English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| viaticum | அரசாங்க அலுவலர் பயணப்படி இறுதிக் காலத் தெய்வ நற்கருணை வினை முறை இயங்கு திருநிலைப் பீடம். |
| vibraculam | இழை உயிர்மக் கை தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு. |
| vibrant | அதிர்கிற அதிர்வலைவுடைய துடிப்பதிர்வுடைய உடல் சிலிர்க்கச் செய்கிற உணர்ச்சியூட்டுகிற ஒலி வகையில் அதிர்முழக்கமுடைய. |
| vibrate | அதிர்வுறு ஊசலாடு நினைவில் அதிர்ந்தியங்கு உடல்சிலிர்க்கச் செய் உணர்ச்சியால் உள்ளதிர்வுறு ஊசலாடத் தூண்டு (இய.) துடிப்பதிர்வுறு அலைவதிர்வுறு. |
| vibratile | அதிரக்கூடிய அதிர்ச்சியுறத்தக்க துடிக்கக்கூடிய ஊசலாடக்கூடிய. |
| vibratility | அதிர்வுறுந்தன்மை. |
| vibration | அதிர்வு அலைவதிர்வு துடிப்பதிர்வு விரை ஊசலாட்டம். |
| vibration | அதிர்வு |
| vibration | அதிர்வு (விசையால் பொருளில் ஏற்படும்) நுண் அசைவு |
| vibration galvanometer | அதிர் கல்வனோமானி |
| vibration measuring instrument | அதிர்ச்சி அளவைக் கருவி |
| vibrational | துடிப்பதிர்வுச் சார்பான. |
| vibratiuncle | சிற்றதிர்வு. |
| vibrative | விரைவாக ஊசலாடுகிற அதிர்கிற துடிக்கிற நடுங்குகிற துடிக்கச் செய்கிற. |
| vibrator | அதிர்வுறுபவர் அதிரி அதிர்வுறுவது (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை. |
| vibrator | அதிரி |
| vibrator frame | அதிர் சட்டம் |
| vibrator table | மேசை அதிர்வி |
| vibratory | துடிப்பதிர்வு சார்ந்த அதிர்வுடைய. |
| vibrissae | மீசைமயிர் பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை மூக்கிழை மூக்குத் துளை மயிர். |
| vibronic | (இய.) மின்ம அதிர்வு சார்ந்த. |
| vibrophone | அதிர் இணைப்புக்கருவி |
| vibroscope | அதிர்வுக் காட்சிக் கருவி. |
| vibroscope | அதிர்வு காட்டி |
| vic | கவை (வி.) வடிவ வானுர்தி. |
| vicabulary | சொல் அட்டவணை சொற்றொகுதி. |
| vicar | ஆட்பேர் பகர ஆள் முகவர் ஊர் மதகுரு செயல் துணைவர் சட்டம்-ஆட்சி எல்லை ஆகியவற்றில் ஆலோசனை கூறும் சமய மாமுதல்வரின் உதவியாளர். |
| vicarage | ஊர்வட்டக் குருவின் மானியம் ஊர்வட்ட மதகுருவின் இல்லம். |
| vicariate | ஒருவருக்குப் பதிலாக அதிகாரம் பெற்ற. |
| vicarious | ஊர்வட்டச் சமய குருவாக அமர்த்தப்பட்ட ஆட்பேராகச் செயலாற்றுகிற பதிலாளாகத் துய்க்கிற. |
| vicarship | ஊர்வட்ட மதகுருப் பதவி பதிலாள் நிலை. |
| vice | குற்றம் தீயொழுக்கம் கடுங்குற்றம் கீழ்த்தரச் சூழ்ச்சி. |
| vice-chairman | துணைத்தலைவர். |
| vice-chamberlain | உள்படு கருமத் துணைத் தலைவர் அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி. |
| vice-chancellor | பல்கலைக்கழகத் துணைவேந்தர் (சட்.) உயர்நீதி மன்றப் பொதுநேர்மைப் பிரிவு நடுவர் போப்பாண்டவரின் திருக்கட்டளைப் பொறுப்பாளர். |
| viceconsulship | அயலிட நாட்டுத் துணைப் பேராள் நிலை. |
| vice-cousul | அயலிட நாட்டுத் துணைப்பேராள். |
| vice-dean | துணைச்சமய குரு பல்கலைக்கழகத் துணை முறை முதல்வர். |
| vicegerent | பிரதிநிதியாகச் செயலாற்றுபவர் பகர ஆள் ஆட்பேர். |
| vice-king | மன்னர் பேராள் அரசப் பிரதிநிதி முன் முகவர். |
| vice-like grip | கிடுக்கிப்பிடி விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி |
| vicennial | இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிற இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கிற. |
| vice-president | துணைப்பெருந்தலைவர் குடியரசின் துணைத்தலைவர். |
| vice-presidentship | துணைத்தலைவர் நிலை. |
| vice-principal | துணைமுதல்வர். |
| viceregal | அரசப் பிரதிநிதி சார்ந்த அரசப் பிரதிநிதிக்குரிய. |
| vicereine | அரசப் பகர ஆள் மனைவி. |
| viceroy | பதில் ஆளுநர் குடியேற்ற நாடுகள் முதலியவற்றில் ஆட்சிசெய்யும் அரசப் பிரதிநிதி. |
| viceversa | (ல.) எதிரெதிர் மாறாக நிலையெதிர் மாறாக. |
| vichy, cichy water | கனிம நீர் கனிச்சத்துக்கள் நிறைந்த குடிநீர். |
| vicingage | அயலிடம். |
| vicinity | சுற்றுவட்டாரம் (ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதி |
| vicious | அணிமை சுற்றுப்புறம் அருகாமை. |
| vicissitude | கயமையான ஒழுக்கச் சீர்கேடான நேர்மைக் கேடுடைய கொடிய கேடு விளைவிக்கிற கடுங்குற்றமான தீயொழுக்க ஈடுபாடுடைய குதிரை வகையில் குறும்புச் சூழ்ச்சியுடைய மொஸீ-ஆய்வு வகையில் சரியற்ற கோமுள்ள வஞ்சங்கொண்ட உட்பகையுடைய. |
| vickers diamond hardness tester | விக்கர் வயிரவன்மை சோதியி |
| vickers pyramid hardness number | விக்கர் கூம்பக வன்மை எண் |
| victimize | பலியிடு இரையாக்கு. |
| victor | வெற்றி வீரர் வாகையாளர். |
| victoria | பிரிட்டனை 1க்ஷ்3ஹ் முதல் 1ஹீ01 வரை ஆண்ட அரசி. |
| victorian | விக்டோரியா அரசி காலத்தவர் (பெ.) விக்டோரியா அரசி (1க்ஷ்3ஹ்-1ஹீ01) காலஞ் சார்ந்த. |
| victorine | (வர.) குறுந்தோட் குட்டை நீண்டு ஒடுங்கிய முனைகளுள்ள மகஷீர் கம்பஷீத் தோள்குட்டை குஷீர் மண்டல மர வகை. |
| victorious | வாகைசூடிய வெற்றிப் புகழ்வாய்ந்த வெற்றி ஆரவாரத்துடன் கூடிய வெற்றி முழக்கெழுப்புகிற. |
| victorious battle-cry | சிங்கநாதம் (கர்ச்சனை போன்ற) போர்வீரர் ஆரவாரம் |
| victory | வெற்றி போரில் வாகை சூடிய நிலை போட்டிக் கெலிப்பு. |
| victory | ஜெயம் வெற்றி |
| victress, victrix | வெற்றி வீரமகள். |
| victual | உண்டி தருவித்து அஷீ. |
| victuallage | உணவுப்பொருள்கள் தொகுதி. |
| victualling | உணவுப் பொருள் தருவிப்பு உணவுப் பொருள் வழங்கீடு. |
| victuals | உணவுபொருட்கள். |
| victuller | உணவுப்பொருள் வழங்குவோர் உணவுப் பொருள் விற்பவர். |
| victum | மாற்றம் நிலைமாற்றம். |
| vicugna, vicuna | கம்பஷீ வகைக்கு உரோமம் அஷீக்கும் தென் அமெரிக்க ஒட்டக இன விலங்கு வகை. |
| vide | (ல.) காண்க. |
| vide infra | (ல.) (தொ.) கீழே பார்க்க. |
| vide supra | (ல.) (தொ.) மேலே பார்க்க. |
| videbut | தொலைக்காட்சியில் முதன்முதலாகத் தோன்றுதல். |
| videlicet | (ல.) (வினையடை) அதாவது அஃது என்னவெனில் அவையாவன. |
| video | அமெரிக்க வழக்கில் தொலைக்காட்சி (பெ.) தொலைக்காட்சி போன்ற மீ அதிர்வுடைய. |
| video | ஒளித்தோற்றம் |
| video | நிகழ்படம் |
| video | ஒளிதோற்றம் |
| video | காணொளி |
| video | ஒளித்தோற்றம் |
| video amplifier | ஒளித்தோற்றப் பெருக்கி |
| video capture card | ஒளித்தோற்றக் கவர்வு |
| video cassette | ஒளித்தோற்றப் பேழை |
| video cassette | ஒளிப்பேழை |
| video coach | படக்காட்சிப் பேருந்து |
| video conference | ஒளித்தோற்ற மாநாடு |
| video conferencing | காணொளிக் கலந்துரையாடல் காணொளியாடல் |
| video controller | ஒளித்தோற்றக் கட்டுப்படுத்தி |
| video digitiser | ஒளித்தோற்ற இலக்கமாக்கி |
| video disk | ஒளித்தோற்ற வட்டு |
| video display | ஒளித்தோற்ற திரையீடு/காட்சி |
| video driver | ஒளித்தோற்ற இயக்கி |
| video game | ஒளித்தோற்ற விளையாட்டு |
| video generator | ஒளித்தோற்ற உருவாக்கி ஒளித்தோற்றம் இயற்றி |
| video noise | ஒளித்தோற்ற இரைச்சல் |
| video phone | காணொளிப்பேசி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.