English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
being inconsiderateநிர்த்தாட்சண்யம்
பரிவோ இரக்கமோ அற்ற தன்மை
being irateசிடுசிடுப்பு
(தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்
being microscopicநுண்மை
கண்ணுக்குப் புலப்படாத வகையில் மிகச் சிறியதாக இருப்பது
being old-fashionedகர்நாடகம்
(-ஆக, -ஆன) (மாறிவரும் பழக்கவழக்கங்களுக்குத் தகுந்தபடி நவீனமாக மாற விரும்பாத) பழைய மரபு வழிப்பட்ட முறை
being overwhelmedமேலீடு
மேலிடுதல்
being progressiveமுற்போக்கு
முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்கத் தயங்காத போக்கு
being reactionaryபிற்போக்கு
மாற்றத்தை விரும்பாமல் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் விதத்தில் செயல்படும் போக்கு
being secretதலைமறைவு
(காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் தேடப்பட்டுவரும் ஒருவர் அல்லது அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கம்) ரகசியமாகச் செயல்படும் நிலை
being slipperyவழுக்கு
வழுக்கும்படியாக இருப்பது
being tallவளர்த்தி
உயரம்
being unfortunateதுரதிர்ஷ்டவசம்
அதிர்ஷ்டக் குறைவின் விளைவாக ஏற்படுவது
being unsophisticatedபாமரத்தனம்
போதிய அனுபவமும் கல்வியறிவும் பெறாததால் எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மை
being unusedபுதிது
பயன்படுத்துதல், பழக்கப்படுத்துதல், அறிதல் போன்ற செயல்களுக்கு இதுவரையில் உட்படாதது
being uselessவெட்டி
வீண்
beinkedமைபூசப்பட்ட.
bejewelஅணிகளால் ஒப்பனை செய்.
bekissநிரம்ப முத்தங்கொடு.
beknaveகயவனென்று அழை
கயவனெனக் கருதி நடத்து.
belஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
belabourநையப்புடை.
belaceசரிகைதைத்துக் கோலம் செய்.
belatedமிகுநேரம் கழித்து வருகிற
பிற்பட்ட
காலங்கடந்த
பழம்பாணியிலுள்ள
ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள
பயணத்தினிடையே இரவாய்விட்ட.
belaudபோற்றிப்புகழ்.
belayகயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று
முழுச்சுசுற்றுக்குரிய பொருள்
(வினை) இறுக்கிக்கட்டு
தடு
முற்றுகை யிடு
வழிப்பறிசெய்.
belchஏப்பம்
(வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று
belchஏவறை
ஏப்பம்
belcherபலநிறக் கழுத்துக்குட்டை.
beldam, beldameபாட்டி
முதியவள்.
beleaguerமுற்றுகையிடு.
beleaguermentமுற்றுகை.
beleivableநம்பத்தகுந்த.
beleminteமரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு.
belesprit(பிர.) சொல் வித்தகர்.
belfriendமணிக்கூண்டு உடைய.
belfryமணிக்கூண்டு
திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம்
இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
belgaபெல்ஜிய நாட்டு முக்கிய நாணயம்.
belgianபெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர்
(பெ) பெல்ஜியத்துக்கு உரிய.
belgicநெதர்லாந்துக்கு உரிய
பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய.
belgraviaலண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம்.
belgravianலண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய
நாகரிக வாழ்வுக்கு உரிய
ஆரவார முறையில் அமைந்த.
belialபேய்
தீயவை புரியும் ஆவியுரு.
belieபொய்ப்படுத்து
பொய்யாக்கு
பொய்யெனக் காட்டு
ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி
நிறைவேற்றத் தவறு
தகுதியை இழ
போலியாக்கு.
beliefநம்பிக்கை
believableநம்பத்தகுந்த
believeநம்பு
ஆளிடம் நம்பிக்கைகொள்
சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை
உண்மையென ஒப்புக்கொள்
பயனுள்ளதெனக் கருது
நிலைபேறுடையதென எண்ணு
கருத்தில்கொள்
மதிப்பு நலமுடைய கருது.
believeநம்பு
உறுதியான எண்ணம் கொள்ளுதல்
believerநம்புபவர்
believerவிசுவாசி
முழு நம்பிக்கை வைத்தவர்
believingநம்புகிற
நம்பிக்கை கொண்டிருக்கிற.
belishabeaconநடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
belittleபொருளல்லவென்று கருது
சிறுமைப்படுத்து
இகழ்
புறக்கணி
மதிப்பைக்குறை
சிறிதாகத் தோற்றுவி.
bellமணி
மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம்
மணியோசை
தூணின் பொதிகை
கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு
ஆய்கள மணிக்கவிகைச்சாடி
இசைப்பேழையின் ஒலிமுகவாய்
மணியோசையின் குறிப்பு
(கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை
(வினை) மணி கட்டு.
bellமணியுரு
bell and hopperமணியுருவும் பெய்குடுவையும்
bell furnaceமணிக்காப்புலை
bell jarமணிச்சாடு
bell metalவெண்கலம்
தாமிரமும் தகரமும் கலந்த (தட்டினால் கணீரென்ற ஒலி எழுப்பும்) உலோகம்
bell pepperகுடைமிளகாய்
belladonnaகொடிய நச்சுப்பூண்டு வகை
(மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
bellarmineதாடியுடைய முகத்தின் உருவம் தீட்டப்பெற்றுள்ள பெருவயிறுடைய குண்டிகை.
bellary onionபெரிய வெங்காயம்
bell-bottomedகணுக்காலை நோக்கி விரிவடைகிற.
bell-boyஉணவு விடுதியிலுள்ள குற்றேவலன்
bell-buoyஎச்சரிக்கை மணிமிதவை
அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை.
bellcote(க-க.) மணிமாடம்
கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
bell-crankஇரட்டை நெம்புகொண்டி.
belleஅழகி
அணங்கு
அழகரசி.
belles-letters(பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம்
கவின்கலை இலக்கிய எழுத்தாண்டை
கவின்கலை இலக்கியப் பயிற்சி.
belleterமணிகளை வார்ப்பவர்.
belletristic, belletristicalகவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய.
bell-flowerமணிவடிவ மலர்ச்செடிவகை.
bell-founderமணிகளை வார்ப்பவர்.
bell-glassமணிக்கவிதை
செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
bell-hangerமணிகளைக்கட்டுபவர்
மணிகளைச் செப்பனிடுபவர்.
bell-heatherபுதர்வெளி
புதர்க்காடு.
bellicoseபோர்விழையுள்ள.
bellicosityபோர் விருப்பம்.
belliedபெருவயிறுடைய
தொந்திசரிந்த
தொப்பை விழுந்த
பிதுங்கியுள்ள
புடைத்திருக்ககிற
belligerencyபொருநிலை
போர்நிலை
போரில் ஈடுபட்ட நிலை.
belligerentபொருநர்
போரிலீடுபட்டவர்
போரிலீடுபட்ட நாடு
(பெ) போரிடுகிற
பொருநருக்குரிய.
bell-jarமணிச்சாடி
bellmanமணி அடிப்பவர்
மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர்
நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர்.
bell-metalசெம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.
bellonaரோமர்களின் போர்த்தேவதை
வீராங்கனை
கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
bellowஎருத்தின் உக்காரம்
வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி
உறுமல்
அலறல்
முழக்கம்
(வினை) உக்காரமிடு
உரக்கக்கூவு
நோவெடுத்து அலறு
சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு
இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
bellow dusterதுருத்தித் துடைப்பத் தூரிகை
bellowsஉலைத்துருத்தி
காற்றுஊதுந் துருத்தி
வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி
நுறையீரல்
நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
bellowsதுருத்தி
(பட்டறையில் அல்லது தொழிற்சாலையில் நெருப்பு எரிவதற்குக் காற்றை உட்செலுத்தப் பயன்படும்) சுருங்கி விரியக் கூடிய வகையில் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி
bellows dusterதுருத்தித்தூவி
bell-pullமணியடிப்பதற்கு உதவும் கயிறு
மணியடிப்பதற்குரிய கைப்பிடி.
bell-punchஇயக்கப்படும்போது மணியடிக்கும் துளைக்கருவி.
bellpushமின்விசைமணியை அடிக்க உதவும் விசைக்குமிழ்.
bell-ringerகுறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர்.
bell-ropeமணியடிக்க உதவுங்கயிறு.
bell-shapedமணி வடிவமுள்ள.
bell-tentமணிவடிவக்கூடாரம்.
bell-towerமணிக்கூண்டு
மணிக்கோபுரம்.
bellwetherகழுத்தில் மணிகட்டிய தலைமை ஆடு
கலாம் விளைப்பவர்
கலகத்தலைவர்.
bell-worshipவயிற்றுச்சாமிபூசை
பேருண்கொள்ளுதல்
bellyவயிறு
வயிற்றை
உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம்
இரைப்பை
குடல்
உடல்
கடும்பசி
பெருந்தீனி
கருப்பை
துருத்தியுள்ள பகுதி
பிதுக்கம்
முன்புறம்
கீழ்புறம்
உட்புறம்
இலைமேற்புறம்
இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி
நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு
(பெ) வயிற்றின் பக்கமான
வயிற்றுக்குரிய
உடற்பற்றுள்ள
(வினை) உப்பலாகு
ஊது
புடை
பிதுங்கு.
   Page 88 of 928    1 86 87 88 89 90 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil