English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
damoclean | ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற. |
damocles | டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர் |
damon and phthias | கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள் இணைபிரியாத் தோழர்கள் (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத. |
damp | ஆலி பனி ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி நீர்ததோய்வு. புழுக்கம் ஈரம் ததும்புநிலை உவ்ர்ச்சியின்மை கிளாத்ச்சியின்மை சோர்வு ஊக்கக்கேடு சுரங்க நச்சாவி (பெ) பனிப்படலம் போர்த்த ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த (வினை) சிறிது ஈரமாக்கு ஊக்கங்கெடு தடு எழுச்சியடக்கு ஆற்றல் தணிவி வீச்சினைகஙகுறை. |
damp | ஈரலிப்பான |
damped vibration | ஒடுங்கு அதிர்வு |
dampen | ஈரமாக்கு நனை ஈரமாகு திணறடி திக்குமுக்காடு தளர்த்து எழுச்சி அடக்கு ஊக்கங்கெடு தளர்ச்சியடை மனம் சோர்வுறு ஆர்வம் குன்று. |
damper | ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை. |
damper | அதிர்வுதாங்கி |
damping | தணித்தல் |
damping | ஒடுக்கல் |
damping down | தணித்திறக்கல் |
damping off | நாற்றழுகல் ஈரக்கடு நோய் |
damping-off | நாற்றழுகல் நோய் |
damply | நசநச-என்று ஈரமாக |
dampness | ஈரலிப்பு |
dampness | ஓதம் |
dampness | ஈரம் நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை |
dampness | ஈரளிப்பு ஈரப்பதம் |
damp-proof | ஈரம்புகாத ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத. |
damproofing | ஓதத்தடுப்பு |
dampy | ஈரமான ஈரக்கசிவுடைய. |
damsel | மணமாகா அழகிய இளநங்கை மங்கை மடந்தை. |
damsel | வனிதை பெண் |
damsel fly | ஊசித்தட்டான் |
damson | சிறு கருஊதா நிறமுடைய பழவகை |
damson cheese | சிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம் |
damson plum | பெரிய கரு ஊதாப் பழவகை. |
dan | துள்ளல் உந்தியெழல் பந்தின் துள்ளலெழுச்சி மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய் உந்தி உயர் துள்ளிக் குதி மெல்லத் தூண்டிலிடு. தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய் மெல்ல அமிழ்த்து. |
dan dan buoy | ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி. |
dance | நடனம் கூத்து ஆடல் ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம் ஆடல் போன்ற இயக்கம் துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு நடன இசை நடன இசைப்படிவம் நடனத்திற்கான கூட்டம் (வி) கூத்தாடு. நடனமாடு இசைக்கேற்ப நடனமாடு துள்ளு குதி ஆடவை. குதிக்கச் செய் நடனம் நிகழ்த்து |
dance | நடம் நடனம் |
dance | நடனம் இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி நிகழ்த்தும் கலை |
dance | நர்த்தனம் நடனம் |
dance attendance | விழிப்புடன் காத்திருந்து ஊழியம் செய் |
dance drama | நாட்டிய நாடகம் நாட்டிய வடிவில் நிகழ்த்தப்படும் நாடகம் |
dance of death, dance of macabre | கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள் |
dance to ones pipe or tune | ஒருவர் தலைமையைப் பின்பற்று |
dance upon nothing | தூக்கிலிடப்பெறு |
dance, dancer | நடனம் |
dance, dancer | நடனர் |
dancemusic | நடன இசை. |
dancer | நடனமாடுபவர் ஆடல் தொழிலர் |
dancer roll | ஆட்டச்சுருள் |
dandelion | அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை. |
dandie dinmont | சிறுநாய் வகை. |
dandified appearance | ஷோக்கு (உடையாலும் ஒப்பனையாலும் காட்டும்) உல்லாசத் தோற்றம் |
dandle | பொஞ்சு சீராட்டு கோதாட்டு. |
dandriff, dandruff | தலைப்பொடுகு அசறு. |
dandruff | சொடுகு |
dandruff | பொடுகு |
dandruff | சொடுகு பொடுகு |
dandruff | பொடுகு தலையின் தோல் வறண்டு சிறுசிறு துண்டுகளாக உரிந்துவந்து ரோமக்கால்களில் தெரியும் பொருக்கு |
dandy | பிலுக்கன் பகட்டித்திரிபஹ்ன் ஒய்யாரமாக உடை அணிபஹ்ன் குள்ளக் கோழிவகை தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள பகட்டான ஒய்யாரமான சீராக ஆடையணிந்த நற்கோலமுடைய முழ்ல் தரமான சிறந்த. |
dandy-cart | எளிய அமைப்புள்ள வில்வண்டி. |
dandy-cock | சண்டைக்கோழி சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை. |
dandy-fever | முடக்குக் காய்ச்சல். |
dandy-hen | சண்டைக்கோழி ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை. |
dandy-roll | தாள் செய்யுந் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை. |
dane | மென்மார்க் நாட்டவர் (வர) இங்கிலாந்துமீது படையெடுத்து வந்த டேனியர் குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை |
danger | இல்ர் ஆபத்து பாதுகாப்பாற்ற தன்மை இடையூறு விளைக்கும் செய்தி இல்ர் எச்சரிப்பு |
danger | அபாயம் ஆபத்து |
danger | ஆபத்து இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறு |
danger line | அபாய எல்லை காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை. |
dangerous | இடருடைய ஆபத்தான பாதுகாப்பற்ற. |
dangerously | பேரிடர் உற்ற நிலையில். |
dangle | ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல் ஆசை காட்டு பின்பற்றிச் சுற்றித் திரி பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி. |
dangler | பெண்களைச் சுற்றித்திரிபஹ்ர். |
daniel | நேர்மையான நடுவர் கேடில் மதியுடையவர். |
danish | டென்மார்க் நாட்டவர் மொழி. (பெயரடை) டென்மார்க் நாட்டுத் தொடர்பான. |
dank | நீர்த்தோய்வான ஈரக்கசிவான வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற. |
dantean | தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர் (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற வீறார்ந்த வீற மிக்க. |
dantesque | தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த வீறார்ந்த வீறமைதிமிக்க. |
danthulu | தந்தலு (விதைக்கும் கருவி) |
dantist | கவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர். |
daphanite | தபுனைற்று |
daphne | மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம். |
dapok nursery | சுருள்பாய் நாற்றங்கால் |
dapper | விரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய நேர்த்திமிக்க. |
dapperling | சுறுசுறுப்பான சிறுவன். |
dapple | புள்ளியிட்ட தோற்றம் (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய் பல நிறப் பட்டைகளுடையதாக்கு பல நிறங்களுள்ளதாக்கு பல வகைப்படுத்து. |
dapple-bay | வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய. |
darby process | தாபிமுறை |
dare | துணிகரச் செயல் போருக்கழைப்பு (வினை) துணி துணிவுகொள் திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு எதிர்த்துநில் போருக்கழை அறைகூவு |
dare | கண்ணாடிகளைக் கொண்டு வானம்பாடிகளை மயக்குவதற்கான அமைவு. |
dare | துணி (பயமோ தயக்கமோ இல்லாமல் ஒன்றைச் செய்ய) தைரியம் கொள்ளுதல்/தைரியத்துடன் (ஒன்றை) எதிர்கொள்ள அல்லது செய்ய முன்வருதல் |
daredevil | முரட்டு ஆள் (பெயரடை) மடத்துணிச்சலுள்ள. |
dari | தினைபோன்ற கூலவகை. |
daring | துணிவு முனைப்பு வீரம் அஞ்சாமை (பெயரடை) துணிச்சலுள்ள துணிந்திறங்குகிற தைரியன்ன அஞ்சாத எதிர்த்து நிற்கிற மல்லுக்கிழுக்கிற. |
daring (act) | துணிகரம் (அச்சம் தரும் செயலை அல்லது அரிய செயலைத் தயக்கமின்றிச் செய்யும்) தைரியம் |
daring act | சாகசம் வீரதீரச் செயல் |
dark | இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான |
dark | இருண்ட இருள் நிறைந்த |
dark bulb | கருங்குமிழ் கருங்குமிழ் |
dark field illuminator | இருள்மண்டல ஒக்கி வார்ளி |
dark horse | எத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள் |
dark purple | ஆழ் ஊதா |
darken | கறு இருட்டிக்கொண்டுவருதல் |
darken ones door | ஓருவர் வீட்டுக்குள் நுழை ஒருவரைச் சென்று பார். |
darken. | இருட்டாக்கு இருள்படியவை இருட்டை மிகுதியாக்கு இருள் இருளாகு இ மிகுதியாகு அறியாமைக்கு உட்படுத்து கறைப்படுத்து |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
