English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
inconceivableநினைக்கமுடியாத
கருதுதற்கியலாத
தனிச்சிறப்புடைய.
inconclusiveமுடிவுபடாத
தீர்ந்த முடிபாகக் கொள்ள இயலாத
அறுதியிட்டு நம்பவைக்காத.
incondensableசுருக்கப்படமுடியாத
செறிவாக்கப்பெற இயலாத
வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
inconditeஇலக்கிய ஆக்கவகையில் ஒழுங்காக அமைக்கப்பெறாத
செப்பமுறாத. கரடுமுரடான.
inconfirmityமுரண்பாடு
பொதுப் படிவத்துடன் ஒவ்வாமை
தனிவேறுபாடு.
incongruousமுரணியலான
முன்னுக்குப்பின் முரணான
பொருத்தங்ககெட்ட
ஒத்துவராத
ஏறுமாறான
தகுதிக்கேடான
இசைவுகேடான
நகைப்பிற்கிடமான.
inconsecutiveதொடர்பற்ற
முறைப்படி தொடர்ச்சியாயில்லாத
இயல் விளைவாகத் தொடராத.
inconsequentஇயல்விளைவாகத் தொடராத
தொடர்புப் பொருத்தமற்ற
முறைப்படி தொடர்ச்சியாக அமையாத
தொடர்ச்சியாக அமையாத.
தொடர்ச்சியற்ற
இடையறுந்த.
inconsiderableமுக்கியமல்லாத
கவனிக்க வேண்டாத
சிறு மதிப்புடைய
சிறிதளவான.
inconsiderateசிந்திக்காத
முன்யோசனையற்ற
ஆய்ந்தமைவில்லாத
பிறரணர்ச்சி கருதாத.
inconsistentமுரண்பாடான
ஒவ்வாத
முன்னுக்குப் பின் மாறுபட்ட
முரணியலான
அக ஒழுங்கமைதியற்ற.
inconsistentமுரணான
இசைவற்ற
inconsolableஆற்றமுடியாத
ஆறுதல் கூற இயலாத
ஆற்றுதற்கரிய
தாங்கமுடியாத.
inconsonantஒத்திசையாத
உடனிணைந்தியலமுடியாத
முரணான.
inconspicuousதௌிவாகத் தெரியாத
விளக்கமாகத் தோன்றாத
முனைப்பற்ற
பின்மறைவான
ஒதுக்கமான
(தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
inconstancyநிலையாமை
மனஉறுதியின்மை
நட்பு காதல் வகையில் உறுதியின்மை
நெறிபிறர்வு நிகழ்ச்சி.
inconstantஆள் வகையில் நிலையற்ற
அடிக்கடி மாறும் இயல்புள்ள
மன உறுதியற்ற.
சஞ்சலபுத்தியுடைய.
inconsumableஎரிபடாத
அழிபடாத
பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத.
incontestableபோட்டியிடமுடியாத
மறுத்தற்கியலாத
எதிர்க்க முடியாத.
incontinenceதன்னடக்கமின்மை
மறைகேடு
சிற்றின்ப வழிப்படல்.
incontinentதன்னடக்கமற்ற
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத
மறையடக்க முடியாத
நாவை அடக்கி வைக்க முடியாத
இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத
நெறியடக்கமற்ற
சிற்றின்ப வழிப்பட்ட.
incontinently(செய்) உடனே
உடனடியாக.
incontrovertibleமறுக்கமுடியாத
எதிர்ப்புரையற்ற
உறுதியான.
incontumacimநீதி மன்றத்தை அவமதித்ததாக.
inconvenienceவாய்ப்புக்குறை
வாய்ப்புக்கேடான
வாழ்க்கை நலங்களில் குறைபட்ட
பொருத்தக்கேடான
எக்கச்சக்கமான
சிறதொல்லைகள் தருகின்ற
இக்கட்டான
தொந்தரவான.
inconvenienceஅசௌகரியம்
(-ஆக, -ஆன) வசதியின்மை(உடல்) நலக்குறைவு
inconvenientஇரண்டுங்கெட்டான்
எந்தக் காரியத்துக்கும் ஏற்றதாக இல்லாத
inconvertibleமாற்றமுடியாத
நாணயவகையில் இன மாற்றமுடியாத.
inconvincibleநம்பவைக்கமுடியாத.
incoordinationஒருமுகப்படுத்தப் பெறாமை
ஓரிடினப்பாடின்மை
இணக்கமின்மை
நிரற்பாடின்மை.
incorporateஒருடலாய்ச்சமைந்த
ஒருங்கொத்திணைந்த
கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட
கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட
கூட்டுக்குழுவில் இணைந்த
கூட்டிணை வாக்கப்பட்ட
(வினை) ஒருடலாக உருப்படுத்து
உடம்பெடு
உடம்பொடு தோன்று
. ஒருங்
கு திரட்டு உருவாக்கு
சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள்
கூட்டிணைவில் ஒருங்கொத்திணை
கூடி ஒன்றுபடு.
incorporationகுழுவாக இணைத்தல்
கூடி இணைதல்
கூட்டிணைவு
அரசியற் கூட்டிணைப்பு
கூட்டிணைப்புக் கழகம்
கழகங்களின் கூட்டிணைவு.
incorporatorகூட்டுக்குழு அமைப்பாளர்
சங்கமாக இணைத்து அமைப்பவர்
மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர்
கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர்.
incorporealஉடல் சார்பில்லாத
நுண்ணியலான
பருப்பொரள் சாராத
(சட்) நடைமுறையில் மெய்யாயிராத.
incorrectதவறான
சரியல்லாத
செய்திவகையில் உண்மைக்கு மாறான
எழுத்தாண்மை வகையில் குற்றமுள்ள
குறைகளையுடைய
நடைவகையில் ஒழுங்குமீறிய
அச்சுப்படிவ வகையில் சரியானபடி திருத்தப்பெறாத
பிழைபட்ட.
incorrigibleதிருத்த முடியாத
சீர்ப்படுத்த முடியாதபடி கேடான
இழிவான
சீர்கேடான.
incorruptibleசிதைந்து கெடாத
அழிவுக்காளாகாத
ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத
கைக்கூலி வாங்காத
இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
incrassate(தாவ.
வில) தடித்த
தடிப்புற்ற
வீங்கிய.
increaseமிகுதிப்பாடு
பெருக்கம்
வளர்ச்சி
எண்ணிக்கையில் மிகுதி
இனப்பெருக்கம்
மிகுதிப்பட்ட தொகை
மகைப்பட்ட எண்
கூடுதலான பணத்தொகை.
increaseபெருகு
(எண்ணிக்கையில்) மிகுதல்
increaseஉயர்வு
(அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு
increase indentஓரச் சீர்மை / மிகு
increase speedவேகம் கூட்டு
increase volumeஒலியளவு கூட்டு
incredibleநம்புதற்கரிய
உண்மையென நம்ப முடியாத
. நம்புதற்கியலாத நிலையில் விசித்திரமான
வியக்கத்தக்க.
incredibly highஅளப்பரிய
அளவிட முடியாத
incredulousஎளிதில் நம்பாத
அவநம்பிக்கைவாய்ந்த
incrementஎளிதில் நம்பாத
அவநம்பிக்கைவாய்ந்த.
incrementஏறுமானம்
அதிகரி / மிகுப்பு
increment compilerமிகுப்புத் தொகுப்பி
incremental compilerஏறுமானத் தொகுதி
incremental plotterஏறுமான வரைவி
மிகுப்பு வரைவி
incremental spacingஏறுமான இடைவெளியிடல்
மிகுப்பு இடவெளியிடல்
incrementingமிகுத்தல்
incrementsகூடுதல்
incriminateகுற்றஞ்சாட்டு
குற்றச்சாட்டில் சிக்கவை.
incriptiveகடன்வகையில் பங்கு வடிவில் வெளியிடப்பட்ட
பொறிப்பு மூலம் சார்ந்த.
incrustation,n.மேலேடு படிவு
மேலேடு
புறஓடு
பொருக்கு
தோடு
திண்பூச்சு
கட்டட ஓரச்சலவைக் கற்கட்டு
பழக்க வழக்க உறைபடிவு.
incubateஅடைகாக்கும்படி முட்டை மேலமர்
குஞ்சு பொரி
நினைவில் ஆழ்ந்திரு
நினைந்து நினைந்து உருகு.
incubateஅடைகா
(குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான வெப்பத்தைத் தருவதற்காகப் பறவை) முட்டைகளின் மீது இறக்கையை விரித்து இருத்தல்
incubationஅடைகாத்தல்
அடைகாப்பு
குஞ்சுபொரிப்பு
அடைகாப்பு முறை
வேண்டுதல் நோன்புத்துயில்
தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல்
தன்னைமறந்த ஆழ்நினைவு
தற்சிந்தனை
தூய ஆவியின் தற்சிந்தனை நிலை
ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு
(மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை
நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
incubationநோயரும்பல்
incubation periodஉள்வளர் காலம்
அடைகாக்கும் காலம்
உள்ளுறை காலம்
incubatorஅடைகாப்புக்கருவி
செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி
கருமுதிர்ச்சிக்கருவி
முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு
(மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு.
incubatorஉறையுள்
வெப்பப்பெட்டு
அடைகாக்கும் பொறி
incubusபேய்க்கனா
தீக்கனவு
கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி
அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர்
அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள்
கிலியூட்டும் செய்தி.
inculcateமனத்தில் ஆழப்பதியவை
வற்புறுத்திப் பயிற்று
மீண்டும் மீண்டும் முயன்று படியவை
பயிற்றுவித்துப் பழக்கு.
inculpateகுற்றஞ் சாட்டு
குறைகூறு
குற்றச்சாட்டில் சிக்கவை.
incumbencyதிருக்கோயில் மானியம்
மானியம் வகிப்பவர் பதவி
மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை
மானியம்
வகிப்பவர்
ஆட்சியுரிமை எல்லை
பணி வகிப்பு
கடமை
பொறுப்பு
சார்பு
சர்புநிலை
மேலார்வு
மேற்கவிவு
.
incumbentதிருக்கோயில் மானியம் வகிப்பவர்
பதவி வகிப்பவர்.
incunabulaஒன்றன் தொடக்க நிலைகள்
1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.
incurவருவித்துக்கொள்
ஆட்படு
உள்ளாகு.
incurableதீராப் பிணியாளர்.
குணப்படுத்த முடியாத நோயாளி
(பெயரடை) குணப்படுத்த முடியாத
திருத்த முடியாத.
incuriousஆவலற்ற
அறிவார்வமற்ற
அவாத்தூண்டுதலற்ற
அக்கறையற்ற
கவலைகொள்ளாத
கவர்ச்சி தராத
. சிறப்பற்ற.
incursionஉள்ளேறித் தாக்குதல்
திடீர்த் தண்டெழுச்சி
அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி.
incurveவளைவாக்கு
உள்நோக்கி வளையும்படி செய்.
incurveஉள்வளைவு
incusசுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு.
incuseநாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு
(பெயரடை) பொறிக்கப்பட்ட
முத்திரையடிக்கப்பட்ட
(வினை) முத்திரையடித்து உருப் பதியவை
உருப் பொறிப்பிடு
. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
ind(செய்) இந்தியா.
indabaதென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம்
தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.
indebtedகடன்பட்டுள்ள
கடனாளியாயுள்ள
நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள
கடப்பாடுடைய.
indecentநாணமில்லாத
நடை நயமற்ற
மரியாதையற்ற
கேவலமான
இழிவான
தகுதியற்ற
அருவருப்பான.
indeciduousஇலை உதிராத
ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய.
indecipherableபுரிந்துகொள்ள முடியாத
பொருள் விளங்காத
அடையாளங் கண்டுணர முடியாத.
indecisionதிட்ட முடிபின்மை
உறுதியின்மை
ஐயப்பாட்டு நிலை
தயக்கம்.
indecisiveதிட்டமுடிபற்ற
முடிவுக்கு வராத
ஐயப்பாடான
உறுதியற்ற
தயக்க நிலையிலுள்ள
முடிவுபடுத்தப் படாத.
indeclinable(இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத
உருமாற்றம் பெறாத.
indecomposableகூறுகளாகப் பிரிக்க முடியாத
உட்கூறுகளாகச் சிதைவுறாத
பதனழிந்து கெடாத.
indecoousதகுதிக்கேடான
ஒழுங்கற்ற
நயமுறையற்ற
முறைகேடான
சுவைகேடான.
indecorumநயமுறைக்கேடு
தகுதிக் கேடு
ஒழுங்கின்மை
நடைமுறைத் தவறு.
indeedமெய்யாக
உண்மையாகவே
உண்மையிலேயே.
indefatigableசோர்வுறாத
தளர்ச்சியடையாத
இடையறாத
விடா முயற்சியுடைய.
indefeasibleபிறிமுதல் செய்யப்பட முடியாத
தவிர்க்க முடியாத
விலக்க முடியாத.ர
indefectibleதோல்வியுறாத
தவறாத
கெடாத
குற்றமற்ற
மாசற்ற.
indefensibleஎதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத
வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத
ஆதரிக்கத்தக்க வலிமையற்ற
வலிமைக்கேடான
நேர்மையற்ற.
indefinableவரையறுத்துக் கூறமுடியாத
விளக்கமாகக் கூற இயலாத
உருவரைத் தௌிவற்ற.
indefiniteஎல்லையற்ற
வரையறைப்படாத
தௌிவற்ற
அறதியற்ற
திட்பமல்லாத
(இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான.
indefiniteவரையறாத
indefinite iterationவரையிலா மீள்செயல்
முடிவிலா மடக்குச்செயல்
   Page 426 of 928    1 424 425 426 427 428 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil