English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| voluptuary | சிற்றின்பத் தோய்வாளர் (பெ.) சிற்றின்பத் தோய்வான. |
| voluptuous | இன்பக் கஷீயாட்டயர்வான சிற்றின்பக் கஷீயாட்டிலாழ்ந்த சிற்றின்பத் தோய்வான ஐம்புல இன்பமே நாடிய. |
| volute pump | சுற்று எக்கி சுற்று இறைப்பி |
| voluted | திருகுசுருள் வடிவான. |
| volutin | உயிர்ம நிறமிப்பொருள். |
| volution | திருகுசுருள்வு (உள்.) திருகுசுருள் வடிவுடைமை திருகுசுருள் மடிப்புடைமை. |
| volutoid | கவின் சோஸீ நத்தையினம் (பெ.) கவின்சோஸீ நத்தையினஞ் சார்ந்த. |
| vomer | (உள்.) இடை நாசி எலும்பு. |
| vomerine | இடை நாசியெலும்பு சார்ந்த. |
| vomica | கக்கல் நீர்மம் உள்ளடங்கிய சிறு ஈரற் பை. |
| vomit | வாந்தியெடுத்தல் கக்கல் வாந்தியுண்டாக்கும் மருந்து (வி.) வாந்தியெடு ஓக்கஷீ உமிழ் எரிமலை வகையில் அழலை வாரி எறி உள்ஷீருந்து வெஷீயே தள்ளு. |
| vomit | சத்தி |
| vomit | வாந்தி |
| vomit | சத்தி வாந்தி |
| vomiting | வாந்தியெடுத்தல் |
| vomitive | வாந்தியெடுக்கச் செய்கிற. |
| vomit-nut | எட்டிக்கொட்டை. |
| vomito | கருநிற வாந்தியெடுப்பிக்கும் கொடுங் காய்ச்சல் வகை. |
| vomitorium | பண்டை ரோமரிடையே சுற்றுமாஷீகை அரங்க வெஷீச்செல் வாயில். |
| vomitory | வாந்தி தூண்டு மருந்து (பெ.) வாந்தி மருந்து சார்ந்த. |
| vomiturition | கடுவாந்தி ஓக்கஷீப்பு முயற்சி. |
| voodoo | நீகிரோவரினப் பில்லி சூனியம் பில்லி சூனிய நம்பிக்கை (பெ.) மந்திர மாயஞ் சார்ந்த பில்லி சூனியஞ் செய்கிற (வி.) பில்லி சூனியம் வை மந்திர மருட்சி செய். |
| voodoo | சூனியம் |
| voodooism | பில்லி சூனியம் பில்லி சூனிய நம்பிக்கை பில்லி சூனிய மரபு. |
| voodooist | பில்லி சூனியக்காரர் பில்லி சூனிய நம்பிக்கையாளர். |
| vorable | வாக்கஷீக்கத் தக்க. |
| voracious | பெருந்தீனி தின்கிற தீராப் பெரும்பசியுடைய பெரு வேட்கையுடைய. |
| voracious | பெருந்தீனி திண்ணுகிற |
| voraciousness | தீராப் பெருவேட்கை பேரளவான நுகர்வார்வம். |
| voracity | பேருண்டி விருப்பம். |
| vorary | வஸீபாட்டாளர் பூசனையாளர் பற்றார்வலர். |
| vortex | நீர்ச்சுஸீ சூறை மையச்சுஸீ சுழல்காற்று மையம் புயல் மையம் கடுஞ் சுழற்சி அமுக்கி அஸீக்குஞ் சூழல். |
| vortex | சுழல் |
| vortex | சுழிப்பு |
| vortex chamber | நீர்ச்சுழல் அறை |
| vortex flow | சுழற்பாய்வு |
| vortex pump | சுழல் எக்கி |
| vortex ring | சுழிப்பு வளையம் |
| vortical | நீர்ச்சுஸீ சார்ந்த நீர்ச்சுஸீ போன்ற. |
| vorticel | சௌ்ளு வகை தேங்கிய நீரில் காணப்படும் மணியுருச் சிற்றுயிர் வகை. |
| vorticism | (மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை (கலை.) சுழல் வரைவு முறை தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல். |
| vorticist | (மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர் இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர் (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர் சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர். |
| vorticity | சுழல் தன்மை சுழிமை |
| vorticose | சுழற்சி வாய்ந்த. |
| vorticular | சுழற்சி வடிவான. |
| vortiginous | சுழல்கின்ற சுழற்சி வடிவான. |
| votaress | வஸீபாட்டுப் பெண் பூசனையாட்டி. |
| vote | மொஸீயிரிமை வாக்கு மொஸீயுரிமை மொஸீயுரிமைச் சீட்டு வாக்கஷீப்பு தேர்வு வாக்குரிமை வாக்கஷீப்புரிமை வாக்காளர் வாக்கஷீப்பவர் வாக்காதரவு பெரும்பான்மை வாக்காதரவு ஆதரவு வாக்கு பண வழங்கீட்டாதரவு உரிமை வாக்குத் தொகுதி ஆதரவு வாக்குத் தொகுதி கருத்தாதரவு கருத்து வெஷீயீட்டுச் சீட்டு பெரும்பாண்மை ஆதரவு பொதுநிலைக் கருத்து பொது ஆதரவு விருப்பத் தேர்வு தனி விருப்பக் குறிப்பு (அரு.) தனி விருப்பம் (வி.) வாக்குச் செய் தேர்தலில் மொஸீயுரிமை கையாளு தேர்தலில் வாக்கஷீ சட்ட வகையில் வாக்கஷீ வாக்கு மூலம் கருத்துத் தெரிவி வாக்கு மூலம் கருத்துச் சார்பு தெரிவி பெரும்பாண்மை வாக்கு மூலம் அரசியலாருக்குப் பண உதவி அஷீ பொது விருப்பந் தெரிவி பொதுநிலைக் கருத்து அறிவி பொதுமுடிவு அறிவி வாக்கஷீப்புக்கு வை வாக்கஷீப்புப் பதிவு செய் (பே-வ.) முன்மொஸீ யோசனை கூறு ஆய்ந்து துணி. |
| vote(s) | வாக்கு (ஜனநாயக முறையில் தங்களுடைய அரசாங்கத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில்) குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை/மேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் முத்திரை குத்தப்படும் சீட்டு |
| voter | வாக்காளர். |
| voter | வாக்காளர் (தேர்தலில்) வாக்களிக்கும் தகுதி உடையவர் |
| votice | தெய்வ நேர்ச்சிக்குரிய தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட தெய்வப் படையலுக்கான. |
| voting | வாக்கஷீத்தல் (பெ.) வாக்கஷீக்கிற. |
| voting | வாக்குப்பதிவு (தேர்தலின்போது) வாக்குகளைப் பதிவுசெய்தல் |
| voting-paper | வாக்குத் தாள் வாக்குச் சீட்டு குடவோலை. |
| votta wire fatigue testing machine | உவொற்றாக் கம்பியிணைப்புச் சோதனைப் பொறி |
| vouch | உறுதிச்சான்று கூறு பிணை உறுதி செய் உத்தரவாதஞ் செய் சார்பில் சான்று பகரி சான்றுப் பொறுப்பாகு உத்தரவாதமாயிரு பிணையுறுதியாக நில். |
| voucher | பற்றுச் சீட்டு சான்றுறுதி கூறுபவர் சான்றுறுதியஷீப்பது சான்றுச்சீட்டு. |
| voucher | சான்றுச்சீட்டு |
| vouchsafe | அருள் செய் இணங்கியருள் அருஷீரக்கத்துடன் செயலாற்று வழங்கியருள். |
| voussoir | வளைவுச் செருகு கல் வில்வளைவில் வைக்கும் வளை சரிவுடைய ஆப்புவடிவக் கல். |
| vow | திருநேர்வுறுதி சூளுறவு சூளுரை ஆணையுறுதி பிரதிக்கினை சூளுறுதி நோன்புறுதி சபதம் தற்கட்டுப்பட்ட ஆணைமொஸீ (வி.) திருநேர்வுறுதி செய் நோன்புறுதி மேற்கொள் சூளுறவு எடுத்துக்கொள் ஆணையுறுதி கூறு உறுதி பூணு தற்கட்டுப்பாட்டுறுதி மேற்கொள் உறுதி மொஸீ கூறு ஆணைமொஸீ கூறு ஆணையிட்டுரை உறுதியாக அறிவி வலியுறுத்தித் தெரிவி. |
| vow | நேர்த்திக்கடன் |
| vow | சூளுரை சபதம் |
| vowel | உயிரொலி உயிரெழுத்து. |
| vowel | உயிரெழுத்து உயிர் |
| vowelize | உயிரெழுத்தாக வழங்கு உயிரொலியாக்கு. |
| vowelless | உயிரெழுத்தற்ற. |
| vowelly | உயிரெழுத்து நிரம்பிய. |
| vox | (ல.) குரல். |
| vox burbara | (ல.) (உள். . தாவ.) தவறாக அமைக்கப்பட்ட சொல் இருமொஸீக் கலப்பாக்கச் சொல். |
| vox humana | (ல.) மன்குரல் மக்கள் குரல் போன்ற குழலிசைக் கருவியிசைப்பு. |
| vox populi | மக்கள் குரல் பொதுமக்கள் கருத்து. |
| voyage | பயணம் நீள் பயணம் கடற்பயணம் நீர் வஸீப் பயணம் (வி.) கடற்பயணஞ் செய் நீர்வஸீப் பயணஞ் செய். |
| voyageable | நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க நீர்வஸீப் பயணத்திற்குரிய. |
| voyager | நீர்ப்பயணம் புரிவோர் படகிற் செல்வோர். |
| voyageur | கானடா நாட்டுப் படகோட்டி. |
| voyeur | பாலியல் தொடர்பான |
| voyeurism | பாலியல் தொடர்பான |
| vraic | கடற்பாசி வகை. |
| vraisemblance | (பிர.) மெய்ம்மைத் தோற்றம் மெய்ப்பாவனை நம்பகத் தோற்றம். |
| vril | லிட்டன் என்ற புதின ஆசிரியர் வழக்கில் வருங்காலக் கற்பனை உலகிற்குரிய மாயப்புனைவியலாற்றல். |
| vsnl server | VSNL சேவையகம் |
| vug | வக்கு |
| vulcan | பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள் கொல்லுலைத் தெய்வம். |
| vulcanisation | வன்கந்தகத்தாலொட்டல் |
| vulcanise | வன்கந்தகமொட்டல் |
| vulcanism | எழுச்சிக் கோட்பாடு பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26-1ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு. |
| vulcanist | எரிமலை எழுச்சிக் கோட்பாட்டாளர் பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே தோன்றின என்னும் ஜேம்ஸ் ஹட்டன் என்பாரின் கோட்பாட்டை ஆதரிப்பவர். |
| vulcanite | வன்தெய்வம் கந்தகங் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர். |
| vulcanizable | கந்தகமூட்டி வலிவு செய்யத்தக்க. |
| vulcanization | கந்தக வலியூட்டம் கந்தகமூட்டி வலிவாக்குதல். |
| vulcanize | கந்தகங் கலந்து வலிவூட்டு கந்தகங் கலந்து தொய்வகத்தை வன்தெய்வமாக்கு. |
| vulcanizer | தொய்வக வலிவூட்டுபவர். |
| vulcanizing | வெப்பொட்டல் |
| vulgar | இஸீவான கொச்சையான தாழ்வான நயநாகரிகமற்ற பொதுவழக்கிலுள்ள பெருவழக்கிலுள்ள பொது மக்கட் சார்பான. |
| vulgarian | நாகரிகமற்றவர் அற்பர் அற்பப் பணக்காரர். |
| vulgarism | கொச்சை மொஸீ கொச்சைத் தொடர் கொச்சை வழக்கு. |
| vulgarity | இஸீவு கீழ்மை கொச்சைத் தன்மை. |
| vulgarization | பொதுநிலையாக்கம் பண்புநயச் சிதைப்பு இஸீவாக்கல் கொச்சையாக்கல். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.