English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
air waybill | வான் பாரப்பட்டி |
air_chamber | நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை. |
air-arm | படைத்துறையின் விமானக்கிளை விமானப்படைத்துறை. |
air-ball, air-ballon | சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை. |
air-base | விமானத்தளம் விமானத்துறை மூலதனம். |
air-bath | வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை. |
air-bed | காற்றுட்டப்பட்ட மெத்தை காற்றுமெத்தை. |
air-bladder | ஊதல் பை காற்றுப்பை மீனின் உள்ளுறுப்பு மிதவைப்பை. |
airblast | வளிவல்லு |
airbond | வளிப்பிணைப்பு |
airborne | காற்றில் காற்று வெளியில் உயரப் பறக்கிற |
air-borne | காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற காற்று வெளியில் உயரப்பறக்கிற காற்றுடான. |
airbrake | அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை விமான வேகத்தடைக்கருவி. |
air-brick | காற்றோட்டத்திற்கான இடைவெளியுடைய கற்செதுக்கம். |
air-bridge | விமானப்பாதை இடையிணைப்பு. |
air-brush | அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌிக்கும் கருவி. |
air-built | காற்றுவெளியில் கட்டப்பட்ட அடிப்படைஇல்லாத கற்பனையான. |
air-bump | விமானத்திற்கு அதிர்ச்சி த காற்றின் செறிதிரள் செறிதிரள் அதிர்ச்சி. |
air-cavity,air-cell | (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி. |
air-chief-marshal | விமான முதன்மைத் தளவாய். |
airco process | எய்கோ முறை |
aircomatic welding | எய்கோமுறை உருக்கிணைப்பு |
air-commodore | விமானத் தானை முதல்வர். |
air-conditioned | காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய. |
air-conditioner | காற்பதனி குளிர்பதனி சீர்வளி |
air-conditioner | குளிரூட்டி |
air-conditioner | குளிர்சாதனம் |
air-conditioner | பனிக்காற்றுப்பெட்டி |
air-conditioner | குளிர்சாதனம் (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்வதற்கு உரிய கருவி |
air-conditioning | காற்றுக் கட்டுப்பாடு. |
air-cooled | காற்றில் ஆறிய. |
air-cooler | காற்றுப் பெட்டி |
air-cooling | காற்றால் அமைந்த குளிர்ச்சி காற்றில் ஆறுதல். |
aircraft | வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள். |
aircraft | வானூர்தி |
aircraft carrier | விமானம் தாங்கி கப்பல் |
aircraft carrier | விமானம்தாங்கிக் கப்பல் மேல் தளத்தில் ராணுவ விமானங்கள் தங்கவும் புறப்பட்டுச் செல்லவும் வசதி கொண்ட பெரிய போர்க் கப்பல் |
aircraft-carrier | விமானம் தூக்குகப்பல் விமானத்தளக்கப்பல். |
aircraftman, aircraftsman | விமானப்படை கீழ்நிலை அலுவலர். |
air-cushion | காற்றுட்டப்பட்ட மெத்தை காற்று மெத்தை. |
air-drawn | கற்பனையான. |
air-drop | (படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல். |
aired bar | வளிபுகு தண்டு |
airedale | வேட்டைநாய்வகை. |
air-engine | வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறி காற்று இயந்திரம். |
airer | உலாவுகிறவர் துணி உலர்த்துசட்டம். |
airfield | விமானத்திடல். |
air-force | விமானப்படை. |
air-gap | காந்த வட்டணையில் இடைவெளி காற்றிடை வெளி. |
air-gas | ஒண்காற்று வளி காற்றுடன் கல்லெண்ணெய் ஆவி அல்லது வேறு நீர்க்கரியப்பொருள் ஊட்டப்பெற்று ஒளிகாலும் காற்று வளி. |
airgraph | விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம். |
air-grating | காற்றோட்டக்கிராதி. |
air-gun | அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி. |
airhole | காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம். |
airhostess | விமானப்பணிப்பெண் |
air-hostess | விமானத்தாங்கி. |
airily | காற்றுப்போல நுண்ணிதாக ஊக்கமாக திட்பமின்றி விரைவூக்கமாக கவலையின்றி தொட்டுந்தொடாமல். |
airiness | காற்றோட்டம் காற்றுப்போன்ற தன்மை நுண்மை மென்மை பளுவின்மை ஆவிநிலை விரைவியக்கம் கவலையற்ற தன்மை தொட்டுந்தொடாத நிலை. |
airing | காற்றில் உலர வைத்தல் |
air-jacket | வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை. |
airless | காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான. |
air-lift | காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும் பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை. |
airline | வானெறி விமானப்பாதை. |
airline | வான்வழி |
airliner | பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம். |
airliner | முறைவழி விமானம் |
airliner | முறைவழி வானுர்தி |
air-lock | காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி. |
airmail | விமான அஞ்சல். |
airman | விமானி பறந்து செல்லும் மனிதர். |
airmanship | விமானம் செலுத்தும் கலை. |
air-marshal | விமானப் படைத் தளவாய். |
air-mechanic | விமானம் பழுதுபார்ப்பவர் விமானப்பொறி அலுவலர். |
air-minded | வான்செலவு விருப்பமுடைய விண்ணிவர் ஆர்வமுடைய. |
airofficer | விமான அதிகாரி. |
airplane | விமானம் வானுர்தி. |
airplant | ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி. |
air-pocket | காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை. |
airport | வான்திடல் வானுர்தி நிலையம் |
airport | பறப்பகம் வானூர்தி நிலையம் வானிலையம் |
airport | பறப்பகம் |
airport | வானூர்தி நிலையம் |
airport | வானிலையம் |
airport | விமான நிலையம் (பெரும்பாலும் பயணிகளைக் கொண்ட) விமானம் புறப்பட அல்லது வந்து இறங்க ஏற்ற வசதிகள் நிறைந்த பரந்த இடம் |
air-power | விமானப்படைவலிமை. |
air-pump | காற்றுவாங்கி காற்றுட்டி. |
air-raid | விமானத்தாக்குதல். |
air-sac | புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு. |
air-screw | விமானத்தின் உந்துவிசை. |
air-shaft | காற்றுப்புழை சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி. |
airship | இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல். |
airsick | விமானப் பயணக் குமட்டலுடைய. |
air-sickness | விமானப்பயணக் குமட்டல். |
airspace | வானெல்லை |
airspace | வாயு காற்று நிறைந்த வெளி |
air-space | காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி. |
air-stop | முகட்டு விமான நிலையம். |
air-strip | தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு. |
air-thermometer | பாதரசத்திற்குப் பதிலாகக் காற்று வழங்கப்படும் வெப்பமானி. |
air-threads | நுலாம்படை சிலம்பி நுல். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
