English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
analog transmissionஒத்திசை/தொடரிசைச் செலுத்தம்
தொடர்முறைப் பரப்புகை
analogicஒப்புமை சார்ந்த.
analogicalஒப்புமையுடைய
ஒப்பான.
analogical reasoningஒத்திசை/தொடரிசை அறிதல்
analogiseஒப்புமைப்படுத்திக் காட்டு
ஒப்புமை மூலம் விளக்கு
உவமை பயன்படுத்து
ஒப்பாயிரு
ஒத்திசை.
analogistஒப்புமை காண்பவர்
உவமையைப் பயன்படுத்துபவர்
ஒப்புமை நாடுபவர்
சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
analogousஒத்த
ஒப்புமையுடைய
ஒத்திசைவான
இனமொத்த
ஒத்த தோற்றமுடைய
போன்றிருக்கிற
வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
analogousதொழிலொத்தவுறுப்புக்குரிய
analogousசெயலொத்த
analogueஒத்த சொல்
ஒப்புடைய பொருள்
(உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு
இனச்சினை.
analogueதொழிலொத்தவுறுப்பு
analogueசெயலொத்தவுறுப்பு
analogyஒப்பு
ஒத்திசைவு
இணையொப்பு
ஒத்த உறவு
(கண.) ஒப்புமை
ஒப்புடைமை.
analogyதொழிலொப்புமை
analphabet, analphabeteஎழுத்தறிவற்றவர்
(பெ.) நெடுங்கணக்கை அறியாத
எழுத்தறிவற்ற.
analphabeticநெடுங்கணக்குச் சாராத
அகர வரிசை முறையில் இல்லாத
முற்றிலும் எழுத்தறிவற்ற.
analysableபிரித்தாராயத்தக்க
கூறுபடுத்தக்கூடிய.
analyseகூர்ந்து ஆய்
நுணுகி ஆராய்
கூறுபடுத்திஆஜ்ய்
பகுத்து ஆய்
கருமெய்மை காண்
மூலம்பாண்
(இலக்
) பாகுபடுத்து
(வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
analyseபகுத்தறி
காரணகாரியங்களை மனத்தில் கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்
analyserபகுத்தாய்பவர்
ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
analyserபகுத்துக்காட்டி
analysisபகுப்பு
கூறுபாடு
கருமூலம் காண்டல்
பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல்
(வேதி.) பகுப்பாய்வு
கூறுபாட்டாராய்ச்சி
தேர்வாராய்ச்சி
(கண.) தொகை கூறுபடுத்தல்
(இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு
வாக்கிய உறுப்பிலக்கணம்.
analysisபகுப்பு
பகுப்பாய்வு
analysisபகுப்பாய்வு
analysisபகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
analysisபகுப்பு
analysis costசெலவுப் பகுப்பாய்வு
analysis lineபாகுபாட்டுப் கோடு
analysis systemமுறைமைப் பகுப்பாய்வு
analystமாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
analystபகுப்போன்
analystபகுப்பாய்வாளர்
analystபகுப்பாய்வர்
analyst programmerசெய்நிரல் பகுப்பாய்வாளர்
நிரல் பகுப்பாய்வர்
analyst systemமுறைமைப் பகுப்பாய்வாளர்
analyst-designer workbenchபகுப்பாய்வாளர் பணி இருக்கை designer workbench
analyticபகுப்பாராய்ச்சி சார்ந்த
பகுத்தாய்கிற
மூலமெய்ம்மைகள் காண்கிற.
analyticalபகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற
(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
analyticalபகுத்தன்முறை
analytical balanceபகுக்குந்தராசு
பகுமுறைத்தராசு
analytical chemistryபகுமுறையிரசாயனவியல்
analytical engineபகுப்புப் பொறி
பகுப்புபாய்வுப் பொறி
analytical graphicsபகுப்பாய்வு வரைகலை
analyticsஆராய்ச்சிமுறை நுல்
தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல்
பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
analyzeபகுப்பாய்
anamnesisமுன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள்
மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு
நோயாளியின் பழைய நினைவு
பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
anamorphicபோகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
anamorphosisகுறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம்
நேர் திரிவடிவம்
(தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
anamorphousதிரிபு வடிவமுடைய
நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
anana,ananasஅண்ணாசிப்பழம்.
ananasஅன்னாசி
செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம்
anandrous(தாவ.) பூவிழையற்ற.
anapaest(யாப்.) இரு குறிலசைகளும் ஒரு நெடிலசையும் கொண்ட சீர்
குறிலிணை நெடிற்சீர்.
anapaestic, anapaesticalகுறிலிணை நெடிற்சீரான.
anaphaseஇனமுனைப்புப்படி
இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
anaphaseதுருவநோக்குப்பருவம்
anaphaseமேன்முகப்பிரிவுநிலை
anaphoraஅந்தாதித் தொடை.
anaphrodisiacபாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து
(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
anaphylaxis, anaphylaxyஅயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு
வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
anaplastyஉயிர்க்கூறெட்டுமுறை
அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
anaptycticமெய்யொலிகளிடையே தோற்றுகிற உயிரொலியைச் சார்ந்த.
anaptyxisமெய்யொலிகளிடையே ஓர் உயிரொலி தோன்றுதல்.
anarchகுழப்பம் விளைவிப்பவர்
புரட்சித்தலைவர்.
anarchic, anarchicalஅரசழிந்த
குழப்பமான
சட்ட ஒழுங்கற்ற.
anarchismஆட்சி வேண்டாக்கொள்கை
அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு.
anarchistஅரசிலிக் கோட்பாட்டாளர்
ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர்
ஆட்சி கவிழ்ப்பவ்
அரசழிப்பவர்
(பெ.) அரசிலாக்கோட்பாடுடைய
ஆட்சிகவிழ்க்கிற
கிளர்ச்சி தூண்டுகிற.
anarchisticஅரசிலாக்கோட்பாடுடைய
ஆட்சி கவிழ்க்கிற
கிளர்ச்சி தூண்டுகிற.
anarchyஅரசிலா நிலை
ஆட்சியில்லா நிலை
அரசழிவு
சட்டமில்லா நிலை
ஓழுங்கின்மை
அமைதிக்கேடு
குழப்பம்.
anarchyஅராஜகம்
நியாயம் அற்ற அதிகாரப் போக்கு
anarchyகாட்டுத்தர்பார்
வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் நிர்வாகம்
anarthrous(உட.) கணுவற்ற
இணைப்பற்ற
(இலக்.) சார்படையற்ற.
anasarcaதோலடி நீர்க்கோவை.
anasarcousதோலடி நீர்க்கோவையுள்ள.
anastamosisபூசன இழைச்சல்லடை
anastasisதுருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சி
நோய் நீங்கி உடல்நலம் தேறுதல்
உடல்நலமீட்பு.
anastaticஉறுமுனைப்பான
புடைப்புருவான.
anastigmatகதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
anastigmaticகதிர் முனைப்புக் கேடற்ற.
anastomoseகுறுக்காக இணை
பின்னி இணை.
anastomosisகுருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
anastrophe(சொல்.) தலைகீழ்மாற்றம்.
anataseஅனற்றேசு
anathemaதிருச்சபைப் பழிப்பு
சாபம்
பழிப்புரை
பழிகேடர்
பழிகேடு
சாபப்பொருள்
வெறுக்கத்தக்க பொருள்.
anathematicalவெறுப்புக்குரிய
பழிக்கத்தக்க.
anathematisationசாபமிடுதல்
பழித்தல்.
anathematise, anathematizeசாபமிடு
பழிபப்ர்.
anatomic, anatomicalஉறுப்பியல் சார்ந்த
உடற்கூற்றமைப்புச் சார்ந்த
அமைப்பியலான.
anatomiseஅறு
கூறுபடுத்து
பகுத்துப்பார்.
anatomistஉறுப்பியல் ஆராய்ச்சியாளர்
பகுத்தாய்நர்.
anatomyஉள்ளமைப்பு
உள்திசு அமைப்பு
உடலமைப்பு
anatomyஉடலமைப்பியல்
anatomyஉடல்கூற்றியல்
anatomyஉடற்கூற்றியல்
உடல் உறுப்புகளின் உள்ளமைப்பை விவரிக்கும் அறிவியல் துறை
anatomy of leafஇலையின் உள்ளமைப்பு
anatomy of ovuleசூலின் உள்ளமைப்பு
anatomy of rootவேரின் உள்ளமைப்பு
anatoomyஅறுத்தல்
பிளந்து பார்த்தல்
பகுத்தாராய்தல்
கூறுபடுத்துதல்
உள்ளமைப்பியல்
உடல் உறுப்புகளின் அமைப்பியல்
கங்காளம்
சேம உடலம்
பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல்
வற்றல் உருவம்.
anatropousகவிழ்ந்திருக்கின்ற
anatta,anattoஆரஞ்சு சிவப்புச் சாயம்.
   Page 33 of 928    1 31 32 33 34 35 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil