English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
pervious | ஊடுருவிப்பரவுதற்கு இடங்கொடுக்கிற வழிவிடுகிற இணங்குகிற ஒத்துப்போகிற. |
peshito, peshitta | மேலே அரமிய மொழியில் விவிலிய நுலின் பெயர்ப்பு. |
peshwa | (வர.) முற்கால மராட்டிய அரசின் முதலமைச்சர் மராட்டிய பரம்பரைக் குறுமன்னர். |
peso | தென் அமெரிக்க குடியரசு நாடுகளில் வழங்கும் நான்கு ஷில்லிங்கு குத்தாய மதிப்புள்ள வெள்ளி நாணயம். |
pessary | (மரு.) கருப்பையினை நிலைபிறழாமல் தாங்குதற்காக அல்குல் வாயிலிற் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி கருநிலைப்படுத்தும் குறிவாயுட் கரையும் மருந்து. |
pessimism | சோர்வுவாதம் உலகில் எதுவுமேகெட்டது என்று கொள்ளும் கோட்பாடு சிணுங்கு மனப்பான்மை எதிலுமே தீயய்ர்பு காணும் பாங்கு தோல்வி மனப்பான்மை கிளர்ச்சியின்மை சோர்வு அவாமுறிவு. |
pessimist | படுகையர் |
pest | தொல்லை கொடுப்பவர் அழிவுவேலை செய்பவர் அழவுசெய்யும் உயிரினம் பீடை தொற்றுநோய். |
pest act | பூச்சி நோய் தடுப்புச் சட்டம் |
pest control act | பூச்சித் தடுப்புச் சட்டம் |
pest insect | பெருவாரிநோய்ப்பூச்சி |
pest resistant strain | பூச்சித்தடை உயிரினம் |
pester | தொந்தரவு செய் ஓயாது தொல்லை கொடு. |
pester | நச்சரி (ஒருவரிடம் ஒன்றை வேண்டி) எரிச்சலைத் தரும் விதத்தில் தொடர்ந்து கேட்டல் அல்லது வற்புறுத்துதல் |
pester | தொணதொண எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல் |
pest-house | தொற்றுநோய் மருத்துவமனை. |
pesticide | பூச்சிக்கொல்லி மருந்து |
pesticide | பூ.ச்சிக்கொல்லி |
pesticide law | பச்சி-பூசணக்கொல்லிச்சட்டம் |
pesticide residue | பூச்சிக்கொல்லி எச்சம் |
pestiferous | கேடுதருகிற அழிவுசெய்கிற அருவருப்பான கொள்ளைநோய் விளைக்கிற. |
pestilence | சாவு விளைக்கிற கொள்ளைநோய் மாமாரி ஈதி. |
pestilent | உயிருக்கு அழிவு செய்கிற சாவு விளைவிக்கிற ஒழுக்கக்கேடான. (பே-வ) தொந்தரை செய்கிற. |
pestilential | பெருவாரி நோயியல்பு வாய்ந்த கொள்ளைநோய் விளைக்கிற கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட பேரழிவு செய்கிற பெருவாரியாகத் தீங்கிழைக்கிற வெறுப்பூட்டுகிற தொந்தரை செய்கிற. |
pestle | கலுவக் குழவி உலக்கை (வினை.) கலுவத்தில் அரை. |
pestle | உலக்கை |
pestology | பூச்சுத்தொல்லை ஆய்வுநுல். |
pestology | தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் |
pet | ஆசை விலங்கு ஆசைப்புள் அன்பு மகவு தனிப்பற்றிறிகுரியது செல்லமாக வளர்க்கப்படுவது (வினை.) செல்லமாக நடத்து கொஞ்சிச்ர சீராட்டு. |
pet child | செல்லப்பிள்ளை செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளை |
pet cock | திறப்புத்திருகி |
petal | பூவிதழ் அல்லி மடல் தளம். |
petal | அல்லி இதழ் இதழ் |
petaline | பூவிதழுக்குரிய பூவிதழ்போன்ற. |
petalled | பூவிதழ்களையுடைய. |
petaloid | பூவிதழின் தோற்றமுடைய. |
petaloid | சிற்றிதழ் அல்லிபோன்ற |
petalon | யூதர் தலைமைக்குருவின் தலைப்பாகையிலுள்ள பொன்மடல். |
petard | கதவுகள் முதலியவற்றைக் தகர்க்கப் பயன்பட்ட சிறு போர்ப் பொறிவகை சிறு வெடிகுண்டு வானவெடி அதிர்வெட்டு. |
petasus | பண்டைக் கிரேக்கர் தொப்பிவகை. |
petaurist | பறப்பது போன்ற பாய்ச்சலுக்குத்தவும் சிறகுத்தோலுடைய பைம்மா வகை. |
pet-cock | நீராவி முதலியவற்றை வெளிவிடுவதற்கான சிறு அடைப்புக் குமிழ். |
petel | பூவிதழ் |
peter | தேய்ந்திறு படிப்படியாக அழிந்து ஒன்றுமில்லாது போ. |
peter-penny, peters-penny, peters-pence | (வர.) போப்பாண்டவருக்கு விரும்பித் தரப்படும் பென்னி அளவு ஆண்டு வரித்தொகை. |
petersham | முறுக்குப்பட்டு நாடா முற்காலத்தில் அணியப்பட்ட கனமான மேலங்கி அல்லது காற்சட்டை களத்த மேலங்கி அல்லது காற்சட்டை தைப்பதற்கான துணி. |
petiolar | இலைக்காம்பு சார்ந்த இலைக்காம்பின் இயல்புடைய. |
petiolate, petiolated | இலைக்காம்புடைய. |
petiole | (தாவ.) இலைக்காம்பு. |
petiole | இலைக்காம்பு இலைக்காம்பு |
petit souper | நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து. |
petit verre | குவளை நிறை மது. |
petitio principii | நச்சுச் சுழல்வாதம் வாதக் குழப்பம் மெய்ப்பிக்க வேண்டியதையே ஆதாரமாகக் கொண்டுவிடுதல். |
petition | வேண்டுகோள் மனு விண்ணப்பம் குறையிரப்பு முறைமன்றத்திடம் எழுத்து மூலமான மன்றாட்டு (வினை.) வேண்டுகோள் விடு விண்ணப்பஞ் செய்துகொள் மனுச்செய். |
petition | மனு |
petition | மனுச்செய் (வேலை முதலியவற்றுக்கு) மனு எழுதி அனுப்புதல் அல்லது தருதல் |
petition | முறையிடு உரியவர்களிடம் கூறிக் கவனிக்க வேண்டுதல் |
petitioner | மனுச்செய்பவர் திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர். |
petitk-maitre | பகட்டன் பிலுக்கன் தற்பெருமைக்காரன். |
petitmal | கடுமையற்ற காக்காய்வலிப்பு நோய் வகை. |
petits soins | சின்னஞ்சிறு துணையூழியங்கள். |
petits-chevaux | சூதாட்ட விளையாட்டு வகை. |
petrel | கருமை வெண்மை நிறங்களும் நீண்ட இறகுகளும் உடைய சிறு கடற்பறவை வகை. |
petri nets | பெட்ரி வலைகள் பெட்ரி வலைகள் |
petridish | கண்ணாடி வட்டில் |
petrifaction | கல்லாகுதல் கல்லாக மாறிய பொருள் கல்லாக மாறிய பொருளின் திரள் கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம். |
petrifaction | கடுனமாதல் கற்சமைவு |
petrify | கல்லாக்கு உணர்ச்சியறச்செய் வியப்பால் செயலறச்செய் அச்சத்தால் உணர்விழக்கச்செய் விறைத்துப்போகச் செய் கடினமாக்கு மனம்-கொள்கை வகையில் உயிர்ப்பு ஆற்றல் இழக்கச்செய். |
petrochemical | பாறைவேதிப்பொருள் |
petrogenesis | பாறைத்தோற்றவியல் |
petroglyph | கற்பாறைச் செதுக்குவேலை. |
petrograph | கற்பாறைச் செதுக்கெழுத்து கல்வெட்டு. |
petrography | கற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம். |
petrography | பாறைவகுப்பியல் |
petrol | கல்லெண்ணெய் பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய் தூய்மைப்படுத்திய பெட்ரோலியம். |
petrol | பெற்றோல் |
petrol | கல்லெண்ணை |
petrol | கல்நெய் |
petrol | கன்னெய் |
petrol-bunk | கன்னெய்க் கிடங்கு |
petroleum | பாறை எண்ணெய் உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய். |
petroleum | பெற்றோலியம் |
petroleum | பாறையெண்ணை |
petroleum mulch | பெட்ரோலிய ஈரக்காப்பு |
petroleur | பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன். |
petroleuse | பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள். |
petrolic | கல்லெண்ணெய் சார்ந்த பாறை எண்ணெய்க்கு உரிய. |
petrology | கல்லாய்வு நுல் கற்பாறைகளின் தோற்றம் அமைப்பு முதலியவை பற்றிய நுல். |
petrology | பாறை இயல் |
petrology | பாறை அமைவியல் |
petronel | (வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை. |
petrous | பாறையாலான பாறை சார்ந்த பாறைபோன்ற (உள்.) பொட்டெலும்பில் மிகவுங் கடினமான |
petticoat | மகளிர் உட்பாவாடை உள்ளங்கி பெண் மங்கை. |
petticoat | உள்பாவாடை |
petticoats | மகளிர் இல்லாண்மை மகளிர். |
pettifog | சட்டத்துக்குட்பட்ட உருட்டுப்புரட்டுக்களைக் கையாளு சட்ட நுணுக்கம் பார்த்துச் சொற்புரட்டுச் செய் சிறுசொல் நுட்பங்களுக்காகச் சச்சரவிடு. |
pettifogger | கீழ்த்தரமான வழக்குரைஞர் கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர் எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர். |
pettiness | சில்லுண்டி சிறு அளவிலானது |
pettish | சிடுசிடுப்பான வெடுவெடுப்பான எளிதிறி சினங் கொள்ளுகிற. |
pettitoes | உணவுக்குப் பயன்படும் பன்றியின் கால்கள். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
