English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
interpret | உட்பொருளை வெளிப்படுத்து கலை நயப்படுத்திக்காட்டு செயலுருப்படுத்திக்காட்டு பொருள்படுத்து சுட்டிக்குறிப்பிடு சுட்டியுணர் எளிடிய மொழில் விளக்கு மொழிபெயர்த்துரை. |
interpretable | விளக்கப்படத்தக்க. |
interpretation | பொருள்விளக்கம் தரப்பட்ட பொருள் விளக்கம் கருத்து விளக்கக்காட்சி கருத்துவகை. |
interpretation | விளக்கம்/வியாக்கியனிப்பு |
interpretation of map | படவிளக்கம் |
interpretative | விளக்கம் அடங்கிய விளக்க விளைவான. |
interpreter | மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக்கூறுபவர் பொருள் விளக்குபவர். |
interpreter | வரி மொழிமாற்றி |
interpreter | ஆணைபெயர்ப்பி |
interpreter | பொருள்விளக்குநர் பொருள்விளக்காளர் |
interpretress | மோழிபெயர்ப்பவள் பொருள் விளக்கும் பெண். |
interprocess communication | முறைவழியிடைத் தொடர்பாடல் (ipc) |
interpunction | நிறுத்தக்குறி அமைதி. |
interracial | வெவ்வேறு இனங்களுக்கிடையேயுள்ள. |
interregnum | ஒழுங்கான அரசனில்லாக் காலம் இடையாட்சிக்காலம் ஓராட்சி முடிவுக்கும அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் இடை ஓய்வு இடைக்காலம். |
interrelationship | இடை உறவுத்தன்மை. |
interrlation | இடையுறவு. |
interrogate | கேள்விகேள் வினாவு வழக்கிடில் குறுக்குக் கேள்வி கேள் உசாவு விசாரணை செய். |
interrogation | கேள்விகேட்டல் வினா உசாவல். |
interrogation | வினா கேள்வி |
interrogative | வினாச்சுட்டு வினாப்பெயர் (பெயரடை) வினாவுகிற கேள்வி வடிவான கேள்வி கேட்கிற கேள்விகுறித்த. |
interrogatory | கேள்வி கேள்வித்தொகுதி குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் கேட்க்கப்படும் குறுக்குக் கேள்வித் தொகுதி (பெயரடை) வினாவுகிற வினாவுடன் கூடிய விசாரணை செய்கிற வினாமுறையான. |
interrupt | குறுக்கிட்டுத்தடு திடீரெனக் குறுக்கிடு திடுமெனத தொடர்பறு தடுத்துமறி இடைத்தடுததுப்பிரி காட்சியை மறை குறுக்கீடுசெய். |
interrupt | இடைமறி குறுக்கீடு |
interrupt | குறுக்கீடு |
interrupt | குறுக்கிடு (பேசும்போது) இடைமறித்தல் |
interrupt automatic | தன்னியக்க இடைமறிப்பு தானியங்கு குறுக்கீடு |
interrupt controller | குறுக்கீடு கட்டுப்படுத்தி |
interrupt driven | இடைமறிப்பால் தூண்டல் குறுக்கீடு முடுக்கம் |
interrupt mask | இடைமறிப்பு திரை குறுக்கீட்டு மறைப்பு |
interrupt priority | இடைமறிப்பு முன்னுரிமை குறுக்கீட்டு முன்னுரிமை |
interrupt vector | இடைமறிப்பு நெறியம்/காவி குறுக்கீட்டு நெறியம் |
interrupted exception | குறுக்கீட்டு விதிவிலக்கு |
interruption | தடை இடையீடு |
interruption | இடைமறிப்பு குறுக்கீடு |
interruption machine | யந்திர இடைமறிப்பு பொறிக் குறுக்கீடு |
intersect | ஊடறு வெட்டித் துண்டாக்கு (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி. |
intersection point | வெட்டுப்புள்ளி |
intersection,. | ஊடறுத்தல் ஊடறுப்பு குறுக்கீடு (வடி) குறுககீட்டுச் சந்திப்பு . குறுக்கீட்டுச் சந்திப்புப்புள்ளி. |
intershoot | இடைநேரம் விட்டுவிட்டு எறி விட்டுவிட்டுக் கண்விச்சு எறி மாறு மாறான பல்வண்ணப்படுத்து. |
interspace | இடைவெளி இடைநேரம். |
interspecific | இனங்களிடை |
intersperse | இடையிடையே தூவு சிதறிப்பரப்பு பல்வேறு இயற்படுத்து. |
interspinal | முதுகந்தண்டின் இணைப்பு எலம்புகளுக்கிடையே உள்ள. |
interspinous | முதுகந்தண்டின் எலும்புகளின் முளைகளுக்கிடையே உள்ள. |
intersreathe | ஒன்றையொன்று சேர்த்து மாலையாகச் சுற்று ஒன்றினுள் ஒன்றாகப் பின்னு. |
interstate | அரசுகளுக்கிடையே நிகழ்கிற அரசுகட்கிடைப்பட்ட. |
interstate | இடைநிலை |
interstellar | விணண்மீன்களுக்கிடையேயுள்ள கதிரவன் அண்டத்துக்கு அப்பாற்பட்ட. |
interstellar space | நட்சத்திரங்களிடை(யே உள்ள இடை)வெளி |
interstice | சிறு இடைவெளி சந்து வெடிப்பு ஒடுங்கிய பிளவு |
interstitial | சிற்றிடைவெளி சார்ந்த சி௯று பிளவுரவான சந்துகளில் உள்ள. |
interstratification | படுகை இடைப்பாடு படுகைகளிடையே மாறிமாறிக் கிடத்தல். |
interstratification | படுகை இடைப்பாடு |
intertangle | ஒன்றோமொன்று சிக்கலாக்கு. |
intertanglement | கூட்டுச்சிக்கல் ஒன்றோடொன்று பின்னிச்சிக்கிக்கொள்ளுதல். |
intertexture | பின்னல் நெசவு. |
intertribal | குடிமரபுகளுக்கிடைப்பட்ட குலங்களிடைப்பட்ட. |
intertwine | ஒன்றுடனொன்றாகப் பின்னி முறுக்கு பின்னுறு. |
intertwine | பிணை (ஒன்றோடு ஒன்று) நெருக்கமாக இணைதல் |
intertwist | ஒன்றுடனொன்றாக முறுக்கு பின்னி முறுக்குக் கொள். |
interval | இடைவெளி இடைநேரம் இடை ஓய்வு இடைப்பிளவு இடைநிறுத்தம் (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை. |
interval | இடைவெளி (ஒரு நிகழ்ச்சிக்குப் பின்) கழிந்துசென்ற காலம் |
interval estimation | இடைவெளி மதிப்பீடு |
interval timer | இடைவெளி நேர அளவி இடைவெளி நேரங்காட்டி |
intervallic | கோட்டை மதில்களுக்கு இடையேயுள்ள வெளி சார்ந்த. |
intervein | நரம்புகள் போல குறுக்குமறுக்காகச் செல்லுவி. |
intervene | குறுககிடு இடையில் நிகழ் இடையே நேர் சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு தலையிட்டுததடு (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு. |
intervention | இடையீடு தலையீடு . இடையிட்ட தடை இடையிடடு இணைக்குவிப்பு. |
intervertebral | முள்ளெலும்பிடையான |
intervertebral cartilage | முள்ளெலும்பிடைக்கசியிழையம் |
interview | காண்பு நேரிடைக்காட்சி (வினை) நேருக்குநேர் சந்தி பேட்டிகாண் சந்தித்துப்பேசு. |
interview | நேர்காணல் நேர்காணல் |
interview | செவ்வி நேர்முகம் |
interview | நேர்காணல் நேர்முகத் தேர்வு |
interview | நேர்முகத் தேர்வு (விண்ணப்பம் செய்தவரின் தகுதியை) வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு |
interview | நேர்முகம் (ஒருவரை) நேரடியாகச் சந்தித்து நிகழ்த்தும் பேட்டி |
interview | பேட்டி (ஒருவரை நேரில் சந்தித்து) கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்ற முறையில் அமையும் உரையாடல் நிகழ்ச்சி |
interview (media) | பேட்டி |
interview (staffing) | நேர்க்காணல் |
intervolve | ஒன்றிற்குள் ஒன்றாகச் சுருட்டிவை. |
interweave | இணைத்துப்பின்னு இசைத்து நெசவு செய். |
interwind | இணைத்துச் சுருட்டு சேர்த்து முறுக்கு. |
interwork | இசைத்துப்பின்னு ஒன்றன்மீதொன்றாகச் செயலாற்று. |
inter-zonal | இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட அரங்கங்களுக்கிடைப்பட்ட பகுப்பீட்டரங்கங்களுக்குரிய. |
intestate | விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர் . (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற. |
intestine | உள்ளியலான சச்சரவு வகையில் குடும்பத்துக்கு உள்ளான போர் வகையில் நாட்டெல்லைக்குட்பட்ட நாட்டகமான உயிரின வகையில் உடலுக்குட்பட்ட. |
intestines | குடல் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி. |
intimacy | நெருங்கிய உறவுடைய நிலை உள்ளார்ந்த பழக்கம் கள்ளப்புணர்ச்சி. |
intimacy | அன்(னி)யோன்(னி)யம் (அன்பால் அல்லது நட்பால் ஏற்படும்) உறவின் நெருக்கம் |
intimate | மிக நெருங்கிய நண்பர் உற்றார் உற்றநேயர் (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய நெருங்கிய உறவுடைய உள்ளார்ந்த உற்ற உயிர்த் தொடர்புற்ற நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற (வினை) தெரியப்படுத்து தெரிவி குறிப்பாலறிவி சுட்டு குறிப்புக்காட்டு. |
intimate | நெருங்கிய (உறவு, நட்பு, தொடர்பு முதலியவற்றில்) நெருக்கமான |
intimidate | அச்சுறுத்து மிரட்டு மிரட்டி அடக்கு அச்சுறுத்தித் தன் விருப்பப்படி நடக்கசெய். |
intimidate | மிரட்டு (தன் நோக்கம் நிறைவேற அல்லது பிறர் நோக்கத்தை முறியடிக்கச் செய்கையாலோ பேச்சாலோ) பயப்படவைத்தல் |
intimity | தனிமை உள்ளார்ந்த தன்மை தனிமறைவு நெருங்கிய பழக்கம். |
intinction | திருக்கோயில் ஆருளுணா வினையினல் பழத்தேறலில் அப்பத்தின் தோய்வு. |
intitule | பாராளுமன்றச் சட்ட உரிமையளி. |
into | உள் உளளே உள்ளாக. |
into pieces | கண்டந்துண்டமாக (உருத் தெரியாதபடி) துண்டுதுண்டாக |
into pieces | கீலம்கீலமாக துண்டுதுண்டாக |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
