English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
white leadவெள்ளீயம்
பித்தளைப் பாத்திரங்களுக்கு முலாம் பூசப் பயன்படும் வெள்ளி நிற ஈயம்
white leaf diseaseவெள்ளை இலை நோய்
white leghornவெண்காற்கொம்பன்
white metalsவெள்ளுலோகம்
white nickelவெண்ணிக்கல்
white noiseவெண் இரைச்சல்
white noiseவெண்ணிறைச்சல்
white olivineவெள்ளொலிவீன்
white paperவெள்ளை அறிக்கை
ஒன்றைக்குறித்த அரசின் கொள்கை நிலையை விளக்கும் அறிக்கை
white pepperகண்டதிப்பிலி
white picklingகாடி வெண்மை
white printவெளச்சு
white radishவெள்ளை முள்ளங்கி
white root rotவெள்ளை வேரழுகல்
white rustவெள்ளைத்துருநோய்
வெண்துரு
வெண்துருநோய்
white sirissaவெள்வாகை
white slageவெண்கழிசை
white to edge finishவிளிம்பு வெள்ளடிப்பு
white vitriolவெண்துத்தம் (ZnSO4)
white vitriolவெள்ளைத் துத்தம்
white washingவெள்ளையடித்தல்
white-admiralவெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை.
white-aleமாவு-முட்டை முதலியன கலந்து வெண்ணிற மூட்டப்பட்ட தேறல் வகை.
white-bearதுருவக்கரடி
வெண்கரடி.
white-berdவெண்தாடிக் கிழவர்.
white-bonnetஏலத்தில் விலைகளை ஏற்றுவதற்காக அமர்த்தப்படும் ஆள்.
white-bottleவெண்மலர்ச் செடிவகை.
whiteboyஅயர்லாந்தில் 1க்ஷ்ஆம் நுற்றாண்டில் வெண்ணிற உடையில் அட்டூழியங்கள் புரிந்த சட்டமுரணான குழு உறுப்பினர்.
white-brassவெண்பித்தளை
செம்பு-துத்தநாக உலோகக் கலவை.
white-capsபெரிய கடல் அலைகள்.
whitechapelசீட்டாட்ட வகையில் பின்னோட்டத் துருப்புக்கான முன் உருவு சீட்டு
பளுவற்ற இரு சக்கர வாணிகச் சரக்கு வண்டி.
white-collar workerஉடலுழைப்பற்ற தொழிலாளி
மேசையடித் தொழிலர்.
white-crestedபறவை வகையில் வெண் சூட்டுடைய.
white-dampகரிய ஓருயிரகை
நச்சுவளி வகை.
white-facedவெளிறிய முகமுடைய
அச்சத்தால் வெளிறிய.
white-goldவெண்ணிற உலோகக் கலவைப்பொன்.
whitehallபிரிட்டிஷ் அரசாங்கக் காரியலாயம்
படைத்துறை சாரா அரசாங்கப் பணிமனை.
white-handedகுற்றமற்ற
பழியற்ற.
whiteheadநீலச் சிறகுடைய வாத்து வகை
வீட்டு வளர்ப்பினப் புறா வகை.
white-headedவிலங்கு வகையில் வெண்ணிற முடியுடைய.
white-headed kiteகருடன்
உடல் செம்மண் நிறமாகவும் கழுத்து வெண்மையாகவும் இருக்கும், இரைகளைக் கொன்று தின்னும் ஒரு வகைப் பறவை
white-herringபுத்தம் புதிய பக்குவப்படுத்தப்படாத கடல்மீன் வகை.
white-honeysuckleவெண்மலர்ச் செடி இனம்.
white-liveredகோழையான
கோழைத்தனமுடைய
(வினையடை.) கோழையைப்போன்று
கோழைத்தனமாக.
whitenவெண்மையாக்கு;வெண்மையாகு
whitenessவெண்மை
வெள்ளை (நிறம்)
whiteningதீற்றுநீறு
கலத்துப்புரவுக்குரிய வெண்சுண்ணம்.
whiteningவெண்மையாதல்
whiteoutவெள்ளடைப்பு வேளை
வானும் மண்ணும் ஒரே வெள்ளைமயமாய் வேறுபாடறியாதிருக்கும் உறைபனிப் போது.
whitesmithதகரக் கொல்லர்.
whitethornஒண்மலர்ச்செங்கனி முட்செடி வகை.
white-throatசிறிய பாடும் பறவை வகை.
whitewashசுண்ணாம்புத் தண்ணீர்
தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல்
குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை
பூசிமழுப்புதல்
மேற்பூச்சு மாறாட்டம்
(வினை.) தீற்று
சுண்ணாம்பு அடி
வெள்ளை அடி
தூய்மையான தாகக் தோற்றுவி
குற்றங்களை மறைக்க முயற்சிசெய்
பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி.
white-washerவெள்ளையடிப்பவர்
சுண்ணாம்பு பூசுபவர்
குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர்.
white-waterகடற்கரை ஊற்றுநீர்
நுரைபொங்கு சுழிநீர்.
white-waxவெண்மையாக்கப்பட்ட தேன்மெழுகு.
whitewingவாத்து வகை
பாடும் பறவை வகை.
whitherசேரிடம்
(வினையடை.) எங்கு
எவ்விடத்திற்கு
அந்தோ எங்கேஸ்.
whithersoeverஎவ்விடத்திற்கு வேண்டுமாயினும்
எங்காயினும்.
whitingதீற்றுநீறு
கலத் துப்புரவுக்குரிய வெண்சுண்ணம்.
whitingவெண்சுண்ணம் (CaCO3)
whitleatherபடிகாரத்தால் வெண்மையாக்கப்பட்ட தோல்.
whitley councilமுதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு.
whitleyismமுதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிக் குழுவின் சமரச ஆய்வுமுறைக் கொள்கை.
whitlingஉயர் தர இளமீன் வகை.
whitlowநகச்சுற்று.
whitlowநகச்சுற்று
நக ஓரத்தில் உள்ள சதைப் பகுதியில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கம்
whitlow-grassநகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை.
whitsunஇயேசுநாதர் மீட்டுயிர்ப்பு வாரங்கடந்த.
whitsun-aleயூதர் அறுவடை விழா வாரம்.
whitsundayஇயேசுநாதர் மீட்டுயிர்ப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை
யூதர் அறுவடை நாள் விழா.
whitsuntideயூதர் அறுவடை விழாவாரம்.
whitsun-week, whit-weekஇயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம்.
whittle(பழ.) தசைவெட்டுக் கத்தி
இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி
(வினை.) கத்தியால் வெட்டு
துண்டு துண்டாக நறுக்கு
சீவு
வெட்டி உருவாக்கு
வெட்டிக் குறை
சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு.
whitwell stoveவிற்வெல் அடுப்பு
whitworth gaugeவிற்வேதுமானி
whitworth threadதிருகாணிச்சுரை உட்சுற்றிற்காண வாணிகக்கட்டளைத் திருகுபுரி.
whityசற்றே வெண்மையான.
whiz, whizzவிஃறென்ற ஒலி
காற்றைக் கிழித்துச் செல்லும் ஒலி
(வினை.) விஃறென்ற ஒலிசெய்
விஃறென்ற ஒலியுடன் வேகமாகச் செல்
காற்றைக் கிழித்துக்கொண்டு செல்
இரைச்சல் செய்
இரைந்துகொண்டு இயங்கு.
whiz-bang(இழி.
படை.) செர்மானிய பெருவேகச் சிறுபுழைத் துப்பாக்கிக் குண்டு.
whizz-bangசெயற்கை மனிதக்குண்டு
மனிதர்போல் அறிவுடன் சந்தித்துச் செயலாற்றுவதாக இயங்கும் குண்டு.
whoஎவர் எவன் எவள்
whoயார்
உயர்திணையில் வரும் வினாச்சொல்
who, pron, interrog.எவர்
எவன்
எவள்
எப்படிப்பட்டவர்
எந்நிலையுடையவர்
ஏவரோ அவர்
யாரோ அவர்.
whoa inter.குதிரை ஊக்கொலிக் குறிப்பு வகையில நில்
நிறுத்து.
whodunitதுப்பறியும் மறைதிகிற் கதை.
whoeverஎவராகிலும்
wholeமுழுமை
முழுநிறைவுடையது
முழுமையான பொருள்
மொத்தம்
தொகுதி
கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு
(பெ.) முழுமையான
நிறைவான
குறைபடாத
எல்லாமுட்கொண்ட
பகுதிகள் அனைத்தும் உட்கொண்ட
கழிக்கப்படாத
முழுமொத்தமான
கூறுபடாத
பின்னமாயிராத
நன்னிலையிலுள்ள
சேதப்படாத
உடையாத
குலையாத நிலையில் இருக்கிற.
whole bodyதேகாந்தம்
முழு உடல்
whole milkநிறைபால்
நிறைபால்
பூரணமானபால்
whole numberமுழு எண்
whole ofஅனைத்து
மொத்த
whole-colouredஒரே நிறமான.
whole-footed(பே-வ) தயக்கமின்றி
எதுவும் விட்டுவைக்காமல்.
whole-heartedமுழுமனதார்ந்த
இதயபூர்வமான
தாராளமான.
wholeheartedlyமனதார
அரைகுறையாக இல்லாமல் முழுமையாக
wholeheartedlyமுழுமனத்தோடு
தயக்கமோ அதிருப்தியோ இல்லாமல் முழு விருப்பத்தோடு
wholeheartedly/wholeheartedமனப்பூர்வமாக/மனப்பூர்வமான
முழுமனத்தோடு/முழுமனத்தோடு கூடிய
wholeheartedly/wholeheartedமுழுமனதாக/முழுமனதான
முழுமனத்தோடு
whole-hoggerகடைபோகக் காண்பவர்.
   Page 909 of 928    1 907 908 909 910 911 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil