English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
wheel-ploughசக்கர ஏர்.
wheelsஇயந்திர இயங்குறுப்புக்கள்
இயந்திரப் பகுதிகள்.
wheel-treadவண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி.
wheelwrightவண்டிக்கம்மியர்.
wheelyசக்கர வடிவுடைய
சக்கரம் போல் இயங்குகிற.
wheezeஊகமூச்சு
உஸ் என்ற ஒலிப்புடன்கூடிய பெருமூச்சு
நடிகர் நடிப்பிடை நொடிக்கதை
நடிப்பிடை வம்பளப்பு
(வினை.) குறுமூச்செறி
ஏலாமுயற்சியுடன் மூச்சுவிடு.
wheezingஇளைப்பு
இரைப்பு
wheezyஊகமூச்செறிகிற
உஸ் என்று ஒலிக்கிற.
whelkஊரி
திருகுவடிவக் கிளிஞ்சல் வகை.
whelmவாய்மடு
விழுங்கு
அமிழ்த்து
மூழ்கடித்துவிடு
உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
whelpநாய்க்குட்டி
சிங்கக்குருளை
கரடிக்குட்டி
விலங்கின் சிறு குருளை
பையல்
(வினை.) நாய்க்குட்டி ஈனு
இழி வழக்கில் பிள்ளைபெறு
தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
whenநிகழ்ச்சிக்காலம்
நிகழ்ச்சிநேரம்
நிகழ்ச்சிக்கால வரையறை
நிகழ்ச்சிக்கால இடச்சூழல்
எந்தக்காலம்
எந்தநேரம்
என்ற காலம்
என்ற சமயம்
என்பதற்குரிய வேளை
எப்பொழுது என்ற செய்தி
(வினையடை.) எப்பொழுது
எந்தச்சமயம்
என்றைக்கு
எந்தக் காலம்
பொழுது
என்ற பொழுதில்
என்பதை அடுத்து
என்றவுடன்.
whenஎப்பொழுது/எப்போது
எந்த நேரத்தில்
whenஎன்று
எந்த நாளில்
whenகாலை
(பெயரெச்சத்தின் பின்) பொழுது
when the balloon goes upநடவடிக்கை தொடங்கும்பொழுது
தொல்லை தொடங்கும் சமயத்தில்.
whenas(பழ.) என்கிற பொழுது
என்ற நிலையில்
என்ற காரணத்தினால்.
whenceதோற்றிடம்
மூலவருகையிடம்
பிறப்பிடம்
எந்த இடம்
எந்தக்காலம்
புறப்பட்ட இடம்
தோற்றிய இடம்
எங்கிருந்து என்ற செய்தி
எதனால் என்ற செய்தி
எங்கிருந்து என்பது
எதனால் என்பது
(வினையடை.) எங்கிருந்து
எதிலிருந்து
எந்த இடத்திலிருந்து
எதனால்
என்ன காரணத்தினால்.
whencesoeverஎங்கிருந்தாவது
எங்கிருந்தாயினும்
எக்காரணத்தாலாவது
எதனாலாயினும்.
whenever whensoeverஎப்பொழுதாயினும்
எப்பொழுதாவது.
whereநிகழ்ச்சியிடம்
செய்தியின் நிலைக்களம்
எந்த இடம்
என்ற இடம்
எங்கே என்ற செய்தி
எந்த இடத்தில் என்பது
(வினையடை.) எங்கே
எந்த இடத்தில்
எந்தஇடத்திற்கு
எந்த இடம் நோக்கி
எந்தப்பகுதியில் எவ்வகையில்
(வினையடை.) என்ற இடத்தில்
என்ற நிலையில்.
whereaboutஎதைப்பற்றி
ஏறத்தாழ எங்கே
ஏறத்தாழ எங்கே என்று.
whereaboutsஇருப்பிடம்
கிடக்கை.
whereagainstஎதன் எதிராக
எதன் எதிராகவென்று
இதன் எதிராக.
whereasஆகையால்
அப்படியிருக்க.
whereatஅதன்பேரில்
இதன் பேரில்.
wherebyஎது காரணமாக
எதனால்
இது காரணமாக.
whereforeஎதற்காக
எக்காரணத்திற்காக
ஏன்
இந்தக் காரணத்தால்.
whereforesகாரணங்கள்.
wherefromஎங்கிருந்து
எதனிடமிருந்து.
whereinஎதனில்
எது வகையில்
இதனில்
இதுவகையில்
கூறப்பட்ட இதன் வகையில்.
whereinsoeverஎங்காயினும்
எதுவகையிலாயினும்
எவ்வகையிலாயினும் அவ்வகையிலெல்லாம்.
whereintoஎதனுள்
இதனுள்.
whereofஎதனால்
எதுகொண்டு
எதுகாரணமாக
எதன் மூலமாக
எதுபற்றி
இது காரணமாக
மேற்குறிப்பட்டது பற்றி
இதனுடைய
மேற்குறிப்பிட்ட அதனுடைய.
whereonஎதன்மேல்
எதன்மீது
எதனையடுத்து
இதன்மீது
இதனையடுத்து
இதன்பயனாக.
whereoutஎதனின்று
எதனிடமாக
இதனின்று
இதனிடமாக.
whereso, wheresoeer, wheresoever, relஎங்காயினும்
எங்கு வேண்டுமாயினும் அங்கெல்லாம்.
wherethroughஎதன்மூலமாக
இதன் மூலமாக.
wheretoஎதற்கு
இதற்கு
இது வகையில.
whereunderஎதன் கீழே
இதன் கீழே
இதனடியில்
இதன்சார்பாக.
whereuntoஎதற்கு
என்ன காரணத்தைக் கொண்டு
எந்நோக்கத்துடன்
இது வகைக்கு
இக்காரணத்தைக் கொண்டு
இந்நோக்கத்துடன்.
whereuponஎதன்மீது
இதன்மீது
உடனே
இதன் பின்னாக.
whereverஎங்கேதான்
எங்காயினும்
எங்குவேண்டுமாயினும்
எங்குவேண்டுமானாலும் அங்கெல்லாம்.
wherewithஎதனால்
எதனைக்கொண்டு
எதன்மீது
இதனால்
இதனைக்கொண்டு
இதன்மீது.
wherewithalகைப்பணம்
செலவுக்கு இன்றியமையாப் பணம்
சாதனம்
ஆதார அடிப்படைக் கருவிகலம்
எதனால்
எதனைக்கொண்டு
எதன்மீது
இதனால்
இதனைக்கொண்டு
இதன்மீது.
wherryபரிசல்
ஆனேற்றிச்செல்லும் தட்டைப்படகு.
wherryiteஇளம்பச்சை நிறக் கனிம வகை.
whetஅராவுகை
தீட்டுகை
கூராக்குதல்
சாணைபிடிப்பு
விருப்பத்தைத் தூண்டுஞ் சிறுகூறு
(வினை.) அராவு
தீட்டு
கூராக்கு
சாணைபிடி
பசிதூண்டு
அவாத்தூண்டு
பசிபெருக்கு
அவாப் பெருக்கு.
whetசாணைபிடி
(கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் கூர்மைப்படுத்துதல்
whet, whetstoneசாணைபிடி (வினைவேற்சொல்)
whet, whetstoneசாணை(க்கல்)
whether(பழ.) இருவருள் எவர்
இரண்டனுள் எது
இருவருள் எவரை
இரண்டனுள் எதனை
(பெ.) (அரு.) இரண்டனுள் எந்த
(அரு.) இருவருள் எந்த.
whetherஇரண்டில் எது என்று
உண்டா இல்லையா என்று
இரண்டில் எதுவாயினும்
இரண்டில் ஒன்றேனும்
உண்டா என்று
உண்டானாலும்.
whetstoneசாணைக்கல்.
whetstoneசாணை(க்கல்)
(கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான) சொரசொரப்பான பரப்பு உடைய கல்
whewஅட போ
ஏளனப் புறக்கணிப்புக் குறிப்பு.
wheyஉறைபால் தௌிவு
பாற்கட்டி ஊறல்நீர்.
wheyமோர்
whey-facedவெளிறிய தோற்றமுடைய.
whichஎது
எவை
இரண்டில் எது
இருவருள் எவா
இரண்டில் எதனை
இருவருள் எவரை
எது எது
எவர் எவர்
எத்தனையாவது
எத்தனையாமவர்
பலவற்றுள் எது
பலருள் எவர்
பலவற்றுள் எவை
பலரள் எவர்கள்
எதுவோ அந்த
எதையோ அந்த
(பெ.) எந்த
இரண்டில் எந்த
பலவற்றுள் எந்த
எத்தனையாவதான
எத்தனையாமவரான.
which dayஎன்று
எந்த நாள்
which personஎவர்
படர்க்கை இடத்து ஒருவரை மரியாதையுடன் குறிப்பிடும் வினாச் சொல்
whichever, whichsoeverஎந்த ஒன்றாயினும் அது
எது எதுவாயினும் அது
விரும்பிய எதுவாயினம் அதை
எவை எவை வேண்டுமோ அவற்றை
(பெ.) ஏதாயினும் ஒரு
எவையாயினும் சில.
whidah-birdஆப்பிரிக்க நீள்வாற் சிறுபறவை வகை.
whiffபுகைக்கற்றை
புகையிலையின் சிறு துணுக்கு
வாடை வீச்சலை
காற்றின் ஒரு வீச்சு
சிறு புகையிழுப்பு
மண அலைவீச்சு
புகைப் பூஞ்சுருள்
சிகரட்டு
கட்டுமரம்
சிறுபடகு
சிறுதுணுக்கு
பொடி அளவு
(பே-வ) நொடி நேர நோக்கு
(வினை.) புகைவகையில் கற்றை கற்றையாக வெளியிடு
புகை உள்ளிழு
மோந்து பார்
காற்று வகையில் அலையலையாக வீசியடி
மெல்ல வீசு
வீசியடித்து மெல்ல நகர்த்து
மெல்ல நகர்த்திக் கொண்டு செல்
மெல்ல வீசியடித்துக்கொண்டு செல்லப்படு
மெல்ல நகர்த்திக் கொண்டு செல்லப்படு
மெல்ல நகர்
கமழு
மணமுடையதாயிரு.
whiffleமென்காற்றலை
பூங்காற்று
(வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு
இளங்காற்றாக வீசு
கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு
திசை மாறி மாறிச் செல்லவிடு
விளக்கு வகையில் சுடராடு
இலைவகையில் நடுங்கு
எண்ணவகையில் பரவலாகச் செல்
பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.
whigபிரிட்டனின் முற்கால மாறுதல் விருப்பக் கட்சியினர்
(பெ.) பிரிட்டனின் முற்கால வழக்கில் மாறுதல் விருப்பக் கட்சி சார்ந்த.
whiggarachyமாறுதல் விருப்பக் கட்சியாட்சி.
whiggeryமாறுதல் கட்சி ஆட்சிப் போக்கு.
whiggishமாறுதல் விருப்பக் கட்சிக் கொள்கைச் சுவடுஉடைய.
whiggismமாறுதல் விருப்பக் கட்சிக் கோட்பாடு.
whigshipமாறுதல் விருப்பக் கட்சித்தன்மை.
whileசிறிது நேரம்
whilomமுன்னாளைய
(வினையடை.) (பழ.) ஒரு காலத்தில்
முன்பு.
whilst(பழ.) பொழுதிலேயே.
whimதற்போக்கெண்ணம்
விளையாட்டு மனப்போக்கு
திடீர்த்திடீர் நினைவு
திடீர் ஆர்வக்கரத்து
சபலக் கருத்து
எண்ணக்கோளாறு
சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி.
whimbrelஅழுகுரல் எழுப்பும் பறவைவகை.
whimmyசபலக்கருத்து வாய்ந்த
மனம்போன போக்குடைய.
whimperசிணுக்கம்
தேம்பல்
(வினை.) சிணுங்கு
தேம்பு தேம்பியழு.
whimsicalமனம்போன போக்குடைய
சலன புத்தியுள்ள
விசித்திரப்பாணியில் அமைந்த
புரியாப் போக்குடைய.
whimsinessசபலம்.
whimsyதிடீர்த்திடீர் எண்ணம்
தனிப்போக்கு
சபலக்கருத்து
(பெ.) திடீரென மாறும் பாங்குடைய.
whimwhamவிளையாட்டுக் கருவி
விளையாட்டுப் பொறி
சிறுபிள்ளைத்தனமான செய்தி.
whinமஞ்சள் நிற மலர்ச்செடிவகை.
whinchatசிறு பறவை வகை.
whineநெடுங்குரல் ஊளை
ஏங்கு அழுகுரல்
சிணுக்கம்
குறை தெரிவிப்பழுகை
புலம்பல்
உளறல்
(வினை.) நெடுங்குரல் ஊளையிடு
ஏங்கியழு
அழுது குறைதெரிவி
சிணுங்கு
புலம்பு
உளறு.
whingerகட்டாரி
குத்துவாள்
சூரிக்கத்தி.
whiningசிணுங்கல்
மெல்லிய அழுகை
whinnyமகிழ்ச்சி தெரிவிக்குங் கனைப்பொலி
(வினை.) கனை
மகிழ்ச்சியாகக் கனைகுரலெழுப்பு.
whipசாட்டை
கசை
சாட்டையடி
கசையடித் தண்டனை
மிலாறு
சுள்ளிக்கிளை
காற்றாலைப் பாய்மரக் கை
வண்டியோட்டி
நாயாட்டி
வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர்
கட்சிக் கொறடா
கட்சிக் கொறடாவின்
கட்டளைச் சுற்றறிவிப்பு
கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி
கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம்
இழைமடித் தைப்பு
எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி
பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு
வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர்
(பே-வ) கணம்
நெடி
(வினை.) கசையாலடி
சாட்டையால் சொடுக்கிடு
கசையடியால் தூண்டு
சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு
கசையடித் தண்டனையளி
அடித்துத் துரத்து
அடித்தோட்டு
ஒறுத்துத்திருத்து
அடித்தடக்கு
வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டு
கட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு
சாடு
கண்டி
வசைபேசித் தாக்கு
விரைந்து இயக்கு
வேகமாகப் பாய்வி
வீசி எறிந்து செலுத்து
பாய்ந்து செல்
சரேரென இயங்கு
வெட்டிப்பறி
வெட்டித்தள்ளு
வெட்டிவீசு
சட்டென நகர்ந்து செல்
அடித்துக்கலக்கு
முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை
தூண்டிலெறி
தூண்டிலிட்டு மீன்பிடி
கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு
கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு
சுற்றிக் கட்டு
இழைமடித்தையல் இடு
நீட்டுமேலோட்டத்தையல் போடு
நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று
(இழி.) தோற்கடி
வென்று மேம்படு
விஞ்சு.
whipகசை
whip smutசாட்டைக்கரிப்பூட்டை நோய்
whip wormசட்டாம்பிள்ளைப் புழு
whip-and-derryபாரஞ்சாம்பி
கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி.
whip-catதையற்காரர்.
whip-cordசாட்டைக்கயிறு.
whip-cordyமுறுக்கிய.
whip-craneபாரந்தூக்கிப் பொறி.
whipperசாட்டையால் அடிப்பவர்
கசையடித்தண்டனை அலுவலர்.
whipper-inநாயாட்டி
வேட்டைநாய்ப் பொறுப்பேற்கும் வேட்டைத் துணைத்தலைவர்
கொறடா
அரசியல் கட்சி ஒழுங்குமுறைக்காவலர்.
   Page 907 of 928    1 905 906 907 908 909 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil