English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
alternate host | மறு ஊனூட்டு மாற்று ஒப்புப்பயிர் |
alternate path routing | மாற்றுவழி நடைமுறை மாற்றுப்பாதை திசைவித்தல் |
alternate routing | மாற்று நடைமுறை மாற்றுத் திசைவித்தல் |
alternate sector | மாற்றுப்பிரிவு |
alternate track | மாற்று வழித்தடம் |
alternate-immersion test | மீறுமமுக்கச் சோதனை |
alternately | மாறி மாறி ஒன்றுவிட்டு ஒன்றாக பொழிப்பாக. |
alternately | மாறிமாறி முதலில் ஒன்று, பிறகு மற்றொன்று என்ற முறையில் மீண்டும் தொடர்ந்து |
alternating | முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற. |
alternating current | மாறுதிசை மின்னோட்டம் ஆடலோட்டம் |
alternating current | ஆடலோட்டம் |
alternating current | மாறு மின்னோட்டம் |
alternating stress | மீளும்தகைப்பு |
alternation | மாறி மாறி வருதல் ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல் மாறி மாறித்தொடர்தல் மாறி மாறி வாசித்தல் மாறி மாறிப்பாடுதல் கொடுக்கல் வாங்கல் உறவு. |
alternation of generations | பரம்பரை ஒன்றுவிட்டொன்றாதல் |
alternative | இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு இரண்டில் ஒன்று இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு இணைக்குழுவில் ஒன்று இரண்டில் மீந்த ஒன்று ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய இரண்டில்ஒன்று உறுதியான. |
alternatively | இரண்டில் ஒன்றாக ஒற்றைமாற்றாக இன்னொருவகையாக மாற்றுவகையாக. |
althing | ஐஸ்லாந்தின் சட்டமன்றம். |
although | போதிலும் என்றாலும் |
although | ஆனாலும் ஆயினும் |
although | எனினும் ஆயினும் |
altimeter | உயரமானி உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி. |
altimeter | உயரமானி |
altimeter | உயர அளவி |
altimetric curve | உயர நிகழ்ச்சி வளைகோடு |
altimetric frequency (graph) | உயர நிகழ்ச்சி எண்ணிக்கை |
altiscope | மறைபொருள்காட்டி |
altissimo | (இசை.) மீ உயர்வான |
altitude | உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம் (வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை. |
altitude | உயரம் |
altitude | குத்துயரம் ஏற்றக்கோணம் |
altitude tints | உயரத்திற்கேற்ற சாயை |
altitudes | உயர்ந்த மனவெழுச்சிகள் உயரிய உவ்ர்ச்சி பீடுநடை மேன்மை. |
altitudinal | உயரம் சார்ந்த செவ்வுயர அளவு சார்ந்த. |
altitudinarian | உயர்வுள்ளலுடையவர். |
altitudinous | உயரமுள்ள மேடான. |
alto | (இசை.) உச்ச ஆண்குரல். |
alto steel | உயருருக்கு அலலோ உருக்கு |
altocumulus (cloud) | உயர்திரண்மேகம் |
altogether | முழுமை (வினையடை) ஒருங்குசேர்த்து என்றென்றும் மொத்தமாக முற்றிலும் விலக்கின்றி. |
altogether | ஆக மொத்தத்தில் |
alto-relievo | உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம். |
altostratus | உயர்படை |
altruism | பிறர்க்கென வாழுந் தகைமை பொதுநலப்பண்பு. |
altruist | பிறர்க்கென வாழும் பெற்றியாளர். |
altruistic | பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய. |
alu | Arithmetic Logic Unit என்பதன் குறுக்கம்: கணித அளவை/தருக்க அலகு/கணக்கீட்டு தருக்ககம் |
aludel | திடப்பொருளை நேராக ஆவியாய் மாற்ற உதவும் கலயம் |
alufer | அலூபர் |
alula | போலி இறகு இறகு போன்ற அமைப்பு. |
alum | படிக்காரம். |
alum | படிகாரம் |
alum | படிகாரம் (தண்ணீரைத் தெளியவைத்தல் போன்றவற்றிற்குப் பயன்படும்) காரத் தன்மை கொண்ட ஒரு வேதிப் பொருள் |
alumel | அலுமெல் |
alumetier process | அலுமெற்றியர் முறை |
alumina | அலுமினிய உயிரகை. |
alumina | அலுமினா |
aluminate | அலுமினேற்று |
aluminium | ஒள்ளியம் அலுமினியம் அலுமினியம் |
aluminium | அளமியம் |
aluminium | அலுமினியம் (பாத்திரம், மின் கம்பி முதலியன செய்யப் பயன்படும்) எளிதில் வளையக் கூடிய, கனம் அற்ற வெண்ணிற உலோகம் |
aluminium bomb | அலுமினியக் குண்டு |
aluminium coating | அலுமினியப் பூச்சி |
aluminium hydroxide | அலுமினியமைதரொட்சைட்டு |
aluminium oxide | அலுமினியமொட்சைட்டு |
aluminium silicate | அலுமினியஞ்சிலிக்கேற்று |
aluminium steel | அலுமினிய உருக்கு |
aluminium vessel store | அளமியக்கலப் பண்டகம் அலுமினியப் பாத்திரக் கடை |
aluminium,aluminum | அலுமினியம். |
aluminizing | அலுமினிய ஏற்றம் |
alumino silicate | ஒள்ளிய மணச்சிகை அலுமினோ சிலிகேட் |
aluminoferrite | அலுமினோபெரைற்று |
aluminothermic process | அலுமினோவெப்ப முறை |
aluminous | படிக்காரத்தின் இயல்புடைய அலுமினிய உயிரகை சார்ந்த. |
aluminous ore | அலுமினியத் தாது |
alumna | மாணவி பழைய மாணவி. |
alumnae | மாணவியர் பழைய மாணவியர். |
alumnus | மாணவன் பழைய மாணவான். |
alundum | அலுண்டம் |
aluvial | வண்டலான |
aluvial clay | வண்டற்களிமண் வண்டற்களி |
aluvial deposit, sediment | வண்டற்படிவு |
aluvial soil, alluvium | வண்டன்மண் |
alveary | தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி |
alveary | தன்கூடு |
alveolar | (ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்த குழிவு குழிவான குழிநிறைந்த. |
alveolar air | சிற்றறைக்காற்று |
alveolate | குழிந்த குழிவுகுழிவான குழிவாயில் பொருந்திய. |
alveolus | குழி சிறுபள்ளம் பல்பொருந்து குழி ஈரல் கண்ணறை. |
alveolus | சிற்றறை |
alvey programme | "அல்வே" செய்நிரல் |
alvine | வயிறு சார்ந்த. |
always | எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும். |
always | அல்லும்பகலும் இடைவிடாமல் |
always | ஓயாமல் ஒழியாமல் எந்த நேரமும் |
always on top | எப்போதும் மேலாக |
alyminised steel | அலுமினிய உருக்கு |
alzak process | அல்சாக்கு முறை |
am | *என்பதன் தன்மை ஒருமை வடிவம். |
am | அமெரிசியம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
