English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
anemophilous flowerகாற்றுநாட்டப்பூ
anemophilyகாற்றினால் பெறும் இனப்பொலிவு.
anentபற்றி
குறித்து
தொடர்பாக
நோக்கி.
aneroidநீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி
(பெ.) நீர்மம் வழங்காத.
aneroid barometerநீர்மமற்ற பாரமானி
anersஆண் எறும்புகள்
anestheticஉணர்வகற்றி
aneuploidyநிறைவில்லாத நிறத்திரிப்பெருக்கம்
aneurin, aneurinநரப்பூட்டச்சத்து
சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
aneurysm(மரு.) குருதிநாள அழற்சி
இயற்கை மீறிய வீக்கம்.
anewமறுபடியும்
இன்னொரு வகையாக
புதிதாக.
anfractuosityசுற்று வளைவு
கோணல்மாணல்
சிக்கற்சுற்று மண்டிலம்.
anfractuousசுற்றி வளைந்த
சிக்கலான.
angary(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை
நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
angelதேவதூதர்
சம்மனசு
ஆதரவு தரும் தெய்வம்
துணையாளி
மென்மையும் தூய்மையும் உடையவர்
களங்கமற்றவர்
அழகுரு
தூதர்
பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
angel-cakeமுட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
angel-fishசுறா மீன் வகை.
angelhoodதிப்பியம்
தேவதூதரின் இயல்பு.
angelicதேவதூதருக்குரிய
தேவதைகளுக்குரிய
தேவதைபோன்ற
திப்பியமான.
angelolatryதேவதை வழிபாடு
திப்பிய வணக்கமுறை.
angelologyதேவதூதர் பற்றிய கோட்பாடு.
angelologyதேவதை இயல்
angelophanyமனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல்
தேவதை பிரத்தியட்சம்.
angelusகனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல்
ரோமன்
கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
angerகோபம்
கடுஞ்சினம்
சீற்றம்
எரிச்சல்
கடுவெறுப்பு
(வினை) கோபமூட்டு
எரிச்சலுண்டாக்கு.
angerகோபம்
(அநீதி, கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது) முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் (பிறரைப் பயப்பட வைக்கும்) கடுமை உணர்வு
angerசினம்
கோபம்
angicoதென் அமெரிக்கப் பிசின் மரவகை
அம்மரப்பிசின்.
anginaதொண்டை வீக்கம்.
angiocarpousஉறையினுள் காயுடைய
சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
angio-israeliteஅசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
angiomaகுருதிக்கட்டி.
angiospermமூடுவிதைச் செடியினம்.
angiospermமூடிய விதைப்பயிர்கள்
வித்துமூடி
angleகோணம்
கோணம்
angle`ட` சட்டம்
கோணம்
angleமூலை
வடிவின் புறமுனைப்பு
கூம்பு
சாய்வு
நோக்கின் சாய்வு
(கண்.) கோணம்
முடக்கு
சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு
இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு
தளச்சாய்வளவு.
angleகோணம்
இரு கோடுகள் அல்லது இரு பரப்புகள் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் உள்ள இடைவெளியின் அளவு
angle beam transmission inspectionகோணக்கற்றைச் செலுத்தற் பரிசோதனை
angle bendகோணவளைவு
angle bracketகோண அடைப்புக்குறி
angle ironகோணவிரும்பு
angle jointகோணமூட்டு
angle meterகாணமானி
angle of biteகதுவுகோணம்
angle of dipதொங்கு கோணம்
angle of elevationஏற்றக்கோணம்
angle of entryபுகுகோணம்
angle of internal frictionஅக உராய்வுக் கோணம்
angle of kinetic frictionஇயக்க உராய்வுக் கோணம்
angle of momentumகோண உந்தம்
angle of nipகடிகோணம்
angle of polarisationமுனைவாக்கக்கோணம்
angle of projectionஎறிகோணம்
angle of rantவாருகோணம்
angle of reposeகுவிநிலைக் கோணம்
angle of static frictionநிலை உராய்வுக் கோணம்
angle sectionகோண வெட்டுமுகம்
angle sextantகாணச் சட்டுமம்
angle testingகோணச்சோததன
angledகோணத்தை உடைய.
anglerதூண்டிலிட்டு மீன் பிடிப்பவர்
மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர்.
anglewiseகோணமாக உடைய.
angle-wormதூண்டிற்புழு.
anglicanஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர்
கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர்
(பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
anglicanismஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு
கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை
ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
angliceஆங்கிலத்தில்.
angliciseஆங்கில மரபுப்படத்து
ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு
ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை
ஆங்கிலமயமாகு.
anglicismஆங்கில மரபு
ஆங்கில மரபு
ஆங்கிலப்பண்பு
ஆங்கில நாட்டுக்குரிய தனிச்சிறப்பு கூறு
ஆங்கிலச்சார்பு ஆங்கில நாட்டுச் சார்பான கோட்பாடு.
anglifyஆங்கிலமாக்கு.
anglistஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
anglisticஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
anglo-americanஆங்கிலோ அமெரிக்கர்
ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர்
(பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய
ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
anglo-catholicஆங்கிலோ கத்தோலிக்கர்
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர்
ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர்
குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்
(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
anglo-frenchஆங்கிலோ பிரெஞ்சுமொழி
முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி
(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய
ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
anglo-indianஆங்கிலோ இந்தியர்
இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர்
ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர்
(பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய
இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த
ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
anglo-indianசட்டைக்காரன்
ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்பவன்
anglo-irishஅயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி
ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள்
ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர்
(பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய
அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த
ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
anglomaniaஆங்கில வெறியார்வம்
ஆங்கில மோகம்.
anglomanianஆங்கில வெறியர்.
anglo-normanஇங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி
(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
anglophil,anglophileஆங்கிலப் பண்பார்வலர்
(பெ.) ஆங்கிலப் பண்பார்வமிக்க.
anglophobeஆங்கிலச் சார்பு வெறுப்பவர்
ஆங்கிலச் சார்பினை அஞ்சுபவர்
(பெ.) ஆங்கிலச் சார்பு வெறுக்கிற
ஆங்கிலச் சார்பு அஞ்சுகிற.
anglophobiaஆங்கிலச் சார்பு வெறுப்பு.
anglophobiac,anglophobicஆங்கிலச் சார்பு பற்றி வெறுப்புடைய.
anglo-saxonபழங்கால ஆங்கில மொழி
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
ஆங்கிலேயரின் மூதாதையர்
ஆங்கில மொழி பேசுபவர்
ஆங்கிலஇன மரபினர்
(பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த
ஆங்கில மொழி மரபு சார்ந்த.
anglo-saxondomஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
anglo-saxonismஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
angola, angoraதுருக்கி நாட்டு ஆட்டு வகை
பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை
கம்பளி ஆடை வகை
பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
angosturaகாய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
angryகோபமான
சீற்றமுள்ள
கடுஞ் சினங்கொண்ட
கடுவெறுப்புடைய
சீறுகிற.
angstrom unitஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
angstrom unitஅங்ஸ்திறமலகு
anguifaunaதிணைக்குரிய பாம்பினத் தொகுதி.
anguiformபாம்புருவான.
anguillaவிலாங்கினம்
மலங்கினம்.
anguineபாம்பு போன்ற
பாம்பிற்கு உரிய.
anguipedபாம்பு வடிவான கால்களுடைய.
anguisநிலப்புழுவினம்
நாங்கூழ்.
anguishஉல்ல் நோவு
பொறுக்கமாட்டாத வலி
சாத்துயர்
மனநோய்
கடுந்துயரம்
(வினை) வேதனைப்படுத்து
கடுந்துயருறு.
   Page 35 of 928    1 33 34 35 36 37 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil