English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
amஒலி சமிக்கை மின்காந்த அலை வகை
amaateusபொழுதுபோக்குக் கலைஞன்
அருங்கலை விநோதன்.
amadavatதூக்கணங்குருவியினம் சார்ந்த பாடும் இந்தியப்பறவை வகை.
amadouகடற்பஞ்சு போன்ற சிக்கிமுக்கிப்பொருள்.
amahபால் கொடுக்கும் செவிலி
ஆயா
தாதி.
amainவல்லாற்றலுல்ன்
முழுவேகமாக
மிகளம்.
amalgamஇரசக்கட்டு
இரசக்கலவை
பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை
குழைவுடைய மென்கலவை
பற்பல தனிமங்களின் கூட்டு
கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
amalgamஅமல்கம்
அரசக்கலவை
amalgamஇதள் கலவை
கலவை
amalgamateஒகிணைந்த
பலமொழகள் கலந்த
(வினை) ஒன்றுபடு
கல
பாதரசத்துடன்
சேர்.
amalgamationகூட்டு
சேர்ப்பு
இணைப்பு
கலவை.
amalgamativeஇணையும் பாங்குள்ள.
amandineவாதுமைப் புரதம்
வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
amanitaநச்சுக்காளான் இனம்.
amanuensisகற்றுச்சொல்லி
சொல்வதை எழுதுபவர்
படியெடுக்கும் செயலாளர்
amarant, amaranthவாடா மலர்
கீரைத்தண்டு வகை.
amarantineவாடாத
அழியாத
கீரைத்தண்டு
வகையைச்சார்ந்த.
amarauthusமுளைக்கீரை
தண்டுக்கீரை
amaryllisஇலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
amassபேரளவில் சேர்
பெருந்திரளாக் குவி.
amassmentதிரட்டல்
குவித்தல்.
amateurஅமர்த்தர்
amateurishநிறைவற்ற
குறைபாடுடைய.
amativeகாதல் பாங்குள்ள.
amatolவிசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
amatoryகாதலுக்குரிய
காதல் விளைக்கிற
காதலருக்குரிய.
amaurosisபார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை
கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
amauroticகண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற.
amazeதிகைச்சுவை
வியப்படையச்செய்.
amazedlyமலைப்புடன்.
amazedness,amazementதிகைப்பு
வியப்பு.
amazementவியப்பு
ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு
amazementபிரமிப்பு
(-ஆன) வியப்புற்ற நிலை
amazementமலைப்பு
(-ஆன) விளங்கிக்கொள்ள முடியாமல் வியப்புற்ற நிலை
amazonசூர்மகள்
ஆண்டகைப்பெண்
கதைகளில் வ வீராங்கனை
சண்டைபோடும் இயல்புள்ளவள்
தென்அமெரிக்கப் பேரியாறு.
amazonianசூர்மகளுக்குரிய
ஆண்தன்மையுள்ள
சண்டைபோடும் இயல்புடைய.
ambagesசுரிவழி
சுற்றுவழி.
ambagiousசுற்றி வளைந்த.
ambanசீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
ambassadorநிலைத்தூதர்
ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி
அரசாங்கச் செய்தியாள்
அரசுஓலையாள்.
ambassadorதூதர்
ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட அரசு உயர் அதிகாரி
ambassadorialஅரசுத்தூதருக்குரிய.
ambassadressஅரசியல்தூதணங்கு
அரசுத்தூதரின் மன
அரசுப்பெண் தூதுவர்.
amberஓர்க்கோலை
அம்பர்
நிமிளை.
amberஅம்பர்
நிமிளை
ambergrisமீனம்பர்
வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
amberyஅம்பரின் இயல்புடைய.
ambianceகலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி
துணைப்பொருள் அமைவு.
ambidexterஇருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர்
இருவேறு செயலடையவர்
பித்தலாட்டஞ்செய்பவர்
(வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய
இரண்டகமான.
ambidexterityஇருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
ambidexterous, ambidextra, ambidextrousஇருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
ambienceசூழல்
சூழ்விளைவு
சுற்றுப்புறத்தோற்றம்.
ambientசுற்றியிருப்பது
காற்று
வானம்
(பெ.) சுற்றிச்செல்லுகிற
சூழ்ந்துள்ள
எம்மருங்கும் வளைந்துள்ள.
ambient airசூழ்வளி
ambient conditionசூழல் நிலை
ambient conditionsசூழல் நிலைமை
ambient errorசூழல் பிழை
ambient temperatureசூழ்வெப்பநிலை
ambient temperatureசூழல் வெப்பம்
ambiguityஇருபொருள்
பலபொருள்களுக்கிடந்தரும் சொல்
பொருள் தௌிவின்மை.
ambiguity errorஇரட்டுறு வழு
ambiguousஐயப்பாடான
தௌிவற்ற
உறுதியற்ற
இரட்டுற மொழிதலான
ambitவளைவு
சுற்று
சுற்றெல்லை
புறவெல்லை
சுற்றுப்பரப்பு எல்லை.
ambitionஉயரவா
பேராவல்
புகழார்வம்
சிறப்படையவிருப்பம்
அடைய விரும்பும் குறிக்கோள்.
ambitionஅவா
ஆவல்
ambitiousபேராவலுடைய
ஆர்வம் நிரம்பிய
பெருவிருப்பத்ததைக் காட்டுகிற
ஒன்றைப்பெரும் அவாவுடைய
பகட்டான.
ambivalence, ambivalencyஇருமுக உணர்ச்சிப்போக்கு
இருமனப்போக்கு.
ambivalentஇருமுக உணர்ச்சிப்போக்குடைய
இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
ambivertஉள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்
ambleஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை
கவலையற்ற நடை
(வினை) கெச்சை மிதிமிதித்து நட
கெச்சைக் குதிரையிவர்ந்துசெல்
குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல்
கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
ambloniaபார்வை மந்தம்.
amblyopicபார்வை மந்தமுடைய.
amboதொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
amboyna, amboynawoodஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
ambrosiaசாவா மருந்து
அமிழ்தம்
நறுஞ்சுவைப்பொருள்
தேறல்
மகரந்தம்.
ambrosiaஅமுது
அமிர்தம்
ambrosiaஅமிர்தம்
(புராணத்தில்) சாகாமையைத் தரக் கூடிய தேவர் உணவு
ambrosiaதேவாமிர்தம்
(தேவர்களுடைய உணவாகிய) கிடைப்பதற்கு அரிய அமிர்தம்
ambrosialநறுஞ்சுவையுடைய
இறவாத இனிய மணமுள்ள
விண்ணிற்குரிய.
ambrosianஅமிழ்தத்துக்குரிய
நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
ambryதிருக்கலமாடம்
கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
ambsaceஇரண்டு பகடைப் புள்ளிகள்
இருதாயம்
மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு
துரதிர்ஷ்டம்
பயனற்ற தன்மை.
ambulanceமருத்துவ ஊர்தி
உதவுகை ஊர்தி
ambulanceதிரிவூர்தி
ambulantநடக்கிற
இடம்விட்டுப் பெயர்கிற.
ambuloatoryஉலாவிடம்
நடைப்பாதை
வேய்சாலை
(வினை) நட்பபதற்குரிய
நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட
இயங்குகிற
நிறையற்ற
மாறுகிற.
amburyகுதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு
கிழங்கு வகைகளின் வேர் நோய்.
ambushபாயப் பதுங்குதல்
பதுங்கிடம்
பதுங்கிப்பாய்வோர்
(வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு
படைவீரர்களை ஒளித்துவை
ஒளிந்து காத்திரு
வழிப்பறி செய்.
amco soaking pitஅங்கோ அமழ்குழி
amdஅட்வான்ஸ்டுமைக்ரோ டிவைசஸ்-advancedmicro devices
ame damneeகையாள்
கைப்பாவையாயிருப்பவர்
ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
ameerமுஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம்.
ameliorant(நிலச்) சீர்திருத்தும் பொருள்
செம்மைப் படுத்தும் பொருள்
ameliorateசீர்ப்படுத்து
நல்லதாக்கு
உயர்ந்ததாக்கு
சீர்ப்படு.
ameliorationநலப்படுத்துதல்
உயர்வாக்குதல்
சீர்ப்பாடு.
ameliorativeசெம்மைப்படுத்தும் இயல்புடைய
மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
ameliorentsசெவ்வைகள்
amenஅங்ஙனமே ஆகுக
(வினை) சரியென்று சொல்
மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து.
amenability,amenablenessகட்டுப்படுந்தன்மை
எளிதில் இணங்குந்தன்மை.
amenableகட்டுப்பட்ட
உட்பட்ட
பொறுப்பாளராயுள்ள
இணங்கத்தக்க
வழிக்குக் கொண்டுவரக்கூடிய
எளிதில் ஆளாக்கத்தக்க.
   Page 29 of 928    1 27 28 29 30 31 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil