English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
intelligencer | தகவல் கொடுப்பவர் ஒற்றர் மறைமுகத்தகவலாளர். |
intelligent | அறிவுத்திறம்வாய்ந்த அறிவுள்ள விவேகமுள்ள கூர்மதியுடைய. |
intelligent device | நுண்மதிச் சாதனம் |
intelligent language | நுண்ணறிவு மொழி/ நுண்மதி மொழி நுண்ணறிவு மொழி |
intelligent person | புத்திசாலி எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன் |
intelligent terminal | நுண்ணறி முனையம் நுண்ணறி முனையம் |
intelligent terminal intensity | நுண்மதி முனையச் செறிவு நுண்ணறிவு முனையச் செறிவு |
intelligentsia, intelligentzia | தற்சிந்தனையாற்றலுடையவர் தொகுதி கற்றறிந்தோர் வகுப்பு. |
intelligible | புரியக்கூடிய விளக்கமான தௌிவான அறிவுக்குப் புலனாகின்ற புலப்படக்கூடிய (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய. |
intelsat | இன்ரல்சற் இன்டல்சாட் |
intemperance | தன்னடக்கமின்மை வரம்புமீறிய செயல் மட்டுமீறிய குடிப்பழக்கம். |
intemperate | வரம்புகடந்த நுகர்வீடுபாடுடைய மட்டுமிஞ்சிய குடிப்பழக்கமுடைய மட்டுமீறிய அளவுகடந்த. |
intend | எண்ணு . உளங்கொள் முன்னரே கருது செயல்குறி திட்டமிடு மனமாரச் செயலில் முனை. |
intend | உத்தேசி கருதுதல் |
intendant | மேலாள் கண்டகாணி. |
intended | (பே-வ) மணஞ்செய்துகொள்ள உறுதி செய்யப்பட்டவர். |
intended sense | உட்கருத்து (வெளிப்படையாகத் தெரியாத) நுண்மையான செய்தி |
intendment | சட்டத்தினால் நிலைநிறுத்தப்பட்ட மெய்யான பொருள் விளக்கம். |
intense | மும்முரமான முனைப்பான கடுமையான தீவிரமான உச்ச அளவான உச்ச வேகமான ஆர்வமிக்க உணர்ச்சிமிக்க. |
intense heat | கனல் (நெருப்பு, வெயில் ஆகியவற்றின்) கடுமையான சூடு |
intense rain fall | செறி மழை அடர் மழை |
intense worship | உபாசனை தீவிரமான வழிபாடு |
intensely | ஆழ்ந்து கூர்ந்து |
intensify | வலுப்பெறு வலுத்தல் |
intension | செறிவுநிலை நெருக்கம் மனத்தின் தீவிர முயற்சி தன்முனைப்பாற்றல் தீவிர விருப்பாற்றல். |
intensity | செறிவு செறிவு |
intensity of rainfall | மழைச் செறிவு |
intensive | முனைப்பியலான தீவிரமான ஆழ்ந்த செறிவு உண்டுபண்ணுகிற விளைவுவீதம்பெருக்குகிற பயன்நிறைவு ஊக்குகிற (மரு) படிப்படியாக அளவேற்றுகிற (இலக்) அழுத்தம் குறிக்கிற பொருளை வலியுறுத்திக் காட்டுகிற. |
intensive agriculture | செறிந்த வேளாண்மை |
intensive care unit (i.c.u.) | ஈர்க்கவனிப்பறை |
intensive care unit (i.c.u.) | தீவிர சிகிச்சைப் பிரிவு |
intensive cultivation | செறிந்த விவசாயம் செறிவான வேளாண்மை |
intensively | தீவிரமாக |
intent | உள்நோக்கம் எண்ணம் செயல்நோக்கம் மறைநோக்கம் (பெயரடை) கருத்தூன்றிய விடாமுயற்சியுடன் கைக்கொண்ட ஊக்கத்துடன் ஈடுபட்ட மனமார்ந்த அக்கறையுள்ள ஆவல்விருப்பங் கொண்ட. |
intention | உட்கருத்து உட்கொள் உள் எண்ணம் உள்ளக்குறிப்பு குறிக்கொண்ட செயல்முடிவு மனத்துட்கொண்ட செயல் திட்டம் கருதப்பட்ட செய்தி (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம் (மரு) பண்டுவத் திட்டம் (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள். |
intention | உத்தேசம் மனத்தில் தீர்மானித்துள்ளது |
intentional | வேண்டுமென்றே செய்யப்பட்ட மனமாரத்திட்டமிட்டடு இழைக்கப்பட்ட உள்நோக்கமுடைய. |
intentionally | வேண்டுமென்றே மனமாரத்திட்டமிட்டு. |
intentions | (பே-வ) திருமண எறள்பாட்டைக் குறித்த உள்ளார்ந்த நோக்கங்கள். |
inter | புதை கல்லறையில் அடக்கஞ்செய் நிலத்தினுள் இட்டு மூடு. |
inter | இடையே நடுவே. |
inter alia | மற்றவற்றிற்கிடையில். |
inter block gap | தொகுதி இடைவெளி (ibg) |
inter breeding | இனக்கலப்பு |
inter connected network | இணைதொடர் வலையமைப்பு சேர்த்திணைத்த பிணையம் |
inter crop | ஊடுபயிர் |
inter cropping | ஊடுபயிர்முறை ஊடுபயிர் வளர்த்தல் |
inter cultivation | ஊடு சாகுபடு உடன் சாகுபடு |
inter cultivator | ஊடு கலப்பை |
inter culture | ஊடு சாகுபடி இடைச்சாகுபடி |
inter flow | இடை நீரோட்டம் |
inter nos | நமக்குள் நமக்கிடையே. |
inter process communication | பணியிடைத் தகவல் தொடர்பு |
inter record gap | ஏட்டிடைவெளி (irg) |
inter se | அவர்களுக்கிடையே அவற்றிடையே. |
inter veinal portion | நரம்பு இடைப்பகுதி |
inter vivis | உயிர் வாழ்பவரிடையே உயிர் வாழ்வனவ்றிறடையே நல்லெண்ணக் கொடையாக மரபுரிமையாகவன்றி நன்கொடையாக. |
interact | இரண்டு அங்கங்களுக்கிடையேயுள்ள நாடக இடை ஓய்வுவேளை இடைக்காட்சி. |
interact club | இடைவினை மன்றகம் இணைந்தியங்கு மன்றம் கலந்துரையாடு மன்றம் |
interaction | இடைவினை |
interaction | இடையீட்டு வினை |
interaction | இடைவிளைவு |
interaction | உள்வினை |
interaction curve | இடையீட்டு வினைக்கோடு |
interactive | ஊடாடு ஊடாடு |
interactive graphics | ஊடாடு வரைவியல் ஊடாடு வரைகலை |
interactive graphics system | ஊடாடு வரைவியல் முறைமை ஊடாடு வரைகலை முறைமை |
interactive link | ஊடாட்ட இணைப்பு ஊடாட்ட தொடுப்பு |
interactive processing | ஊடாட்ட முறைவழியாக்கம் ஊடாட்டச் செயலாக்கம் |
interactive program | ஊடாடு செய்நிரல் ஊடாடு நிரல் |
interactive query | ஊடாடு உசாவல் ஊடாடு வினவல் |
interactive system | ஊடாடு முறைமை ஊடாடு முறைமை |
interactive video disk | ஊடாட்ட ஒளித்தோற்ற வட்டு ஊடாட்ட ஒளித்தோற்ற வட்டு |
interal | உள்ளான உட்புறமான உட்புறமுள்ள உள்ளுறுப்பான உள்நாட்டுக்குரிய உள்நாட்டுச் செய்திகள் சார்ந்த . உள்ளத்துக்குரிய ஆன்மிகமான அகவியலான அகப்பண்பு சார்ந்த. |
interarticular | ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள. |
interbed; | மற்றவற்றிடையே வை இடையே கிடத்து. |
interblend | ஒன்றோடொன்று கல மாறிமாறிக் கல. |
interbreed | இனக்கலப்புச்செய் இனங்களைக் கலந்து உருவாக்கு இனங்களை மாறிமாறிக்கல. |
intercalary | காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய இடையிணைக்கப்பட்ட இடைப்பட்ட. |
intercalary meristem | இடைப்புகுந்தபிரிகலம் |
intercalate | ஆண்டுப்பட்டியில் இடையிற்கல இடைசசெருகு. |
intercede | இடையிட்டுப் பரிந்து பேசு பரிந்தாதரித்து வேண்டு. |
intercellular | கலனிடையிலுள்ள செல்களிடையில் |
intercellular space | கலனிடையிலுள்ளவெளி |
intercensal | மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள. |
intercensal population change | மக்கள்தொகை மாற்றம் |
intercept | இடைமறி தலையிட்டுத்தடு குறுக்கிடு இடையீடாகு இடையறத்தகற்று தடைசெய் நிறுத்து (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு. |
intercept, interception | இடைமறி |
intercept, interception | இடைமறிப்பு |
intercepting pipe drains | இடையீட்டுக் குழாய் வடிகால்கள் |
interception drain | தடுப்பு வடிகால் |
interceptor | பின்பற்றித் துரத்துவதற்குகந்த பளுவற்ற விமானம். |
intercession | பரிந்துரைப்பு பரிந்தாதரவு வேண்டுதல் இறைவனிடமம் பரிந்து அருள் வேண்டுகை. |
interchange | இடைப்பரிமாற்றம் பண்டமாற்று கொடுக்கல்வாங்கல் ஒற்றை மாற்றுமுறை ஒன்றுவிட்டொன்றான முறை. |
interchange | இடமாறல் |
interchange | மாறுகொள் |
intercollegiate | கல்லுரிகளுக்கிடையே நிகழ்கிற கல்லுரிகளுக்கிடைப்பட்ட. |
intercolonial | குடியேற்ற நாடுகளுக்கடைப்பட்ட குடியேற்ற நாடுகளிடையே நடத்தப்படுகிற. |
intercolumnar | இரு தூண்களுக்கிடையான. |
intercolumniation | நெருங்கிய உறவு தோழமை ஈடுபாடு செயல் பரிமாற்றம் உறவு பரிமாற்றம். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
