English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
uncanniness | மாயத்திறம் இயற்கை மீறிய திறம். |
uncanny | இயற்கை மீறிய இயலறிவு கடந்த மாயமான. |
uncanonic, uncanonical | விதிமுறை தழுவாத திருச்சபை மரபுமுறை திறம்பிய. |
uncanonize | திருச்சபைச் சான்றுரிமை மறு திருச்சபை மரபுமுறை திறம்பியதென அறிவி. |
uncanonized | திருத்தொண்டர் நிலையற்ற திருச்சபைச் சான்றுரிமையற்ற திருச்சபை சான்றுரிமை மறுக்கப்பட்ட. |
uncap | குல்லாயை எடுத்துவிடு. |
uncapsizable | கவிழ்க்க முடியாத. |
uncared for | அநாதையாக கவனிப்பார் இல்லாமல் |
uncared-for | கவனிக்கப்படாத. |
uncaring | கவலைப்படாத கவலையற்றி. |
uncart | வண்டியிலிருந்து சுமையிறக்கு. |
uncase | உறையினின்று எடு பெட்டியினின்று வெளியே எடு தோலுரி உரித்தெடு. |
uncastrated | விதையடிக்கப்படாத. |
uncatalogued | அட்டவணைப்படுத்தப்படாத. |
uncaught | பிடிக்கப்பெறாத அகப்படாத. |
uncaused | உண்டுபண்ணப்பெறாத படைக்கப்பெறாத. |
uncauterized | சூடிடப்பெறாத திராவகத்தால் தீய்க்கப்பெறாத அறுத்துச்சுடப்படாத. |
unceasing | இடைவிடாத தொடர்ச்சியான. |
uncelebrated | கொண்டாடப் பெறாத புகழற்ற பாடப்பெறாத. |
uncensored | கண்டிக்கப்பெறாத தணிக்கை செய்யப்பெறாத. |
unceremonious | முறைமை திறம்பிய ஆசாரக் கட்டற்ற சம்பிரதாயமற்ற மரியாதையற்ற. |
unceremoniously | மட்டுமரியாதை விட்டு முரட்டுத்தனமாக. |
uncertain | உறுதியில்லாத ஐயப்பாடான ஐயப்பாட்டு நிலையிலுள்ள நம்பியிருக்க முடியாத மாறுபடக்கூடிய ஏற்றத்தாழ்வுகளுக்குரிய திரிபுடைய நிலையற்ற. |
uncertainty | உறுதியின்மை திண்ணமிலா நிலை ஐயப்பாட்டுநிலை. |
uncertificated | சான்றிதழ் வைத்துக்கொண்டிராத. |
uncertified | சான்றுறுதி பெற்றிராத சான்றுறுதிப்பாட்ற்ற உத்தரவாதமற்ற. |
uncesed or shells pile | உரையறு நிலத்தூண் |
unchain | சங்கிலிநகர் கட்டறு அவித்துவிடு. |
unchained | கட்டவிழ்க்கப்பெற்ற தளையற்ற. |
unchallengeable | எதிர்ப்பற்ற போட்டிக்கு இடமற்ற எதிர்வாதமற்ற. |
unchallenged | எதிர்ப்பற்ற (வினையடை.) எதிர்ப்பில்லாமல். |
unchancy | அவப்பேறான எதிர்ப்புக்கேடான அபசகுனமான இயற்கை மீறிய ஆபத்தான மாயமான கூச்செறிவுண்டுபண்ணுகிற. |
unchangeability | மாறுபடா நிலை. |
unchangeable | மாற்ற முடியாத மாறாத. |
unchanged | மாற்றமற்ற (வினையடை.) மாற்றம் இல்லாமமல். |
unchanging | மாறாத நிலையான. |
uncharge | சரக்கு இறக்கு பாரம் இறக்கு. |
uncharged | கட்டணம் விதிக்கப்பெறாத பாரம் ஏற்றப்றொத. |
uncharitable | தாராள மனப்பர்னமையற்ற விட்டக்கொடுப்பற்ற குற்றங் கண்டுபிடிக்கிற தீர்ப்பில் கடுமையாயிருக்கிற இரக்கமற்ற. |
uncharity | தாராள மனப்பான்மையின்மை விட்டுக்கொடுப்பு மனப்பான்மையின்மை. |
uncharnel | புதை குழியிலிருந்து வெளியே எடு. |
uncharted | விவரமாக வரைபடம் குறிக்கப்படாத வரைபடத்திற் குறிக்கப்படாத கடற்பரப்பு வகையில் நன்கு அறியப்படாத. |
unchartered | பட்டயம் பெறாத சான்றுரிமையற்ற. |
unchary | தாராளமாக வழங்கத்தயங்காத. |
unchaste | தூய்மை கெட்ட கற்பு நெறி வழுவிய. |
unchastened | தண்டித்துத் திருத்ததப்பட்டிராத படிமானம் பண்ணப்படாத படிமானமாகாத. |
unchastisable | தண்டித்துத் திருத்த முடியாத தண்டித்து அடிக்க முடியாத. |
unchastised | தண்டித்து அடக்கப்படாத கண்டிக்கப்படாத. |
unchastity | கற்பின்மை கற்பு நெறி தவறுதல். |
unchecked | தடுக்கப்படாத (வினையடை.) தடுக்கப்படாமல். |
uncheered | கிளர்ச்சியூட்டப்படாத ஊக்கப்படாத. |
uncheerful | கிளர்ச்சியற்ற நகைமுகம் இல்லாத. |
unchivalrous | சால்பற்ற வீரப்பெருந்தகைமையற்ற பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத கருணைமறம் இல்லாத. |
unchosen | தெரிந்தெடுக்கப்படாத தேர்வுபெறாத. |
unchristen | பெயரீட்டு விழா வொழித்துவிடு பெயரீட்டு விழாப்பெயரை மாற்றிவிடு. |
unchristened | பெயரீட்டுவிழா நடத்தப்பெறாத பெயரிடப்படாத திருப்பெயரற்ற. |
unchristian | கிறித்துவப் பண்புக்கு மாறான. |
unchristianize | கிறித்தவ சமயத்திலிருந்து மாறும்படி செய் கிறித்தவர் இயல்பிலிருந்து மாறுவி. |
unchronicled | வரலாற்றிற் குறிக்கப்படாத வரலாறாக எழுதித் தொகுக்கப்படாத. |
unchurch | திருச்சபை விலக்குச் செல் திருச்சபை உறுப்பினருக்குரிய உரிமை அகற்று. |
uncia | பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று சிறு நாணய வகை அவுன்சு எடை அங்குலம். |
uncial | முற்காலச் சதுர மேல்நிலை வடிவான எழுத்து வகை (பெ.) முற்காலச் சதுர மேல்நிலை எழுத்து வடிவான அங்குலத்திற்குரிய. |
unciferous | கொக்கியையுடைய. |
unciform | கொக்கி வடிவான. |
uncircumcised | சுன்னத்துச் செய்யாத யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயஞ் சார்ந்த தூய்மையற்ற. |
uncircumcision | விருத்தசேதனமின்மை சுன்னத்துச் செய்யப்படா நிலை யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயத்தார் தொகுதி. |
uncircumstantial | மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத. |
uncivil | வினயமற்ற பண்பறியாத. |
uncivilized | நாகரிகம் அற்ற காட்டுமிராண்டித்தனமான. |
unclad | பூணப்பெறாத அணியப்பெறாத ஆடையற்ற. |
unclaimed | வேண்டப்படாத கேட்பாரற்ற உரிமை கோரப்படாத. |
unclasp | பிடிதளர்த்து திற. |
unclassed | வகுக்கப்படாத வகைப்படுத்தப்படாத. |
unclassical | உயர்தனிச் செம்மொழியல்லாத பண்டைக் கிரேக்க-லத்தீன் மொழிகளுக்கு ஒவ்வாத இலக்கிய வடிவமைதி வலியுறுத்தாத. |
unclassified | வகுத்தமைக்கப்படாத வகைப்படுத்தப்படாத. |
unclassify | வகுப்பமைவிலிருந்து எடு வகுப்பமைவுகுலை காப்புப் பட்டியிலிருந்து எடுத்துவிடு. |
uncle | தந்தையுடன் பிறந்த ஆண் சிற்றப்பன் பெரியப்பன் தாயுடன் பிறந்த ஆண் அம்மாமன் தாயுடன் பிறந்தாளின் கணவன் தந்தையுடன் பிறந்தாளின் கணவன் வயதில் மூத்த உறவினர் வயதில் மூத்த அன்புடையர் மூத்த நண்பர் (பே-வ) மூத்தார். |
unclean | துப்புரவற்ற அழுக்கடைந்த நச்சுப்ட்ட கற்புநெறி வழுவிய சிற்றின்பச் சார்பான கெட்ட. |
uncleaned | அலம்பப்படாத துப்புரவு செய்யப்படாத. |
uncleanliness | துப்புரவுக்கேடு. |
uncleanly | துப்புரவு கெட்ட. |
uncleanness | துப்புரவுக்கேடு துப்புரவுக்கேடான தோற்றம். |
unclear | தௌிவற்ற விளங்காத. |
uncleared | அகற்றப்படாத தூத்த்துப் பெருக்கப்படாத துப்புரவாகத் துடைக்கப்படாத. |
unclench | இறுகு பிடியின்றும் தளர்த்து பற்றுத்தளர்த்து தளர்வுறு திற. |
unclerical | திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத. |
unclipped, unclipt | கத்தரிக்கப்படாத வெட்டப்படாத தறிக்காத. |
uncloak | மேலுடுப்பினை அகற்று மேற்பார்வை நீக்கு தளர்மேலுடுப்பினை எடுத்துவிடு வெளிக்காட்டு. |
unclogged | தடுக்கப்பெறாத தடைப்படாத. |
uncloister | துறவுமடத்திலிருந்து விடுவி துறவுமடத்தினின்றும் நீக்கு. |
uncloistered | தனிமடத்திற்குப் புறம்பான தனிமடத்தில் வாழாத. |
unclose | அடைப்பகற்று திற. |
unclosed | மூடாத அடைபடாத திறக்கப்பட்ட. |
unclothe | ஆடை அகற்று உரித்தெடு பதவிபறி. |
unclothed | ஆடையற்ற பண்புநீங்கிய நிலையில் உள்ள பதவி நீங்கிய நிலையில் உள்ள. |
uncloud | முகில் திரை நீக்கு மறைப்பு அகற்று. |
unclouded | முகில் திரையற்ற மறைப்பற்ற துயர்ப்படலம் நீங்கப்பெற்ற. |
uncloudy | மேகமற்ற தௌிவான துயரப் படலம் இல்லாத. |
unclubbable | கூடிவாழ்வுத் தகுதியற்ற சமுதாயப் பாங்கற்ற. |
unclutch | கைப்பிடி விடு பிடிப்புத் தளர்த்து. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
