English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
incidence light | படு ஒளி படுஒளி |
incidence matrix | படு அமைவுரு படுஒளி அணி |
incident | நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி இடை நிகழ்ச்சி சிறு செய்தி கிளைக்கதை சிறு பண்பு நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன (பெயரடை) நிகழக்கூடிய சார்ந்ததுள்ள இயல்பாகத் தொடர்பு கொண்ட (சட்) உடனிணைந்த தொடர்புள்ள ஒளிக்கதிர் விழுகின்ற கோடு சென்று தொடுகின்ற இயங்கு படை சென்று தாக்குகின்ற. |
incident light | படு கதிர் |
incidental | தற்செயலாக நிகழ்கிற நிகழக்கூடிய முக்கியமல்லாத சிறப்பித்துக்கூறுமுடியாத சில்லறையான இடை நிகழ்வான வருநிகழ்வான. |
incinerate | சுட்டு நீறாக்கு எரித்துச் சாம்பலாக்கு எரித்து விடு. |
incineration | கூடத்து எரித்தல் |
incinerator | எரி தொட்டி நீற்றுலை. |
incipience, incipiency | தொடக்க நிலை முதிரா நிலை. |
incipient | தொடக்க நிலையிலுள்ள முதிராத புனிற்றிளமையான. |
incipit | தோற்றுவாய் இங்கு தொடங்குகிறது. |
incise | வெட்டு செதுக்கு |
incised meander | ஆற்றுவளைவு வெட்டுப்பள்ளம் |
incisiform | உளிப்பல் போன்ற முன்பல் ஒத்த வடிவுடைய. |
incision | வெட்டுதல் செதுக்குதல் அறுத்தல் வெட்டு கீறல் வெட்டுப் பள்ளம் ஆழமான காயம். |
incision | கீறல் (கூரிய முனையுடைய பொருள் ஏற்படுத்தியதால் அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதால்) பதிந்த கோடு |
incisive | வெட்டுகிற துளைத்துச் செல்லுகிற் ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற கடுந்தாக்குதலான கடும் வசையான அறிவுக் கூர்மையான. |
incisor | முன் வாய்ப்பல் உளிப்பல். |
incisor | வெட்டுப் பல் |
incisor | வெட்டுப்பல் |
incisor teeth | வெட்டும் பற்கள் |
incisure | வெட்டு ஆழமான வெட்டுக்காயம் செதுக்குதல். |
incitant | தூண்டுவது கிளர்ச்சியூட்டுவது தூண்டு விசை செயற்காரணம். |
incite | தூண்டு கிளறி விடு செயல் தூண்டுதளி. |
incite | கொம்புசீவு (ஒருவரை) சண்டை போடுமாறு வெறியேற்றுதல் |
incivility | பணிவின்மை வணக்க இணக்கமின்மை முரட்டுத்தனம். |
incivism | குடியுரிமைக் கேடு பிரஞ்சுப்புரட்சிச் சார்பான பற்றுதல். |
in-clearing | அகத்தீர்வு பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி. |
inclement | பருவநிலைவானிலைகள் ஒவ்வாத கடுமையான புயலார்ந்த. காற்றுமழை கலந்து அடிக்கிற. |
inclinable | சாய்க்கத்தக்க சார்வான சாய்வான சார்தகவானந சாதகமான துணைநலமான. |
inclination | சாய்வு வாட்டம் சரிவு சார்தல் மனச்சார்பு பற்றுகை மனப்பற்று விருப்பம். |
inclination | நாட்டம் (ஒருவர் மேல் அல்லது ஒன்றில்) விருப்பம் |
incline | சாய்வு தளம் சரிவு (வினை) சாயச் செய் சாய் செங்குத்தான நிலையினின்று சரியச்செய் வளை குனி சார்பு கொள் மனவிருப்பங் கொள் பற்றுதல் கொள்வி. |
inclined | சாய்ந்த நாட்டங்கொண்ட. |
inclined strata | சாய்படைகள் |
inclinometer | சாய்வு மானி பூமியினுடைய காந்தத் தாக்குதலின் செங்குத்து அடர்த்தியைக் கணக்கிடுங் கருவி. |
include | உள்ளடக்கு . உட்கொண்டிரு . உள்ளிணை கவிந்திரு உள்ளடங்கலாகக் கொள். |
include sub folders | உள் உறைகளிலும் தேடு |
included angle | இடைக்கோணம் |
including | அடங்கலாக (குறிப்பிடப்படுவதையும்) உள்ளடக்கி |
including | உட்பட (கூறப்படும் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை) சேர்த்து |
including | உள்ளிட்டு (கூறப்பட்டவற்றையும் அல்லது கூறப்பட்டதையும்) சேர்த்து |
including | உள்ளிட்ட (கூறப்பட்ட ஒருவர்/ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களும்/மேற்பட்டவையும்) சேர்ந்த |
inclusion | உட்படுத்துதல். |
inclusion | உட்செருகல் |
inclusion body | செருகற்பொருள் நச்சுயிரி நுணுக்குச் சேர்க்கை |
inclusive | உள்ளடங்கலான உட்கொண்ட அகப்படுத்திடி இணைந்த. |
inclusive of | உள்ளிட்ட (கூறப்பட்ட ஒருவர்/ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களும்/மேற்பட்டவையும்) சேர்ந்த |
inclusive or | உட்படுத்து அல்லது உட்சேர் அல்லது |
incogniant | அறியாத தெரியாத உணர்ச்சி நிலையற்ற. |
incognito | ஆளடையாளம் அறியப்படாதவர் உருக்கிரந்தியல்பவர் ஒளிவுமறைவு உருக்கரந்தியல்பு இனமறியப் படாமை அடையாளம் உணரப்படாமை (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத உருக்கரந்தியல்கின்ற மாறுவேடம் புனைந்த பெயர் மாறட்டமான மாற்றுப் பெயரான புனைபெயரான (வினையடை) ஆளடையாளமறியப்படாமல் உருக்கரந்து பெயர் மாறாட்டத்துடன் பண்பு மாறாட்டத்துடன் புனை பெயருடன் மாற்றுப் பெயருடன். |
incognizable | புலனுக்கெட்டாத புலப்படுத்துணர முடியாத அறிந்து கொள்ள முடியாத. |
incoherent | தொடர்பிசைவற்ற உறுப்பொவ்வாத முற்றிலும் பொருத்தமில்லாத. |
incohestive | உள்ளொட்டாத அக இசைவற்ற அக ஒருமைப்பாடற்ற. |
incombustible | தீப்பற்றாத எரியும் தன்மையற்ற. |
incombustible | எரிக்கமுடியாத |
income | வருவாய் தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம் வரவு வருமானம் நிகர ஆதாயம். |
income | வரும்படி வருமானம் |
income | வருமானம் பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம் |
income tax | வருமான வரி (ஒருவருடைய வருட வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேற்படுமானால் அந்த) வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி |
incomer | உள்ளே வருபவர் புதிதாக வருபவர் வந்தேறி வேறு நாட்டினின்று வந்து குடியேறுபவர் தொலைவிலிருந்து பண்ணையாள்பவர் அழையாது நுழைபவர் தலையிடுபவர் பின்மரபினர் கால்வழியினர் பின்தோற்னல். |
income-tax | வருமானவரி வரவினங்களின் மேல் விதிக்கப்படும் வரி. |
incoming | நுழைகை வருகை புதுவரவு. |
incoming radiation | உள்முகக் கதிர்வீச்சு |
incomings | வருவாய் வரி வருமாணம் அரசாங்க வருமானம். |
incommensurable | ஒப்பிசைவற்ற அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற பொது அளவு ஏற்காத (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற வாயாத. |
incommensurate | அளவுப்பொருத்தமற்ற தகுதியற்ற போதாத. |
incommode | தொந்தரவு செய் தொல்லை கொடு வசதிக்கேடு உண்டுபண்ணு. |
incommodious | இட வசதியற்ற வசதியற்ற தொல்லையான. |
incommodity | தொந்தரை வசதிக்குறைவு தொந்தரவு கொடுப்பது வசதிக்கேடு தரும்பொருள். |
incommunicable | பிறர்க்குப் பகிர்ந்தளிக்க இயலாத பிறர்க்குக் கூறமுடியாத வெளியிட்டுத் தெரிவிக்க இயலாத. |
incommunicado | தொடர்புறவு வாய்ப்பற்ற கைதி வகையில் தனிக்காவலிலுள்ள. |
incommunicative | பேச்சு விருப்பமற்ற உரையாடல் விரும்பாத கருத்து வெளியிடாத வாய்விடாதே பேசாத கலந்துறவாடாத. |
incommutable | இனமாற்றமுடியாத நிலையான. |
incompact | அடர்த்தியற்ற மொழீயின் நடைவகையினால் பொருட்செறிவற்ற. |
incomparable | இணையற்ற ஒப்பற்ற ஒப்புவமையற்ற மிகச்சிறந்த ஈடற்ற. |
incompatibility | ஒவ்வாமை ஒத்திசையாமை. |
incompatibility | ஒவ்வாமை தகவின்மை |
incompatibility | ஏழாம் பொருத்தம் ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப்போக முடியாத நிலை |
incompatible | மாறுபாடான முரண்பாடான ஒவ்வாத பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத. |
incompatible | ஒவ்வாத |
incompetence, incompetency | திறமைக்கேடு தகுதிக்ககேடு. |
incompetent | ஏலாத தகுதியில்லாத செயல் திறமையற்ற ஆற்றல் போதாத திறமைக் குறைவுடைய சட்டப்படி உரிமையற்ற. |
incompetent bed | திண்மையற்ற படுகை |
incomplete | முழு நிறைவுபெறாத முடிவுபெறாத அரை குறையான. |
incomplete dominance | நிறைவுறா ஆளுமை |
incomplete fracture | முடிவின் முறிவு |
incomplete lacination | நிறைவுறா குறுக்கம் |
incomplete virus | முழுமைபெறா நச்சுயிரி |
incompliance | இணக்க இசைவின்மை ஒத்திசைந்து போகாமை. |
incompliant | ஒத்திசைந்து போகாத இணக்க இசைவற்ற. |
incomposite | தனியான சிக்கலில்லாத சரியாக அமைக்கப்படாத. |
incomprehensible | புரிந்துகொள்ளமுடியாத. உணர்வு கடந்த (இறை) எல்லையற்ற. |
incomprehension | உணராமை புரிந்துகொள்ளக்கூடிய. ஆற்றலின்மை. |
incomprehension | மடமை புரிந்துகொள்ளும் திறனும் முன் யோசனையும் இல்லாத தன்மை |
incomprehensive | பலவற்றை உட்கொண்டில்லாத விரிவற்ற சுருக்கமான. |
incompressibe flow | அமுக்கமற்ற ஓட்டம் |
incompressibe fluid | அமுக்கமற்ற பாய்மம் |
incompressible | அமுக்க இயலாத கருதுதற்கியலாத தனிச்சிறப்புடைய. |
incomputable | எண்ணுதற்குரிய கணக்கிடவியலாத. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
