English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
dewpointபனி உருவாகம் தட்பவெப்ப நிலை.
dew-pondபனிக்குளம்
பனித்துளியால் நிறைந்த பள்ளம்.
dew-rettingபனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
dew-wormமண்புழு.
dexterஉருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
dexterityகைத்திறம்
கைப்பழக்கம்
அருந்திறன்
சாமாத்தியம்
வலக்கைப்பழக்கம்
வலக்கைத்திறம்.
dexterityகைத்திறன்
(கைவேலையில் வெளிப்படும்) திறமை, நுணுக்கம், லாவகம் முதலியவை
dextrinதெத்திரின்
dextrin, dextrineசெயற்கைப் பசைவகை
அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
dextrorseஇடமிருந்து வலமாக முறுக்கிய கொடிகள்
dextroseபழ வெல்லம்
பழச்சர்க்கரை.
dextrotropic cleavageவலப்பக்கப் பிளவுப் பெருகல்
dextrousவலக்கைப் பழக்கமுள்ள
கைத்திறமிக்க
பயில்
திறமிக்க
அறிவுத்திறமிக்க
நுண்திறம் வாய்ந்த.
deyதுருக்கிய காலாட்படைத் தலைவர்
வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
de-zincificationநாகமாதலிறக்கம்
dhalபருப்பு.
dhalபருப்பு
dhalபருப்பு
(உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை
dhar, maதருமம்
சட்டத்துக்கு அடிப்படையான அற முறை.
dharmsalaஅறச்சாலை
வழிப்போக்கர் தங்கல் மனை.
dhobiவண்ணார்
சலவைத் தொழிலாளர்
துணி வெளுப்பவர்.
dholeசெந்நாய்
(கூட்டமாக வேட்டையாடும்) செந்நிற உடலும் கறுப்பு நிற வாலும் உடைய காட்டு நாய்
dhotiஅரையாடை
வேட்டி.
dhotiவேட்டி
(ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள ஆடை
dhowமுக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
dhurrieநிலவிரிப்புத் துணிவகை
தரைக் கம்பளம்.
di(இ.தி) இருதிமியம்
diabetesநீரிழிவு நோய்.
diabetesசர்க்கரை நோய்
நீரிழிவு
diabetesசலரோகம்
நீரிழிவு
diabetesநீரிழிவு
இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாகச் சர்க்கரை இரத்தத்தில் சேர்வதால் ஏற்படும் நோய்
diabeticநீரிழிவு நோயாளர்
(பெயரடை) நீரிழிவு நோய் சார்ந்த.
diablerie, diableryமாயமந்திரம்
குறளிவித்தை
சூனியம்
சைத்தான் வேலை
துணிகர ஆர்ப்பாட்டம்
வெறியாட்டம்
பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
diabolic, diabolicalபேய போன்ற
பேய்த்தனமான
கொடிய.
diabolismசூனியம்
பேய்க்குணம்
பேய்த்தனம்
பேய்த்தனமான நடவடிக்கை
பேய் வழிபாடு
பேய் நம்பிக்கை.
diabolizeபேயாக்கு
பேயெனப் புனை.
diaboloஇருதலைப் பம்பர விளையாட்டு
இருதலைகளையுடைய பம்பரமொன்றையும் இருகுச்சிகள் இணைத்த கயிற்றையும் கொண்டு ஆடும் விளையாட்டு வகை.
diachronismபுவியிருப்புக்காலம்
கடல்மீட்சிக்காலப்படுவு
diachylon, diachylumஈயச்சத்ததுக் கலந்த பசைப் பற்றொட்டு.
diaconalகிறிஸ்துவக் கோயில் குருவைச் சார்ந்த.
diaconateகிறித்தவக் கோயில் குருவின் பதவி
கிறித்தவக் கோயில் குருமார் தொகுதி.
diacritic, diacriticalவேறுபிரித்தறிய உதவுகிற
எழுத்துக்களின் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற.
diactinicவேதியியல் திறமுடைய கதிடிர்கள் ஊடுருவிச் செல்கிற.
diadelphousஇவிழை முடியுள்ள
பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள.
diadelphousஇருகற்றை மகரந்தத்தாள்
diademமணிமுடி
மகுடம்
முடியின் கவிவு
தழைமுடி
மலர்க்கண்ணி
முடிமாலை
ஆட்சித்தலைமை உரிமை.
diaeresisஇணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
diagenesisமீள்பிறப்பு
diagnoseநோய்நாடு.
diagnosisநோய் ஆய்வுறுதி
நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல்
நோய் அறுதி விளக்கப்பதிவு
ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
diagnosisஅறிவழிப்பேறு
ஆய்ந்தறி
diagnosisஅறுதியீடு
diagnosticநோய்க்குறி
நோயின் புற அடையாளம்
(பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற
நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற.
diagnosticநோயியல்பு
diagnosticஆய்ந்தறிதல்
diagnostic programஅறிவழிச் செய்நிரல்
ஆய்ந்தறி நிரல்
diagnostic routineஅறிவழி நடைமுறை
ஆய்ந்தறி நிரல்கூறு
diagnostic techniqueஅறிநிலை உத்தி
diagnosticsஅறிவழி நடைமுறைமை
diagnostics compilerஅறிவழித் தொகுப்பி
மொழிமாற்றி ஆய்ந்தறிவு
diagometerதயகோமானி
diagonalமூலைவிடடக் கோடு
வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை
தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம்
சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம்
சாய்கரை ஆடை
(பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற
வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற
மூலைவாட்டான
சாய்வான.
diagonalமூலைவிட்டம்
diagonalமூலைவிட்டம்
(சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) குறுக்களவு
diagonal flow pumpகுறுக்குப் பாய்ச்சல் எக்கி
diagonal lengthகுறுக்களவு
(சதுரம், செவ்வகம் ஆகியவற்றில்) எதிரெதிர் முனைகளுக்கு இடைப்பட்ட தூரம்(வட்டத்தில்) விட்டம்
diagonal passமூலைவிட்டச்செலவு
diagonal rollingமூலைவிட்ட உருட்சி
diagonal scaleமூலைவிட்ட அளவு
diagonal tensionமூலை விட்ட இழுவிசை
diagramவிளக்க வரைப்படம்
எண்பிப்பு வரையுரு
குறிப்பு விளக்க வளைவு
தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
diagramவரிப்படம்
விளக்கப்படம்
diagramவரிப்படம்
வரிவரை
diagramவிளக்கப்படம்
diagram blockதொகுதி வரைபடம்
தொகுதி வரிப்படம்
diagram circuitசுற்று வரைபடம்
மின்சுற்று வரிப்படம்
diagram flowபாய்ச்சல் வரைபடம்
பாய்வு வரிப்படம்
diagram networkவலைப்பின்னல் வரைபடம்
பிணைய வரிப்படம்
diagram wiringகம்பிச்சுற்று வரைபடம்
கம்பிச்சுற்று வரிப்படம
diagramatic mapவிளக்கப்படம்
diagrammatic sectionவிளக்கப்பட்டவெட்டுமுகம்
diagraphசித்திரப்படிவுக் கருவி.
diakinesisதிரிநகர்வுப்பருவம்
dialகதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி
மணிப்பொறியின் முப்ப்பு
அளவை சுட்டுமுகப்பு
சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி
தொலைபேசியின் எண்வட்டு
(வினை) அளவையிட்டுணர்
அளவை மதிப்புக்காட்டு
தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு
தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
dialமுகப்பி
dialதொலைபேசிவழி தகவி up adapter
dial (a phone number)சுழற்று
dial toneஇயங்கொலி
dial upதொலைபேசிவழி
dial up ipதொலைபேசிவழி ஐபீ
dial up lineதொலைபேசிவழி இணைப்பு
dial up modemதொலைபேசி மோடம்
dial up networkingதொலைபேசிவழிப் பிணையமுறை
dialectபேச்சுவழக்கு வகை
திசை வழக்க
குழு வழக்கு
தனி வழக்கு
வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை
கிளைமொழி.
dialectகிளை மொழி
dialectகிளைமொழி
dialectகிளைமொழி
இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகியவற்றால் பொது மொழியிலிருந்து (அல்லது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து) சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகை
dialectவட்டாரமொழி
பொது மொழியிலிருந்து ஒலிப்பு முறையாலும் சொற்களாலும் இலக்கண அமைப்பாலும் சற்றே வேறுபாடு உடையதும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வகை
dialecticபுலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
dialecticalவாதஞ்சார்ந்த
சொற்போர் முறையான
பேச்சு வழக்குக்குரிய
திசைவழக்கச் சார்ந்த
வாதப் பொருத்தமுடைய
தருக்கமுறைப்பட்ட
புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
   Page 264 of 928    1 262 263 264 265 266 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil