English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
project library | செய்திட்டப்பணி நூலகம் திட்டப்பணி நூலகம் |
project management program | திட்டப்பணி மேலாண்மை |
project manager | செய்திட்ட முகாமையாளர் திட்டப்பணி மேலாளர் |
project manager | திட்ட மேலாளர் |
project plan | செய்திட்ட வரைவு திட்டப்பணி வரைவு |
project schedule | செய்திட்டச் செயல்நிரல் திட்டப்பணி நிரல் |
projectile | ஏவுகணை உந்திவீசப்படும் எறிபடை (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க. |
projectile | எறி படை எறி தூள் எறிபொருள் |
projecting caves | துருத்து இறவானம் |
projection | எறிவு வீச்சு உமிழ்வு புறத்தெறிவு உலோகமாற்றுச் சித்து திட்ட ஏற்பாடு பிதுக்கம் முந்துறுகை நீட்டிக்கொண்டிருக்கை (வடி.) தொடர் இணைவுரு வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம் (வடி.) பிறதள எறிவுரு தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம் உருவமைவு கருத்துரு திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு. |
projection | வெளிப்படுத்து வீழல் எறியம் |
projection | நீட்டம்/எறியம்/வீழல் முன்னிறுத்தல் |
projection conduit | துருத்துக் குழாய் |
projection welding | எறியலுருக்கிணைப்பு |
projections | அதைப்புக்கள் வீழல்கள் |
projective | கருத்துக்குப் புறவுருக்கொடுக்கிற எறியப்பட்ட எறிவுப்படிவ இயல்புடைய எறிவினால் படிவிக்கப்பட்ட எறிவினால் பண்புமாறாத உந்துமுகப்புடைய. |
projector | திட்ட இயக்குநர் ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர் ஒளி எறிவுக் கருவி அமைவு திரைப்பட ஒளியுருப்படிவுக்கருவி எறிவுப்படிவக்கோடு. |
prolap,sus | (மரு.) உறுப்புப்பெயர்வு கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல். |
prolapse | (மரு.) கருப்பை நெகிழ்ச்சி (மரு.) மலக்குடல் இடப்பெயர்வு (வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு. |
prolate | (வடி.) கோளவுரு வகையில் துருவ அச்சு நீட்டிப்பு உடைய அகலத்தில் மிகை வளர்ச்சியுடைய மிகுபரவலாயுள்ள (இலக்.) பயனிலைப்பொருளை முடிப்பதற்குப் பயன்படுகிற பயனிலைமானம் விரிக்கிற. |
pro-leg | பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால். |
prolegomenon | பாயிரம் பீடிகை. |
prolepsis | வருவது முன்குறிந்த நிலை (இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு. |
proletaire | ஊழிய வகுப்பினர் சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர் (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த. |
proletarianism | கடைவகுப்பு மக்கள் நிலை. |
proletariat, proletariate | சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு பட்டாளி மக்கள் தொகுதி. |
proletary | சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த. |
prolicide | பிள்ளைக்கொலை சிசுக்கொலை. |
proliferate | உயிர்மம் பெருக்கு விரைந்து பெருக்கு. |
proliferation | உயிர்மப் பெருக்க வளர்ச்சி இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல் புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல் குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல் பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு. |
proliferation | பெருக்கம் பூத்திசுப்பெருக்கம்் மிகை இனப்பெருக்கம் |
proliferous | (தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற (வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற (மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற. |
prolific | கால்வழிப் பெருக்கமுள்ள இனப்பெருக்க வனமிக்க ஏராளமான விளைவு வளமிக்க. |
prolification | பூத்திசு பெருக்கமாதல் |
proligerous | குழந்தை பெறுகிற ஈனுகிற பிறப்புச் சார்ந்த. |
prolix | மிகு சொற்புணர்த்த சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள நெடுநீளமான. |
prolixity | நீட்சி சொல்மிகை. |
prolocutor | இங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர். |
prolog | ஒரு கணினி மொழி ப்ரோலாக் |
prologize | பாயிரம் எழுது முன்னுரையாகக் கூறு. |
prologue | முகப்புறுப்பு பாயிரம் அறிமுகப்பகுதி பீடிகை அறிமுகம் செய்யப்பயன்படுகிற செயல் முன் குறிப்பு நிகழ்ச்சி (வினை.) முகவுரை கூறி அறிமுகப்படுத்து முகவுரை எழுதிச் சேர். |
prolong | நீட்டு அளபெடுக்கச்செய் அசை ஒலிப்பினை நீடிக்கவை காலங்கடத்து நீடி அளபெடு கால நீட்டிப்புறு தொடர்ந்து நீள்வுறு. |
prolong remissions | நோயின் வீர்யம் குறைதலை நீட்க்கச் செய்தல் |
prolongation | நீட்டம் நீட்டிப்பு தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று நீட்டிய பகுதி தொடர்ச்சி. |
prolongation | நீட்டல் |
prolusion | வெள்ளோட்டம் முன் கட்டுரை. |
prom | (பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு. |
prom | Programmable Read Only Memory- என்பதன் குறுக்கம்: செய்நிரற் படுத்தற்தக்க வாசிப்பு நினைவகம் |
promat | புரோமாற்று நாகமுலாம் |
promenade | உலா உலாவுமேடை பவணிவீதி (வினை.) உலாவு பவனி வா. |
promentory | நிலமுனை |
promerops | தென்னாப்பிரிக்க பறவையினம். |
promethean | தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய. |
prominenece, prominency | மேம்பாடு மேற்புடைப்பு உயர்ச்சி மேடு முகடு முனைத்த முக்கியத்துவம் முதன்மைநிலை தலைமைநிலை. |
prominent | காண்புக்கடுத்த மேற்புடைப்பான எடுப்பான தோற்றமுடைய விஞ்சிய முனைத்த மேடிட்ட முகடான முதன்மை வாய்ந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புமிக்க. |
prominent citizen | பிரமுகர் பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர் |
promiscuity | கந்தறுகோலம் கண்டிபடிக் கலப்பு. |
promiscuous mode | ஒழுங்கினப் பாங்கு ஒழுங்கினப் பாங்கு |
promiscuous woman | கெட்டுப்போனவள் ஒழுக்கம் தவறியவள் |
promiscusous | ஒழுங்கின்றிக் கலந்துள்ள கந்தல் கூளக்கலவையான தாறுமாறான வரைமுறையற்ற தராதரமற்ற (பே-வ) தற்செயல் நிகழ்வான. |
promiscusous-like | தற்செயலாக குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி. |
promise | உறுதிமொழி வாக்குறுதி வாக்களித்த செய்தி வாக்களிக்கப்பட்ட பொருள் நல்வாய்ப்புவளம் எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி (வினை.) உறுதிதமொழிகூறு வாக்களி வாய்ப்புவள நம்பிக்கையூட்டு எதிர்பார்க்கத்தக்கதாயிரு. |
promise | வாக்குறுதி (ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக) உறுதியளிக்கும் கூற்று |
promisee | (சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர் வாக்குக் கொடுக்கப் பெற்றவர். |
promising | நல்ல எதிர்காலமுடைய முன்னுக்கு வரக்கூடிய பின்வரு வாய்ப்புவள நம்பிக்கையூட்டுகிற. |
promisory note | வாக்குறுதி பத்திரம் |
promissory | உறுதிமொழியடங்கிய . |
promontory | நிலக்கூம்பு கடலிற் பாய்ந்துள்ள நில முனைக்கோடி (உள்.) உந்துறுப்பு உடலில் புறமுனைப்புடைய நீள் பகுதி. |
promote | உயர்த்து மேம்படுத்து முன்னேறுவி வளர்ச்சி ஊக்கமளி ஆதரித்து உயர்வுகொடு மேல்தரப்படுத்து மேல்வகுப்புக்கு உயர்த்து சட்டம் முதலியவை வகையில் ஆதரவுதந்து நிறைவேற உதவு சதுரங்கக்காய் வகையில் காலாட் காயை அரசிக் காயாக உயர்த்து. |
promoter | ஆதரவளிப்பவர் முன்னேறச் செய்பவர் உயர்வு ஊக்குபவர் வணிகநிறுவனங்களின் அமைவுக்கான ஆக்க முயற்சிகள் செய்பவர். |
promoter | மேம்படுத்துநர் |
promoters | மேம்படுத்துநர் வளர்க்குநர் |
promoting phase | வளர்ச்சிக்கூறு. முன்னேற்ற உதவும் கூறு |
promotion | உயர்த்துதல் முன்னேற்றம் பதவி ஆதரித்தல் முன்னனேற்றம் உயர்வு பதவியுயர்வு தேறுதல் மேல்வகுப்புக்குரிய உயர்வு தொழில் முன்னேற்றத்துக்கான ஆக்கமுயற்சி. |
promotion | பதவி உயர்வு (பதவியில்) அடுத்த மேல்நிலை |
prompt | பத்திரத்தவணை எல்லை நினைப்பூட்டுதல் தூண்டுதற் குறிப்பு நினைவு தூண்டுஞ்சொல் (பெ.) வரிந்தொருங்கிய எப்போதும் செயலாயத்தமான காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற விரைசுருக்காகச் செய்யப்பட்ட உடனடியான வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான (வினை.) தூண்டு இயக்கு நினைவுபடுத்து நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு எடுத்துக்கொடு உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய் (வினையடை.) தாமதமின்றி காலந்தாழ்த்தாமல் உடனுக்குடன். |
prompt | நினைவுத் தூண்டி தூண்டி |
prompt | தூண்டி |
prompt-book | அடியெடுத்துக்கொடுப்போர் கைப்புத்தகம். |
prompt-box | நாடக மேடையில் நினைப்பூட்டுபவரின் அறை. |
prompter | தூண்டுபவர் நினைப்பூட்டுபவர் நடிகருக்கு அடியெடுத்துக் கொடுப்பவர். |
prompting | தூண்டுதல் நினைப்பூட்டுதல் ஊக்குதல். |
promptitude | காலத்திற் கருத்துடைமை செயல்விரைவு. |
promptly | உடனுக்குடன் தாமதிக்காமல் விரைந்து |
promulgate | பலரறியச் செய் பிரகடனம் பண்ணு கொள்கை முதலியவற்றைப் பரப்பு தீர்ப்பு-செய்தி முதலியவற்றைப் பறைசாற்று. |
promulgjation | அறைபறை பிரகடனம். |
promycelium | முன்தோன்றிப் பூசண இழை |
pronaos | பண்டைய கிரேக்கர் கோயிலின் தலைவாயில் முன்கூடம். |
pronate | (உட.) கையைக் கவிழ்த்துவை. |
pronation | (உட.) கையின் கவிழ்நிலை. |
pronator | (உட.) கையைக் கவிழ்நிலையில் வைப்பதற்கு உதவுந் தசை. |
prone | முன்கவிவான முகங்கவிந்து படுத்திருக்கிற நெடுஞ்சாண்கிடையாகப் படுத்திருக்கிற நிலம் வகையில் கீழ் நோக்கிய தோற்றமுடைய செங்குத்தான தலைகீழான சார்பு நிலையுடைய சாதகமான மனச்சாய்வுடைய. |
proneur | புகழ்ச்சியாளர் ஆர்வப்பாராட்டாளர். |
prong | கவர்முள் இருகவர்க்கோல் கவர்முட்கருவி. (வினை.) கவர்க்கோலால் துளை குத்து இடி கிளறு மண்ணைக்கிளறிப் புரட்டு. |
prong-buck, prong-horn, prong-horned antelope | மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை. |
pronged | கவர்முட்கள் உடைய. |
pronominal | மறுபெயர் சார்ந்த மறுபெயரின் இயல்புள்ள. |
pronoun | மறுபெயர் பெயர்ச்சொல்லினிடத்திற் பயன்படுத்தப்படுஞ் சொல். |
pronounce | சாற்று முறைப்படி கூறு கழறு அழுத்தந்திருத்தமாக உரை அறிவி தெரிவி தீர்ப்பு வழங்கு ஒலிப்பு இயக்கிக்காட்டு ஒலி உச்சரி நவிலு. |
pronounceable | ஒலிக்கத்தக்க உச்சரிக்கக்கூடிய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
