English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
invariableமாறாத
ஒரே படிமையுடைய
(கண) நிலையெண்ணான
மாதிரியான.
invariants of stressதகைவின் மாறாக் கூறுகள்
invasionபடையெடுப்பு
தண்டெழுச்சி
தாக்குதல்
வரம்பு மீறுகை
எல்லை கடப்பு
பிறர் உரிமை கைப்பற்றுதல்
வல்லந்த நுழைவு.
invcestஆடை அணிவி
போர்த்து
அணிவி
இணைவி
பதவியிலமைர்த்து
. முற்றுகையிடு
ஆதாயத்தை நாடி முதலீடு.
invectiveதிட்டு
வரைமாரி
வசைத்தாக்குதலான சொற்பொழிவு
வன்சொல்
சுடுசொல்.
inveighதாக்கிப்பேசு
இரைந்து பழிதூற்று
அறைந்து வசைபாடு.
inveigleபசப்பித்தூண்டு
நயமாக ஏய்த்துச் செயலாற்றுவி.
inventபுத்தாக்கம் புனை
புத்தமைவுகாண்
புதிதாகப் புனைந்துருவாக்கு
முதன் முதலாகக் கண்டுபிடி
கற்பனையாக உருவாக்கு
பொய்யாகக் கற்பனை செய்
இட்டுக்கட்டு.
inventionபுதிதுபுனைதல்
புத்தாக்கப்புனைவு
கற்பனைத்திறம்
போலிப்புனைவு
இட்டடுக்கட்டான செய்தி
(கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு.
inventionகண்டுபிடுப்பு
ஆக்கப்படைப்பு
inventoryவிளக்க விவரப்பட்டி
பட்டியலிலுள்ள சரக்குகளின் தொகுதி
அணு இயக்கச்சுழலில் உள்ள மொத்தப் பொருண்மைக்கூறு
(வினை) பட்டியலில் சரக்குகளைப் பதிவு செய்
பட்டியலாக்கு.
inventoryபொருள் கணக்கு
inventoryபட்டியல்
விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தரும் வரிசை முறை
inventory controlஇருப்புக் கட்டுப்பாடு
இருப்புக் கட்டுப்பாடு
inventory managementஇருப்பு முகாமை
இருப்பு மேலாண்மை
inveracityபொய்.
invernessஸ்காத்லாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம்
ஆடவரின் கையற்ற மேலங்கி.
inverseதலைகீழ்நிலை
நேர் எதிர்மாறாக உள்ள பொருள்
(பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள
தலைகீழ் எதிர்மாறான.
inverse proportionநேர்மாறுவிகிதம்
நேர்மாறுவிகிதசமம்
inverse videoஎதிர்மறை ஒளித்தோற்றம்
எதிர்மறை ஒளித்தோற்றம்
inversionதலைகீழ்த்திருப்புதல்
எதிர்மாறாக்குதல்
நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல்
(இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல்
தலைகீழ்த்தகவு
மாற்று வீதம்
(இசை) தலைகீழாகத் திருப்பும் முறை
எதிர்மாற்றத்தின் விளைவு.
inversionதிருப்புதல்
inversionதலைகீழ் திருப்பம்
inversionநேர்மாறல்
invertதலைகீழ் வளைவுக் கட்டுமானம்
(உள) பால் உணர்ச்சிகள் தலைமாற்றமாயுள்ளவர்.
invertபுரட்டு
புரட்டு
invert selectionஏணையவற்றைத் தேர்வுசெய்
invertaseநொதிச்சத்து
invertebrateமுதுகெலும்பில்லா விலங்கு
துணிவற்றவர்
(பெயரடை) முதுகெலும்பற்ற
உறுதியற்ற
வலுவற்ற.
inverted archகவிழ் கமான்
inverted bracketதலைக்கீழ் வடிகட்டித் தாங்கி
inverted fileபுரண்ட கோப்பு
புரண்ட கோப்பு
inverted filterதலைகீழ் வடிகட்டி
inverted levelகவிழ் மட்டம்
inverted siphonகவிழ் தூம்பு
inverted siphonகவிழ் வடிகுழாய்
inverted structureபுரண்ட கட்டமைப்பு
புரண்ட கட்டமைப்பு
inverterபுரட்டி
புரட்டி
inverterமாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
investerateநீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட
வேரூன்றிய
நாட்பட்ட
மாறாத
அசைக்கமுடியாத.
investigateஅலசியாராய்
சோதனைசெய்
விசாரணை செய்
உசாவு
துருவித்தேடு.
investigateஆராய்
(பின்புலத் தகவல்களை அறிவதற்காக) விசாரித்தல்(உண்மையை அறிவதற்காக) பரிசீலித்தல்
investigationசோதனைசெய்தல்
investigationவிசாரணை
investigationபுலனாய்வு
investigationஆய்வு
ஆராய்ச்சி
investigationஆராய்ச்சி
ஒன்றின் தன்மை, தரம், அடிப்படை முதலியவற்றை அல்லது புதிய உண்மைகள் போன்றவற்றைக் கண்டறிவதற்காகக் கருவிகளைக்கொண்டோ அறிவின் திறத்தாலோ செய்கிற சோதனை
investigatorவிசாரணையாளர்
investigatorபுலனாய்வாளர்
investigatorஆய்வாளர்
ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தேர்ந்தெடுத்த தலைப்பில் ஆராய்ச்சி செய்பவர்
investigtureசடங்கோடு பதவியில் அமர்த்தல்
பணி அமர்த்தீடு
. பண்புகளிணைவித்தல்.
investmentமுதலீடு செய்தல்
முதலீடு
. பணம் முதலீடு செய்யப்பட்ட சொத்து
பணியமாத்தீடு
பதவியேற்றல்
ஆடை அணிவித்தல்
முற்றுகை இடுதல்
முற்றுகை.
inveterate foeவைரி
(எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியாத) எதிரி
invidiousமனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய
நச்சுத்தன்மையுடைய
பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய
போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
invigilateதேர்வின்போது மாணவர்களைக் கண்காணி
விழிப்புடன் மேற்பார்வையிடு.
invigorateஎழுச்சியூட்டு
ஊக்கமூட்டு
உயிர்ப்பளி.
invigorating feelingபுத்துணர்ச்சி/புத்துணர்வு
(சோர்வு நீங்கும் வகையில்) மகிழ்ச்சி உணர்வு
invincibleவெல்லமுடியாத
. வென்று கொள்ள முடியாத.
inviolableமீறத்தகாத
அவமதிக்க ஒண்ணாத
கேடணுகத்தகாத
முழுநிறை காப்புடைய.
inviolateசேதத்துக்காளாகாத
கேடுறாத
சிதையாத
மீறப்படாத
தூய்மை கெடாத.
invisibleகட்புலனாகாத
மறைந்துள்ள
காணமுடியாத படி மிகச் சிறிதான.
invisible darningதோன்றாத் தையலீடு
invisible refreshபுலனாகா புதுக்கம்
புலனாகா புதுப்பித்தல்
invisible voidகாணப்புரை
invitationவிரும்பி அழைத்தல்
வேண்டுதல்
அழைப்பிதழ்
அழைப்புத்தாள்
கவர்ச்சி.
invitationஅழைப்பிதழ்
கலந்துகொள்ளுமாறு அல்லது காண வருமாறு வேண்டி ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள்
invite(பே-வ) அழைப்பு
(வினை) அழை
வரவழை
வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங
வருமாறு வேண்டு
செய்யும்படி தூண்டு
வரவேற்கும் விருப்பம் தெரிவி
எற்கும் மனப்பாங்கு காட்டடு
கவனம் கவர்
கவர்ச்சியுடையதாயிரு
. தூண்டுதலளி
செயற்காரணமாயியலு.
inviteeஅழைப்பாளர்
(விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர்
invocationவேண்டுதல்
நேர்வு வழிபாடு
வேண்டுதல் வழிபாட்டுதம் தொடக்க வாசகம்
திருக்கோயில் வழிபாட்டில் வேண்டுதல் வாசகம்
வேண்டுதலுக்குரிய இறைவிளி வாசகம்
வேண்டப்படுபவருக்குரிய விளி அடைமொழி
வரம்வேண்டுதல்
தெய்வ ஆவி அழைப்பு
ஆவாகனம்.
invoiceவிலைப்பட்டி
விலை விரங்களுடன் வடிய சரக்குப் பட்டியல்
(வினை) விலைப்பட்டி வரை
சரக்குகளின் விலை விவரங்களைக் குறி.
invoice (list)விவரப்பட்டியல்
invoice (price)விலைப்பட்டியல்
invokeதொழுதுகொண்டு
வழிபட்டு வரவழை
வணங்கி வேண்டிக்கொள்
. ஊக்கி உதவவேண்டும்.
involucre(உள்) மேலுறை
(தாவ) பூவடிச்சிதல் தொகுதி.
involuntaryவிருப்பாற்றலுக்குட்படாத
எண்ணாமல் நிகழ்கிற
தானாக இயல்கிற.
involuteஉட்சுருள்
(வடி) கூம்பி
வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு
(பெயரடை) சிக்கலான
உட்சுருளான
அடர்ந்து சுருண்ட
உள்முகமாகத் திரும்பிய
(தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட.
involutionசிக்கவைத்தல்
சுற்றி வளைத்தல்
சிக்கல்
உட்புறமாக வளைதல்
உட்சுருள்வு
உட்சுருள்வுப்பகுதி
சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு
(கண) விசை அமுக்கம்.
involveஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு
பொதி
திருகு சுருளாகச் சற்று
சிக்கவை
சிக்கலாக்கு
சூழ்ந்து கொள்
உள்ளடக்கு
உட்கொண்டிரு
சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள்
தொடர்புடையதாயிரு
சேர்த்திணைத்துக்கொண்டிரு
(கண) விசையேற்று
புரியாதபடி செய்
நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய்.
involvementசிக்கலாக்குதல்
தேர்த்திணைத்தல்
பொருளியல் சிக்கல்நிலை
சிக்கலான செய்தி.
invulnurableஊறு செய்ய முடியாத
காயப்படுத்த இயலாத.
inwardஉட்புறமாக அமைந்துள்ள
மனத்துள்ள
ஆன்மிகமான
உள்நோக்கிய
(வினையடை) மனத்தினுள்
ஆன்மதளத்தில்
உட்புறநோக்கி
உட்புறத்தில்.
inward monitorஅந்தராத்(து)மா
உள்மனம்
inwardlyஉட்புறத்தில்
உட்புறமாய்
உள்ளுக்குள்ளாக
மனத்துள்
தனக்குள்ளாக
உரத்துப் புறம்வெளிப்படாமல்.
inwardnessஉள்ளியல்பு
உள்நோக்கிய பண்பு
ஆன்மிக நிலை.
inwardsகுடல்
உள்ளுறுப்புகள்.
inweaveகலந்துபின்னு
கலந்து நெய்து இணை
பின்னிச் சிக்கலாக்கு.
inwroughtதுணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட
துணிமேல் வரையப்பட்டுள்ள
. சித்திர வேலைப்பாடு பொருந்திய
நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள.
inyalaதென் ஆப்பிரிக்க மான் வகை.
ioஉள்ளீடு/வெளியீடு input/output
i-oInput/ Output- என்பதன் குறுக்கம்: உள்ளீடு/வருவிளைவு o
io boundஉ/வெ பட்ட
i-o boundஉ/வ பட்ட o bound
io channelஉ/வெ தடம்
i-o channelஉ/வ வாய்க்கால் o channel
i-o control systemஉ/வ கட்டுப்பாட்டு முறைமை o control system(iocs) (iocs)
io deviceஉ/வெ சாதனம்
i-o deviceஉ/வ சாதனம் o device
io exceptionஉ/வெ விதிவிலக்கு
io instructionsஉ/வெ ஆணைகள்
i-o instructionsஉ/வ அறிவுறுத்தல்கள் o instructions
   Page 442 of 928    1 440 441 442 443 444 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil