English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
vizierateஇஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர் பதவி.
vlachலத்தீனின மொஸீபேசும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்கட் குழுவினைச் சார்ந்தவர்
வாலேஷியா-ருமேனியா நாடுகளைச் சார்ந்தவர்.
vldbVery Long Data Book- என்பதன் குறுக்கம்: மிக நீண்ட தரவுப் புத்தகம்
vleiபடுவம்
தென் ஆப்பிரிக்க வழக்கில் மழை நீர்க்குட்டம்.
vocableபொருளுடன் ஒலிக்கப்படுவது
சொல்
கிளவி
சொற்படிவம்.
vocabulaianமிகு சொல் வழங்குபவர்
சொல் தொகுதியாளர்
(பெ.) சொற்றொகுதிக்குரிய
சொற்றொகுதித் தொடர்பான.
vocabularசொல் சார்ந்த.
vocabulariedசொல் தொகுதியினையுடைய
சொற்பட்டியல் வாய்ந்த.
vocabularyசொல்வளம் சொற் தேக்ககம்/களஞ்சியம்
vocabularyசொற்கோவை
(ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்துவைத்துள்ள) சொற்களின் தொகுப்பு
vocabulistசொல் அட்டவணைத் தொகுப்பாளர்
சொற்களஞ்சியம் அமைப்போர்.
vocalஉயிர்
உயிரொலி
திருவாக்குரிமையர்
ரோமன் கத்தோலிக்கர் திருச்சபை வழக்கில் திருச்சபை சார்ந்த தேர்தல்கஷீல் மொஸீயுரிமையுடையவர்
(பெ.) குரல் சார்ந்த
குரல் தொடர்பான
குரலாலான
குரலொலியுருவான
(செய்.) குரலுடைய
கருத்துத் தெரிவிக்கின்ற
(ஒலி.) உயிரொலியல்பான
நாதமெழுப்புகின்ற
குரல்நாள இதழ் அதிர்வுடைய.
vocal musicவாய்ப்பாட்டு
வாயால் பாடும் பாட்டு
vocalicஉயிரொலி சார்ந்த
உயிரொலியுட்கொண்ட.
vocalionபெரும்படி இசைப்பெட்டி வகை.
vocalismகுரல் உறுப்புப்பயிற்சி
குரற் பழக்கம்
வாய்ப்பாட்டுமுறை
குரல் ஒலி
உயிரொலித் தொகுதி.
vocalistஇசை வழக்கில் வாய்ப்பாட்டாளர்.
vocalityகுரற் பண்பு
குரலீடு.
vocalizationஒலிப்பு
குரல் கொடுப்பு
பேச்சுருவாக்கம்
வெஷீப்படத் தெரிவிப்பு
கருத்துக்குப் பேச்சுருவங் கொடுத்து வெஷீயிடுதல்
பேச்சுத்திற வழங்கீடு
உயிரொலியிசைப்புப் பாட்டு
பாட்டில் உயிரெழுத்து இசைப்பு
ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவில் உயிர்க் குறியீடுகஷீடல்
ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவ உயிர்க் குறியீடு
(ஒலி.) உயிர் ஒலியாக மாறுதல்
(ஒலி.) உயிர் ஒலிப் பண்பேற்றம்.
vocalizeஒலி
ஒலி உருவங்கொடு
குரலெழுப்பு
பேச்சுருவங்கொடு
வெஷீயிட்டுத் தெரிவி
முனைப்பாகக் கூறு
பேசுந்திறனஷீ
பேச்சுத்திறங் கொடு
குரற் பயிற்சியஷீ
குரற்பயிற்சி செய்
ஹீப்ரு முதலிய மொஸீகஷீல் வரிவடிவில் உயிர்க்குறியீடுகள் இடு
இசையில் உயிர் ஒலி இசைத்துப் பாடு
உயிர் ஒலியுடன் பாடு
(ஒலி.) உயிர் ஒலியாக மாற்று
உயிர் ஒலியாக மாறு
உயிர் ஒலிப் பண்பேற்று
உயிர் ஒலிப் பண்புகொள்.
vocationவாழ்க்கைத் தொஸீல்.
vocationalவாழ்க்கைத் தொஸீல் சார்ந்த.
vocative(இலக்.) விஷீவேற்றுமை
(பெ.) விஷீவேற்றுமை சார்ந்த.
vocativeவிளி
(விண்ணப்பிக்கும் முறையில் அல்லது கவனத்தைத் தன் முகமாகத் திருப்பும் முறையில்) கூப்பிடுவது
vociculturalகுரற் பயிற்சி சார்ந்த.
vociferousபெருங் கூச்சலிடுகிற
உரத்துக் கூக்குரலிடுகிற.
voderவோடர் speech synthesizer
voder-speech synthesizerபேச்சு இணைந்து உருவாக்கி- வோடர் speech synthesizer
vodkaருசிய நாட்டுக் கடுவெறிய வகை.
voeஷெட்லண்டுத் தீவு வழக்கில் சிறு விரிகுடா
கூம்பு கடற்கஸீ
கடற்கால்.
vogueநடைமுறை வழக்கு
நடைமுறைப்பாணி
(பெ.) நடப்பிலுள்ள.
voiceகுரல்
மிடற்றொலி
பேச்சரவம்
பேச்சுக் குரல்
கூவிஷீக்குரல்
பாட்டுக்குரல்
சாரீரம்
பாட்டு ஓசை
தொனி
குரலின் தனித் தன்மை
குரல் திறம்
குரல் எழுப்பும் ஆற்றல்
குரற்செவ்வி
குரலின் சரியான நிலை
ஓசை
தனிச் சிறப்பொலி
கருத்து வெஷீயீடு
கருத்து வெஷீயீட்டு வாயில்
கருத்து வெஷீயீட்டுரிமை
அறிவுரை
அறிவுரை கூறும் உரிமை
ஆணை
ஆட்சியுரிமை
ஆட்சியுரிமைப் பங்கு
செல்வாக்கு
கருத்துரிமை
கரு துரிமைக் குரல்
வாக்குரிமை
கருத்து
கருத்துச் சார்பு
அபிப்பிராயம்
கருத்துத் தெரிவிப்பு
விருப்பம்
பேசப்படுங் கருத்து
எழுதப்படுங் கருத்து
தொனிச்சிறப்பு
எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை
(ஒலி.) குரல் நாள அதிர்வொலி
(இலக்.) பாடமைதி
எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை
(இசை.) தனி ஓசைப்பாட்டு
தனி ஓசைப்பாடகர்
(வி.) குரல் கொடு
குரல் எழுப்பு
கருத்துத் தெரிவி
வாய்விட்டுரை
வெஷீயிடு
கருத்துக் குறிப்பிடு
அகக்குறிப்புத் தெரிவி
அலர் பரப்பு
(இசை.) தொனிதிருத்து
இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய்
(இசை.) தொனி வகுப்புச் செய்
இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது
(ஒலி.) நாத ஒலி ஆக்கு
முழங்கொலியாக்கு.
voiceகுரல் உணர்திறன் மோடம் capable modem
voiceகுரல்
(பேச்சை அல்லது பாட்டை வெளிப்படுத்த) தொண்டையில் உள்ள நாளங்களின் அசைவால் உண்டாகும் ஒலி
voiceசாரீரம்
(பாடுவதற்கு ஏற்ற) குரல்
voice communicationபேச்சுத் தொடர்பாடல்
குரல் தகவல்தொடர்பு
voice cultureகுரல்வளம்
பல வித ஏற்றஇறக்கங்களை எளிதாகவும் இனிமையாகவும் காட்டக் கூடிய குரலின் செழுமை
voice gradeகுரல் தரம்
voice inputகுரல் உள்ளீடு
voice mailகுரல் அஞ்சல்
voice modulationபிருகா
கமகம்
voice outputகுரல் வருவிளைவு
குரல் வெளியீடு
voice recognition systemகுரல் அறிதல் முறைமை
குரல் உணர் முறைமை
voice responseகுரல் தாக்கம்
குரல் மறுமொழி
voice synthesisகுரல் இணைவு
குரல் இணைப்பாக்கம்
voice synthesizerகுரல் இணைந்து உருவாக்கி
குரல் இணைப்பாக்கி
voice-boxகுரல்வளை
voicedகுரலினையுடைய
குரலெழுப்பப்பட்ட
தெரிவிக்கப்பட்ட
வெஷீயிடப்பட்ட
(ஒலி.) குரல் நாள எதிர்வொலியுடைய.
voicednessகீச்சுக்குரல்
voicefulநிறைகுரலுடைய
voicefulnessநிறைகுரலுடைமை.
voicelessகுரலற்ற
voicerதெரிவிப்பவர்
சார்பாகப் பேசுபவர்
சார்பாகத் தெரிவிப்பது.
voicingஇசைக்கருவிச் செவ்வித் திருத்தம்
தொனிச் செப்பம்
குரல்நாள அதிர்வு.
voidவெறுமை
வெறும்பாழ்
(பெ.) வெறுமையான
உள்ளீடற்ற
பதவி வகையில் நிரப்பப் பெறாத
செல்லுபடியற்ற
கட்டுப்படுத்தாத
(செய்.) பயன் விளைவற்ற
வீணான
(வி.) செல்லாததாக்கு
வறிதாக்கு
மலம் முதலியன வெஷீப் போக்கு.
voidவெளி
voidஅற்றநிலை
voidபுரை
நுண்துளை
void rationபுரை விகிதம்
voidableசெல்லாததாக்கத் தக்க
வெஷீயேற்றத் தக்க.
voidanceமானிய நீக்கம்.
voidedவெறுமையாக்கப்பட்ட
வெஷீயேற்றப்பட்ட
(கட்.) அடியிடப் பின்னணி காட்டும் வகையில் நடுவிடம் வெட்டப்பெற்ற.
voideeஇரவுச் சிற்றுணா.
voiderவெறுமையாக்குபவர்
உணவு மேசை துடைத்தொதுக்குபவர்
மேசை துடைப்பவர்
வர்மப் பகுதிக்குரிய கவசத் துணைக்காப்பமைவு
சிற்றுண்டி கொண்டுசெல்லுந் தட்டம்.
voidingஒஸீத்துவிடுதல்
வெறுமையாக்குதல்
வெஷீயேற்றுதல்.
voidingsவெஷீயேற்றப்பட்ட பொருள்
மலம்
விட்டை.
voidnessவெறுமை
செல்லுபடியாகாத் தன்மை
பயனின்மை.
voileவாயில்
மெல்லிய இழைகளால் நெய்யப்பட்ட துணி
voir dire(பிர.) சான்றோர் ஆணைமொஸீ.
voitureவண்டி.
voiturierவண்டியோட்டி.
volaஅங்கை மையக் குஸீ
அகங்கால் இடைக்குஸீவு.
volant(வில.) பறக்கிற
(வில.) பறக்குந் திறம் வாய்ந்த
(செய்.) விரைவான
சுறுசுறுப்பான
வேகமான
(கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள.
volanteஇரு சக்கர வண்டி வகை.
volapuk, volapukவேலாபுக் என்ற செயற்கை மொஸீ
அனைத்துநாட்டுப் பொதுமொஸீயாக ஜே. எம். சிலேயர் என்பவரால் கி.பி.1க்ஷ்ஹ்ஹீ-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட புதிய மொஸீ.
volar(உள்.) உள்ளங்கைக்கு உரிய
உள்ளங் காலுக்குரிய.
volaryபறவைப் பண்ணை
பறவைக்கூண்டு.
volatileவிரைந்து ஆவியாகிற
விரை கிளர்ச்சி வாய்ந்த
ஓயாது மாறுகிற
பறக்குந் தன்மையுடைய
குதியாட்டம் போடுகிற.
volatileஎளிதில் ஆவியாகும்
எளிதில் ஆவியாகும்
volatileஆவிபறக்கும்
volatile fileஅழிதகு கோப்பு
நிலையாக் கோப்பு
volatile memoryஅழிதகு நினைவகம்
நிலையா நினைவகம்
volatile oilஆவியாகும் எண்ணெய்
volatile, volatilityவெடிமையுடைய
volatile, volatilityவெடிமை
volatilenessவிரைவில் ஆவியாகுந் தன்மை
விரை கிளர்ச்சியுடையமை
ஓயாது மாறுமியல்புடைமை.
volatilisationஎளிதிலாவியாதல்
volatilityவிரைவில் ஆவியாகுந் தன்மை
விரை கிளர்ச்சியுடைமை
பரபரப்பூக்கம்
ஓயாது மாறுமியல்புடைமை.
volatilityஎளிதிலாவியாகுதன்மை
volatilityஆவிபறத்தல்
எளிதிலாவியாதல்
volatilityஅழி தன்மை
நிலையாமை
volatilizableஆவியாகத் தக்க
ஆவியாக்கக் கூடிய.
volatilizationஆவியாகல்
ஆவியாக்கல்.
volatilizeஆவியாகு
ஆவியாக்கு
ஆவியாகச் செய்.
volatilizeஆவிபறப்பு
volborthiteவொல்போதைற்று
volcanicஎரிமலைக்குரிய
எரிமலை போன்ற.
volcanic ashஎரிமலைச் சாம்பல்
volcanic bombஎரிமலைப் பாறைக்குண்டு
volcanic bombஎரிமலைக் குண்டு
   Page 892 of 928    1 890 891 892 893 894 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil