English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
porrect(வில.) உறுப்பை முன்னுற நீட்டு
திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
porridgeகூழ்
துழவை.
porrigo(மரு.) தலைப்பொடுகு.
porringerவட்டில்
குழந்தைகளின் சிறு உணவுத் தட்டு.
portதுறைமுகம்
துறைமுகப்பட்டினம்
துறைமுகமுள்ள இடம்
சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
portதுறைப்பட்டினம்
portதுறை
துறை
portதுறைமுகப்பட்டினம்
port conflictதுறை முரண்
port numberதுறையெண்
port settingsதுறை அமைப்புகள்
porta(வில.) வாயில் போன்ற பகுதி
(வில.) கல்லீரலின் குறுக்காகவுள்ள பிளவு.
portaபோட்டோல் அச்சு
portabilityகொண்டுசெல்திறன்/தூக்கு திறன்
கையாண்மை
portableஎடுத்துச் செல்லத்தக்க பொருள்
(பெ.) எடுத்துச் செல்லத்தக்க
கையேந்தலான
கையடக்கமான.
portableகொண்டுசேர்ப்பு/தூக்கத்தக்க
கையாளத்தகு
portable computerகொண்டுசெல்/தூக்கத்தக்க கணினி
கையாளத்தகு கணிப்பொறி
portable computerகையடக்கக் கணிப்பொறி
portable cover furnaceகாவு மூடுலை
portable document softwareகையாளத்தகு ஆவண
portable network graphicsகையாளத்தகு பிணைய
portable programகொண்டுசெல்/தூக்கத்தக்க செய்நிரல்
கையாளத்தகு நிரல்
portageஎடுத்துச்செல்லுதல்
கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு
நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி
(வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல்.
portalநுழைவாயில்
அணிவாயிற் கதவம்
அணி கெழுவாயில்.
portalவலை வாசல்
portalவலைவாசல்
portal(உள்.) கல்லீரலின் குறுக்குப்பிளவு சார்ந்த.
portal frameவாயில் சட்டகம்
portamento(இசை.) ஒரு சுருதியிலிருந்து மற்றொன்றிற்கு நழுவிக்கொண்டே செல்லுகை.
portativeஎடுத்துச் செல்லுதற்குரிய தூக்கௌிய.
portcullisகோட்டைவாயிலடைக்கும் சருகுபொறிச்சட்டம்.
porte(வர.) துருக்கிப் பேரரசு.
porte-cochereஊடகவாயில்
வண்டி கடந்து செல்வதற்குரிய வீட்டினுடான வாயில்.
porte-crayonவண்ணக்கோல் கைப்பிடி.
porte-monnaieபணப்பை
குட்டையேடு.
portendமுன்குறிகாட்டு.
portentமுற்குறி
உற்பாதம்
நெடுகுறி
அருந்திறலாளர்
வியத்தகு நிகழ்ச்சி.
portentousதீக்குறியான
வியப்பிற்குரிய
பொதுநிலைகடந்த
உள்ளத்திற் பதியும் ஆற்றல் வாய்ந்த.
porterவாயிலோன்.
porterageகொண்டு செல்லுதல்
எடுகூலி
சுமைகூலி.
portfireவெடிகுண்டுகளைப் பற்றவைப்பதற்கான பொறியமைவு
சுரங்கமறுக்கையில் வெடிமருந்துகளுக்குத் தீக்கொளுவுவதற்கான பொறியமைவு.
portholeகப்பற் சாளரம்.
porthole dieமுட்டாள் தண்டு
portiaபூவரசு
portia treeபூவரசு
அரச மரத்தின் இலைகள் போன்ற இலைகளை உடைய, மஞ்சள் நிறப் பூப் பூக்கும் சற்றே உயரமான மரம்
porticoமூடு முன்றில்
புகுமுக மண்டபம்.
porticoதாழ்வாரம்
புழுதி
தலைவாயில்
portiereகதவத் திரை.
portionபங்கு
பாகம்
கூறு
உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு
பெண் வழிச்சீர்
சீதனம்
விதி
ஊழ்
(வினை.) பங்குகளாகப் பிரி
பங்கிட்டுக் கொடு
பங்கு ஒப்படை
பெண்ணுக்குச் சீர் வரிசைசெய்
சீதனங்கொடு.
portionபங்கு
(முழுமையில்) குறிப்பிட்ட அளவுள்ள பகுதி
portionlessஉடைமையற்ற
சீதனம் இல்லாத
portlandபோர்ட்லாந்து தீவிலுள்ள சிறை
(பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய.
portlyபருத்த
கொழுத்த
வீறார்ந்த தோற்றமுடைய.
portmanteauபயணத் தோற்பெட்டி
நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி
இருபாதி ஒட்டுச்சொல்
இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல்.
portolano(வர.) துறைமுகத் திசைகாட்டிச் சுவடி.
portolioகைப்பை
உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை
அமைச்சர் பதவி
வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல்.
portraitஉருவப்படம்
சொல்லோவியம்
விளக்க வருணனை.
portraitஉருச் சித்திரம்
நீளவாக்கில்
portraitநீள்மை
portraitஉருவப்படம்
portrait formatமுனைநிலைப் படுத்தல்
நீளவாக்கு முறை
portrait monitorநீளவாக்குத் திரையகம்
portraitistஉரவப்படம் வரைபவர்.
portraitureஉருவப்பட வரைவு
உருவப்படம்
உருவப்படக்கலை
உருவப்படத்தொகுதி
விளக்க வருணனை.
portrayஉருவப்படமெழுது
விளக்கமாக வருணி.
portrayபடம்பிடித்துக் காட்டு
உண்மையில் உள்ளபடி காட்டுதல்
portrayalஉருவப்படமெழுதுதல்
விளக்கமாக வருணித்தல்
ஒப்புருஹ்ம்.
portreeve(வர.) நகரத்தின் முதன்மையான அலுவலர்
நகர முதல்வருக்கு ஒரு படி கீழான அலுவலர்.
portsதுறைகள்
portugueseபோர்ச்சுகல் நாட்டுக்குடிமகன்
போர்ச்சுக்கல் நாட்டு மொழி
(பெ.) போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த
போர்ச்சுக்கல் நாட்டுமொழியைச் சார்ந்த.
port-wineபோர்ச்சுக்கல் மதுவகை.
poseநிற்கும் விதம்
நிலை
மனப்பாங்கு
மனநிலை
பாவிப்பு
மேற்கொள்ளும் நிலை
தாய விளையாட்டு வகையில் முதலாட்ட உரிமை
(வினை.) ஓவியரின் மாதிரி வகையில் குறிப்பிட்ட தோற்றநிலையில் அமைவி
குறிப்பிட்ட தோற்ற நிலையை மேற்கொள்
தனித்திறம் பாவி
தனித்திறனுடையவர் போலப் பாவனை மேற்கொள்ளு
வலியுறுத்து
வலியுறுத்திக்கொடு
கடாவிடு
தாய ஆட்டவகையில் முழ்ற் காயைக் களத்தில் வை.
poserதிணறவைக்குங் கேள்வி
திகைப்பூட்டும் புதிர்
தடுமாறச் செய்பவர்.
poseurவேடதாரி.
positஉண்மையென ஏற்றுக்கொள்
மெய்யாகக்கொள்
உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள்
நிலையில் அமை
ஒழுங்குபடுத்திவை.
positionநிலை
இருப்பு
இருக்கை
உடல்அமர்வுநிலை
மனநிலை
மனப்பாங்கு
இருப்பிடம்
கிடப்பு
நிலைமை
சூழ்நிலை
நற்சூழல்நிலை
நல்வாய்ப்புநிலை
படிநிலை
பதவி
பணிநிலை
(படை.) உரிய வாய்ப்பிடம்
(இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை
(அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல்
மெய்யுரைவாக அறுதி
(வினை.) நிலையில் வை
நிலையினை உறுதிசெய்
படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
positionநிலை
நிலை
position bitபிட் நிலை
பிட் நிலை
position xX நிலை
position yY நிலை
positional notationஇடக் குறிமானம்
இடக் குறிமானம்
positiveநேர் எண்
நேர் அளவை
நிழற்பட நேர்படிவம்
நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம்
நேர்மின் ஆற்றல்
மின் பிரிகல நேர்த்தகடு
இசைக்கருவி வகையான துணைமேளம்
(அள.) உறுமெய்ம்மை
உறுதி செய்வதற்குரிய செய்தி
(இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி
(இலக்.) இயற்படியான பெயரடை
இயற்படியான வினையடை
(பெ.) (சட்.) ஆக்கமுறையான
இயல்பாயமைந்ததல்லாத
குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட
தனிப்பட வரையறுக்கப்பட்ட
ஐயத்துக் கிடன்ற்ற
கட்டாயமான
தன்னுறுதியுடைய
மட்டற்ற தன்னம்பிக்கையுடைய
மாறாத
நெகிழ்வு விரிவற்ற
தனிநிலையான
தொடர்பியல்புச் சார்பற்ற
(பே-வ) தீர்ந்த
முற்றியலான
புறமெய்ம்மை சார்ந்த
புறநிகழ்வுச்செய்தி சார்ந்த
உளதாம் தன்மை குறித்த
இன்மைமறுத்த
எதிர்மறையல்லாத
காந்தத்தில் வடகோடி காட்டுகிற
சுழற்சி வகையில் வலஞ்சுழித்த
(இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான
(நி.ப) நேர்படியான
இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற
நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த
(மின.) நேர்நிலைப்பட்ட
மின்னணு மிகையால் தோற்றுகிற.
positiveநேர்
நேர்மை
positive (plus, advantage)நிறை
positive (plus, eg. +5)பொதிவு (எ.டு. பொதிவு ஐந்து)
positive association of attributesபண்புகளின் நேர் தொடர்பு
positive displacement pumpநேரிய இடப்பெயர்ச்சி எக்கி
positive earth movementநேர்ப்புவியசைவு
positive poleநேர்முனைவு
positive skewnessநேர்காட்டம்
positive strandநர்புரியிழை
positive true logicநேர் மெய் தர்க்கம்
உடன்பாட்டு மெய்த் தருக்கம்
positively geotropicபுவியிசைவுத் தன்மையான
positronநேர் ஆக்கமின்மம்
மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
positron.காற்றுப்புழை
posologyமருந்து அளவியல்.
posologyமருத்துவ அளவீட்டியல்
posseகுழுமம்
ஊர்க் காவலர் தொகுதி
வலிமை வாய்ந்த படைவீரர் தொகுதி
அதிகாரம்.
posse comitatusகாலம் முதலியவற்றை அடக்கமாநகரத் தலைவரால் அழைக்கப்படும் உள்ளுர்ப்படை.
possessஉடையராயிரு
உடையதாயிரு
உடைமையாகப் பெற்றிரு
உடைமையாகக் கைக்கொள்
திறமைதகுதி முதலியவற்றைப்பெற்றிரு
உள அமைதி ஆன்மிக அமைதியைக் கைக்கொண்டிரு
பேய்பிசாசு வகையில் ஒரவரைப் பிடித்தாட்டு.
   Page 604 of 928    1 602 603 604 605 606 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil