English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
befriendஉதவு
ஆதரி
நட்புக்காட்டு
நேசங்கொள்.
befringeஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய்.
befuddleவெறிமயக்கமுறச் செய்.
begஇர
பிச்சைகேள்
பிச்சையெடுத்துப் பிழை
வேண்டுஇரந்துகேள்
மன்றாடு
குறையிரம
உண்மையென்று வைத்துக்கொள்.
begஇர
கெஞ்சிப் பெறுதல்
begகெஞ்சு
தயவாக வேண்டுதல்
begபிச்சையெடு
(பிழைப்பிற்காக உணவையோ பணத்தையோ) கெஞ்சிப் பெறுதல்
begadகடவுக்மேல் ஆணை.
beganஎன்பதன் இறந்தகாலம்.
begemமணிக்கல் பதிக்கச்செய்
இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
begetஈன்றெடு
பெறு
தோற்றுவி
தோன்ற ஏதுவாயிரு
விளைவி.
begetterதோற்றுவிப்பவர்
தந்தை
தோற்றுவிக்கும் நிமித்த காரணம்.
beggarஇரவலர்
பிச்சைக்காரர்
வறியவர்
ஏழை
கீழ்நலையினர்
சிறியவர்
(வின வறியராக்கு
இரவலர் நிலைக்குக் கொண்டுவர
வறிதாக்கு
போதாதாக்கு.
beggarபிச்சைக்காரன்
பிச்சை வாங்கிப் பிழைப்பவன்
beggar antஇரவலர் எறும்பு
beggardomபிச்சைக்காரர் உலகு
இரவவர்குழாம்.
beggarlinessஇரம்பாடு
நல்குரவு
இழிதகவு
அற்பத்தனம்.
beggarlyநலம்கூர்ந்த
அறிவுகுறைந்த
இழிந்த
அற்பத்தனமான
கஞ்சத்தனமான
பயனற்ற
(வினையடை) அற்பத்தனமாக.
beggarmanஇரவலன்.
beggar-my-nesighbourசீட்டாட்டவகை
ஒருவர்மற்ற எல்லாருடைய சீட்டுக்களையும் தன் கைவசப்படுத்திக் கொள்ளும் வரை ஆட்டம்.
beggaryகடுவறுமை.
beggingபிச்சையெடுத்தல்
பிச்சைக்காரத் தொழில் (பெ) பிச்சைகேட்கிற.
beggingயாசகம்
பிச்சை
begiftபரிசுகள் நல்கு.
begildபொன்மெருகிடு
பொன் தகடு போர்த்து
பொன் வேய்.
beginதொடங்கிவை
முதற்செயல் நிகழ்த்து
முதற்கண் எடுத்துக்கொள்
புகுமுகஞ்செய்
தோற்றுவாய்செய்
செயல் தலைப்படு
தொடங்கு
பிறப்புறு
உண்டாகு
தோன்று
தோற்றங்கொள்.
beginஆரம்பி
தொடங்குதல்
beginதலைப்படு
(ஒன்றைச் செய்ய) முற்படுதல்
beginதுவக்கு
தொடங்குதல்
beginதொடங்கு
(குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒன்று நடைபெறுவதற்கான) சூழ்நிலை ஏற்படுதல்
beginதுவங்கு
தொடங்குதல்
beginnerதொடங்குபவர்
பணி பயில்பவர்
தொடக்கக் கல்வி கற்பவர்.
beginningசெயலாற்றத் தொடங்குதல்
தோற்றுவாய்
தொடக்கம்
தோற்றக்காலம்
கருமுதல்
பிறப்பு
மூலவடிவம்
மூலம்.
beginningஆரம்பம்
தொடக்கம்
beginningதுவக்கம்
தொடக்கம்
beginningதொடக்கம்
(காலத்தில்) தொடங்கிய முதல் நிலை
beginningதோற்றுவாய்
(ஒன்றின்) ஆரம்பம்
beginning fromதொட்டு
(குறிப்பிடப்படும் காலம்) தொடங்கி
beginninglessதோற்றுவிக்கப்படாத
தொடக்கமற்ற.
begirdகச்சைகட்டு
வரிந்து சுற்று
சூழ்
வளை.
begirded, begirt, v. begirdஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள்.
begloomசோர்வூட்டு
சோகம் பரப்பு.
begnawகரம்பு அரித்துத்தின்னு.
begoneபோய்விடு
ஒழிந்துபோ
போய்த்தொலை.
begoniaஅகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
begorra, begorrahகடவுள் ஆணையாக.
begot, v. beget.என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
begottenஎன்பதன் முடிவெச்ச வடிவம்.மு
begrimeபுழுதி படியவை
மாசுபடுத்து.
begrudgeகறுவு
பொறுப்பின்மை காட்டு
பொறாமைகொள்.
beguileஏமாற்று
மருட்டு
வசியப்படுத்து
வேடிக்கைக்காகப் பாரக்குக்காட்டு.
beguilementவஞ்சித்தல்.
beguin, n. beguine(பிர.) என்பதன் ஆண்பால்.
beguinageநெதர்லாந்தில்
நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னியர் தங்கும் நிலையம்.
beguineநெதர்லாந்தில்
நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னிடமாடத்துப் பெண்.
begum(உரு.) முகம்மதிய அரசி
முஸலீம் பொருங்குடியணங்கு.
begun, v, beginஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
behalfசார்பு
நலன்
ஆதரவு
நிமித்தம்
காரணம்
பொருட்டு.
behaveநடந்துகொள்
செலாற்று
ஒழுகு
நடத்து
நல்லமுறையில் நடந்துகொள்
பணியாற்று.
behaviorபழக்க வழக்கம்
behaviourநடக்கை
ஒழுகலாறு
ஒழுக்கம்
நல்லொழுக்கம்
பிறரை நடத்தும் முறை
வாழ்க்கையின் போக்கு
இயங்குகிற முறை
தொழிற்படுகிற வகை.
behaviourநடத்தை
behaviourநடத்தை
(சமூகத்தில்) நடந்துகொள்ளும் விதம்
behaviourநடவடிக்கை
(ஒருவரின்) செயல்பாடு
behaviourஒழுகலாறு
பழக்கவழக்கம்
behaviourismஒழுக்கக்கொள்கை
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு
(உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
behaviouristஅகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர்
(உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
beheadதலையை வெட்டு
தலைவாங்கும் தண்டனையளி
தூக்கிலி.
beheaded riverதலையற்ற ஆறு
beheadingகவர்தல்
beheadingசிரச்சேதம்
(முற்காலத்தில் தண்டனையாக) தலையை வெட்டுதல்
beheadsதலையை வெட்டுதல்
behedingதலைவாங்கல்
தூக்கிடல்.
beheld, v. behold.என்பதன் இறந்தால-முடிவெச்ச வடிவம்.
behemoth(விவி.) மிகப்பெரிய பழங்கால விலங்குவகை
நீர்பெரும் பகடு.
behest(செய்.) கட்டளை.
behindபின்புறம்
பின்பகுதி
பிட்டம்
(வினையடை) பின்னால்
பின்பக்கமாக
பின்னோக்கி
பின்னணியில்
பின்வு
பிற்பட்ட சென்ற காலத்தில்
முந்தி
பின்னல்
ஆதரவாக
பின்பற்றி
அடுத்து
அப்பால்
தொலைப்பக்கத்தில்
பிந்தி
அடுத்தபடியாக
அடுத்த கீழ்ப்படியில்
பின்னடைந்து
மறைந்து
மீப்பாக
எச்சமாக
சேமிப்பாக
இருப்பாக.
behindபின்னால்
பின்பக்கத்தில்
behind/afterபின்னால்
பின்பக்கமாக/தள்ளி
behind-doorகரவான
கள்ளத்தனமான.
behind-handபிற்பட்ட
பிந்தியா
பிந்துகிற
காலந்தாழ்த்துகிற
காலத்துக்கொள்வாத
காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட
வாய்ப்பு வளமற்ற
பாக்கி வைத்துள்ள
(வினையடை) காலப்பிற்பாடாக
நிலுவையாக.
beholdபார்
நோக்கித் தெரிந்துகொள்
அறி
கவனி.
beholdகண்ணுறு
பார்த்தல்
beholdenஒருவருக்குக் கடமைப்பட்ட
நன்றிக் கடப்பாடுடைய.
behoofநலன்
பலன்
ஆதாயம்.
behoveகடமையாயமை
ஏற்புடைத்தாயிரு
இன்றியமையாததாகு.
behowlஊளையிட்டு நையாண்டி செய்
ஊளையிட்டு அவமதி.
beidelliteகளி மண்
beigeசாயமிடாத கம்பளித்துணி.
beingஇருத்தல்
இருப்பு
மெய்ம்மை
நிலைபேறுடைய ஒன்று
அமைப்பு
இயல்பு
உயிருரு
ஆள்
பொருண்மை.
beingபிறவி
(குறிப்பிட்ட வடிவில் அல்லது தன்மையில்) பிறந்து வாழும் உயிர்
being agreeableஇணக்கம்
பொருத்தம்
being airyகாற்றோட்டம்
சுத்தமான காற்று வந்து போகும்படியாக இருக்கும் முறை
being ancientபுராதனம்
பழமை
being clearநிஷ்களங்கம்
களங்கம் இல்லாமை
being crookedகோணல்
நேர்கோடாக அல்லது நேர்கோட்டில் அமையாதது
being degradedமலினம்
உரிய நிலையிலிருந்து தரம் தாழ்த்திக் கேவலப்படுத்துவதாக அமைவது
being engrossedலயிப்பு
ஒன்றில் மனம் ஆழ்ந்து போகும் நிலை
being fitலாயக்கு
(ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு) ஏற்ற தன்மை
being haughtyகெத்து
தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு
   Page 87 of 928    1 85 86 87 88 89 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil