English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
cushionedமெத்தையுடன் கூடிய
பஞ்சு திணிக்கப்பட்ட
மெல்லணை வாய்ந்த
தடையுறை குழாய்ப் பட்டை உள்ள.
cushionetசிறு மெத்தை
சிறிய திண்டு.
cushion-plantநீர் ஆவியாகப் போவதைக் குறைக்கும் முறையில் மெத்தை போன்ற வடிவமைப்புடைய செடிவகை.
cushion-tire, cushion-tyreமிதிவண்டிச் சக்கரங்களுக்குரிய தொய்வகம் திணிக்கப்பட்ட தொய்வகக் குழாய்.
cushionyமெத்தை போன்ற
திண்டு போன்ற
மெத்தென்ற.
cuspமுனை
முகடு
முளை
பிறைக் கதுப்பு
இளந்திங்களின் கொம்பு
பற்குவடு
பற்கிளை
(க-க.) பல் போன்ற அணி அமைவு
வளை விடை முனை
(கண.) முனைப்பட ஒன்றுபடும் இருவளைவு
சாய்முகடு
இலைநுனி
இலைக்கதுப்பு.
cuspate barகூருவ மணல்திட்டு
cuspate barகூரிய உருவ மணல் திட்டு
cuspidal, cuspidate, cuspidatedஉறுதியான முளையோடு கூடிய
முகட்டுக்குரிய
கதுப்பு வடிவான
கொம்பு போன்ற.
cuspidorஎச்சிற் படிக்கம்.
cussபேர்வழி.
cussedபாழாய்ப்போன
பழித்துரைக்கப்பட்ட
பிடிமுரண்டுடைய.
cussednessதன்மூப்பு.
custardமுட்டையும் பாலும் சேர்ந்த தின்பண்ட வகை
முட்டையும் பாலும் சேர்ந்த இன்குழம்பு வகை.
custard appleசீத்தாப்பழம்
சீதாமரம்
custard appleசீத்தாப்பழம்
சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட மேல் தோலையும் வெண்ணிற உட்பகுதியில் கறுப்பு நிற விதைகளையும் உடைய ஒரு வகைப் பழம்
custard-appleசீத்தாப்பழம்
மேலை இந்தியக் கனி வகை.
custodialபாதுகாவலனைச் சார்ந்த
சிறைகாப்பைச் சார்ந்த.
custodianபொறுப்பாளர்
பொறுப்பாளர்
custodian, custodier, custosகாவலர்
பாதுகாவலர்
பொதுக்கட்டிடப் பொறுப்பாளர்
பொதுநிலையப் பொறுப்பாளர்.
custodyமுதுகணாண்மை
பாதுகாப்புப் பொறுப்பு
சிறைகாப்பு
சிறைகாவல்
பாதுகாப்பு
கவனிப்பு.
custodyகையடைவு
customவழக்கம்
சட்ட மதிப்புடைய வழக்கம்
வாடிக்கை
மரபு
செயல் வழக்காறு
அடிப்பட்ட வழக்காறு
பொருள்மீதுள்ள வரி
சுங்க வரி
தீர்வை.
customவழமை
வழக்கம்
customவழக்கம்
(குறிப்பிட்ட சமூகம், மதம், ஜாதி போன்றவற்றில்) அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து வழிவழியாகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை
custom icதனிப்பயன் ஒருங்கிணைப்புச் சுற்று
தனிப்பயன் ஐசி
custom softwareதனிப்பயன் மென்பொருள்
தனிப்பயன் மென்பொருள்
custom viewதனிப்பயன் தோற்றம்
customableவழக்கமான
மரபு வழக்கான
பொதுவரி விதிக்கத்தக்க.
customaryபண்ணை வழக்கங்களின் தொகுதி
பண்ணை வழக்கங்களின் தொகுதி ஏடு
சமய சமூகத்தினரின் சடங்குப் புத்தகம்
(பெ.) மரபு வழக்கான
வழக்கான
பழக்கமான
இயல்பான
வழக்கமாகக் கொண்டுள்ள
நிலவுரிமை மரபுப் பத்திரமுள்ள.
customaryவாடிக்கை
(-ஆக, -ஆன) (ஒன்றிற்கு) தொடர்ந்து போய்வருவது
customedபழக்கப்பட்ட
வழக்கமான
இயல்பான.
customerவாடிக்கைக்காரர்
வாங்குபவர்.
customerவாடிக்கையாளர்
(ஒன்றை) வழக்கமாக வாங்குபவர் அல்லது பயன்படுத்துபவர்
custom-houseசுங்கச் சாவடி
ஏற்றுமதி-இறக்குமதி வரி நிலையம்
தீர்வை வரி பிரிக்குமிடம்.
customiseதனிப்பயனாக்கு
தனிப்பயனாக்கு
customised form letterதனிப்பயன் படிவக் கடிதம்
customised form lettersதனிப்பயன் எழுத்து வடிவம்
customizeதனிப்பயனாக்கு
customsஏற்றுமதி-இறக்குமதி வரி
தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.
customsசுங்கம்
ஆயம்
customs (in airport, border etc)சுங்கம்
customs (in airport, border etc)ஆயம்
customs dutyசுங்கவரி
ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அரசு விதிக்கும் வரி
custos(ல.) பாதுகாப்பாளர்
காப்பாளர்.
cusutaஒட்டுண்ணிச்செடி
புல்லுருவி
cutதறிப்பு
வெட்டு
கத்தரிப்பு
பிளவு
எரிவு
அடி
வீச்சு
அறை
கத்திக்குத்து
வாள் எறிவு
சாட்டையடி
ஊறுபாடு
வெட்டுக்காயம்
துணிப்பு
துண்டிப்பு
துண்டு
வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி
வெட்டும்பாணி
உருமாதிரி
தினுசு
வகைத்தரம்
விளையாட்டுக்களில் வீச்சடி
சாய்வெறிவு
சுழற்றடி
அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி
மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி
கழிப்பு
குறைப்பு
பகுதிநீக்கம்
அகற்றுகை
பாதைக்கான அகழ்வு
இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம்
நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம்
குறுக்குப்பாதை
கடுஞ்செயல்
கொடுமை
முகமுறிப்பு
துணி நீள அளவு வகை
இழை நீள அளவு வகை
செதுக்குச் சித்திரப்பாளம்
செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம்
(வி.) வெட்டு
தறி
கத்தரி
அறு
புத்தக ஓரந்தறி
அறுபடு
துளை
ஊடுருவிச்செல்
பிளவுசெய்
பகு
பிரிவினை செய்
துண்டுபடுத்து
அரி
அறுவடைசெய்
வெட்டி உருவாக்கு
செதுக்கு
குடை
அகழ்
குறுக்கிட்டுச் செல்
குறுக்காக ஊடுருவு
சீட்டுக் கட்டினை வெட்டி எடு
வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு
பந்து விளையாட்டில் வீசியடி
சாய்த்தடி
சுழற்றியடி
நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு
சாய்வாகச் செல்
பாய்
விரைந்து செல்
ஊறுபடுத்து
காயப்படுத்து
குறை
வெட்டிக் குறுக்கு
சுருக்கு
பட எடுப்பை நிறுத்து
முகமுறிப்புச் செய்
வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல்
உளந்தொடு
உணர்ச்சியைத் தூண்டு
கைவிடு
ஒழி
துற
நீக்கு
விலகியிரு
விதையடி
கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
cutஅரப்பல்
வெட்டு
cutவெட்டு
cutவெட்டு
(கத்தி, அரிவாள் போன்றவற்றால்) துண்டித்தல்
cut downகுறை
(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவற்றிலிருந்து அதைவிட) சிறிய எண்ணிக்கை, அளவு முதலியவற்றிற்குக் கொண்டுவருதல்
cut formநறுக்குப் படிவம்
வெட்டுப் படிவம்
cut offவிடுவிப்புநிலை
செயல்தடைநிலை
cut offவெட்டலகு
cut offதுண்டி
(ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ) தனித்தனிப் பகுதிகளாக்குதல்
cut piece centreவிடுதுணியகம்
வெட்டுத் துணியகம்
துண்டுத் துணிக்கடை
cut trenchதடுப்புக்கால்
cut wallதடைச்சுவர்
cut water (in piers)நீர்க்கிழி (நெடுங்சுவர்)
cut weightவெட்டுநிறை
cut wire shotவெட்டுக்கம்பிச் சன்னம்
cut wormபடைப்புழு
இலைப்புழு
வெட்டுப்புழு
வெட்டும்புழு
cut-and-pasteவெட்டி ஒட்டு andpaste
cutaneousதோலைச் சார்ந்த
மெய்த்தோலைச் சார்ந்த.
cut-awayமுன்புறத்தில் வளைவாக வெட்டப்பட்ட மேல் சட்டை.
cutbackநாடகத்தில் முன்நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிச் செல்லல்.
cutchaபக்குவமுறாத
செயல் முதிராத
செங்கல் வகையில் உலர்ந்த களிமண்ணாலான.
cutcherry, cutcheryகுற்றநடுவரின் முறைமன்றம்
கொலுவிருக்கை
பொதுநிலம்
பண்ணை முதல்வர் மன்றம்.
cuteகூரறிவுடைய
அறிவுத் திறமிக்க
கவர்ச்சி வாய்ந்த.
cut-glassசக்கிமுக்கிக் கல்லை அரைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடிக்கலம்.
cuticleதோலின் மேலீடான புறத்தோல்
மென்தோல்
(தாவ.) புறத்தொலி
வளிபுகா உறை
செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.
cuticleபுறத்தோல்
மேல்உறை
புறத்தோல்
cuticleமேல் தோல்
புறந்தோல்
cuticleபுறத்தோல்
cutieசுறுசுறுப்பான இளம் பெண்.
cutisதோலின் மேலீடான பகுதி கடந்த அகத்தோல்
மெய்த்தோல்.
cutlassகடலோடிகள் பயன்படுத்தும் அகல் அலகுடைய வளைந்த குறுவாள்.
cut-leavedஆழ்பிளவுற்ற இலைகளையுடைய.
cutlerகத்தி முதலிய இருப்புக் கலன்கள் செய்பவர்
இருப்புக் கருவி விற்பனையாளர்.
cutleryவெட்டுக் கருவிகளின் தொகுதி
இருப்புக்கருவித் தொழில்
இருப்புக் கருவி வாணிகம்.
cutleryவெட்டுக்கருவி
cutletஆட்டு விலா இறைச்சிக் கறி
கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி
விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி.
cut-offவெட்டிக் குறுக்குவது
பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி
ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய்
குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு
நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு
சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
cutpurseதிருடன்
முடிச்சுமாறி
அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன்.
cutsவெட்டுமறு
cut-sheet feederநறுக்குத்தாள் ஊட்டி sheet feeder
cutterவெட்டுபவர்
வெட்டுவது
வெட்டுக்கருவி
துணிஅளந்து வெட்டும் தையற்காரர்
போர்க்கப்பலைச் சேர்ந்த படகு
ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை
ஆழ நீள்கலம்
வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை
முன்வாய் வெட்டுப்பல்.
cutterவெட்டி
cutter (vessel)கத்திக் கப்பல்
cutter pathவெட்டுப் பாதை
வெட்டுப் பாதை
cutthroatகொலைக்காரன்
போக்கிரி
முரடன்
கொடியவன்
சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி
(பெ.) கொலைகாரத்தனமான
பாழ்படுத்துகிற.
cuttingபிரித்தல்
வெட்டுதல்
கூர்ங்கருவியால் செதுக்குதல்
செதுக்கிய துண்டு
வெட்டுவாய்
பிளவு
பத்திரிகைத் துண்டு
பதியம்
வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை
சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு.
cutting(துண்டுப்)பதியம்
cuttingவெட்டல்
cutting blowpipeவெட்டுமூதுகுழாய்
cutting edgeவெட்டுமுனை
cutting edge back rakeவெட்டுவிளிம்புப் பின்வாருகோணம்
cutting fluidவெட்டுவிளிம்புப் பின்வாருகோணம்
cutting nozzleவெட்டுசோங்கு
cutting outவெட்டியெடுத்தல்
   Page 239 of 928    1 237 238 239 240 241 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil