English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
proprietaryஉரிமையுடைய
தனி உரிமையுடைய
proprietary softwareதனியுரிமை மென்பொருள்
தனியுரிமை மென்பொருள்
proprietiesஒழுங்குமுறைகள்
நன்னடத்தைப்பாங்குகள்
இலக்கிய நடைமுறை வரம்புகள்
இலக்கண விதிமுறை மரபுகள்.
proprietorஉரிமையாளர்.
proprietorமுதலாளி
ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வியாபாரமோ செய்பவர்
proprietyதகுதி
நேர்மை
ஒழுக்கமுடைமை
ஒழுங்குமுறைமை
தகவு
பொருத்தம்
நடைமுறைவரம்பு
மொழித்துறை
மரபுவழிப்பண்பு
சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு.
proprietyஇங்கிதம்
சூழ்நிலைக்கும் குண இயல்புக்கும் ஏற்ற இணக்கம்
proprio motuபோப்பாண்டவரின் முறைமன்ற ஆட்சிக்குரிய முத்திரையற்ற போப்பாண்டவரின் திருக்கட்டளை.
pro-proctorபல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர்.
propsநாடகமேடைப் பொருள்கள்
நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள்.
proptosisதுருத்த நிலை
(மரு.) விழியின் முன்பிதுக்கம்.
propulsionஉந்தெறிவு
முன்னோக்கித் தள்ளுதல்
தூண்டி இயக்குதல்
முன்னோக்கி ஏவுதல்
உந்துவிசை
தூண்டும் ஆற்றல்.
propulsionமுற்செலு்த்தம்
propulsive forceஉந்து விசை
propylaeumகோயில் நுழைவாயில்.
propyliteவெள்ளிச்சுரங்கப் பகுதிகளிற் காணப்படும் எரிமலைப்பாறை வகை.
propylonகோயில் நுழைவாயில்.
pro-rectorபல்கலைக்கழகத் துணைமுதல்வர்
கல்லுரித் துணைமுதல்வர்
கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர்
சமயவட்டத் துணைத்தலைவர்.
prorogationசட்டமன்றத் தொடர்பறவு.
prorogueகலைக்காது தள்ளிவை
சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை.
pros and consசார்பெதிர்வுகள்
ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள்.
prosaicஉரைநடைபோன்ற
புதுமை உணர்ச்சியற்ற
சாதாரணமான
கிளர்ச்சி தராத
எழுச்சியூட்டாத
கவிதைநயமற்ற
அணிநயம் இல்லாத
சாதாரணச் செய்தியியல்புடைய
கவர்ச்சியற்ற.
prosasitஉரைநயைளர்
கவர்ச்சியற்றவர்.
prosceniumநாடக அரங்கு முகப்பு.
proscolexதலை முன்னோடு
proscribeசட்டப் பாதுகாப்பினின்று அகற்று
நாடு கடத்து
துரத்து
வெளியேற்று
விலக்கிவை
கட்டுச்செய்
மறுத்துரை
தடைபோடு.
proscriptionகொலைத் தீர்ப்பு
தடையிடல்.
proseஉரைநடை
வசனம்
திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை
கவாச்சியற்ற மெய்ச்செய்தி
எழுச்சியுற்ற பேச்சாளர்
கவர்ச்சியற்ற
பண்புடையவர்
பொதுநிலைச் செய்தி
(வினை.) சலிப்புறப் பேசு
சலிப்புற எழுது
பாவினை உரைநடைப்படுத்து.
proseஉரைநடை
(கவிதை அல்லாத) இயல்பான எழுத்து மொழிநடை
prosectorஉள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர்
மாவியற் பகுப்பாய்வாளர்.
prosecuteமேற் கொண்டு நடத்து
தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு
கல்விவகையில் மேற்கொண்டுபயில்
எதிர்வழக்குத்தொடர்
ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு
வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
prosecution(சட்.) குற்றவழக்குத் தொடர்வு
குற்றச்சாட்டு
வழக்குத் தொடருங் கட்சியினர்
தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு
கல்விவகையில் பயிற்சி நீடிப்பு.
prosecutorகுற்றச்சாட்டு வழக்குரைஞர்
வழக்குத் தொடுப்பவர்
தொடர்பவர்.
proselyteபுதுவரவினர்
சமயம் மாறியவர்
கட்சிமாறியவர்
புதுக்கொள்கை ஏற்றவர்
யூதமதம் சார்ந்த பிற இனத்தவர்
(வினை.) மதமாற்றஞ் செய்.
prosenchyma(தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம்.
prosifyஉரைநடைப்படுத்து.
prositபருகுநேர வாழ்த்துக்குறிப்பு
உனக்கு வெற்றிவிளைக என்னுங் குறிப்பு.
prosodistயாப்பிலக்கண ஆசிரியர்
செய்யுளிலக்கணவல்லுநர்.
prosodyயாப்பிலக்கணம்
செய்யுளமைப்பியல்.
prosodyயாப்பிலக்கணம்/யாப்பு
செய்யுளின் கட்டமைப்பை அடிப்படைக் கூறுகளால் விளக்கும் இலக்கணம்
prosopopoeiaஆளுருப்டுத்தும் அணி
ஆளுருவாக்குதல்
பண்பைப் பண்பியாக உருவகித்தல்.
prospectகாட்சிப்பரப்பு
தொலைக்காட்சி
முகப்புத்தோற்றம்
முகப்புத்திசை
ஓவியக்காட்சி
மனக்காட்சி
எதிர்பார்த்தல்
எதிர்பார்க்குஞ் செய்தி
வருங்கால வாய்ப்பு
வாய்ப்பு வளம்
வெற்றி வாய்ப்புநிலை
வாடிக்கையாளராகத் தக்கவர்
வாடிக்கையாளராகக் கூடியவர்
ச்நதாதாரராகத் தக்கவர்
கனிவள வாய்ப்புப் பகுதி
கனிவள மாதிரிப் பாளம்
கனிவள மதிப்புத்தேர்வு.
prospectiveவருங்கால வாழ்விற்குரிய
எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய.
prospective bridegroomவரன்
பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப் பார்க்கப்படும் இளைஞன்
prospectorகனிவளம் நாடுநர்.
prospectusதகவல் தொகுப்பு அறிக்கை
அமைப்பு விளக்கக் குறிப்பு
திட்ட விளக்க அறிவிப்பு.
prosperவாழ்
வளமையுறு
முன்னேற்றமடை
வெற்றிபெறு
வெற்றிபெறச்செய்.
prosperஉருப்படு
(பெரும்பாலும் எதிர்மறையில்) (வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல்
prosperityவளமை
வாழ்வுவளம்
வெற்றிப்பொலிவு
நற்பேறு.
prosperityகொழிப்பு
செழிப்பு
prosperousவளப்பமுள்ள
செல்வச் செழிப்பான
வாழ்வில் வெற்றி காண்கிற
மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற.
prosperouslyநல்லபடியாக
(வாழ்க்கையில்) வசதிகளுடன் சிறப்பாக
prospthaptorமுன்முனைவட்டு
prostateபால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி.
prosthesis(இலக்.) முற்சேர்ப்பசை
முற்சேர்ப்பெழுத்து
(அறுவைமரு) உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல்.
prostituteவிலைமகள்
பரத்தை
(வினை.) பரத்தையாக்கு
இழிசெயலுக்கு உட்படுத்து
இழிசெயலுக்குப் பயன்படுத்து
உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு.
prostituteபரத்தை
விபச்சாரி
prostituteவிப(ச்)சாரி
பணம் பெற்று உடலுறவு கொள்பவள்
prostituteவிலைமகள்
கணிகை
prostituteவேசி
விபசாரி
prostituteதேவடியாள்
விபச்சாரி
prostitutionபரத்தைமை
இழிவுக்குள்ளாக்குதல்.
prostitutionபரத்தமை
prostitutionவிபச்சாரம்
prostitutionபரத்தமை
விபச்சாரத் தொழில்
prostitutionவிப(ச்)சாரம்
(ஒரு பெண்) பணம் பெற்று உடலுறவு கொள்ளுதல்
prostrateநெடுஞ்சாண் கிடையாகக் கிடத்து
வீழ்த்து
முறியடி
முழுதும் கீழடக்கு
பணியச்செய்
முற்றிலும் வலுவிழக்கச்செய்.
prostrateதண்டனிடு
(வணங்குவதற்காக) நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுதல்
prostratingசாஷ்டாங்கமாக
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக
prostyleநாற்றுண் முகப்பு மண்டபம்
கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம்
(பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய.
prosyசலிப்புத்தட்டுகிற
சிறப்பற்ற
எழுச்சியுற்ற
சாரமற்ற.
prot methodபுரட்டு முறை
protactiniumபாகையம்
protagonistமுக்கிய நடிகர்
கதையின் முக்கிய உறுப்பினர்
வாகையர்
கோட்பாட்டுப் பரிவுரைஞர்.
protandrousஆணகமுன்முதிர்கின்ற
மகரந்தம் (ஆண்மை) முன் முதிரும் தன்மை
protasisபீடிகை வாசகம்
ஏஞூற்று வாசகம்.
proteanஅடிக்கடி மாறுகிற
பல வடிவம் ஏற்கிற
நிலையற்ற.
protectகாப்பாற்று
கெடாது தடு
இடரினின்று தடுத்தாளு
பாதுகாப்பு அளி
நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய்
போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி
தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய்
இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
protectகாத்தல்
காப்பிடு
protectஇரட்சி
காத்தல்(துன்பம், பாவம் முதலியவற்றிலிருந்து) மீட்டல்
protectகா
பாதுகாத்தல்
protectபாதுகா
(தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல்) காப்பாற்றுதல்
protect (oneself)தற்காத்துக்கொள்
(எதிரியின் தாக்குதலிலிருந்து தன்னை) பாதுகாத்துக்கொள்ளுதல்
protect documentஆவணப்பாதுகாப்பு
protect documentஆவணக் காப்பு
ஆவணக் காப்பு
protectantபாதுகாப்பு மருந்து
protectatinதகரங்காப்பு
protectedகாக்கப்பட்ட
protected modeகாக்கப்பட்ட பாங்கு
காக்கப்பட்ட பாங்கு
protected storageகாப்பக தேக்ககம்/களஞ்சியம்
காப்புச் சேமிப்பகம்
protectionபாதுகாப்பு
ஆதரவு
ஆதரவளிப்பது
ஆதரவாளர்
பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு
காப்புறுதிச் சீட்டு
கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ்
உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை.
protectionகாப்பு
காப்பு
protectionகாபந்து
protectionஅரவணைப்பு
பாதுகாப்பு
protection dataதரவுக் காப்பு
தரவுக் காப்பு
protection fileகோப்புக் காப்பு
கோப்புக் காப்பு
protection program segmentகோப்புச் செய்நிரற் கூறு
கோப்பு நிரல்துண்டம்
protectiveபாதுகாக்கிற
பாதுகாப்பிற்கு உகந்த
பாதுகாப்பு நோக்கங்கொண்ட
உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
protective atmosphereகாப்பு வளிமண்டலம்
protective nutrientsகாப்பு உணவு
   Page 622 of 928    1 620 621 622 623 624 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil