English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| vita glass | அப்பால் ஊதாக்கண்ணாடி கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை. |
| vital | உயிர்நிலையான உயிரின் மூல அடிப்படையான உயிராதாரமான உயிர்த்துடிப்புடைய உயிர் ஆற்றல் ததும்புகிற உயிர்த்துடிப்பூட்டுகிற கரு நிலையான இன்றியமையாத (பே-வ.) மிக முக்கியமான பிறப்புச் சார்ந்த பிறப்பு இறப்புச் சார்ந்த குடிவாழ்க்கை சார்ந்த. |
| vital capacity | சுவாசத்திறன் வாழ்க்கைவலு |
| vital element | உயிர்நிலை உயிர்நாடி |
| vital statistics | பிறப்பு இறப்பு விவரங்கள் |
| vitalism | (உயி.) உயிர்த் தத்துவ வாதம் தனி உயிர்த் திறவாதம். |
| vitalist | உயிர்த்தத்துவ வாதி தனி உயிர்த் திறவாதி. |
| vitalistic | உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய. |
| vitalities | உயிர்த்திறப் பண்புகள் உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள். |
| vitality | உயிர்மூல உள்ளுரம் உயிர் வீரியம் உள்ளுரம் நீடிப்பாற்றல் உயிர் வாழ்வுத்திறம் உள்ளுயிர்த்துடிப்பு. |
| vitalization | உயிராற்றல் வழங்கீடு. |
| vitalize | வாழ்வாற்றல் வழங்கு வீரியமூட்டு உள்ளுயிப்பு உரம் ஊட்டு உயிர்க்களையஷீ. |
| vitalizer | உயிர்த்திறமூட்டுபவர் உரமருந்து உயிர்ப்பூட்டு பொருள். |
| vitalizing | உள்ளுரந் தருகிற செயல்துடிப்பூக்குகிற வீரியம் அஷீக்கிற. |
| vitally | முக்கியமாய் இன்றியமையாததாய். |
| vitals | உயிர்நிலை உள்ளுருப்புக்கள் உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி. |
| vitamin | ஊட்டச்சத்து வைட்டமின். |
| vitamin | உயிர்ச்சத்து |
| vitamin | உயிர்ச்சத்து உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள் |
| vitaminize | ஊட்டச் சத்தேற்று. |
| vitazyme | ஊட்டச்சத்துச் செறிந்த புஷீப்பு மா அப்பம். |
| vite | (பிர.) (இசை.) விரைவாக. |
| vitellary | முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய. |
| vitellin | (வேதி.) கருப்புரதம் முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி. |
| vitelline | முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த. |
| vitelline | மஞ்சட்கருவாக்கிக்குரிய |
| vitelline duct | மஞ்சட்கருக்கான் |
| vitelline membrane | மஞ்சட்கருமென்றகடு |
| vitellus | முட்டையின் மஞ்சட்கரு முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி. |
| vitiate | பண்புகெடு இஸீவுசெய் தூய்மை கெடு மாசுபடுத்து திறங் கெடு. |
| vitiation | பண்பு கெடுத்தல் இஸீவு செய்தல் கீழ்மை செய்தல் தூய்மை கெடுத்தல். |
| vitiator | பண்புக் கெடுப்பவர் ஊழலுட்டுபவர் கீழ்மை செய்பவர் தூய்மை கெடுப்பவர். |
| viticulture | கொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு. |
| viticulture | முந்திரிகை வேளாண்மை |
| viticulture | திராட்சைப் பயிர்முறை |
| vitiosity | கீழ்மைப்பண்பு புன்மைக்குணம் கயமை நிலை ஸ்காத்லாந்து சட்டவழக்கில் குறைபாடுடைமை. |
| vitis | திராட்சைப் பேரினம். |
| vitreosil | விற்றியோசில் |
| vitreosity | பஷீங்கியல்பு கண்ணாடித்தன்மை. |
| vitreous | கண்ணாடி சார்ந்த கண்ணாடியாலான கண்ணாடியடங்கிய கண்ணாடியிலிருந்து உண்டான கண்ணாடி போன்ற பஷீங்கியலான கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய பஷீங்கின் திண்மையுடைய கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய. |
| vitreous | கண்ணாடியான |
| vitreous coating | வன்பூச்சு |
| vitreous fracture | கண்ணாடியுடைவு |
| vitreousness | கண்ணாடித்தன்மை. |
| vitrescence | பஷீங்கியற்பாடு கண்ணாடியாகிவருந் தன்மை கண்ணாடியாக மாறுந்திறம். |
| vitrescent | பஷீங்கியற்பாடுடைய கண்ணாடியாகி வரும் போக்குடைய. |
| vitrescible | கண்ணாடியாகத்தக்க பஷீங்காக மாறக்கூடிய. |
| vitreum | கண்விஸீத் திண்ணீர்மம். |
| vitrics | கண்ணாடிபோன்ற பொருள்கள் பஷீங்குப் பொருள்கஷீன் தொகுதி. |
| vitrifaction | பஷீங்காக மாற்றுதல் பஷீங்காக்கம். |
| vitrifiability | கண்ணாடியாக மாறத்தக்க தன்மை கண்ணாடிபோன்ற பொருளாக மாறும் நிலை. |
| vitrifiable | கண்ணாடிபோல் ஆகத்தக்க. |
| vitrification | கண்ணாடியாக மாறுதல் பஷீங்குருவாக்கம். |
| vitrification | கண்ணாடியாக்கல் |
| vitrification point | கண்ணாடியாக்கு நிலை |
| vitrified | பஷீங்கியலாக்கப்பட்ட. |
| vitrified tile | வல்லோடு |
| vitriform | பஷீங்கின் தோற்றமுடைய. |
| vitrify | பஷீங்காகு கண்ணாடியாகு. |
| vitrina | மென்தோட்டு நிலச்சிப்பி வகை. |
| vitriol | கந்தகத் திராவகம் வெறித்த கந்தக்காடி துத்தந்துரிசு உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகஷீல் ஒன்று கடுஞ்சொல் கடுகடுத்த பேச்சு கடுங் கண்டனம் புண்படுத்தும் உரை. |
| vitriol | துத்தம் |
| vitriolate | வெறிக் கந்நதக் காடியாக மாற்று கந்தகத் திராவகமூட்டிச் செயற்படுத்து. |
| vitriolation | வெறிக் கந்தக காடியாக மாற்றல் கந்தகத் திராவகமூட்டல். |
| vitriolic | கந்தகத் திராவகஞ் சார்ந்த வெறித்த கந்தகக்காடி போன்ற கந்தகத் திராவகம் ஊட்டப் பெற்ற. |
| vitrioline | வெறிக் கந்தகக் காடி சார்ந்த கந்தகத் திராவகம் போன்ற. |
| vitriolite | ஒஷீபுகாப் பஷீங்கு அனல் முறையால் பண்பு ஊட்டப்படும் ஒஷீபுகாப் பரப்புடைய கண்ணாடி வகை. |
| vitriolizable | கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய. |
| vitriolization | கந்தகத் திராவகமாக மாற்றுதல் வெறித்த கந்தகக் காடியாதல். |
| vitriolize | வெறித்த கந்தகக்காடியாக மாற்று கந்தகத் திராவகத்தால் நச்சூட்டு. |
| vitta | தலைப்பட்டிகை மதகுருவின் தொப்பி நடுமடிப்பு (தாவ.) கனி வகைகஷீன் நெய்க்கால் இழை (வில.) நிறக்கோடு நிறக்கீற்று. |
| vituperate | பஸீதூற்று வைதுரை. |
| vituperation | கடும் பஸீப்பு வசவு. |
| vituperative | திட்டுகிற ஏசுகின்ற. |
| vituperator | வைதுரைப்போர் கடும்பஸீ தூற்றுபவர். |
| viva voce | (ல.) வாய்மொஸீத் தேர்வு நேர்முகத் தேர்வு (பெ.) வாய்மொஸீத் தேர்வு சார்ந்த (வி.) வாய்மொஸீத் தேர்வு செய் (வினையடை) வாய்மொஸீத் தேர்வாக. |
| vivace | (இத்.) (இசை) கிளர்ச்சியுடன். |
| vivacious | கிளர்ச்சியான உயிர்த்துடிப்புடைய சுறுசுறுப்பான (தாவ.) வாழ்வூக்க உறுதியுடைய. |
| vivacity | கிளர்ச்சியுடைமை ஊக்கமுடைமை சுறுசுறுப்புடைமை உயிர்த் துடிப்புடைமை. |
| vivandiere | (பிர.) (வர.) போர்த்துறை உணவு-தேறல் விற்பனை நங்கை. |
| vivarium | விலங்கின் செயற்கை வளர்ப்பகம். |
| vivat | (ல.) நீடு வாழ்க என்னும் வாழ்த்தொலி. |
| vive | (ல.) பல்லாண்டு வாழ்கஸ் |
| vives | குட்டிக் குதிரைகஷீன் காதுநோய். |
| vivianite | விவியனைற்று |
| vivid | கூரொஷீ வாய்ந்த ஒள்ஷீய ஒஷீமயமான கண்ணைப் பறிக்கிற ஒஷீர்வுமிக்க வண்ண வகையில் முனைப்பான உயிர்க்களை வாய்ந்த. |
| vividness | கூரொஷீயுடைமை உறு தெஷீவுடைமை முனைப்புடைமை. |
| vivify | உயிர்த்தோற்றங் கொடு உயிர்த்துடிப்பூட்டு உயிரூட்டு. |
| viviparism | குட்டியிடும் மரபுடைமை. |
| viviparity | (தாவ.) சேய்முளைப்பு தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு. |
| viviparous | (வில.) குழவியீனுகிற முட்டையிடாது குட்டிபோடுகிற (தாவ.) சேய் முளைப்புடைய தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற. |
| viviparous | பிள்ளையீனுகின்ற சேய்முளைப்பு |
| vivipary | தாவரச் சேய்முளைப்பு மரபு தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு. |
| vivipary (viviparity) | பிள்ளையீனுந்தன்மை |
| vivisect | உயிரறுவைக் கூறாய்வு செய் உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு கொடுவதைசெய் சித்திரவதை செய். |
| vivisection | உயிரறுவைக் கூறாய்வு உயிருள்ள விலங்குகளைக் கூறிடல் கொடுவதை சித்தரவதை உறு நுணுக்க ஆய்வாராய்வு. |
| vivo | (இத்.) (இசை) எழுச்சியுடன் கிளர்ச்சியுடன். |
| vixen | பெண் நரி வம்புக்காரி வாய்ப்பட்டி. |
| vixenish | அடங்காப் பிடாரியான. |
| vizier, vizir | இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர் மீ உயர்பணியாளர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.