English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
poor-lawஏழையர் உதவிமுறைச்சட்டம்
இரவலர் சட்டம்.
poorlyஉடல்நலமற்ற
நலக்கேடான
(வினையடை.) பற்றாக்குறையாக
போதாமல்
குறைபாட்டுடன்
முழுவெற்றியின்றி
இழிவாக
வெறுக்கத்தக்க வகையில.
poornessகுறையுடைமை
குறைபாடு.
poor-rateஅற வரி
ஏழைகளின் உதவிக்காக விதிக்கப்படும் வரி.
poor-spiritedஊக்கமற்ற
கோழையான
உரமற்ற
எதற்கும் அஞ்சுகிற.
poortகுறுகிய கணவாய்.
popமேல்வரல்
மேலெடு
pop cornசோளப்பொறி
pop instructionமேல்வரல் அறிவுறுத்தல்
மேலெடு ஆணை
pop marksகொப்புள அடையாளம்
pop up menuமேல்வரல் பட்டி
மேல்விரி பட்டி
pop3பாப்3
popcornமக்காச்சோளப் பொரி
மக்காச்சோள வகை.
popcornசோளப்பொறி
popcornசோளப்பொரி
உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்
popeபோப்பாண்டவர்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்
குறைவற்ற முழுநிறைவானவராகக் கூறிக்கொள்பவர்
முழுநிறைவானவரெனக் கருதப்பெறுபஹ்ர்.
popedomபோப்பாண்டவர் பதவி
போப்பாண்டவர் பணிமதிப்பு
போப்பாண்டவர் ஆட்சியெல்லை
போப்பாண்டவர் பதவிக்காலம்.
poperyரோமன் கத்தோலிக்க சமயம்
ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் அமைந்த சமயமுறை.
popgunபொம்மைத் துப்பாக்கி
பயனற்ற சுடுபடைக்கலம்.
popishபோப்பாண்டவர் சமயமுறைமை சார்ந்த
போப்பணர்டவரிக்குரிய.
poplarநெட்டிலிங்க மரவகை.
poplarismஇரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை
வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
poplinபட்டியல் பருத்தித் துணி வகை.
poplitealதுடையின் பிற்பகுதி சார்ந்த
முழங்காலின் பின்னாலுள்ள குழிவுக்குரிய.
popped riceஅரிசிப்பொரி
poppetகுஞ்சு-குழந்தைபற்றிய ஆர்வச்சொல்
கடைசற்பொறியின் தலைப்பாகம்
கப்பலைப் புறப்படுத்தப் பயன்படும் சிறுமரத்துண்டு
உயரத்தூக்குவதில் பயன்படும் கயிற்றுக் கப்பிகளைத் தாங்கஞ் சட்டம்.
poppet-headகடைசற் பொறியின் தலைப்பகுதி.
poppingவெடிப்பொலி எழுப்புதல்
துப்பாக்கி வெடி தீர்த்தல்
பொருளைத் திடுமென வைத்தல்
விரைந்தியக்குதல்.
popping-creaseமரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு.
poppleநீர் அலை திரைவு
நீரலை உருட்சி
மெல்லிய நீர்த்துரை
(வினை.) அலைவகையில் உருண்டோடு
முன்னும் பின்னும் அலைபாய்.
poppyகாசகசாச்செடி
மயக்கமூட்டும் பாற்சாற்றினையுடைய செடிவகை.
poppyகசகசாச் செடு
அபினி
poppyகசகசா
poppy seedகசகசா
வெண்மை நிறத்தில் இருக்கும் அபினியின் சிறு விதை
poppy-headகசகசாச் செடியின் விதையுறை
திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு.
popshopஅடைமான வட்டிக்கடை.
populaceபஞ்ஞிலம்
பொதுமக்கள் திரள்.
popularமக்கள் பாராட்டிற்குரிய
பொதுமக்கள் சார்ந்த
பொதுமக்களால் நடத்தப்படுகிற
பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட
மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட
மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட
பொதும்மக்களிடையே வழங்குகிற.
popular/publicவெகுஜன
பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ள/பலரும் பங்குகொள்ளும்படி உள்ள
popularityபொதுமக்களிடை மதிப்பு
பொதுமக்கள் விரும்பும் நிலை.
popularizeபாமரர்க்குரியதாக்கு
மக்கள் விரும்பும்படி செய்
வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு
தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல்
யாவரும் விரும்பும் முறையில் எழுது.
populateகுடியேற்று.
populated boardநெரிசற் பலகை
நெரிசற் பலகை
populationமக்கட்டொகை
குடியேற்றச் செயல்.
populationகுடித்தொகை
populationமுழுமைத் தொகுதி
populationகுடித்தொகை
மக்கள்தொகை
populationமக்கள்தொகை
(ஒரு நாட்டில் வாழும்) மக்களின் மொத்த எண்ணிக்கை
population estimateமுழுமைத் தொகுதி மதிப்பீட்டெண்
population mapகுடியடர்த்திப்படம்
populistகுடிப்பொதுமைக் கட்சியினர்
இருப்பூர் திகள்-படித்தர வருமான வரி முதலியவற்றை அரசினர் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அரசியல்கட்சி உறுப்பினர்
கூட்டாண்மையை ஆதரிக்கும் ருசிய அரசியல் கட்சி உறுப்பினர்.
populousகுடிநெருக்கான
மக்கள் நிறைந்த.
pop-up .குருட்டுயர்ச்சி
porbeagleசுறாமீன் வகை.
porcelainமங்கு
பீங்கான
பீங்கான் கலம்
(பெ.) மங்கினால் செய்யப்பட்ட
மென்மையான
நொய்ம்மையான.
porcelainபீங்கான்
porcelain filterபீங்கான் வடுகட்டு
porcelainizeபீங்கானாகச் சுடு.
porcelainours, porcellaneousபீங்கான் போன்ற.
porcelain-shellசோழி.
porchபுகுமுக மண்டபம்
மூடு முன்றில்.
porchமுக மண்டபம்
porch formingமூடு முகப்புச் சட்டமிடல்
porcineபன்றிக்குரிய
பன்றிபோன்ற.
porcupineஎய்ப்பன்றி
முள்ளம்பன்றி
சிக்குவாரி
சணல் கோதுங் கருவி
(பெ.) முள்ளம்பன்றி போன்ற.
porcupineமுள்ளம்பன்றி
(தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு) உடலின் மேல்பகுதி முழுதும் முள் போன்ற கூர்மையான மயிர்கள் நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டுவிலங்கு
pord levelதேக்கமட்டம்
poreநுண்துளை
மயிர்க்கண்.
poreநுண்டுளை
pore channelபுரைக்கால்வாய்
pore forming materialநுண்டுளை யாக்கப்பொருள்
pore pressureபுரையழுத்தம்
pore pressureபுரை அழுத்தம்
pore spaceபுரை வெளி
துளை இடம்
porgeயூதர் சமயவினைமுறை வகையில் கொல்லப்பட்ட விலங்கின் தசைநார் முதலியவற்றை அகற்றித் தூய்மையுடையதாக்கு.
porism(கண.) கிளைத்தோற்றம்
(அள.) பன்முகப் பலகோள்
விடை தீர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நிலை தரும் முற்கோள்.
porkபன்றியிறைச்சி.
pork tape wormபன்றி இறைச்சி நாடாப்புழு
pork-butcherவிலைப்பொருட்டுப் பன்றி கொல்வார்.
porkerஇறைச்சிப் பன்றி
கொழுத்த ஆண்பன்றிக்குட்டி.
porklingசிறுபன்றி
பன்றிக்குட்டி.
pork-pieகொத்திய பன்றியிறைச்சி வேவல்.
porkyபன்றியிறைச்சி சார்ந்த
பன்றியிறைச்சி போன்ற
(பே-வ) சதைப்பற்றுள்ள
கொழுத்த.
porman.போமன்
pormanganateபொற்றாசியம் நைத்திரேற்று
pornocracyவிலை மகளிர்
செல்வாக்காட்சி.
pornographyபாலுணர்வை துண்டகூடிய ஊக்கிகளை இவ்வாறு அழைப்பார்கள்
பரத்தையர் வருணனை, இழிபொருள் ஓவியம், இழிபொருள் இலக்கியம்.
pornographyஆபாசம்
கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டிவிடக் கூடியது
pornographyகொக்கோகம்
ஆண்பெண் உடலுறவு முறைகளைப் படத்தின்மூலம் அல்லது எழுத்தின்மூலம் விளக்குவது
poroplasticஅறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட.
porosityநுண்டுளையுடைமை
புரைமை
porosity.நுண்டுளையுடைமை
porousநுண்துளைகளையுடைய.
porousதுளை உள்ள
புரையுள்ள
porous rockநுண்டுளைப்பாறை
porous treeபூவரசுமரம்
porphyryவெண்ணீலப் பாறைவகை.
porphyryபருவெட்டுத் துணுக்குப் பாறை
porpoiseகடற்பன்றி வகை.
porraceousவெங்காயப் பச்சையான.
   Page 603 of 928    1 601 602 603 604 605 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil