந்து சப்மிட் (சமர்பிக்கவும்) பண்ணுங்க.
Arun:Madam, I didn’t write my homework.
Arun:Madam, naan homework ezhudhittu varala.
அருண் :மேடம், நான் ஹோம்வொர்க் எழுதிட்டு வரல.
Teacher:Why?
Aasiriyar:Yaen?
ஆசிரியர்:ஏன்?
Arun:There was a function in my home yesterday.
Arun:Naeththu enga veetla oru function (nigazhchchi) irunthuchu.
அருண் :நேத்து எங்க வீட்டுல ஒரு ஃபங்சன் (நிகழ்ச்சி) இருந்துச்சு.
Teacher:So what?
Aasiriyar:Adhanaala enna?
ஆசிரியர்:அதனால என்ன?
Arun:A lot of guests had come.
Arun:Guest (Virundhinar) neraiya paeru vandhirundhaanga.
அருண்:கெஸ்ட் (விருந்தினர்) நெறைய பேரு வந்திருந்தாங்க.
Teacher:What is the function, Arun?
Aasiriyar:Enna function, Arun?
ஆசிரியர்:என்ன ஃபங்சன் அருண்?
Arun:My Grandfather’s sixtieth birthday.
Arun:Ennoda thaaththaa-kku aruvadhaavadhu birthday (pirandhanaal).
அருண் :என்னோட தாத்தாக்கு அறுவதாவது பர்த்டே (பிறந்தநாள்).
Teacher:Oh, Really! Very happy. What gift did you buy for your Grandpa?
Aasiriyar:Oh, Appadiyaa! Romba sandhosam. Unga Thaaththaa-kku nee enna gift (parisu) vaangi kuduththa?
ஆசிரியர்:ஒ, அப்படியா! ரொம்ப சந்தோஷம். உங்க தாத்தாக்கு நீ என்ன கிஃப்ட் (பரிசு) வாங்கி குடுத்த?
Arun:I bought a wrist band, Madam.
Arun:Oru wrist band (kaipattai) vaangi kuduththaen Madam.
அருண் :ஒரு ரிஸ்ட் பேன்ட் (கைப் பட்டை) வாங்கிக் குடுத்தேன் மேடம்.
Teacher:Do you know the uses of wrist band?
Aasiriyar:Wrist band-doda use (ubayogam) unakku theriyumaa?
ஆசிரியர்:ரிஸ்ட் பேண்டோட யூஸ் (உபயோகம்) உனக்குத் தெரியுமா?
Arun:I know it madam. It will show us how far we walk in a day and how much is our blood pressure.
Arun:Theriyum madam. Orunaalaikku naama evvalavu dhooram nadakkuroam matrum namma blood pressure (iraththa azhuththam) evvalavu irukkunu kaattum.
அருண்: தெரியும் மேடம். ஒரு நாளைக்கு நாம எவ்வளவு தூரம் நடக்குறோம் மற்றும் நம்ம பிளட் பிரஷர் (இரத்த அழுத்தம்) எவ்வளவு இருக்குன்னு அது காட்டும்.
Teacher:Very good. Okay, when will you submit your home work?
Aasiriyar:Very good (rumba nalladhu). Sari, nee eppa homework submit pannuva?
ஆசிரியர்:வெரி குட். (ரொம்ப நல்லது). சரி, நீ எப்ப ஹோம்வொர்க் சப்மிட் பண்ணுவ?
Arun:I will definitely submit it tomorrow, Madam.
Arun:Naan naalaikku kandippa submit panraen Madam.
அருண்:நான் நாளைக்கு கண்டிப்ப சப்மிட் பன்றேன் மேடம்..
Teacher:I excuse you this time alone.
Aasiriyar:Indha oru thadava mattum unakku excuse (mannippu) kudukkuraen.
ஆசிரியர்:இந்த ஒரு தடவ மட்டும் உனக்கு எக்ஸ்க்யூஸ் (மன்னிப்பு) குடுக்குறேன்.
Arun:Thank you Madam.
Arun:Thank you Madam (nanri).
அருண் :தேங்க் யு மேடம். (நன்றி).