English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
aheapஒரே குவியலாக.
ahighஉயர
மேலே.
ahoyஅகவுதல்
கூவியழைக்க உதவும் குரலிசைப்பு.
ahriman(பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
ahullபாயை மடக்கிக் கொண்டு.
ahungered, ahungry00*பசி வேதனைக்கு ஆளாகி.
aiArtificial Intelligence- என்பதன் குறுக்கம்: செயற்கை நுண்மதி
aidஉதவி
உறுதுணை
ஒத்தாசை
சகாயம்
உதவுபவர்
உதவும்பொருள்
கருவி
துணைவன்
துணைக்காரணம்
துணைகலங்கள்
துணைவரி
இறைநிறை
பொருளாயக்கடன்
அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி
(சட்.) உரிமை
உதவி
(வினை) உதவு
கைகொடு
துணையளி
ஆவன செய்து ஆதரி.
aidஆக்கம்
நன்மை
aidசகாயம்
உதவி
aidanceதுணை
ஆதரவு.
aide,decampகளத்துணைவர்
அரசருடைய அல்லது ஆட்சியாளருடைய மெய்க்காப்பாளர்.
aidedஉதவிபெற்ற
ஆதரவுபெற்ற.
aids (acquired immuno deficiency syndrome)வேட்டைநோய்
aids (acquired immuno deficiency syndrome)உடற்தேய்வு நோய்
aigretteநாரைவகை
நாரை இறகு. இறகு
குஞ்சம்
கனித்துய்
கனித்துய் போன்ற அணிகலன் வகை.
aiguillesqueஊசிப்பாறை போன்ற.
aigulleஊசிப்பாறை
தொளைக்கருவிவகை
தொளைஊசி.
ailநோவு
தொந்தரவு
(வினை) தொந்தரவு கொடு
துன்புறுத்து
தொல்லைக்காளாக்கு
நோய்ப்பட்டிரு.
aileronவிமானச்சிறையின் ஓர மடக்கு
கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
aileronஇரக்கைத் துடுப்பு
ailingநோய்வாய்ப்பட்ட
உடல் நலிவுற்ற.
ailmentநோவு
உடல்நலிவு
நோய்
பிணி.
ailmentவருத்தம்
நோய்
aimஇலக்கு
குறி
நோக்கம்
குறிக்கோள்
செயல்நோக்கம்
உள்ளெண்ணம்
உட்கோள்
(வினை) இலக்குவை
குறிபார்
நாடு
நோக்கமாக கொள்
குறியாகக் கொள்
நாடி எறி
குறித்த திசையில் வீசு
நாடித்திட்டமிடு
பெறஎண்ணு
அடையமுயற்சிசெய்.
aimஇலக்கு
குறி
aimகுறி
தாக்கத்துக்கு அல்லது தாக்குதலுக்கு உள்ளாவது
aimlessஇலக்கற்ற
குறிக்கோளில்லாத.
aineமூத்தமகன்.
airகாற்றுமண்டலம்
காற்றுவெளி
வளிமண்டலம்
சிறுகாற்று
காற்றுவீச்சு
வாடை
சூழ்வளி
சூழ்திறன்
தோற்றம்
நடையியபு
நடையுடைத்தோற்றம்
பாவனை
இறுமாப்பு
வெளியீடு
விளம்பரம்
இசைத்திறம்
பண்நயம்
(வினை) காற்றில் உலரவிடு
காற்றுப் புகவிடு
பகட்டாகக் காட்டு
பலரறிய அணி
விளம்பரப்படுத்து
உலாவச்செல்.
airகாற்று
airகாற்று
உலகில் வெளியெங்கும் நிறைந்திருப்பதும் உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிப்பதும் உணரக் கூடியதுமான ஒன்று
airவளி
காற்று
air (eyot)ஆற்றிடைத் தீர்வு
air acetylenc weldingவளி அசற்றலீன் உருக்கிணைப்பு
air bag(காப்புக்) காற்றுப்பை
air baseவிமானத்தளம்
ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் ஓடுதளம் அமைந்த இடம்
air beltவளிப்படலம்
air borneகாற்றூடான
காற்றில் மிதக்கும்
air borne diseaseகாற்று மூலம் பரவும் நோய்
air boxவளிப்பெட்டி
air capacityகாற்று கொள்ளளவு
air cashionவளித்திண்டு
air chamberகாற்றறை
air classificationவளிப்பாகுபாடு
air cleanerகாற்றுத் தூய்மையாக்கி
air compressorகாற்றழுத்தி
air conditionerகாற்றுச்சீரமைப்பி
air contentவளிக்கூறு
air cooled slagவளி குளிர்த்தியகழிசை
air coolingவளி குளிர்த்தல்
air curingகாற்றுப்பதனீடு
air currentsவளியோட்டங்கள்
air drainageகாற்று வடுகை
air dried strengthவளி உலர்த்து திறன்
air dryerகாற்று உலர்த்தும் கருவி
air entrained concreteவளிப்புரைக் கற்காரை
air entrainmentவளிப்புரைதல்
air fieldவிமானத்தளம்
air filterகாற்று வடிகட்டி
air filterகாற்று வடிப்பி
air forceவிமானப்படை
போர் விமானங்கள் கொண்ட ராணுவப் பிரிவு
air freshenerகாற்றினிமைத் திவலை
air furnaceவளியுலை
air gapவளி அடைவு
வளி இடைவெளி
air gapகாற்றிடைவெளி
air hardenability testவளிவன்மைச் சோதனை
air hardening steelவளிவன்மையுருக்கு
air holeகாற்றுக் குமிழ்
air holesவளித்துளைகள்
air hostessவிமானப் பணிப்பெண்
விமானப் பயணத்தின்போது பயணிகளின் வசதியைக் கவனிக்கும் பொறுப்பு உடைய பெண் ஊழியர்
air layeringவிண்பதியம்
air lift pumpகாற்று நீரேற்றி
air lockவளிப்பூட்டு
air mailவானஞ்சல்
air massவளிப்பகுதி
air mass analysisவளி பாகுபாடு
air ovenகணப்பு அடுப்பு
காற்றுக்கனலடுப்பு
air patentingவளி ஆக்கவுதிமைப்படுத்தல்
தனியுரிமைப்படுத்தல்
air photographyவான நிகற்படம்
air pocketகாற்றுப்பை
air pocketகாற்று வெற்றிடம்
air pollutionவளி மாசுபாடு
air portவளிவாயில்
air portவிமான நிலையம்
air profileவளிமண்டலக் குறுக்கு வெட்டுப் படம்
air pumpகாற்றடுப்பான்
காற்றுப்பம்பி
air pumpகாற்றிறைப்பி
air quenchingவளித்தணிப்பு
air receiverவளிவாங்கி
air routeவான் வழி
air sinusகாற்றுக்குழி
air spaceகாற்றிடம்
காற்று இடைவெளி
air testவளிச்சோதனை
air tightகாற்றுக்கிறுக்கமான
air trapகாற்று முடக்கி
air valveகாற்று ஓரதர்
air ventகாற்று செல்லும் வழி
காற்றுப்போக்கு
air ventவளித்துளை
air voidவளிப்புரை
   Page 20 of 928    1 18 19 20 21 22 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil