English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
peristyle | கற்றுத்தூண் வரிசை கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை சுற்றுமண்டபம் கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம். |
peritectic reaction | சுற்றுருகல் தாக்கம் |
peritectic transformation | கற்றுருகல் திரிவு |
perithesia | வித்துக்குடுவை |
peritoectoid reaction | சுற்றுருகல் தாக்கம் |
peritoneal cavity | சுற்றுவிரிக்குழிவு |
peritoneum, peritonaeum | (உள்.) வபை அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை. |
peritrichous | புறச்சுற்று |
peritrichous flagella | சுற்று நகரிழைகள் |
perityphlitis | குடல்வால் அழற்சி. |
periwig | பொய் மயிர்க் குல்லாய். |
periwinkle | நீலமலர்ப் பசுங்கொடி வகை. |
perjure | பொய்யாகச் சத்தியஞ் செய். |
perjurious | வாயல் வாய்மைபற்றிய பொய்க்கரிக்குற்றம் உள்ளிட்ட. |
perjury | பொய்ச்சத்தியம் பொய்க்கரி கூறுதல் சூளுரை மீறுதல். |
perk | துடுக்கான தன்முனைப்பான செம்மாப்புடைய (வினை ) சட்டென்று தலைநிமிர் திடுமென நீட்டு ஆணவமாக முந்தி மேற்செல் விறைப்புடன் நடந்துகொள் இழந்த ஊக்கம் பெறு ஊக்கத்துடன் எழு. |
perks | மேலதிகச் சலுகைகள் |
perky | துடுக்கான தன்முனைப்பான. |
perlit iron | கற்றுருகற் போலித்தாக்கம் |
perlite | மெருகேறிய உருள்மணிகள் வடிவிலுள்ள பளிங்குப்பாறைவகை. |
perliton | பேளிற்றிரும்பு |
perm | (பே-வ) தலைமயிரில் உண்டாக்கப்படும் செயற்கை அலை நௌிவு. |
permaclad | பேம் நெய் |
permadine | பேம்காப்பு பேம்பொதிவு |
permalloy | நிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை. |
permanence | மன்னுகை நிலைத்த தன்மை நிலைபேறு நீடித்திருக்கும் நிலை. |
permanence | நிரந்தரத்துவம் என்றும் நிலையாக இருக்கும் தன்மை |
permanency | நிலைபேறு பொன்றாப் பொருள். |
permanent | நிலையான நிலைபேறான மன்னிய. |
permanent deformation | பேமடீன் நிலையச்சு |
permanent divide | நிலையான பிரிநிலம் |
permanent extension | நிலை உருத்திரிபு |
permanent hardness | நிலையானவன்மை |
permanent hardness | நிலை நீட்சி |
permanent linear change | நிலைவன்மை |
permanent load | நிலையான ஒருபடி மாற்றம் |
permanent magnet | நிலைப்பாரம் |
permanent mould | நிலை அச்சுப்படிவ வார்ப்பு |
permanent mould casting | நிலைக்காந்தம் |
permanent mould die casting | நிலை அச்சுவார்ப்பு |
permanent population | நிலையான குடித்தொகுதி |
permanent record of magnetic patterns | நிலையான உருச்சிதைவு |
permanent records of structures | காந்தக்கோல உருச்சிதைவு |
permanent set | அமைப்பு நிலப்பதிவு |
permanent storage | நிரந்தரத் தேக்ககம்/களஞ்சியம் நிலைத்த சேமிப்பகம் |
permanent stream | நிலையான அருவி |
permanent stress | நிலைத்தகைவு |
permanent wilting | நிலையான வாடல் |
permanent wilting point | நிலையான வாடல் நிலை |
permanent wind | நிலையான காற்று |
permanganate | (வேதி.) பரமங்கனிகக்காடியின் உப்பு. |
permanganate | பரமங்கனே்றறு |
permanganic acid | (வேதி.) பரமங்கனிகக் காடி. |
perm-cote | பேலிற்றன் |
perm-cote oil | பேம்கோற்-பூச்சு |
permeability | ஊடுருவ இடந்தரும் இயல்பு ஊறி உட்புக இடந்தரும் நிலை. |
permeability | புரைமை |
permeability | காந்த உட்புகு திறன் |
permeability coefficient | புரைமைக்கெழு |
permeability incremental | படியேற்ற ஊடுபுகுதன்மை |
permeable | உட்புகவிடுகின்ற |
permeable | புரை |
permeable layer | ஊடுருவு படிவம் |
permeable rock | உட்புகவிடுபாறை |
permeable rock | புகவிடும் பாறை |
permeable soil | புரைவு மண் |
permeameter | புரைவுவளவி |
permeance | காந்தப்பாய விகிதம் |
permeate | உட்புரு ஊடுருவு ஊடுருவிப்படர் புகுந்து பரவு தெவிட்டுநிலை எய்தும்வரையிற் கரைவுறு எங்கும் பரவிக் கலப்புறு. |
permeate | சுவறு (ஒரு திரவம் திடப் பொருளில்) ஊறிப் பரவுதல் |
permian | (மண்.) தொல்லுயிர் ஊழியின் கடைசி மேலடுக்குப் பிரிவு சார்ந்த. |
permian rock | பேம்பாறை |
permissible | ஏற்கத்தக்க இசைவு வழங்கத்தக்க அனுமதிக்கக்கூடிய. |
permissible speed | இணக்க வேகம் |
permission | இசைவு அனுமதி. |
permission access | பெறுவழி அனுமதி அணுகு அனுமதி |
permissive | இசைவு தருகிற கட்டாய வற்புறுத்தலின்றி உரிமை வழங்கப்படுகிற தடையில்லாத. |
permit | இசைவாணைச்சீட்டு சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை அனுமதிச்சீட்டு இசைவு அனுமதி. |
permittivity | இணங்குமை |
permittivity | மின் தற்கோள் திறன் |
permutation | (கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம் வரிசை மாற்ற ஒழுங்கமைவு வரிசைமாற்ற வகைகளில் ஒன்று. |
permute | முறைமாற்று வரிசைமாற்று. |
permutite | பேமுத்திற்று |
pern | தேனீக்கள்-குளவிகள் ஆகியவற்றின் முட்டைப்புழுக்களைத் தின்னும் பறவை வகை. |
pernicious | பொல்லாத பெருங்கேடு பயக்கவல்ல அழிவுண்டாக்கக்கூடிய சாவுக்கேதுவான. |
pernickety | (பே-வ) சிறுகுற்றமும் பொறாத இடர்ப்பாடான விழிப்பாகக் கையாளவேண்டியிருக்கிற நுட்பக்கவனந் தேவைப்படுகிற. |
pernoctation | இரவினைக் கழித்தல் சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல். |
pernot furnace | பேணோவுலை |
perorate | சொற் பொழிவில் தொகுத்து முடிவுரை கூறு விரிவாகப் பேசு. |
peroration | சொற் பொழிவின் முடிவுரைப்பகுதி நாத்திறம் படைத்த சொற்பொழிவு. |
peroxide | (வேதி.) பர உயிரகை (பே-வ.) நீரகப் பரஉயிரகை நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம் (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு. |
peroxide | பரவொட்சைட்டு |
peroxide | பேரொட்சைட்டு |
perpend | சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனுடே செல்லுங் கல். |
perpendicular | குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி செங்குத்துக்கோடு (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள செங்குத்தான நிலைக்குத்தான சாயவற்ற நிற்கிற நிலையிலுள்ள (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள. |
perpendicular | செங்குத்து செங்குத்தான செங்குத்தான |
perpendicular earth movement | செங்குத்துப்புவியசைவு |
perpendicularity | செங்குத்து நிலை. |
perpendiculars | கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள். |
perpetrate | குற்றஞ் செய் செய்யுள் வகையில் இயற்று சிலேடை வகையில் அமை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
