English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
detritusஉருபொருள்
deuceமின்னணுவியக்கக் கணக்குமானி.
deuce-aceபகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல்
பேரவப் பேறு
மிக மோசமான வாய்ப்புக்கேடு.
deucedபேய்த்தனமான
பாழாய்ப்போன
மிகப்பெரிய
மிகுதியான
(வினையடை) பாழான முறையில்
மோசமாக
மிகுதியாக.
deus exmachinaதெய்வக் குறுக்கீட்டுமுறை
காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை.
deus misereaturஆண்டவனே அருள்செய் எனத் தொடங்கம் சிறுபாடல்.
deuteragonistநாடகத்தில் முதல்வருக்க அடுத்த முக்கியத்துவமுடையவர்.
deuteriumநீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள்.
deuteriumதூத்தேரியம்
deuteronomistவிவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர்
விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
deuteronomyஇணைச் சட்டம்
விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
deutziaவெண்பூவையுடைய புதர்ச் செடிவகை.
deux-tempsவிரை ஒத்திசை நடனவகை.
devastateபாழாக்கு
சூறையாடு.
devastatedசூறையாடப்பட்ட
developமடிப்புவிரி
வளரச்செய்
முதிர்ச்சியடையச் செய்
வளர்
முதிர்ச்சியுறு
உள்விளைவுறச் செய்
உள் முதிர்வுறு
முகையவிழச்செய்
மலர்ச்சியுறுவி
மலர்ச்சியுறு
உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர்
உருமலர்ச்சியுறு
கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு
படிப்படியாகத் தோற்றுவி
புறந் தோற்றுவி
வெளிக்கொணர்ந்து காட்டு
தோன்று
வெளிப்படு
தளை நீக்கி வெளிக்கொணர்
சமதளப்படுத்து
விளக்கியுரை
பெரிதாக்கு
பெரிதாக
நிறைவு பெறுவி
நிறைவு பெறு
புது உபயோகத்துக்குக் கொண்டுவா
எளிதாகக் கிடைக்கச் செய்
மேம்படுத்து
படிப்படியாக உஸ்ர்நிலையடைவி
எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல்
மேம்படு
உஸ்ர்நிலை பெறு
உயர்படிமையுறு
புதுநெறி கண்டு வளமுறுத்து
புதுவளம்பெறு
புதுவழிப்பட்டு விரிவுறு
நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி
இயல்வளமுறு
படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு
சதுரங்கத்தில் தாக்குதலில் முனை
நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து
(கண) பெருக்க விளக்கப்படுகிறது.
develop potholesகுழிபறி
(ஒரு தளத்தில்) பள்ளம் ஏற்படுதல்
developable surfaceவிருத்தி மேற்பரப்பு
developing countryவளர்முக நாடு
(பெரும்பாலும் பன்மையில்) பொருளாதார அல்லது தொழில் ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடு
developmentவளர்ச்சி
பெருக்கம்
விரிவு
முன்னேற்றம்
வெளிப்படுத்துதல்
புதுவளம்
வளர்ச்சி உண்டு பண்ணுதல்
படிப்படியாக
வளர்தல்
சிறிது சிறிதாக வெளிப்படுதல்
(கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம்
விரிவாக்கம்
புத்தாக்கம்
(இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம்
பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
developmentஉருவாக்கல்
வளர்ச்சி
விரிவு
developmentஅபிவிருத்தி
(தொழில், பொருளாதார உற்பத்தி அளவில்) வளர்ச்சி
developmentவளர்ச்சி
(உயிரினங்கள், தாவரம் முதலியவை) வளர்கிற முறை
development library supportஆக்குகை உதவி நூலகம்
development life cycleஆக்குகைச் சீவிய வட்டம்
development of embryoமுதலுருவிருத்தி
development of foetusமுதிர் மூலவுரு விருத்தி
development support libraryஆக்குகைத் துணைநூலகம்
development systemஆக்குகை முறைமை
development timeஆக்குகை நேரம்
development toolஆக்குகைக் கருவி
developmentalவளர்ச்சி சார்ந்த
பெருக்கத்துக்குரிய உருமலர்ச்சி சார்ந்த
வளர்ச்சியோடு தொடர்புகொண்டுள்ள.
deviateபொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர்
(வினை) மாறு
வேறுபட்டுச் செல்
மாறுபடு
மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு
இடைபிறிதுபடு
இடைவிலகிச் செல்
தவறிழை
விலகத் தூண்டு.
deviationவிலகுதல்
திறம்புதல்
திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல்
பிழைபாடு.
deviationவிலகல்
deviceவழி
உபாயம்
திட்டம்
ஏற்பாடு
கருவி
சூழ்ச்சித் திறம்
(கட்) சின்னம்
விருது
அடையாளம்
மேற்கோள் வாசகம்.
deviceபொறியமைப்பு
deviceசாதனம்
device clusterசாதனக் கொத்து
device codeசாதனக் குறிமுறை
device communicationதொடர்பாடற் சாதனம்
device dependentசாதனம் சார்ந்த
device direct access storageநேரடிப் பெறுவழி களஞ்சிய/ தேக்ககச் சாதனம்
device driverசாதனச் செலுத்துநர்
device externalபுறச் சாதனம்
device flagசாதனக் கொடி
device inputஉள்ளீட்டுச் சாதனம்
device intelligentபுத்திச் சாதனம்
device media control languageசாதன ஊடக கட்டுப்பாட்டு மொழி
devilகூளி
கடவுள் எதிரி
மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி
பிசாசு
தீய ஆவி
குறும்புத்தெய்வம்
மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல்
தீமையின் உருவம்
கொடுமையின் வடிவம்
போர்வெறி
மூர்க்கம்
தாக்குதல் செய்யும் துணிச்சல்
கொடியவர்
ஆணவக்காரர்ம
நற்பேறற்றவர்
அப்பாவி
துயர்பபட்டவர்
கெடுவிலங்கு
வியத்தகு திறம்படைத்தவர்
அச்சகப் பையன்
எடுபிடியாள்
இலக்கியக் கூலியுழைப்பாளர்
வழக்குரைஞரின் துணைப் பணியாளர்
வாணவெடி
புழுதிப்புயல்
மண்மரி
சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை
பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு
கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை
சினயவ்ன்
தொல்லை
(வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று
ஆசிரியரின் சிற்றாளாக உழை
சுவையூட்டி அவியடியை வேகவை.
devilபிசாசு
ஒருவரைப் பற்றிக்கொண்டு தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி
devilபைசாசம்
பிசாசு
devil figபேயத்தி
devil incarnateசிம்மசொப்பனம்
திகிலை ஏற்படுத்தும் பயங்கரம்
devil-boxமின்னணுவியக்கத்தாலான கணிப்பு மானி
.
devil-crabவழவழப்பான நண்டு வகை.
devil-dodgerதௌிவின்றிப் பல கோயில்களில் உழல்பவர்
சமய போதகர்.
devil-fishதூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை
குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை
கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
devil-in-a-brushதோட்டமலர்வகை.
devilishபேய்த்தன்மையுடைய
வெறுக்கத்தக்க
பிழக்கப்படத்தக்க
தொந்தரைவாய்ந்த
மிக மோசமான
(வினையடை) மிகவும்.
devilismபேய்க்குணம்
தீ நடத்தை
பேய்வழிபாடு.
devil-may-careமடத்துணிச்சல் வாய்ந்த
அடங்காப்போக்குடைய
சிறிதும் கவலையோ பொறுப்போ இல்லாத.
devilmentகுறுமபுச்செயல்
பொல்லாச் சூழ்ச்சி
கிளக் கூத்தாட்டம்
அடங்கா எழுச்சி
இயற்கை மீறிய செய்தி
பேய்த்தனமான நிகழ்ச்சி.
devilry, deviltryசூனியம்
மாயவித்தை
பேயாட்டு
சைத்தான் சேட்டை
இழிகுணம்
கொடூரம்
மூர்க்கத்தனம்
மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம்
பொல்லாக் களியாட்டம்
எக்களிப்பு
பேயாட்டுக்கலை
பேய்களின் தொகுதி.
devil-worshipபேய்வழிபாடு
காகசஸ் பகுதியிலுள்ள சமயப்பிரிவு.
deviousதொலைவான
தொடாபில்லாத
சுற்றான
வளைந்துவளைந்து செல்கிற
தவறான
வழிவிலகிச் செல்கிற.
deviseஇறுதிப்பத்திரம் எழுதுதல்
இறுதிப்பத்திரம்
இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம்
இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை
(வினை) கற்பனை செய்
புதுவது புனை
உருவாக்கு
சேர்த்து அமை
திட்டமிடு
சூழ்ச்சிசெய்
ஆலோசனை செய்
இறுதிப்பத்திரம் எழுதிவை
உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
devitalizeஉயிராற்றல் அற்றதாக்கு
உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.
devitrficationகண்ணாடியாதலிறக்கம்
ஆடிமையிறக்கம்
devitrifyகண்ணாடி போன்ற தன்மை மாற்று
கண்ணாடி முதலியவற்றைஅரை ஒளி ஊடுருவும்பொருளாக்கு
கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
devoidசிறிதும் இல்லாத
முற்றிலும் ஒழிந்த
முழுதும் தவிர்தலுடைய.
devoirவிழுக்கடன்
இஸ்ன்ற முழு அளவுக்கடமை
சேவை
தொண்டு.
devoluteமாற்று
படிமாற்ற முறையில் உடைமை கைமாற்று
ஆட்பேராக வேலை செய்யும்படி ஏற்பாடுசெய்.
devolutionபடிமுறைவருகை
பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல்
உடைமையின் மரபுரிமை வருகை
பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை
உடைமை கைமாறுதல்
அதிகாரமாற்றம்
பொறுப்புரிமை ஒப்படைப்பு
சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை
உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
devolveமுறைப்படி உரிமையாக்கு
உரிமைமாற்றிக் கொடு
அதிகாரம் மாற்றி ஒப்படை
உருட்டித்தள்ளு
மரபுப்படி வந்தடை.
devorak keyboardதுவோரக் சாவி பலகை
devoteஒவக்கிவை
புனித காரியத்துக்கென நேர்ந்து விடு
முழுதும் ஈடுபடுத்து
ஒப்படைத்துவிடு
ஊழ்வசம் ஒப்படை.
devotedபக்தியுள்ள
ஈடுபாடு கொண்ட
ஈர்வப் பற்றுக் கொண்ட
நோன்புறுதி கொண்ட
புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட
முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட.
devoteeபக்தர்
பற்றுறுதியுடையவர்
வழிபாட்டாளர்
முழு ஈடுபாடுடையவர்
முனைப்பார்வமுள்ளவர்.
devoteeசேவார்த்தி
(கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்
devoteeபக்திமான்
(தெய்வ) பக்தி நிறைந்தவர்
devoteeஅடியவர்
இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்
devotionபக்தி
ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று
முழு ஈடுபாடு
நேர்வு
புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல்
ஒருமுகப்படுத்தப்பட்ட செயல்
ஆர்வப்பற்று
முனைப்பார்வம்
ஈடுபடட சேவை
வழிபாடு.
devotionsவணக்க வழிபாடு
வேண்டுதல்கள்.
devourபேராவலுடன் விழுங்கு
விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள்
பேரழிவு செய்
கொன்ழி
சூழ்ந்து பாழ்படுத்து
கருத்தூன்றிப்பார்
ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர்
கருத்தைக் கவர்
உளத்தை ஆட்கொள்
விரைந்து கடந்து செல்.
devoutகடவுட்பற்றுள்ள
சமயப்பற்றுள்ள
வழிபாட்டுணர்ச்சியுள்ள
ஆழ்ந்த பற்றுடைய
கருத்தூன்றிய உள்ளார்வமுடைய
மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
dewபனித்திவலை
பனி போன்ற ஆவி நுண்திவலை
காலைநேரக் கிளர்ச்சி
புத்தூக்கம்
புத்தூக்கந் தரும் தறம்
நுண்ணய ஊக்க ஆற்றல்
நீர்த்துளி
வியர்வைத்துளி
(வினை) பனித்துளிபோல் உருவாக்க
பனி உருவாக
பனித்துளியால் நனை
ஈரமாக்கு.
dewபனி
dewபனி நீர்
dewபடிந்த பனிநீர்
dew clawசுவட்டுநகம்
dew gramநரிப்பயறு
கல்லுப்பயறு
துளுக்கப்பயறு
dew pointபனிபடுநிலை
dewanமுதலமைச்சர்
நிதி அமைச்சர்.
dew-berryநீலவண்ணமும் பனித்துளிபோன்ற பல பளப்புமுள்ள பழச்செடி வகை.
dew-clawநாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.
dewettingஈரங்குறைத்தல்
dewfallபனிப்படிவு
பனிபடியும் நேரம்.
dewgramபனிப்பயறு
dewlapஅலைதாடி
மாட்டின் கழுத்தடியிலுள்ள தொங்கு மடி
விலங்கு பறவைகளின் தொங்கு தாடை.
   Page 263 of 928    1 261 262 263 264 265 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil