English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
darkest | மிகு இருள்மை |
dark-lanternr | மறைத்துவிடக்கூடிய ஒளியையுடைய விளக்கு. |
darkle | இ இருளாகு மறைந்திரு. |
darkling | இருட்டான (வினையடை) இருட்டில். |
darkness | இருட்டு இரவு |
darkness | இருட்டு இருட்டு |
dark-room | நிழற்படத்துக்குரிய இருட்டறை நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஒளி தடுத்து நீக்கப்பட்ட அறை. |
darksome | இருண்ட (செய்) துயரார்ந்த வருத்தமிக்க. |
darling | அருமைக்குரியஹ்ர் ஆஈர்வ அன்புக்குரியஹ்ர் கண்ணானவர் ஆசைக்குரியது கண்ணானது தனிப்பற்றுக்குரியஹ்ர் தனிப்பற்றுக்குரியது (பெயரடை) அருமைக்குரிய ஆர்வ அன்புக்குப் பாத்திரமான கண்ணான தனிப்பற்றுக்குரிய. |
darling | அருமந்த பிரியமான |
darmold | தார்மால் |
darn | இழையிட்டுத் தைத்த இடம் (வினையடை) இழையிட்டுச் செப்பனிடு பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய். |
darn, darner, darning | ஒட்டத்தை (வினைச்சொல்) |
darn, darner, darning | ஒட்டத்தையலாளர் |
darn, darner, darning | ஒட்டத்தையல் |
darnel | கூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை. |
dart | சிறு ஆற்று மீன்வகை. |
dart | கைவேல் ஏவுகணை எறிபடை கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல் திடீர் விசை இயக்கம் எறிபடை வீச்சு பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை (வினையடை) எறி வீசு எறிபடை ஒச்சு வேல் ஏவு விரைந்து ஒரு திசையிற் பாய். |
dart-board | கட்ட எறி விளையாட்டில் எறிமுட்கோலின் இலக்காகப் பயன்படுத்தப்படும் கட்டப்பலகை. |
darter | எறிபவர் எறியும் பொருள் நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை மீன் வகை. |
darters | மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம் மீன் இனப்பிரிவு. |
dartler | படைக்கலம் எறிந்துகொண்டேயிரு. |
dartmoor | இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை. |
dart-moth | முன்சிறகில் வேல் போன்ற குறியுடைய பட்டுப்பூச்சி வகை. |
dartmouth | இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி. |
dartre | தோல் நோய் வகை. |
darts | எறிமுட்கோல்கள் பலகையை நோக்கி எறியப்படும் உட்கூட விளையாட்டு வகை. |
darwinian | சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர் டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர் (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய. |
darwinism | கூர்தல் வாதம் சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு உயிர்மலர்ச்சிக் கோட்பாடு. |
dasd | Direct Access Storage Device- என்பதன் குறுக்கம் |
dash | மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி. |
dash | ஓட்டப் பந்தயம் (குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம்வரை) ஓடும் போட்டி |
dash | விரை (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல் |
dash off | வேகமாக எறி விரைவாகத் தோற்றுவி திடீரென விட்டுச்செல். |
dash out | மோதித் தள்ளு. |
dash style | கீறு கோட்டுப்பாணி கீறு கோட்டுப் பாணி |
dashboard | சேற்றுக்காப்பு குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை கருவிதட்டு உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை. |
dashboard | முகப்புப்பெட்டி |
dasher | மோதுபவர் மோதுவது விரைந்து செல்பவர் விரைந்து செல்வது பகட்டுக்காரன் வெண்ணெய் கடையும் மத்து. |
dashing | ஊக்கமுள்ள பகட்டான நவநாகரிகத் தோற்றமுடைய. |
dashpot | அதிர்வுதணியி |
dash-pot | நீர்கொண்ட பெருங்குழாய் அஷ்ம்புறாமல் தடுக்கும் உந்துகட்டை அமைவு. |
dash-wheel | சாயத்தொழிலில் மிடா வடிவான அஷ்ம்பு பொறி. |
dastard | கோழை கீழ்மகன் எத்துவேலைக்காரன் தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன் (பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற கோழைத்தனமான. |
dasymeter | தேசிமானி |
dasyure | குட்டிக்கான வயிற்றுப்பையுடைய ஆஸ்திதேரியாவிலுள்ள ஊனுணி விலங்கின வகை. |
dat | Dynamic Address Translation- என்பதன் குறுக்கம்: இலத்திரனியல் முகவரி மொழிபெயர்ப்பு |
data | தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள் |
data | தரவுகள் |
data | விவரங்கள் |
data | தரவு |
data acquisition | தரவு ஈட்டல் தரவு ஈட்டம் |
data administration | தரவுத்தள நிர்வாகி தரவு நிர்வாகம் |
data administrator | தரவு நிர்வாகி தரவு நிர்வாகி |
data aggregate | தரவு திரட்டு தரவுத் திரட்டு |
data analysis | தரவுப் பகுப்பாய்வு தரவுப் பகுப்பாய்வு |
data analysis | தரவுப் பகுப்பாய்வு |
data bank | தரவு வங்கி தரவு வங்கி |
data bank | தரவு வங்கி |
data base | தரவுத் தளம் தரவுத் தளம் |
data base administration | தரவுத் தள நிர்வாகம் (dba) |
data base administrato | தரவுத்தள நிர்வாகி |
data base analyst | தரவத் தளப் பகுப்பாய்வாளர் தரவுத் தளப் பகுப்பாய்வர் |
data base concept | தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தளக் கருத்துரு |
data base environment | தரவுத் தளச் சூழல் தரவுத் தளச் சூழல் |
data base management system | தரவுத் தள முகாமை தரவுத்தள மேலாண்மை முறைமை |
data base manager | தரவுத் தள முகாமையாளர் தரவுத் தள மேலாளர் |
data base packages | தரவுத் தளத் தொகுப்புகள் தரவுத் தளத் தொகுப்புகள் |
data base properties | தரவுத் தளப் பண்புகள் |
data base specialist | தரவுத் தள வல்லுநர் தரவுத்தள வல்லுநர் |
data broadcasting | தரவுப் பரப்பு தரவு ஒலிபரப்பு |
data bus | தரவுப் பாட்டை தரவுப் பாட்டை |
data byte | தரவுத் துண்டு/தரவுப் பைட் தரவு பைட் |
data capture | தரவுக் கவர்வு தரவுக் கவர்வு |
data capturing | தரவுக் கவர்வு தரவு கவர்தல் |
data catalog | தரவு விவரப்பட்டி தரவு விவரப்பட்டி |
data cell | தரவுச் சிற்றறை/தரவுக் கலன் தரவுக் கலம் |
data center | தரவு மையம் தரவு மையம் |
data chaining | தரவுச் சங்கிலியாக்கல் தரவுச் சங்கிலியாக்கம் |
data channel | தரவுத் தடம் தரவுத் தடம் |
data channel multiplexor | தரவு வாய்க்காற் பல்சேர்ப்பி தரவுத் தட சேர்த்திணைப்பி |
data clerk | தரவு எழுத்தர் தரவு எழுத்தர் |
data collection | தரவுத் திரட்டல் தரவுத் திரட்டு |
data communication | தரவுத் தொடர்பாடல் தரவுத் தகவல் தொடர்பு |
data communications equipment | தரவுத் தொடர்புக் கருவி தரவுத் தகவல் தொடர்புக் கருவி |
data communications system | தரவுத் தொடர்பு முறைமை தரவுல் தகவல் தொடர்பு முறைமை |
data compression | தரவு நெருக்கம் தரவு இறுக்கம் |
data compression | தரவு அமுக்கம் |
data concentration | தரவுச் செறிவு தரவுச் செறிவு |
data control | தரவுக் கட்டுப்பாடு கட்டுப்பாட்டுத் தரவு |
data control section | தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு |
data conversion | தரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகை தரவு மாற்றம் |
data conversion | தரவு இனமாற்றம் |
data declaration | தரவுப் பிரகடனம் தரவு அறிவிப்பு |
data decryption standard | தரவு மறைவிலக்கத் தரம் |
data decsryption standard | தரவு விவரிப்பு செந்தரம் |
data definition | தரவு வரையறை தரவு வரையறை |
data definition language | தரவு வரையறை மொழி (ddl) |
data description | தரவு விவரிப்பு தரவு விவரிப்பு |
data description language | தரவு விவரிப்பு மொழி (ddl) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
