English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
unarrayed | அணி வகுக்கப்பெறாத. |
unartful | திறமையற்ற கலைத்திறனற்ற கபடற்ற. |
unarticulate | செவிப்புலப்படாத கேட்காத. |
unartificial | இயற்கையான செயற்கையல்லாத. |
unartistic | கலைச்சுவையற்ற. |
unary | ஒருமை ஒருமம் |
unary operation | ஓர் உறுப்புச் செய்பணி ஒருமச் செயற்பாடு |
unascendable | ஏற முடீயாத. |
unascertainable | உறுதியாய் அறிய முடியாத. |
unashamed | வெட்காத. |
unasked | வேண்டாப்பெறாத அழைக்கப்பெறாத. |
unaspirated | ஒலி-எழுத்து ஆகியவற்றின் வகையில் மூச்சொலி கலக்கப்பெறாத தடைஒலி வகையில் உறழ்வற்ற. |
unaspiring | உயர்நாட்டமற்ற தன்னுயர்வு நாடாத. |
unassailable | தாக்கமுடியாத மறுத்துக்கூறமுடியாத. |
unassailed | தாக்கப்பெறாத எதிர்ப்பற்ற. |
unassayed | தேர்ந்து காணப்படாத நோட்டங் காணப்பெற்றிராத. |
unassignable | வரையறுத்து ஒதுக்க முடியாத விவரமாகக் குறிக்க முடியாத. |
unassigned | ஒதுக்கி வழங்கப்படாத விவரமாகக் குறிக்கப்படாத. |
unassimilable | செரிமானமாக்க முடியாத தன்னியலாக்க முடியாத. |
unassimilated | செரிமானமாக்கப்படாத உடனிழைவற்ற. |
unassisted | உதவியற்ற தனியான. |
unassuageable | ஆற்றப்பெற முடியாத தணிக்கப்பெற முடியாத. |
unassuaged | ஆறாத தணியாத. |
unassuming | தற்பெருமையற்ற பகட்டிக்கொள்ளாத அடக்க ஒடுக்கமான. |
unattached | பற்றுதலில்லாத பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத வண்டிகள் வகையில் கோக்கப்படாத உடனிணைக்கப் பெறாத தொடர்பற்ற தனித்துண்டான (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத (படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத. |
unattainable | கிட்ட மாட்டாத. |
unattainable expertise | பிரமவித்தை (அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானது |
unattained | கிடைக்கப்பெறாத. |
unattainted | கறைப்படாத குற்றவாளி என முடிவு செய்யப்படாத. |
unattempted | முயற்சி செய்யப்பெறாத தாக்குதலுக்கு ஆட்படாத தொடங்கப்பெறாத. |
unattended | உடன் துணையற்ற உடன் வருபவர் எவரும் அற்ற. |
unattending | கவனிக்காத உடன் செல்லாத. |
unattentive | (அரு.) கவனமற்ற. |
unattested | சான்றுறுதி செய்யப்படாத. |
unattire | உடையகற்று சிறப்புடை நீக்கு. |
unattired | உடையற்ற சிறப்புடை அணியாத. |
unattractive | கவர்ச்சியற்ற அழகற்ற. |
unau | கரடிபோன்ற கால் விரல்கள் இரண்டினையுடைய தென் அமெரிக்க விலங்கு வகை. |
unaugmented | இணைத்துப் பெரிதாக்கப்படாத சேர்த்து விரிவாக்கப்படாத (இலக்.) சாரியை அற்ற. |
unauthentic | அதிகாரஞ்சாராத முறைப்படி உறுதிசெய்யப்படாத. |
unauthenticated | சான்றுறுதி செய்யப்படாத ஆதாரத்துடன் தௌிவாக உறுதிப்படுத்தப்படாத உண்மையானதென்று எண்பிக்கப்படாத. |
unauthenticity | முறைப்படி உறுதி செய்யப்படா நிலை. |
unauthoritative | அதிகார முத்திரையற்ற. |
unauthorized | இசைவாணை கொடுக்கப்பெறாத முறைகேடான அனுமதியற்ற உரிமையற்ற. |
unavailable | கிடைக்காத கைவசமாக இல்லாத. |
unavailing | பயனற்ற வீணான விழலுக்கு இறைத்த நீரான. |
unavenged | பழிதீர்க்கப்படாத. |
unaverted | தடுத்து நீக்கப்பெறாத. |
unavoidable | தவிர்கக்கூடாத தவிர்க்கமுடியாத. |
unavowed | ஒப்புக்கொள்ளப்பெறாத. |
unaware | தெரிந்திராத நிலையில் உள்ள செய்திதெரியாத. |
unawares | திடுக்கீடு (வினையடை.) எதிர்பாராத வகையில திடுமென தன்விழிப்பற்ற நிலையில். |
unawed | அஞ்சி ஒடுங்காத அச்சுறுத்தி ஒடுங்கப் பெறாத. |
unbacked | ஆதரிக்கப்படாத ஆதரவாளரற்ற. |
unbaffled | ஊக்கந் தடைப்படாத மருண்டுவிடாத. |
unbag | பையினின்றும் வெளியே எடு. |
unbailable | பிணையில் விடத்தகாத. |
unbaited | தூண்டிலிரையற்ற தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற. |
unbaked | வேகாத அரைகுறை வேக்காடுடைய முதிராத. |
unbaked brick | பச்சைக்கல் சுடாத செங்கல் |
unbalance | சமன்சீரின்மை (வினை.) சமநிலைகேடு. |
unbalanced | சமன்சீர் கெட்ட சீரமைதி குறைந்த நடுநிலையற்ற மனங் குழம்பிய கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத நல்லறிவுநிலையில்லாத திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற. |
unbalanced | சமநிலையிழந்த |
unbalanced weight | சமனிலா எடை |
unballast | எடைப்பாரம் இல்லாததாக்கு கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு. |
unbalmable | குற்றங்கூற முடியாத. |
unbank | சாம்பல் அகற்றி விரைந்தெரிவுறச் செய் எரிகவிகை மூடி அகற்றி விரைந்தெரியச் செய். |
unbaptized | ஞானமுழுக்குச் செய்விக்கப் பெறாத தீக்கைசெய்யப்பெறாத. |
unbar | தாழ்அகற்று கதவு திற. |
unbarbed | முள் முனையற்ற கொடுவரி முள்ளற்ற கத்தரிக்கப்பெறாத ஒப்பனை பெறாத குதிரை வகையில் காப்புக் கவசமற்ற. |
unbare | திறந்துகாட்டு. |
unbarked | பட்டையுரிக்கப்பெறாத. |
unbarred | தாழிடப்படாத அடைக்கப்பெறாத. |
unbarricade | தடையரண் நீக்கு தடைவேலி அகற்று. |
unbashful | கூச்சம் அற்ற. |
unbathed | குளிப்பாட்டப்படாத நீர் தோயப்பெறாத. |
unbattered | நொறுங்காத சேதம் உறாத. |
unbe | இல்லாதாக்கு இல்லாதிரு இல்பொருளாகு இன்மையாகு. |
unbear | விறைப்புக் கடிவாளத்திலிருந்து விடுவி. |
unbearable | பொறுத்துக்கொள்ள முடியாத தாங்க இயலாத. |
unbeaseem | பொருத்தமற்றிரு ஒவ்வாததாயிரு. |
unbeatable | தோற்கடிக்க முடியாத தோலாத. |
unbeaten | அடித்துத் துவைக்கப்பெறாத தோற்கடிக்கப்பெறாத தோலாத ஊக்கங் குலையாத. |
unbecoming | (மெய்.) தோற்ற ஒடுக்க இடைப்படுநிலை பொருள்கள் உளதாம் நிலையிலிருந்து இலதாம் நிலைபுறுவதற்கு முற்பட்டதாகக் கருதப்படும் இடையீட்டு நிலை (பெ.) ஒவ்வாத பொருந்தாத தகுதியற்ற தகுதிக்கேடான தோற்றக்கேடான நல்லாக்கமற்ற உடை தொப்பி முதலியன வகையில் இசைவுக்கேடான. |
unbed | படுக்கையினின்று எழுப்பு படுக்கையிலிருந்து வெளியேற்று. |
unbefitting | பொருத்தமற்ற தகுதிக்கு அடுக்காத. |
unbefriended | நட்பாதரவில்லாத துணையுதவியற்ற. |
unbeget | பிறப்பழி பிறப்புத் தடு. |
unbegged | வேண்டப்படாத கெஞ்சப்படாத. |
unbegotten | பெற்றெடுக்கப்படாத கருவில் தோன்றாத. |
unbeknown, unbeknownst | தெரிந்திராத முற்றும் அறியப்படாத. |
unbelief | நம்பிக்கையின்மை அவநம்பிக்கை. |
unbelievable | நம்பமுடியாத. |
unbeliever | நம்பாதவர் நாத்திகர். |
unbeliever | அவிசுவாசி கடவுள் நம்பிக்கை இல்லாதவன் |
unbelieving | தெய்வ அருள்வெளிப்பாட்டில் நம்பிக்கையற்ற. |
unbeloved, unbeloved | காதலிக்கப்பெறாத பாசத்துக்கு ஆளாகாத. |
unbend | வளைவு நிமிர்த்து வளைவு நிமிர் இறுக்கம் அகல்வுறு மனப்பளுக் குறைவுறுத்து மனப்பளு குறைவுறு கட்டுப்பாடு தளர்த்து (கப்.) சட்டங்களிலிருந்தும் பாய்த்துணியை அவிழ்த்துவிடு. |
unbended | வளைக்கப்பெறாத வளைவு நிமிர்க்கப்பட்ட. |
unbending | நெகிழ்வுறுதல் இறுக்கத் தளர்வு (பெ.) வளையாத விட்டுக்கொடுக்காத. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
