English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
decision box | தீர்ப்புப் பெட்டி தீர்வுசெய் பெட்டி |
decision instruction | தீர்வுகாண் அறிவுறுத்தல் தீர்வுசெய் ஆணை |
decision logical | தருக்க முடிவு தருக்கத் தீர்வு |
decision structure | தீர்வுகாண் அமைப்பு தீர்வுசெய் கட்டமைப்பு |
decision symbol | தீர்வுகாண் குறியீடு தீர்வுசெய் குறியீடு |
decision table | தீர்வுகாண் அட்டவணை தீர்வுசெய் அட்டவணை |
decision theory | தீர்வுகாண் கோட்பாடு தீர்வுசெய் கொள்கை |
decision tree | தீர்வுகாண் மரம் தீர்வுசெய் மரம் |
decisive,decisory | தீர்மானிக்கும் ஆற்றலுள்ள முடிவான தீர்வான அறுதி செய்து முடிக்கிற இறுதியான உறுதியான ஐயமற்ற தௌிவான. |
decivilize | நாகரிகப்பண்பகற்று பண்பாட்டு நிலையினின்று தாழ்த்து. |
deck | கப்பல் தளம் கப்பலில் பக்கத்துக்குப் பக்கமாகச் சென்று தளமாகப் பயன்படும் தட்டடுக்கு கப்பல் தள மேடை மேல் கட்டு பேருந்துவில் தள அடுக்கு. சீட்டாட்ட வகையில் சீட்டுக்கட்டு சீட்டாட்ட வகையில் எடுக்ககாது கிடக்கும் கட்டு (வினை) அழகு செய் ஒப்பனை செய் ஆடை அணி பூட்டு மேற்கவிந்து மூடு கப்பலுக்கு மேல் தளம் அமை தளமேடைமீது ஒழுங்குபட அடுக்கு. |
deck | கட்டு கட்டு |
deck (out) | ஜோடி அலங்கரித்தல் |
deck-bridge | சாலை செல்லும் மேற்பகுதியுடைய பாலம். |
deck-cargo | கப்பலில் மேல்தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படும் சரக்க. |
deck-chair | எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய நீள் மடக்கு நாற்காலி. |
deck-chair | சாய்வு நாற்காலி கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற்கான நாற்காலி |
decker | அழகு செய்பவர் ஒப்பனைப் பொருள் தள அடுக்கு கொண்ட கப்பல் அல்லது ஊர்தி. |
deck-hand | கப்பல்தளத் தொழிலாளி பொதுநிலைக் கடலோடி. |
deck-house | கப்பல் மேல்தள அறை. |
decking | அழகொப்பனை மேடை. |
deckle | தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம் திருந்தா ஓரம் செப்பமற்ற ஓரப்போலி. |
deckle-edge | வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு. |
deck-load | கப்பலின் மேல் தளத்திலுள்ள சரக்குமூடை. |
deck-passage | அறைத் தங்கல் வசதியின்றி மேல்தளத்திலே மட்டும் பயணம் செய்யும் உரிமை. |
deck-quoits | கப்பல் தளத்தில் விளையாடப்படும் வரிப்பந்தாட்ட வகை. |
declaim | முழககமிடப் பேசு தாக்கிப்பேசு உவ்ர்ச்சியுல்ன் முழங்கு பேருரை பயிலு. |
declamation | கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு. |
declamatory | உணர்ச்சி வசப்படுத்துகிற உரத்துப் பேசுகிற சொற்பகட்டு வாய்ந்த. |
declarable | அறிவிக்கத்தக்க விளம்பரப்படுத்தும் திறமுடைய மெய்ப்பிக்கப்படவல்ல. |
declarant | வாக்குமூலம் கொடுப்பவர் உறுதி கூறுபஹ்ர். |
declaration | சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு. |
declaration | அறிவிப்பு |
declaration | சாற்றுதல் |
declaration statement | அறிவிப்புக் கூற்று அறிவிப்புக் கூற்று |
declaration statement | அறிவிப்புக் கூற்று |
declarative language | அறிவிப்பு மொழி |
declarative markup language | டிஎம்எல் (dml) |
declaratory | விளக்கமான விரிவான |
declaratory act | தௌிவில்லாத அல்லது சச்சரவுக்குரிய சட்டப்பகுதியை விளக்குவதற்கான சட்டம். |
declare | சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி |
declare | மொழி கூறுதல் |
declare off | கைவிடு துற பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள். |
declared | முன்பே உறுதி கூறப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட. |
declaredly | கூறப்பட்ட உறுதிப்படியே. |
declarer | விளம்பரம் செய்பவர் அறிவிப்பாளர் உறுதி கூறுபவர் சீட்டாட்டத்தில் வெற்றகோருபவர். |
declase | தரமிழந்த படியிறக்கமுற்ற சாதிகெட்ட |
declension | நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி சாய்வு சரிவு கோட்டம் வீழ்ச்சி இறக்கம் (இலக்) வேற்றுமைப் பாகுபாடு வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள் வேற்றுமை வரிசை. |
declinable | வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற. |
declinant | வால் பக்கம் கீழே தொங்குகிற. |
declination | கீழ்நோக்கிச் சரிதல் கீழ்நோக்கிய சரிவு நெறி விலகுதல் பிறழ்ச்சி கோட்டம் கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு வான் கோள நேர் வரை. |
declination | காந்தவிலக்கம் |
declination | நடுவரை விலக்கம் |
decline | இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு . முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு. |
decline | நலிவு நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போகிற சரிவு |
decline | நொடித்துப்போ வருமானம் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, தொழில்) சீர்குலைதல் |
decline | க்ஷீணி (பலம்) குன்றுதல் |
decline phase | சிதைவு நிலை நலிவு நிலை |
declinl | கீழ்நோக்கி வளைவான கீழ்நோக்கிச் சரிகிற. |
declinometer | மெய்யான நேர்வடக்கிலிருந்து திசை காட்டியிலுள்ள ஊசியின் சரிவுக் கோணத்தை அளக்கும் கருவி. |
declivity | கீழ்நோக்கிய சரிவு. |
declivity | சாய்வு (-ஆன) சரிவு |
declivous | கீழ்நோக்கிச் சரிவான. |
declutch | பொறியை ஓட்டவும் நிறுத்தவும் செய்யும் இணைப்புக் கொளுவியை அகற்று. |
decoction | காய்ச்சி இறக்கப்பட்டது கசாயம் வடிநீர். |
decoction | கசாயம் |
decoction | வடிசாறு |
decode | குழூஉக்குறிகளை மறைவிடுத்து எழுது. |
decode | குறி நீக்கம்/குறிமுறை அவிழ்ப்பு குறிவிலக்கு |
decoder | குறிமுறை அவிழ்ப்பு குறிவிலக்கி |
decoding | குறிமுறையவிழ்த்தல் குறிவிலக்கம் |
decoding | குறிவிலக்கம் |
decollarate | தாள் பிரித்தல் |
decollate | தலையை வெட்டு கழுத்தை அறு. |
decollate | சேர்ப்பு விடுப்பு தாள்பிரித்தல் |
decolletage | இரவிக்கை. |
decollete | கழுத்து மூடப்படாத இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய. |
decolltion | கழுத்தறுத்தல் தலையற்ற முண்டமாக்கும் செயல். |
decolourization | நிறம் நீக்குதல் சாயம் போக்குதல். |
decolourize | நிறம் இழக்கச்செய் நிறம் நீக்கு. |
decomplex | இருமடிப் பல்கலப்பான பல்கலப்புப் பகுதி உட்கொண்ட பல்கலப்புடைய. |
decompose | ஆக்கக்கூறுகளாகப் பிரி தனிக்கூறுகளாகச் சிதறு சிதை கெடு அழகு கூறாய்வுசெய் பகத்தாராய். |
decomposite | மீக்கூட்டுப்பொருள் பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு மீத்தொகை சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை (பெயரடை) மீக்கூட்டான முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான. |
decomposition | ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல் தனிப் பொருட்களாக்கல் கூறாக்கச் சிதைவு சிதைதல் அழுகுதல்.உ |
decomposition | பிரிக்கை சிதைவு |
decomposition | பிரிகை |
decomposition by leaves | இலையால் சிதைபடுதல் |
decomposition by magnesium | மக்னீசியத்தால் சிதைபடுதல் |
decomposition of carbonic acid | கார்பானிக் அமிலத்தின் சிதைவு |
decomposition of rocks | பாறைச்சிதைவு பாறை இற்றுப்போதல் |
decomposition potential | பிரிகையழுத்தம் |
decompound | மீக்கூட்டு கூட்டுடன் தனிப்பொருள் மேலும் சேர்ந்த மறுகூட்டு (தாவ) மீக்கொத்து மலர்க்கொத்துடன் மேலும் மலர்சேர்ந்தபெருங்கொத்து (பெயரடை) மீக்கூட்டான மீக்கொத்தான. |
decompress | அழுத்தம் தளர்த்து காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும் பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்தமிகுதியைத் தடு. |
decompressor | உந்துகலத்தின் பொறியில் அழுத்தந்தளர்த்துவதற்கான அமைவு. |
deconsecrete | திருநிலை நீக்கு உலகியல் சார்பாக்கு. |
decontaminate | தீட்டகற்று நச்சுத் தொடர்பின் விளைவகற்று நச்சுவளிமூலம் இடம்-ஆடை முதலியஹ்ற்றுக் கேற்படத்தக்க நச்சுச் சார்பு நீக்கு. |
decontrol | கட்டுப்பாடு நீக்கம் (வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு. |
decorated | புனைந்தொப்பனை செய் அணியலங்காரம் புரி நன்மதிப்புப் பதக்கம் அணிவி சிறப்புமதிப்பளி. |
decorated style | 14-ம் நுற்றாண்டின் இறுதிவரை பரவியிருந்த சித்திர அணி ஒப்பனை வாய்ந்த காதிக் மரபுக் கலைப்பாணி. |
decoration | ஜோடனை (கவரும் வகையில் செய்யப்படும்) அலங்காரம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
