English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
instructions | செயல்துறைக்கட்டளை மேலாளர் செயல்முறைப்போதனை நெறிமுறைக் கட்டளைத்தொகுதி வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை. |
instructive | அறிவுரை வழங்குகிற அறிவுறுத்துகிற நல்லறிவு கொளுத்துகிற அறிவூட்டத்தக்க படிப்பினை அளிக்கிற. |
instrument | செயற்கருவி துணைக்கலம் துணைப்பொருள் கருவியாக உதவும் சாதனம் கருவியாககப் பயன்படுபவர் கையாள் இசைக்கருவி இசையொலி எழுப்பும் சாதனம் ஒப்பந்தப்பத்திரம் பதிவேடு பத்திரம் (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை. |
instrument input | கருவி உள்ளீடு |
instrumental | கருவியாகப் பயன்படுகிற துணைச்சாதகமான கருவிசார்ந்த கருவியிலிருந்து எழுகிற ஏதுவான காரணமான இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற. |
instrumental input | கருவியூட்டு உள்ளீடு கருவியூட்டு உள்ளீடு |
instrumentality | துணைமை துணைப்பொருள் இடைச்சாதனம் நிமித்தகாரணம். |
instrumentation | இசைக்கருவிகளுக்கான இசையமைப்பு இசைக்கருவிகளின் இயல்பு ஆற்றல் அழுத்தம் ஆகியவை பற்றிய ஆய்வு கருவிகள் கொண்டு அறுவை மரத்துவம் செய்தல் கருவிகள் கொண்டு செயலாற்றல் துணைமை துணைப்பொருள். |
insturct | அறிவுறுத்து அறிவூட்டு கற்பி கற்றுக்கொடு தெரிவி உணர்த்து நடத்து ஏவு கட்டளையிடு. |
insubordinate | கீழ்ப்படியாத அடங்காத கிளர்ச்சி செய்கிற கலகம் செய்கிற. |
insubstantial | உண்மையற்ற திடத்தன்மையற்ற. |
insufferable | பொறுக்கமுடியாத தாங்குதற்குரிய. |
insufficiency | போதாமை. |
insufficient | காற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து மூக்கினுள் காற்றுப்பட ஊது. |
insufflation | மேல் ஊதுதல் உள் ஊதுதல் பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல். |
insufflator | காற்றை மேற்செலுத்துதல புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி. |
insular | தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய. |
insular (person) | கிணற்றுத்தவளை தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர் |
insular climate | தீவுக்காலநிலை |
insularity | தீவின் இயல்பு தனிநிலை தனி ஒதுக்கம் குறுகிய மனப்பான்மை. |
insularity | ஒதுக்கவியல்பு தீவுத்தன்மை |
insulate | தீவாக்கு சுற்றுச் சார்பினின்று பிரித்து வை தனிப்படுத்து துண்டுபடுத்து வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய் மின்பாயாமல் காப்பிடு. |
insulating concrete | காப்புக் காரை |
insulation | காப்பீடு |
insulation | மின்காப்பு |
insulin | கணையச் சுரப்புநீர் விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை. |
insult | அவமதிப்பு மரியாதையற்ற நடத்தை வகை மொழி பழிதூற்றரவு நிந்ததை. |
insult | நிந்தி |
insult | அவமதி |
insult | அவமதி (தரப்பட வேண்டிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல் |
insuperable | பொறுக்கமுடியாத தாங்கமுடியாத மேற்கொள்ள இயலாத. |
insurance | காப்புறுதி காப்பீடுசெய்தல் காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம். |
insurance | காப்புறுதி |
insurance | காப்பீடு இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்கான ஓர் ஒப்பந்தம் |
insurance | காப்புறுதி காப்பீடு |
insurance coverage | காப்புறுதித் துழாவுகை |
insurance coverage | காப்பீட்டுத் துழாவுகை |
insurant | காப்புறுதிப் பத்திரம் அளிக்கப்பெற்றவர். |
insure | உறுதிப்படுத்து உறுதிசெய் காப்புறுதி செய் காப்பீடுமூலம் உறுதிசெய். |
insurer | ஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர் காப்புறுதி செய்துகொள்பவர். |
insurgence, insurgency | கிளர்ச்சி எதிரெழுச்சி ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல். |
insurgent | கிளர்ச்சிக்காரர் ஆட்சி எதிர்ப்பாற்றல் (பெயரடை) கிளர்ச்சி செய்கிற . கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற. |
insurmountable | ஏறிக்கடக்கமுடியாத கடந்து மேற்செல்ல இயலாத வென்று சமாளித்தற்குரிய. |
insurrection | ஆட்சி எதிர்ப்பு கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி புரட்சி. |
insusceptible | மசியாத இளகாத தடம்பதிய இடந்தராத ஏற்காத இயலாத. |
int. | வியப்பு-துன்பம்-இரக்கம் முதலியவற்றை வெளிப்படுத்தும் வியப்பிடைச் சொல். |
intact | முழுமைகெடாத குறைபடாத பழுதுபடாத தொடப்படாமலுள்ள. |
intact | உருப்படியாக (ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல்(ஒரு பொருள்) சேதம் அடையாமல் |
intagliated | மேற்பரப்பில் செதுக்கப்பட்ட. |
intaglio | செதுக்கு வேலைப்பாடு கடினமான பெருளின்மீது செய்யப்பட்ட செதுக்கு வேலை செதுக்கு வேலைப்பாடுள்ள மணிக்கல் (வினை) கடினமான பொருள்களின் மீது செதுக்குவேலைப்பாடு செய். |
intake | உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம். |
intake | உட்கொள் அளவு கொண்மை |
intake area | உட்கொள் பரப்பு |
intake towers | உட்கொள் உயர்நிலைத் தொட்டி |
intangible | தொட்டறிய முடியாத உணர முடியாத புரியமுடியாத புதிரான மனத்தால் பற்றமுடியாத. |
integer | முழுமை அளவை அடக்ககூறுகளின் முழு மொத்தம் முழுமைத் தொகையீடு (பெயரடை) முழுமையான முழுமைவாய்ந்த முழு எண்ணான . முழு எண்ணுக்குரிய. |
integer | முழு எண் முழு எண் |
integer | முழு எண் |
integer attribute | முழு எண் உரி முழு எண் பண்புக்கூறு |
integer type | முழு எண் இனம்/முழுவெண் வகை முழு எண் இனம் |
integer variable | முழுஎண் மாறி/மாறு முழு எண் வகை முழு எண் மாறி |
integral | தொகுப்பு |
integrant | ஆக்கப் பகுதியாயுள்ள முழுமையின் நேர் உறுப்பாயுள்ள முழுமையாக்கத்துக்கு இன்றியமைக்கும் செயல். |
integrate | பகுதிகளாலான முழுமையான முழுநிறைவான (வினை) முழுமையாக்கு குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு பகுதிகளை இணைத்து நிறைவாக்கு மொத்தத் தொகை குறிப்பிடு முழுச்சராசரி கூறு. |
integrate | ஒருங்கிணை/தொகையிடு ஒருங்கிணை |
integrate | ஒருங்கிணை (தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல் |
integrated circuit | ஒருங்கிணை சுற்றமைப்பு/ சுற்று ஒருங்கிணை மின்சுற்று |
integrated computer package | ஒருங்கிணை கணினித் தொகுப்பு/ பொதி ஒருங்கிணைக் கணிப்பொறித் தொகுப்பு |
integrated data processing | ஒருங்கிணை தரவு முறைவழியாக்கம் ஒருங்கிணைத் தரவுச் |
integrated learning system | ஒருங்கிணைக் கற்றல் |
integrated programs | ஒருங்கிணைச் செய்நிரல்கள் ஒருங்கிணை நிரல்கள் |
integrated software | ஒருங்கிணை மென்பொருள் ஒருங்கிணை மென்பொருள் |
integration | முழுமையாக்க ஒருமைப்பாடு வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல். |
integration | ஒருங்கிணைப்பு/ ஒருங்கிணை ஒருங்கிணைப்பு |
integration of drainage | வடுகால் ஒருங்கிணைப்பு |
integrator | ஒருங்கிணைப்பி ஒருங்கிணைப்பி |
integrity | முழுமை கூறுபடாநிலை நேர்மை வாய்மை நாணயம் ஒழுங்கு |
integrity | சீர்மை/இணக்கம்/நெறிமை/ஒருங்கமைவு ஒருங்கமைவு |
integrity | யோக்கியம் ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்த தன்மை |
integrity class | ஒருங்கிணை/ சீர்மைத்தரம் ஒருங்கமைவு வகுப்பு |
integrity confinement | சீர்மை வரையறுப்பு ஒருங்கமைவு வரையறுப்பு |
integrity context | சீர்மைச் சூழ்வு ஒருங்கமைவுச் சூழல் |
integrity control | சீர்மைக்கட்டுப்பாடு ஒருங்கமைவுக் கட்டுப்பாடு |
integrity label | சீர்மை அடையாள முகப்பு ஒருங்கமைவுச் சிட்டை |
integrity tower | சீர்மைக்கோபுரம் ஒருங்கமைவுக் கோபுரம் |
integrity upgrading | சீர்மை உயர்தரப்படுத்தல் ஒருங்கமைவு மேம்படுத்தல் |
integument | புறப்போர்வை தோல் . மேந்தோல். |
integument | சூல் உறை |
intellect | மனத்தின் அறிவுத்திறம் அறிவாற்றல் மூளைத்திறம் ஆய்வுணர்வுத்திறம் அறிவுடையவர் அறிவுடையோர் தொகுதி. |
intellect | மதி அறிவு |
intellection | ஆய்ந்தறிதல் பகுத்தறியும் முறை. |
intellectual | அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய. |
intellectual | அறிவுஜீவி சிந்தனையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர் |
intellectual | சிந்தனாவாதி தீவிரமாகச் சிந்தித்துக் கருத்துகளை வெளிப்படுத்துபவர் |
intellectualism | அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய. |
intelligence | அறிவுத்திறம் கூர்மதி விவேகம் ஆறறிவுயிர் அறிவுரு தகவல் செய்தி வேவுத்தகவல். |
intelligence | நுண்மதி/ நுண் அறிவு நுண்ணறிவு |
intelligence | நுண்ணறிவு |
intelligence | புத்திசாலித்தனம் கூர்மையான அறிவின் வெளிப்பாடு |
intelligence (crime, espionage) | நுண்ணறிவு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
