2     4     6     8   9   10  11  12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29  30  31  32

 

CONVERSATION 28 – In the Park

Uraiyaadal 28  – Poongaavil
உரையாடல் 28 – பூங்காவில்

 

Conversation between Security and Raghu

Paadhukaavalr-kkum Raghu-kkum idaiyae nadaiperum uraiyaadal

பாதுகாவலருக்கும் ரகுவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்

 

SPOKEN TAMIL

 

Security:Why are you crying, boy?
Paadhukaavalar:Yaen thambi azhura?
பாதுகாவலர்:ஏன் தம்பி அழுற?

 

Raghu:My bicycle is missing, uncle.
Raghu:Ennoda cycle-a (midhivandi) kaanala uncle.
ரகு:  என்னோட சைக்கிள (மிதிவண்டி) காணல அங்கிள்.

 

Security:Where did you park your bicycle?
Paadhukaavalar:Un cycle-a enga niruththi irundha?
பாதுகாவலர்:உன் சைக்கிள எங்க நிறுத்தி இருந்த?

 

Raghu:Outside the park.
Raghu:Park-kku (poongaa) veliya!
ரகு:  பார்க்குக்கு (பூங்கா) வெளிய!

 

Security:Okay, don’t cry. Have you parked your bicycle in the parking area?
Paadhukaavalar:Sari azhaadha! Unnoda cycle-a parking area-la niruththi irundhiyaa?
பாதுகாவலர்:சரி! அழாத! உன்னோட சைக்கிள பார்க்கிங் ஏரியால நிறுத்தி இருந்தியா?

&nbps;

Raghu:No uncle.
Raghu:Illa uncle.
ரகு:  இல்ல அங்கிள்.

 

Security:Which company bicycle is that?
Paadhukaavalar:Un cycle enna model (maadhiri)?
பாதுகாவலர்:என்ன கம்பெனி சைக்கிள் அது?

 

Raghu: Hero cycle.
Raghu: Hero cycle.
ரகு:  ஹீரோ சைக்கிள்.

 

Security:What color?
Paadhukaavalar:Enna color (niram)?
பாதுகாவலர்:என்ன கலர் (நிறம்)?

 

Raghu: Red color.
Raghu: Sivappu color.
ரகு:  சிவப்பு கலர்.

 

Security:Is there any marking in your cycle?
Paadhukaavalar:Vaeraadaiyaalamyaedhaavadhusollu.
பாதுகாவலர்:உன்னோட சைக்கிள்- ல ஏதாவது அடையாளம் இருக்கா?

 

Raghu: I had pasted a Mickey Mouse picture on the bicycle bar.
Raghu:Cycle bar-la Mickey Mouse padam otti vachchirunthaen.
ரகு:  சைக்கிள் பார்ல மிக்கி மவுஸ் படம் ஒட்டி வச்சுருந்தேன்.

 

Security:Where is your house?
Paadhukaavalar:Unga veedu enga irukku?
பாதுகாவலர்:உங்க வீடு எங்க இருக்கு?

 

Raghu: House no.5 in the next street.
Raghu: Aduththa theruvula anjaa number (enn) veedu.
ரகு:  அடுத்த தெருவுல அஞ்சா நம்பர் (எண்) வீடு.

 

Security:Come, we will check it in the CCTV camera kept in the park.
Paadhukaavalar:Sari vaa. Park-la irukkura CCTV camera-la check panni paarpoam.
பாதுகாவலர்:சரி வா. பார்க்ல இருக்குற சி‌சி‌டி‌வி கேமரால செக் பண்ணி பார்ப்போம்.

 

Raghu: Okay uncle!
Raghu:Sari uncle!
ரகு:  சரி அங்கிள்!

 

Security:Look here! You come and park the bicycle!
Paadhukaavalar:Idho paar! Nee vandhu cycle-a niruththura!
பாதுகாவலர்:இதோ பார்! நீ வந்து சைக்கிள நிறுத்துற!

 

Raghu: Yes!
Raghu: Aamaa!
ரகு: ஆமா!

 

Security:Security standing outside picks up a bicycle and takes it to the parking area. Is it yours?
Paadhukaavalar:Veliya irukkura security oru cycle-a eduththu parking area-la kondupoy viduraar paaru. Adhu unnodadhaa?
பாதுகாவலர்:வெளிய இருக்குற செக்யூரிட்டி ஒரு சைக்கிள எடுத்து பார்க்கிங்  ஏரியால கொண்டு போய் விடுறார் பாரு. அது உன்னோடதா?

 

Raghu: Yes uncle, this is mine.
Raghu: Aamaa uncle, idhu ennodadhudhaan.
ரகு:ஆமா அங்கிள், இது என்னோடதுதான்.

 

Security:Go and take it. Here after, you have to park your bicycle in the parking area only, right?
Paadhukaavalar:Nee poy eduththukko. Inimey parking area-la mattumdhaann  un cycle – la niruththanum, sariyaa?
பாதுகாவலர்: நீ போய் எடுத்துக்கோ. இனிமே பார்க்கிங் ஏரியால மட்டும் தான்உன் சைக்கிள்-ல நிறுத்தணும், சரியா?

 

Raghu: Ok uncle. Thank you so much.
Raghu: Sari uncle. Romba thanks (mikkananri).
ரகு:  சரி அங்கிள். ரொம்ப தேங்க்ஸ் (மிக்க நன்றி)
× Have Questions?