English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
weaver | கோடிகர் நெசவாளர் துணி நெய்வோர் தூக்கணங் குருவி. |
weaver | நெசவாளர்/நெசவாளி (தறியில்) துணி நெய்பவர் |
weaver-bird | தூக்கணங்குருவி. |
weaving | பின்னல் இழைத்தல் |
weaving | நெசவு (தறியின்மூலம் நீளவாக்கிலும் குறுக்காகவும் நூல் முதலியவற்றைச் செலுத்தி) பின்னித் துணி முதலியவை தயாரிக்கும் முறை |
weazen | திரங்கிய. |
web | தோலிழைமம் இயந்திரச் சுழல் விசிறி அலகு இறகின் இழைத்துய் நுலாம்படை நெய்வீடு நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி மெல்லாடை மெல்லிழைவுத்துணி இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு அச்சுகத்தாள் நீள்சுருள் நுண்பொறி வலை சூழ்ச்சி (வினை.) தோலைழைமத்தால் இணை தோலிழைமம் இணை தோலிழைமத்தில் பொதி. |
web | பாவு |
web | நடுத்தகடு |
web browsing centre | வலை உலா மையம் |
web browsing centres | வலை மேலோடு மையங்கள் |
web cam | இணையப் படப்க்கருவி |
web counter | வலை எண்ணி |
web events | வலை நிகழ்வுகள் |
web form | வலைப்படிவம் |
web graphics | வலை வரையங்கள் வலை வரைகலைகள் |
web market | வலைச் சந்தை |
web page | வலைப்பக்கம் |
web page design programs | வலைப்பக்க வடிவமைப்பு |
web page organizer | வலைப்பக்க ஒழுங்கமைப்பர் |
web pages | வலைப்பக்கங்கள் |
web ring | வலை வளையம் |
web server | வலை சேவையகம் வலை வழங்கன் |
web server | வலை வழங்கி |
web server form | வலை வழங்கன் படிவம் |
web site | வலை கடப்பிடம் வலைத்தளம் |
web site addresses | வலைத்தள முகவரிகள் |
web style | வலைப் பாணி |
webb furnce | உவெப்பு உலை |
webb rust-proofing process | உவெப்பு துருத்தடை முறை |
webbed | தோலிழைமம் பொதிவுடைய. |
webbing | சேண வரிக்கச்சை குதிரையின் வயிற்றுப் பட்டை மென்துகில் திண்வரியிழை. |
weber process | வெபர் முறை |
web-eye | கண்படலநோய் கண்பூக்கோளாறு. |
web-eyed | கண்படல நோயினையுடைய. |
web-fingered | தோலடி உகிர்கள் வாய்ந்த. |
web-fingers | தோலடி விரல்கள் செயற்கையாகத் தோலிணைப்புச் செய்யப் பட்ட விரல்கள். |
web-foot | தோலடி தோலிழைம இணைப்புடைய விரல்களுடன் கூடிய காலடி. |
webpage | வலைப்பக்கம் |
website | வலைத்தளம் |
website | வலையகம் |
website | இணையதளம் |
web-toed | தோலடி வாய்ந்த. |
web-toes | தோலடி உகிர்கள் தோலிழைமங்களால் இணைக்கப்பட்ட கால்விரல்கள். |
web-wheel | மென்தகட்டாரச் சக்கரம் கைக்கடிகாரவகையில் முழுதும் ஒரே பாளத்தில் உருவாக்கப்ட்ட மென் தகட்டுச் சக்கரம். |
web-worm | இழைவலைப்புழு தானே நுற்றிழைத்தவலையிலிருந்து உணவுண்டு வாழும் பூச்சியின முட்டைப்புழு. |
wed | மணந்துகொள் மணம்புரி ஒருங்கிணைவி பணிக்கடம் பூணுவி. |
wedded | மணத்திற் கொள்ளப்ட்ட மணவாழ்க்கை சார்ந்த ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இணைபிரிக்கமுடியாப் பற்றுக்கடம்பூண்ட. |
wedding | மணவினை திருமணவிழா. |
wedding chain | மங்கல நாண் தாலி |
wedding chain | மாங்கல்யம் தாலி |
wedge | ஆப்பு செருகு கட்டை செருகுதண்டு இரட்டைச் சாய்வு தளங்களையுடைய இயந்திர ஆற்றற் கருவி ஆப்புவடிவப் பொருள் ஆப்பு வடிவ அப்பக்கீற்று ஆப்பு வடிவப்படையணி ஆப்புவடிவ முனையுடைய வளைபந்தாட்ட மட்டை வகை முற்கால வரிவடிவ முறையின் ஆப்புவடிவ வரைக்கீற்று இடைவளைவற்ற ஆப்புவடிவ மிதியடி (வினை.) ஆப்பிடு ஆப்பிட்டு இறுக்கு இடையாட்டுப்பிள செருகுகட்டையிடு செருகி நுழைத்துவை இடையிடை நுழைத்துவை நெருக்கிப் புகுத்து நெருக்கிக்கொண்டு நுழைவுறு ஆப்புப்போல் இறுக்கமுறு ஆப்புப்போன்றதாக்கு. |
wedge | ஆப்பு நீளவிரிவுமானி ஆப்பு |
wedge | ஆப்பு கூம்புப் பலகை |
wedge | ஆப்பு (மரம் முதலியவற்றைப் பிளக்க அதன் வெடிப்பில் வைத்து) அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டு |
wedge angle | ஆப்புக் கோணம் |
wedge compression test | ஆப்பு நெருக்கற் சோதனை |
wedge curl drop test | ஆப்புச் சுருள் வீழ்ச்சிச் சோதனை |
wedge drawing test | ஆப்பிழுவைச் சோதனை |
wedge graft | ஆப்பொட்டு |
wedge section | ஆப்பு வெட்டு |
wedge shape | ஆப்புரு |
wedge spectrograph | ஆப்புத்திருசியப்பதியி |
wedge test | ஆப்புச் சோதனை |
wedge theory | ஆப்புக்கோட்பாடு |
wedgie | மகளிர்க்குரிய தட்டையடிப் புதைமிதி. |
wedging | பலகை இணைப்பு வகையில் ஆப்பிணைப்பு முறை. |
wedgwood | அரைகுறைகப் பளிங்கியல் ஆக்கப்ட்ட மட்பாண்ட வகை. |
wedlock | திருமண இணைவுறவு மணவாழ்க்கை. |
wednesday | புதன்கிழமை. |
wednesday | அறிவன்கிழமை |
wee | சின்னஞ்சிறிய கடுகளவான. |
weed | களைச்செடி வேண்டாச்செடி காட்டு வளர்ச்சிச் செடி காட்டுப்புதர்ச்செடி களைப்புதர் வளர்ச்சி (பே-வ) புகையிலை (பே-வ) சுருட்டு வகை நோஞ்சல் குதிரை ஒல்லியானவர் கவைக்குதவாதவர் உதவா விலங்கு அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை (வினை.) களை பறி களைச்செடிகள் அகற்று களையை வேரோடகற்று வேண்டாதன விலக்கு வேண்டாதவரை ஒழி தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி. |
weed | களை |
weed control | களைத்தடுப்பு களைக்கட்டுப்பாடு |
weed out | களை (பயனற்ற செடி, புல் முதலியவற்றை) பிடுங்கி அகற்றுதல் |
weed(s) | களை (பயிர் வளர்வதற்குத் தடையாக இருக்கும்) புல், பூண்டு, சிறு செடி முதலியன |
weeded | களையகற்றப்பட்ட. |
weeder | களை அகற்றுபவர். |
weedery | களைப்புதர். |
weedicide | களை கொல்லி. |
weedicide | களைகொல்லி |
weeding | களை பறிப்பு. |
weeding | களையெடுத்தல் களையெடுத்தல் களைபிடுங்கல் |
weeding fork | களையுங்கவர் |
weeds | விதவையின் துயராடை. |
weeds | களைகள் |
weedy | களை போன்ற களை மண்டிய ஒல்லியான. |
week | வாரம் (வினை.) வாரக்கடைசியில் பிறரைக் காணச்செல் |
week | வாரம் ஏழு நாட்கள் கொண்ட காலப் பகுதி |
week-day | வாரநாள் |
week-end | வார இறுதி. |
weekly | வார வெளியீடு |
weekly | வாராந்தர/வாராந்திர வாரத்திற்கு ஒரு முறையான |
weekly | வாராந்தரி வாரப் பத்திரிகை |
weekly (magazine) | வாரிகை |
weeks | ஏழு வாரங்கள் நெடுங்காலம். |
ween | (செய்.) எண்ணு கருது புணைந்து நோக்கு. |
weep | அழு புலம்பு கதறு கண்ணீர்விடு கண் வகையில் துளிகளால் மூடப்பெறு திவலைகள் வெளிவிடு நீர்சொட்டவிடு புறங்கசி வெளிப்படு வியர்வை வெளிவிடு மர வகையில் சோர்ந்து தொங்குங் கிளைகளுடையதாயிரு சோர்வுறு வருந்து வருத்தத்தெரிவி. |
weep hole | அழுதுளை கசிதுளை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
