English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
weep holesகழிவுத்துளைகள்
weeperஅழுபவர்
கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்.
weepersவிதவைகளின் மணிக்கட்டு வெண்ணிற வரிக்கச்சை.
weepie(இழி.) சோகப்படக் காட்சி
சோக நாடகம்.
weepingஅழுதல்
(பெ.) அழுகிற.
weeverஈட்டிமீன்.
weevilஅந்துப்பூச்சி வகை.
weevilமூக்கு வண்டு
weftஊடு இழை
நெசவுத் துணியின் குறுக்கு இழை.
weftageநெசவின் தன்மை
இழைநயம்
தரம்
அமைப்பு.
wehrmachtகாவற்படை
செர்மன் ஆயுதப் படைகள்.
weighநிறுப்புமானம்
ஒரு தடவை நிறுத்தல்
நிறுப்புவேளை
நிறுப்புநேரம்
(வினை.) நிறு
நிறுத்து எடை காண்
கையில் எடுத்து எடை மதிப்பிடு
தூக்கி மதிப்பிடு
குறிப்பிட்ட அளவு நிறுத்தெடு
குறிப்பிட்ட எடை உடையதாயிரு
சீர்தூக்கு
பளுவுடையதாயிரு
செல்வாக்குப் பெற்றிரு
அழுத்து
பளுவினால் வளையச்செய்
திறமையால் பணியச் செய்
நீரடியினின்றுந் தூக்கு.
weighஎடைபோடு
எடையைக் கணக்கிடுதல்
weighநிறு
(பொருளைத் தராசில் வைத்து) எடையைக் கணக்கிடுதல்
weighபரிசீலி
(திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி முடிவுக்கு வருவதற்கு) சீர்தூக்கிப்பார்த்தல்
weigh bridgeஎடையிடு பாலம்
weighableநிறுக்கத்தக்க.
weighageநிறுப்புக்கூலி.
weigh-beamஎடைகோல்.
weigh-boardஅடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை.
weighbridgeபார எடைப்பொறி
பாரத்தோடு கூடிய வண்டிகளை எடைபோடுஞ் சாதனம்.
weighedநிறுக்கப்பட்ட
அனுபவம் மிக்க.
weigherநிறுத்தல் அதிகாரி.
weigh-houseநிறுவை மனை.
weighing bottleநிறைக்குப்பி
weigh-lockஎடைமான அடைப்புத்தளம்.
weightபளு
எடை
பாரம்
வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல்
எடைமானம்
எடைவீதம்
ஒப்பு எடை நிலை
படியெடை
நிறைப்படிக்கல்
பளுவுடைய பொருள்
நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை
சமநிலை பேணும் எடை
காற்றில் பறக்காமல் காக்கும் பளு
அழுத்தப்பளு
மேற்பளு
சுமை
தாங்கு சுமை
மேற்பாரம்
கவலைச்சுமை
கடமைப்பொறுப்பு
துயரச்சுமை
முக்கியத்துவம்
செல்வாக்கு
தனிமுறைச்சிறப்பு
மிகுதிப்பாடு
அழுத்தமிகுதி
பாரித்த அளவு
பாரப்பொருள்
பெருஞ்சுமைப்பொருள்
எடைத்தரம்
மிகுதிச்சம்பளப் படி
(வினை.) பளுவேற்று
பளுக்கட்டியிணை
கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு
பளுவால் அழுத்து
அழுத்தி அடங்கு.
weightஎடை
weightநிறை
எடை
weight british units ofபிரித்தானிய நிறையலகு
weight liftingபளுதூக்கும் போட்டி
வட்ட வடிவ இரும்பு எடைகள் இரு முனைகளில் இணைக்கப்பட்ட இரும்புக் கம்பியைக் குறிப்பிட்ட முறையில் தலைக்கு மேல் தூக்கிப் பிடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி
weight metric units ofநிறையின் மீற்றரலகு
weight of barsசட்டநிறை
weightageமதிப்பு.
weighted arithmetic meanநிறையிட்ட கூட்டுச் சராசரி
weighted averageநிறையிட்ட சராசரி
weighted codeமதிப்புறு குறிமுறை
weighted meanநிறையிட்ட சராசரி
weightinessபாரமுடைமை
முக்கியத்துவம்.
weightlessஎடையற்ற
weightsநிறைகள்
weightyகனமான
அழுத்துகிற
கடுஞ்சுவையான
முக்கியமான
கவனித்துச் செய்யவேண்டிய
நக்கு கவனிக்கப்படத்தக்க
உயர்தள முக்கியத்துவம் வாய்ந்த
செல்வாக்குமிக்க.
weirஅணை
வாரணை.
weirகலிங்கல்
சிற்றணை
weirdவிதி
போகூழ்
சூனியக்காரி
கெடுவேளை
ஊழ்த்திறக்கதை
மந்திரமாய்
(பெ.) ஊழ் சார்ந்த
மாயமான
அருந்திறல் வாய்ந்த
(பே-வ) விசித்திரமான
தனிப்புதிரான.
weirdsஊழணங்குகள்
விதியாட்சித் தெய்வதங்கள்.
welchவேல்ஸ் நாட்டிற்குரிய
வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான.
welcomeவரவேற்பு
நல்வரவு
ஏற்பமைவு
(பெ.) நல்வரவான
மகிழ்ந்து வரவேற்றற்குரிய
(வினை.) வரவேற்பளி
வரவேற்று முகமான தெரிவி
வரவு நல்வரவாகுக.
welcome pageவரவேற்புப் பக்கம்
weldமஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை.
weldபற்றவைப்பு
weldஉருக்கொட்டு
அலையிணைப்பு
weld beadஉருக்கொட்டு மணிமுறையுருக்கொண்டு
weld cracking testஉருக்கு உடை சோதனை
weld decayஉருக்கொட்டழிவு
weld decay testஉருக்கொட்டழிவுச் சோதனை
weld lineஉருக்கொட்டுக் கோடு
weld metalஉருக்கொட்டு லோகம்
weld nuggetதுணிக்கையுருக்கொட்டு (கட்டி)
weld timeஉருக்கொட்டு நேரம்
weld, welding, welding rodபற்றவை
weld, welding, welding rodபற்றவைத்தல்
weld, welding, welding rodபற்றுக்கோல்
weldabilityபற்றவைக்கக்கூடிய தன்மை
ஒருசீராக்கப் படத்தக்க பண்பு.
weldabilityஉருக்கியொட்டல் தலை
weldableபற்றவைக்கக்கூடிய
ஒருசீராக்கத்தக்க.
welderபற்றவைப்பவர்.
weldingபற்றவைப்பு.
weldingஉருக்கி ஒட்டல்
weldingபற்றுவைப்பு
welding arc voltageவில் உருக்கொட்டு உலோற்றளவு
welding bellஉருக்கொட்டு மணி
welding connectionsபற்றுவைப்பு இணைப்புகள்
welding currentஉருக்கொட்டோட்டம்
welding electrodeஉருக்கொட்டு மின்வாய்
welding forceஉருக்கொட்டு விசை
welding groundஉருக்கொட்டுக் கடத்தி
welding heatஉருக்கொட்டு வெப்பம்
welding leadsஉருக்கொட்டுக் கடத்திகள்
welding rodஉருக்கொட்டுக் கோல்
welding scaleஉருக்கொட்டுதச் செதில்
welding stressஉருக்கொட்டுத் தகைப்பு
welding testஉருக்கொட்டுச் சோதனை
welding torchஉருக்கொட்டுப் பந்தம்
weldmentபற்றாக.
weldmentஉருக்கிணைப்புக்கள்
weldomat processவெல்டுமாற்றுமுறை
welfareஇன்னலம்
உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை.
welfare fundசேமநல நிதி
பொதுநலனுக்காகச் சேமித்துவைக்கப்படும் பணம்
welfarismஆக்க நல அரசுக்கோட்பாடு.
welk(பழ.) உலர்ந்து போ
வாடிப்போ.
welkin(செய்.) வானம்
ஆகாயம்.
wellஊற்று
கேணி
கிணறு
கனிநீரூற்று
எண்ணெய்க்கிணறு
(கப்.) குழாயடி வளைவகம்
தலையூற்று
நீர்நிலைத் தலைமூலம்
(செய்.
பழ.) தலைமூலத் தோற்றுவாய்
நான்மாட நடுமுற்றவெளி
திருகு படிக்கட்டு மையவெளி
மின் ஏறுதுளக் கூண்டமைவு
நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம்
மைக்கூட்டுப்பள்ளம்
குண்டு குழிவிடம்
பள்ளம்
நீர்ச்சுழி
(வினை.) ஊறு
கசி
ஊற்றெடுத்தோடு
பொங்கி வழி
ஊற்று
கொட்டு.
wellகிணறு
wellகிணறு
பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி
wellகேணி
கிணறு
well defined nucleusவரையறுக்கப்பட்ட கரு
well foundationகிணற்றுக் கடைகால்
well graded soilநன் தர மணல்
well irrigationகிணற்றுப்பாசனம்
கிணற்றுப்பாசனம்
   Page 904 of 928    1 902 903 904 905 906 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil