English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
current awareness system | நடப்பு விழிப்புலன் முறைமை நடப்பு விழிப்புணர்வு முறைமை |
current bedding | நீரோட்டப்படுகை |
current data | நடப்பு தரவு |
current database | நடப்புத் தரவுத்தளம் |
current density | ஓட்ட அடர்த்தி |
current directory | நடப்புக் கால அடைவு நடப்புக் கோப்பகம் |
current drive | நடப்பு செலுத்தம் நடப்பு இயக்ககம் |
current efficiency | ஓட்டத்திறன் |
current exciting | ஓட்ட அருட்டல் |
current image | நடப்புப் படிமம் |
current instruction register | நடப்பு அறிவுறுத்தல் பதிகை நடப்பு ஆணைப் பதிவகம் |
current intensity | மின்னோட்ட வலிமை |
current location counter | நடப்பிட எண்ணி நடப்பிட எண்ணி |
current loop | மின்னோட்ட கணினி மின்னோட்ட மடக்கி |
current magnetizing | ஓட்டக்காந்தமேற்றல் |
current meter | நீரோட்ட அளவி |
current meter | ஓட்ட அளவி |
current mode logic | மின்னோட்ட பாங்கு அளவை/தருக்கம்/ (cml) |
current position | நடப்பு நிலை/தற்போதைய இடம் தற்போதைய இடம் |
current-bedding | (மண்.) பொய்ப்படுகை. |
curricle | இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி இரதம் தேர். |
curriculum | பல்கலைக்கழகப் பாடத்தொகுதி பாடத்திட்டம். |
curriculum | பாடவிதானம் |
curriculum | பாடத்திட்டம் |
curriculum | பாடவிதானம் பாடத்திட்டம் |
currier | பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர். |
currish | இழிந்த நாய் போன்ற வெடுவெடுப்பான உறுமுகிற அற்பகுணமுள்ள இழிந்த உணர்ச்சியுள்ள. |
curry | (த.) கறி-குழம்பு-கூட்டுவகை துணை உணவு (வி.) கறி கூட்டு குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு துணை உணவு ஆக்கு. |
curry leaf | கறிவேப்பிலை |
curry stuff | மசாலா (பொதுவாக அசைவ உணவில் பயன்படுத்தப்படும்) கசகசா, லவங்கப்பட்டை, பூண்டு முதலியவை சேர்த்து அரைக்கப்பட்ட கலவை |
curry-comb | குதிரைச் சீப்பு குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி. |
curry-leaf | கருவேப்பிலை. |
curry-paste, curry-powder | கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு. |
curse | தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து. |
curse | சாபம் (புராணத்தில் முனிவர் போன்றோர் கோபமுற்றுக் கூறும்) அழிவு விளைவிக்கக் கூடிய ஆணை |
cursed | பழிப்புரைக்கு ஆட்பட்ட தெறுமொழியால் அழிக்கப்பட்ட பழிப்புக்குரிய வெறுக்கத்தக்க. |
cursed state | சாபக்கேடு பழிக்கப்பட்ட நிலை |
cursed, v. curse | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
cursive | கையெழுத்து வகையில் எளிதாக ஓடும் போக்குடைய நேரொழுக்கான ஒழுகலான. |
cursive scanning | வளை வருடல் வளை வருடல் |
cursor | கருவியின் சறுக்குறுப்பு கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம். |
cursor | நிலை காட்டி காட்டி |
cursor | காட்டி |
cursor control | நிலை காட்டிக் கட்டுப்பாடு காட்டிக் கட்டுப்பாடு |
cursor key | நிலை காட்டிச் சாவி காட்டி விசை |
cursor tracking | நிலை காட்டு/பின் தொடர்தல் காட்டிபின்தொடரல் |
cursores | ஓடும் பறவைகள். |
cursorial | ஓடுவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்ட ஓடும் செயலுக்கேற்ற உறுப்புள்ள. |
cursory | மேலோட்டமான மிகு விரைந்தியன்ற நன்கு ஆராயாத ஆழமில்லாத மேலீடான. |
cursory (glance) | மேம்போக்கு மேலோட்டம் |
curt | சுருக்கமான குறுகலான சுருக்கென்ற மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்ற. |
curtail | வெட்டிக்குறை குறுகலாக்கு சுருக்கு உரிமை இழக்கச்செய். |
curtail-step | விளிம்புகள் வட்டமாக வளைவாக்கப்பட்ட ஏணிப்படிக்கட்டின் கடைசிக் கீழ்ப்படி. |
curtain | திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு. |
curtain | திரைச்சீலை |
curtain | திரை (ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்க விடப்படும்) மடிப்புகள் கொண்டதாகத் தைக்கப்பட்ட துணி |
curtain (double skin) | துணைப்படை |
curtain-call | காட்சி முடிவில் மேடையில் தோன்றும்படி அவையோரின் அழைப்பு. |
curtaining | துணைப்படையாதல் |
curtain-lecture | தலையணைமந்திரம் பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு மனைவியின் படுக்கையறை இடித்துரை. |
curtain-raiser | முக்கிய நாடக ஆட்டத்திற்கு முன் நிகழ்த்தப்படும் சிறு நாடகம். |
curtain-speech | நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை. |
curtain-wall | இடநிரப்புச்சுவர். |
curtana | முடிசூட்டு விழாவில் கருணைப்பண்பின் அறிகுறியாகக் கொண்டு செல்லப்படும் முனையற்ற வாள். |
curtate | குறுக்கப்பட்ட குறைக்கப்பட்ட நிலவுலகம் அல்லது கதிரவனிடமிருந்து கோளுக்குள்ள தொலைவு வகையில் கோளெறிமீது படிவான. |
curtilage | மனைவியளாவிய வெளிநிலம். |
curtsey, curtsy | வணக்கம் முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம் (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய். |
curule | வளைகாலுள்ள முக்காலி போன்ற ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய. |
curvate, curvated | ஒழுங்காக வளைந்துள்ள ஒழுங்காக வளைவாக்கப்பட்ட. |
curvature | வளைவு தொய்வு நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம் தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு. |
curvature | வளைமை |
curve | வளைவு வளைகோடு வளைபொருள் வளைவடிவம் வளைபரப்பு (க-க.) வளைமுகடு மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை சமநிலைக் குறிக்கோடு (வி.) வளைவாக்கு வளைவாகு வளைந்து செல் வளை. |
curve | வளைகோடு |
curve | கூன்கோடு |
curve fitting | வளை கோட்டுப் பொருத்தம் வலைக்கோட்டுப் பொறுத்தம் |
curve fitting | வளைகோட்டைப் பொருத்துதல் |
curved | வளைந்த. |
curved beam | வளைவிட்டம் |
curved bladed impeller | வலைந்த தகட்டுச்சுழல்வான் |
curvesome | வடிவழகுடைய வளைவுகளையுடைய. |
curvet | குதிரையின் மென் பாய்ச்சல் முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம் துள்ளிக் குதித்தல் குதியாட்டம் (வி.) துள்ளிப்பாய் குதித்து மகிழ். |
curvicaudate | கோணலான வாலுள்ள வளைந்த வாலுடைய. |
curvicostate | வளைந்த விலா எலும்புகளுள்ள. |
curvidentate | வளை பல்லுள்ள. |
curvifoliate | வளைந்த இலைகளையுடைய. |
curviform | வளை வடிவுள்ள. |
curvilineal, curvilinear | வளை கோடுகளை வரம்புகளாகக் கொண்ட கோணல் வரைகளைக் கொண்ட. |
curvilinear correlation | வளைகோட்டு உடன்தொடர்பு |
curvilinear motion | வளைவியக்கம் |
curvinervate | இலைகளில் கிளைநரம்புகள் நடு நரம்பிலிருந்து பிரிவுற்று ஓரத்தை நோக்கிக் குவிந்து செல்கிற. |
curvirostral | கீழ்நோக்கி வளைந்த அலகுள்ள. |
curvital | வளைவு சார்ந்த. |
curvity | வளைவுநிலை. |
cuscsu | வெட்டி வேர். |
cuscus | கசகசா ஆப்பிரிக்கத் தினைவகையின் கூலமணி. |
cuscus grass | வெட்டிவேர் (நீர்ப் பாங்கான இடங்களில் வளரும்) ஒரு வகைப் புல்லின் மணம் மிகுந்த வேர் |
cusec | நொடிக்கு ஒரு கண அடி வீதம் ஓடும் நீரளவு அலகு. |
cusem grass | விலாமிச்சை (குடிநீரில் போடவும் விசிறி, தட்டி முதலியவை செய்யவும் பயன்படுத்தும்) ஒரு வகைப் புல்லின் வாசனை மிகுந்த அடிவேர் |
cushat | மாடப்புறா வகை. |
cushion | மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
