English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
decampகம்பிநீட்டு
(பொருள்களைத் திருடிவிட்டு அல்லது தவறான செயல்களைச் செய்துவிட்டு) அகப்படாமல் ஓடிவிடுதல்
decanalசமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த
வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த
வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த.
decantதௌிய வைத்து இறு
வடித்திறு
கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று
மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
decantஇறு
(நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை) வடித்தல்
decantationவடிக்கை
decantationதெளித்தல்
decanterவடிகலம்
மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
decapitateதலையை வெட்டு
தலை துணிதவத் தண்டி
தலை துண்டித்து வோறார்க்கு
நுனி தறித்து வேறாக்கு.
decapodபத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை
(பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
decapodaபத்துக் கால்களுள்ள நண்டு இறால் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினம்.
decarbonate, decarbornize, decarburiseகரியம் அப்ற்று. கரிய ஈருயிரகை வளியை நீக்கு.
decarburizationகாபனிறக்கம்
decasualizeஅன்றாடக் கூலியாளை நீக்கு.
decasyllabicபத்துஅசைகளைக் கொண்ட.
decasyllableபத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
decatenateதொடர் பிரிப்பு
தொடர் பிரிப்பு
decatholcizeபொதுமைப் பண்பைப் பிரித்தகற்று
கத்தோலிக்கப் பண்பை மாற்று.
decayவீழ்ச்சி
பதனழிவு
சிதைவு
அழுகிப்போதல்
தேய்வு
உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு
(வினை) அழிவுறு
அழுகிக் கெடு
தரங்கெடு
தரங்கெடச்செய்
நலமழி
செப்பமிழ
பண்புஇழ
உரங்கெடு
ஊக்கமழி
செல்வச் சீர்கேடுறு தேய்வுறு
. நலிவுறு.
decayஅழுகல்
decayஅழிமானம்
decayமக்கு
(பல நாட்கள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) உரிய தன்மை இழந்து கெட்டுப்போதல்
decay in timberமரச்சிதைவு
deccan hempபுளிச்சைக்கீரை
காய்ச் சுறுக்கு
deceam hempபுளிச்சை
deceaseசாவு
உயிர்ப் பிரிவு
(வினை) இற
மாள்வுறு.
deceasedஅணிமையில் மாள்வுற்றவர்
(பெயரடை) இறந்து போன
அணிமையில் மாள்வுற்ற.
deceitவஞ்சகம்
ஏய்ப்பு
இரண்டகம்
சூது
எத்துமானம்
ஏன்ற்று
வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல்
புரட்டு
புனைசுருட்டு
புரளி பொய்ம்மை
போலித் தோற்றம்.
deceitவஞ்சகம்
(நம்பச்செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) நியாயமற்ற தந்திரம்
deceitகபடம்
தீய உள்நோக்கம்
deceitfulசூழ்ச்சி மிக்க
வஞ்சகம் நிறைந்த
போலிப் புனைவான
ஏன்ற்றுகிற
வஞ்சிக்கும் இயல்புடைய
இரண்டகமான
உள்ளொன்று புறமொன்றான.
deceivableஏன்ற்றப்படக்கூடிய
எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க.
deceiveதப்பு வழிகாட்டு
தவறிழைக்கச் செய்
எய்
ஏமாற்று
ஏன்ற்றமடையச் செய்.
decelerateவேகந்தணி
மெதுவாக்கு தாமதப்படுத்து.
deceleration timeஒடுக்க நேரம்
ஒடுக்க நேரம்
decemberஆங்கில ஆண்டின் பன்னிரண்டாவது மாதம்.
decemberநளி-சிலை
decembristருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர்.
decemvirபதின் குழுவினர்
பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர்
முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
decemvirateபதின்மர் குழு
. பதின்மர் ஆட்சிக்குழு பதின்மர் ஆட்சிக்காலம்.
decencyதகைமை
நடைமுறைத் தகுதி
நாகரிக நுண்ணயக் கூறு
சுவை நலம்
பண்பு நலம்
இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு
மதிப்புடைமை
ஒப்புரவுடைமை
decencyதகைமை
decennaryபத்தாண்டுகள் கொண்ட காலக்கூறு (பெயரிடை) பத்தாண்டுக் காலத்துக்குரிய.
decenniadபத்தாண்டுக் காலம்.
decennialபத்தாண்டுகள் கொண்ட
பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழ்கிற.
decentஏற்பபுடைய
பண்பார்ந்த
மட்டான
நடுத்தரமான
வரம்பு மீறாத. பாங்குடைய.
decentralizeநடுவாட்சி வலுத்தளர்த்து
ஆட்சி உரிமை பன்முகப்படுத்து
கிளையாட்சி வலுப்படுத்து.
decentralizeபரவலாக்கு
(அதிகாரம் ஓர் இடத்தில் மட்டும் குவிந்திருக்காமல்) பகிர்ந்து பல இடங்களிலும் இருக்கச்செய்தல்
deceptiableஏன்ற்றப்படத்தக்க
வஞ்சிக்கப்படக்கூடிய.
deceptionஏன்ற்றுதல்
மோசடி
வஞசனை
சூழ்ச்சிப் பொறி
தந்திரம்
ஏன்ற்றப்பட்ட நிலை
ஏன்ற்றுமுறை
ஏன்ற்றப்பட்டதால் விளையும் தவறு.
deceptionபித்தலாட்டம்
உண்மையை மறைக்கும் அல்லது திரிக்கும் செயல்
deceptiveஏன்ற்றும் இயல்புடைய
மாயமான
ஏன்ற்றக்கூடிய
மயங்கவைக்கிற.
deceptive appearanceவெளிவேஷம்
(பிறரை நம்பச்செய்வதற்கான) பொய்யான நடவடிக்கை
deceptoryஏன்ற்றும் இயல்புடைய.
decheniteதெக்கனைற்று
dechotomising searchஇருகினை தேடல்
இருகிளைத் தேடல்
dechristianizeகிறித்தவ சமயத்தினின்றும் மாற்று
கிறித்தவ சமயப் பண்பைக் குறையச் செய்.
decibelதெசிபெல்
decidableதீர்மானிக்கப்படத்தக்க
அறுதியிடக்கூடிய
.
decideமுடிவு செய்
தீர்மானி
உறுதிகொள்
அறுதி இடு
முடிவுக்கு வா
தீர்ப்பளி.
decideமுடிவுசெய்
முடிவுகட்டுதல்
decideதீர்மானி
(ஒன்றை) முடிவுசெய்தல்
decidedஉறுதியான
தௌிவான
ஐயத்துக்கு இடமற்ற
வரையறைப்பட்ட
தயக்கத்துக்கு இடம் தராத
மறுகேள்வியற்ற
உறுதிப்பாடான.
deciderஉறுதி செய்பவர்
உறுதி செய்வது
பந்தயத்தில் தயக்க நிலை முறித்து ஆட்டம் மீட்டும் தொடங்கப்படும் நிலை.
decidous forestஇலை உதிர்க்காடு
deciduaகுழந்தைப் பேற்றிற்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
deciduousகுறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய
தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய
எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற
பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க
கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய
நிலையற்ற
மாறுபல்க்கூடிய.
deciduous treeஇலையுதிர் மரம்
இலை உதிர் மரம்
decigrammeபிரஞ்சு மெட்ரிக் முறையில் எடையளவைக் கூறு கிராமில் பத்தில் ஒரு கூறு.
decileபதின்மானம்
decilitreபிரஞ்சு மெட்ரிக் முறையில் முகத்தலளவைக் கூறு
விட்டரில் பத்தில் ஒன்று.
decillionபத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு
ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண்
அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
decimalபதின்மம்
பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
decimalபதின்மம்
decimal (system)தசமம்
எண்களைப் பத்தின் மடங்குகளாகக் கணக்கிடும் முறை
decimal arithmetic floatingமிதக்கும் பதின்ம எண்கணிதம்
மிதவைப் பதின்மக் கணக்கீடு
decimal codeபதின்ம குறிமுறை
பதின்மக் குறிமுறை
decimal codedகுறிமுறைப் பதின்மம்
குறிமுறைப் பதின்மம்
decimal digitபதின்ம இலக்கம்
பதின்ம இலக்கம்
decimal fractionபதின்கூற்றுப் பின்னம்.
decimal notationபதின்மான இலக்கம்.
decimal notation binary codedஇருமக்குறிமுறை பதின்ம குறியீடு
இருமக் குறிமுறைப் பதின்மக் குறியீடு
decimal numberபதின்ம எண்
பதின்ம எண்
decimal pointபதின்ம புள்ளி
பதின்மப் புள்ளி
decimal pointதசமப்புள்ளி
முழு எண்ணை அடுத்து, மதிப்பில் ஒன்றைவிடக் குறைந்த எண்ணை, தசமப் பகுதிகளாகப் பிரித்துக்காட்ட இடப்படும் புள்ளி
decimal point actualஉண்மைப் பதின்ம புள்ளி
decimal point assumedகொண்ட பதின்ம புள்ளி
உண்மைப் பதின்மப் புள்ளி
decimal representation binary codedஇருமக்குறிமுறைப் பதின்ம சித்திரிப்பு
இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு
decimal systemபதின்ம
decimal systemrபதின்மான முறை.
decimal to binary conversionபதின்ம - இரும மாற்றம்
பதின்ம இரும மாற்றம்
decimal to hexadecimal conversionபதின்ம மாற்றம்
பதின்ம பதினுறும மாற்றம்
decimalismபதின்மான முறை வழக்காறு
பதின் கூற்று முறை ஆதரவு.
decimalizeபதின்மான முறையாக்கு
பதின்கூறாக்கு.
decimateபத்தில் ஒரு பங்கு அப்ற்று
பத்துப்பேரில் ஒருவனைக் கொலைசெய்து தண்டி
பெரும்பகுதியைக் கொன்றழி
பெரும்பகுதி அழிவு செய்
பேரளவில் குறை.
decimetreபிரஞ்சு மெட்ரிக் முறையில் நீட்டல் அளவைக் கூறு
கோலின் பத்தில் ஒன்று.
decimo-sextoபதினாறுமடி
பதினாறாக மடிக்கப்பட்ட தாள்
பதினாறு மடிப்பு
பதினாறு மடிப்பாக உருவான ஏடு.
decimusபத்தாமவர்
பத்தாவது ஆள்.
decipherமறைகுறியெழுத்துழூலத்தின் பொருள் விளக்கம்
(வினை) மறைகுறியீட்டின் குறிப்புக் கண்டுணர்
மறை குறியீட்டின் குறிப்புக் கண்டு பொது எழுத்து முறைப்பட எடுத்தெழுது முறைகண்டுணர்
அடையாளம் அறி
பொருள் கண்டுபிடி.
decisionதீர்மானித்தல்
முடிவு
தீர்மானம்
தீர்வு
தீர்ப்பு
உறுதிப்பாடு
உறுதிப்பாட்டுப் பண்பு
மன உறுதி.
decisionதீர்மானம்
   Page 250 of 928    1 248 249 250 251 252 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil