English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| video picture | ஒளித்தோற்றப் படம் |
| video signal | ஒளித்தோற்றக் குறிப்பலை ஒளித்தோற்றக் குறிகை |
| video standard | ஒளித்தோற்றத் தரம் |
| video-cassette | ஒஷீப்பேழை க்ஷீ காணொலிப்பேழை |
| videologist | தொலைக்காட்சிப் பேரார்வலர். |
| videotext | ஒளித்தோற்ற உரை |
| vidette | முந்தெல்லை அரண் காவலர். |
| vidimus | (ல.) கணக்கு மேற்பார்வை ஆவணச் சுருக்கக் குறிப்பு. |
| vie | (ல.) மேம்படப் போட்டியிடு போட்டியில் வென்று மேம்பட முயற்சி செய். |
| viennese | வியன்னா நகரக் குடிவாணர் (பெ.) வியன்னா நகரஞ் சார்ந்த வியன்னா நகரிலுள்ள. |
| view | நோக்கு காட்சி பார்வை சுற்றுப்பார்வை காட்சியெல்லை பொதுக்காட்சி இயற்கைக்காட்சி உருக்காட்சி தோற்றரவு தோற்றம் தோன்றுதிறம் பார்வைக்கோணம் தோற்றக்கோணம் கருத்து கருத்து நோட்டம் கவனம் கருத்துச் சார்பு கருத்துச் சாய்வு கருத்துப் பாங்கு கருத்துச் சாயல் கருத்துக்கோணம் கொள்கை கோட்பாடு எண்ணம் உட்கருத்து, உள்நோக்கம் காரணம் நோக்கம் அவா நோக்கு எதிர்நோக்கு எதிர்காலம் பற்றிய கருத்து காரியம் செயல்நோக்கம் (சட்.) பார்வையீடு மேற்பார்வை கண்காணிப்பு நோக்கு சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி (வி.) காண் நோக்கு பார் சுற்றிக் காண் கவனி கருது எண்ணு எண்ணிப்பார் கருத்துக் கொள் கண்டு முடிவுசெய் கண்டு மதிப்பிடு உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய் சீர்தூக்கி ஆராய் உள்ளத்தில் திட்டமிட்டுக் காண் தொலைக்காட்சியில் காண் பார்வையிடு கண்காணிப்பு நோக்குச் செலுத்து. |
| view | நோக்கு/காட்சி/தோற்றம்/நோக்கு |
| view | பார்வை |
| view | காட்சி |
| view | கருது மனத்தில் உணர்தல் |
| view data | காட்சித் தரவு தரவு நோக்கு |
| view port | காட்சித் துறை தோற்றத் துறை |
| viewable | காணத்தக்க பார்க்கக்கூடிய கருதி நோக்கக் கூடிய கருதத்தக்க. |
| viewer | தொலைக்காட்சியாளர் தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர். |
| view-finder | (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி காட்சிக் கைப்படக் கருவி. |
| viewhalloo | புறப்பாட்டுக் கூவிஷீ நரி மறைவினின்றும் வெஷீப்படுவதைக் காணும் வேட்டையாளரின் கூவொலி. |
| viewless | புலப்படாத காட்சிக்குட்படாத. |
| viewly | (பே-வ.) காட்சிக்கு இனிய. |
| viewpoint | காட்சிக்கோணம் கருத்துக்கோணம். |
| viewy | (பே-வ.) விசித்திரக் கருத்துப்போக்குடைய விசித்திரப் புனைவியல் கருத்துக்கள் கொண்ட வெறிப்போக்குடைய தனிவெறிப் பாங்கான. |
| vigil | விழிப்பு நிலை உன்னிப்பு |
| vigilance | எச்சரிக்கை நிலை தன்விஸீப்பு நிலை விஸீப்பாயிருத்தல் (மரு.) உறக்கமின்மை உறு கவனிப்புடைமை தன் விஸீப்பு நிலை. |
| vigilant | விஸீப்புள்ள எச்சரிக்கையாயிருக்கிற விழிப்புள்ள |
| vigilante | நிலவர அமைதிக் காப்புக் குழு உறுப்பினர். |
| vigils | இரவு வஸீபாடுகள் பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு. |
| vignette | (க-க.) தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம் புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம் பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம் கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம் இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம் (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழைவுறச் செய். |
| vigorous | உள்ளுரம் வாய்ந்த திடமான உடல்நல உறுதி வாய்ந்த விசையாற்றலுடைய படு சுறுசுறுப்பான திட்ப விறுவிறுப்புடைய இலக்கியநடை வகையில் மணிச்செறிவு வாய்ந்த உயிரோட்டமுடைய. |
| vigour | விசையூக்கம் திடம் வலிமை உடல் உறுதி நலம் ஆண்மை ஊற்றம் உயிர்த்துடிப்பு விறுவிறுப்பு ஆற்றல்வளம் ஆற்றல்விசை மணிச் செறிவு செறி சுருக்கம். |
| viking | முற்கால ஸ்காந்தினேவிய கடற்கொள்ளை வீரர். |
| vilaceous | செந்நீல நிறமான செந்நீல மலர் வகையின் குழுமஞ் சார்ந்த. |
| vile | இஸீந்த மதிப்பில்லாத அடிமைப்புத்தியுள்ள வெறுக்கத்தக்க கவைக்குவாத பயனற்ற. |
| vileness | கயமை (ஒருவரின் செயல், குணம் ஆகியவற்றைக் குறிக்கையில்) மிகவும் கேவலம் |
| vilification | பஸீ தூற்றரவு அவதூறு இஸீவசவு மாசு கற்பித்தல் இஸீப்பு நிந்தனை. |
| vilify | நிந்தி பஸீதூற்று மாசு கற்பி இஸீவுபடுத்து. |
| vilipend | (செய்.) வெறுப்பாக நடத்து பஸீத்துரை இஸீவேற்று மதிப்புக் குறைவாகப் பேசு. |
| villa | நாட்டுப்புற மாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. |
| village | கிராமம் நாட்டுப்புறப் பகுதி. |
| village | கிராமம் பரப்பிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவும் நகர வாழ்க்கை வசதிகள் இல்லாததாகவும் உள்ள ஊர் |
| village accountant | கர்ணம் கிராமங்களில் நிலவரி, நில அளவை தொடர்பான கணக்குகளை எழுதி வைக்கும் பணிக்கு வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நியமிக்கப்பட்ட ஊழியர் |
| village deity | கிராமதேவதை (பெரும்பாலும்) கிராமங்களில் உள்ள சிறு கோயில்களில் வணங்கப்படும் தெய்வம் |
| village earth | நத்தமண் |
| village officer | விதானை கிராம அதிகாரி |
| village refuse | ஊர்க்குப்பை |
| village survey | ஊர் ஆய்வு |
| villager | கிராமத்தார் நாட்டகத்தார். |
| villain | போக்கிரி பாதகன். |
| villainage | பண்ணையாள்முறை. |
| villainous | போக்கிரித்தனமான மிகக்கொடிய (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட. |
| villainy | போக்கிரித்தனம். |
| villari effect | விலாரி விளைவு |
| villein | (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர் (பழ.) தொப்பறைக் குடியாள் அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர் (பழ.) அகப்படியர் பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர். |
| villeinage, villenage | பண்ணையாள் முறை. |
| villiform | துய்யிழை போன்ற துய்யிழை வடிவான. |
| villose, villous | துய்யிழை போர்த்த துய்யிழைகளலான. |
| villus | குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள் குடற் பிசிறு (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய். |
| villus | குடல் உறிஞ்சி |
| vim | (பே-வ.) தெம்பு ஊக்கம். |
| viminal | சுள்ஷீகள் சார்ந்த சுள்ஷீயலான. |
| vimineous | (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய. |
| vina | (ச.) வீணை. |
| vinaceous | கொடிமுந்திரி சார்ந்த கொடிமுந்திரித் தேறல் சார்ந்த செந்நிறமான. |
| vinaigrette | நெடிக் குப்பி முகர்ந்து பயன்படுத்துவதற்குரிய மருந்து நெடியுடைய புட்டி நறுமணப் புஷீக்காடிப் புட்டி. |
| vinal | கொடிமுந்திரிப் பழத்தேறல் சார்ந்த கொடி முந்திரித் தேறலுக்குரிய. |
| vincible | (அரு.) வென்றடக்கக் கூடிய. |
| vinculum | (கண.) தொகுதிக் கோடு மேல்வரி அடைப்புக் கோடு. |
| vindicability | நிறுவு தகைமை மெய்ப்பித்துத் தகவு. |
| vindicable | மெய்ப்பிக்கத்தக்க வெற்றியுற நிறுவக் கூடிய நேர்மை நிலைநாட்டத் தக்க. |
| vindicaroty | சரியெனக் காட்ட முயலுகிற (சட்.) தண்டமையியல்பு வாய்ந்த. |
| vindicate | கொள்கை நிலைநாட்டு கொள்கை நிலைநாட்டி ஆதரவஷீ மெய்ப்பித்துக் காட்டு உரிமை நிறுவு வெற்றியுற நிறுவு. |
| vindication | கொள்கை நாட்டரவு நேர்மை நிறுவீடு. |
| vindicative | சரியெனக் காட்டுகிற வெற்றியுற நிறுவுகிற. |
| vindicator | சரியெனக் காட்டுபவர் வெற்றியுற நிறுவுபவர். |
| vindicatress | சரியெனக் காட்டுபவள் வெற்றியுற நிறுவுபவள். |
| vindictive | பஸீக்குப் பஸீவாங்கும் இயல்புடைய. |
| vindictively | எதிர்ப்பஸீ மனப்பான்மையுடன். |
| vindictiveness | பஸீவாங்கும் இயல்பு. |
| vine | கொடிமுந்திரி திராட்சை. |
| vine | கொடு |
| vinegar | புஷீக்காடி கொடிமுந்திரிக் காடி கடுப்பு (பெ.) கடுப்புடைய (வி.) புஷீக்காடியிலிடு புஷீக்காடியிற்கல புஷீக்காடி போலக் கடுப்பாயிரு கடுப்பாயிரு. |
| vinegar | புளிக்காடி |
| vinegar | வினகிரி (சமையலில் பயன்படுத்தும்) காடி |
| vinegarette | புஷீக்காடிப்புட்டி முகர்மருந்துப்புக் குப்பி. |
| vinegary | புஷீக்காடி போன்ற கடுப்பான. |
| vinegraish | புஷீக்காடி போன்ற சற்றே புஷீக்கடுப்பான. |
| viner | கொடிமுந்திரிப் பயிர் வளர்ப்பவர். |
| vinery | கொடிமுந்திரிப் பண்ணை கொடிமுந்திரிக்கான செயற்கைத் தொட்டி. |
| vinew | பூசினைபிடிப்பு சொத்தையாதல் (வி.) பூசினை பிடிக்க வை பூசினை விடி சொத்தையாகு. |
| vinewed | பூசினை பிடித்த சொத்தையான. |
| vineyard | திராட்சைக் கொடிக்கல் திராட்சைத் தோட்டம் கொடிமுந்திரிப் பண்ணை. |
| viniculture | கொடிமுந்திரி பயிர்த்தொஸீல். |
| vinolent | கொடிமுந்திரி மதுப் பழகிவிட்ட. |
| vinometer | தேறல் வெறியமானி. |
| vinosity | திராட்சை மதுப்பண்பு. |
| vinous | கொடிமுந்திரி மதுச்சத்துடைய. |
| vint | முந்திரிப்பழம் சாராயம் வடி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.